tag:blogger.com,1999:blog-20766087.post113688358896723305..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: வந்துட்டான்யா வந்துட்டான்இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-20766087.post-1137213533052742832006-01-13T23:38:00.000-05:002006-01-13T23:38:00.000-05:00புத்தாண்டு வாழ்த்துக்கள். வளர்க நின் ப்ளாகிங். உங்...புத்தாண்டு வாழ்த்துக்கள். வளர்க நின் ப்ளாகிங். உங்க உண்மை பெயர் தெரிஞ்சுக்கலாமா??

அன்புடன்
கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1137145801609565872006-01-13T04:50:00.000-05:002006-01-13T04:50:00.000-05:00க் சேர்த்துக் கொண்டதற்கு நன்றி :)க் சேர்த்துக் கொண்டதற்கு நன்றி :)அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1137058288069595752006-01-12T04:31:00.000-05:002006-01-12T04:31:00.000-05:00இலவசக்கொத்தனார் என்று இருப்பது தான் சரி. ஆனா..நீங்...இலவசக்கொத்தனார் என்று இருப்பது தான் சரி. ஆனா..நீங்க freeயா விடு மாமுன்னு tagline வைச்சிருகீங்க..அதனால freeயா விடுறேன் :)அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1136963841667533102006-01-11T02:17:00.000-05:002006-01-11T02:17:00.000-05:00கொத்தனாரே!ராகவனோட வலைப்பதிவுல உங்க பேரைப் பார்த்தே...கொத்தனாரே!
ராகவனோட வலைப்பதிவுல உங்க பேரைப் பார்த்தேன். பேர் சூப்பர். உங்க பேர் காரணத்தைத் தெரிஞ்சுக்க விகிபீடியா வரைக்கும் போயிட்டேன்.
http://en.wikipedia.org/wiki/Freemasonry
Freemasonry அமைப்பு பத்தி உங்களுக்கு எதாச்சும் தெரிஞ்சா ஒரு பதிவா போடுங்க.Blogosphereஐ ஒரு கலக்கு கலக்க வாழ்த்துகள்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1136940989276053062006-01-10T19:56:00.000-05:002006-01-10T19:56:00.000-05:00டுபுக்கு, நன்றி எல்லாம் சரி. சொப்பு ஸ்பூனை மறந்திட...டுபுக்கு, நன்றி எல்லாம் சரி. சொப்பு ஸ்பூனை மறந்திடாதீங்க.

இலவசமா என்ன கிடைக்கும், எங்க கிடைக்கும், எப்படி கிடைக்கும் - ஒரு பட்டியலே போட்டு ஜமாய்க்கலாம் நெய்பர்.

அடித்தளம் மட்டுமில்லை, சாரம் போட்டு கட்டிடமே எழுப்பிடலாம். word verification இல்லைன்னா கன்னாபின்னான்னு பின்னூட்டம் விழுமாமே.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1136928404848121582006-01-10T16:26:00.000-05:002006-01-10T16:26:00.000-05:00வாங்க கொத்தனாரே,மக்கள் இதயத்துல நல்லா அடித்தளம் அம...வாங்க கொத்தனாரே,
மக்கள் இதயத்துல நல்லா அடித்தளம் அமைப்பிங்கன்னு நினைக்கிறேன்.word verification ஜ எடுத்து விட்டிங்கனா நல்லா இருக்கும்.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1136919641875177272006-01-10T14:00:00.000-05:002006-01-10T14:00:00.000-05:00அடுத்து எது எங்க இலவசமா கிடைகுமுனு கொஞ்சம் சொல்லுங...அடுத்து எது எங்க இலவசமா கிடைகுமுனு கொஞ்சம் சொல்லுங்கலேன்...neighbourhttps://www.blogger.com/profile/15381616093040454817noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1136909903308601412006-01-10T11:18:00.000-05:002006-01-10T11:18:00.000-05:00வாங்க வாங்க...கொத்தனாரே சும்மா புகுந்து விளயாடுங்க...வாங்க வாங்க...கொத்தனாரே சும்மா புகுந்து விளயாடுங்க...
நன்றி வோட்டு போட்டதுக்கு :)Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1136907624412232252006-01-10T10:40:00.000-05:002006-01-10T10:40:00.000-05:00ராகவன் சார், நீங்கதான் முதல் பின்னூட்டம். ரொம்ப நன...ராகவன் சார், நீங்கதான் முதல் பின்னூட்டம். ரொம்ப நன்றி. உங்கள் அளவு இல்லையென்றாலும், இடைவெளி விடாமல் பதிவு செய்ய முயல்கிறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1136899620198601712006-01-10T08:27:00.000-05:002006-01-10T08:27:00.000-05:00அடடே! இதுதான் பெயர்க்காரணமா! நல்லாருக்கு. இன்னும் ...அடடே! இதுதான் பெயர்க்காரணமா! நல்லாருக்கு. இன்னும் நெறைய எழுதுங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1136885590585146162006-01-10T04:33:00.000-05:002006-01-10T04:33:00.000-05:00பாட்டும் நானே. பாவமும் நானே. வேலை செய்கிறதா என்று ...பாட்டும் நானே. பாவமும் நானே. வேலை செய்கிறதா என்று பார்க்கத்தான்.Anonymousnoreply@blogger.com