tag:blogger.com,1999:blog-20766087.post113709734322999770..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: இலவசகொத்தனாரியல் - பாகம்2இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-20766087.post-86380216984800115472009-02-02T17:41:00.000-05:002009-02-02T17:41:00.000-05:00ரீச்சர், சென்னையில் 20 லாட்ஜுகளுக்கு மேல் இருக்காம...ரீச்சர், சென்னையில் 20 லாட்ஜுகளுக்கு மேல் இருக்காம். எம்புட்டு சைலண்டா இருக்காங்க பாருங்க!!

அப்புறம் பெண்களைச் சேர்த்துக் கொள்ளாததினால்தான் உங்க பதிவில் நீங்கள் நகைகள் பற்றி எழுதி இருக்கும் விமர்சனங்கள் வந்துள்ளன என நம்புகிறேன்! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-43351174799106535952009-02-02T17:16:00.000-05:002009-02-02T17:16:00.000-05:00என்ன....சென்னையில் லாட்ஜ் இருக்கா??????பெண்களைச் ச...என்ன....சென்னையில் லாட்ஜ் இருக்கா??????

பெண்களைச் சேர்த்துக்கலேன்னா அந்த நெக்லேஸ்களை யார் போட்டுக்குவாங்க?

(பாடத்தைப் படிச்சேன் என்பதற்கான பின்னூட்டம் இது)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-87305586204761064262007-05-28T08:16:00.000-04:002007-05-28T08:16:00.000-04:00வல்லியம்மா, இதெல்லாம் மட்டும் இருந்தா போதுமா? உங்க...வல்லியம்மா, இதெல்லாம் மட்டும் இருந்தா போதுமா? உங்களை மாதிரி பெரியவங்க ஆசீர்வாதமும் வேணுமே!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-552420977263888012007-05-28T05:48:00.000-04:002007-05-28T05:48:00.000-04:00ஓஹோ, இப்படித்தான் சரித்திரங்கள் படைக்கப் படுகி...ஓஹோ, இப்படித்தான் சரித்திரங்கள் படைக்கப் படுகின்றனவோ?
:-)))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1137175314017623952006-01-13T13:01:00.000-05:002006-01-13T13:01:00.000-05:00இலவச கொத்தனார்,கொஞ்சம் கொத்து வேலையெல்லாம் விட்டுப...இலவச கொத்தனார்,
கொஞ்சம் கொத்து வேலையெல்லாம் விட்டுப்புட்டு இப்படி வாங்க. பொங்கலுக்கு அடுப்பு வைக்கனும்.

பொங்கல் வாழ்த்துகள்.
நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.

அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமாAnonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1137170958796392142006-01-13T11:49:00.000-05:002006-01-13T11:49:00.000-05:00கைப்புள்ள, அவர்களின் கொள்கைகளில் ஒன்று - 'To make ...கைப்புள்ள, அவர்களின் கொள்கைகளில் ஒன்று - 'To make good men better'. நாமும் தெரியாததை தெரிந்து, படித்ததை பகிர்ந்து கொள்ளவே இந்த வலைப்பூ. மற்றபடி நமக்கும் அவர்களுக்கும் வேறெந்த தொடர்பும் இல்லை.

நன்றி நிலா. அடிக்கடி வந்து போங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1137167203564643452006-01-13T10:46:00.000-05:002006-01-13T10:46:00.000-05:00Informative. thanksAnother conspiracy theory from ...Informative. thanks

Another conspiracy theory from Dan!!!நிலாhttps://www.blogger.com/profile/04833038813532544512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1137136607990117192006-01-13T02:16:00.000-05:002006-01-13T02:16:00.000-05:00Kothanar Sir,En vaarthaikku madhippu koduthu "Free...Kothanar Sir,
En vaarthaikku madhippu koduthu "Freemasonry" pathi ezhudhunadukku romba nanri. Verum 'elavasam'mattum themena elavasa soap, elavasa seeppu, rendoda onnu elavasam appadi edhavadhunu blogukku peru vechirukkalam. Elavasathukkum kothanarukkum ennanga sambandham? When I commented on your blog I firmly believed that you were part of this Freemasonry association or atleast influenced by their ideals to some extent and hence you chose the name. Ennoda vaarthaiku mattume madhippu koduthu translate panni irundheenganna...my special thanks to you...really Kaipullai is sailing on the clouds. Padhivu nalla irundhuchu...really informative.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1137119953442705822006-01-12T21:39:00.000-05:002006-01-12T21:39:00.000-05:00பாஸ்டன் பாலா - ரொம்ப நன்றிங்கோ. ஆனா கண்ணடிக்கிறத ப...பாஸ்டன் பாலா - ரொம்ப நன்றிங்கோ.
ஆனா கண்ணடிக்கிறத பாத்தா கொஞ்சம் காலை வார முடிவு செஞ்சாமதிரியில்லாயிருக்கு. ஆத்தாடி, இவிங்க என்ன சொல்ல வராங்கன்னே தெரியலையே. ஒரே ஒரு வார்த்தையை போட்டுபிட்டு நம்மளைய்ய இந்த மாதிரி புலம்பவிட்டுடாரே...அய்யா...இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1137105368114904552006-01-12T17:36:00.000-05:002006-01-12T17:36:00.000-05:00:> interesting ;):> interesting ;)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.com