tag:blogger.com,1999:blog-20766087.post114114198164715195..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: உடன்பிறப்பிற்கு ஒரு கடிதம்இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-20766087.post-1141189969410996142006-03-01T00:12:00.000-05:002006-03-01T00:12:00.000-05:00என்ன இருந்தாலும் நீங்க நம்ம கட்சிக்காரர்தானே. ஒரு ...என்ன இருந்தாலும் நீங்க நம்ம கட்சிக்காரர்தானே. ஒரு வோட்டே ஓக்கே. நம்ம பதிவு எல்லாம் இனி மிஸ் பண்ணாம படியுங்க. சரியா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1141189750946619642006-03-01T00:09:00.000-05:002006-03-01T00:09:00.000-05:00அடடா!வாக்களித்த பின்புதான் இந்த கடிததைப் பார்த்தேன...அடடா!
வாக்களித்த பின்புதான் இந்த கடிததைப் பார்த்தேன்! முன்பே பார்த்திருந்தால் இந்த கடிதத்துக்காகவே நாலஞ்சு ஓட்டு போட்டிருப்பேன்!

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1141188884413634152006-02-28T23:54:00.000-05:002006-02-28T23:54:00.000-05:00அட, வெளிகண்ட நாதரையும் விட்டுபுட்டோமே. நன்றி அய்யா...அட, வெளிகண்ட நாதரையும் விட்டுபுட்டோமே. நன்றி அய்யா.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1141186137596207852006-02-28T23:08:00.000-05:002006-02-28T23:08:00.000-05:00Adha en kekkaringaThoguthi udanpattukku AMMA kitte...Adha en kekkaringa

Thoguthi udanpattukku AMMA kitte poitten... Pona idathhula namma Kaipulle (mobile) kala variduchhu... R Connect work agaleappa.....

Sorry -- nextu meet panren

THYAGAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1141185106529363832006-02-28T22:51:00.000-05:002006-02-28T22:51:00.000-05:00தியாக்,வோட்டுக்கு நன்றி. மற்றவைகளுக்கு எங்கள் கள்ள...தியாக்,

வோட்டுக்கு நன்றி. மற்றவைகளுக்கு எங்கள் கள்ளத்தனமான நன்றி.

எங்கே போன புதிருக்கு ஆளைக் காணும்?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1141184397758423842006-02-28T22:39:00.000-05:002006-02-28T22:39:00.000-05:00Namakkuthan vottu illennu sollitangale...... (rule...Namakkuthan vottu illennu sollitangale...... (rule 1)

Namma AAdharavu umakkukkuthan....

Kalla vottum umakkukkuthan......

All the best

THYAGAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1141183867309338522006-02-28T22:31:00.000-05:002006-02-28T22:31:00.000-05:00கைப்பு, அப்படியே பண்ணிருவோம். ஆனா அதை போட்டி நடத்த...கைப்பு,
அப்படியே பண்ணிருவோம். ஆனா அதை போட்டி நடத்துறவங்க கிட்டயும் சொல்லுங்கய்யா.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1141183579528519272006-02-28T22:26:00.000-05:002006-02-28T22:26:00.000-05:00சாரிங்க,கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு. நேத்து ராத்திரி 8...சாரிங்க,
கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு. நேத்து ராத்திரி 8 மணி வரைக்கும் ஆபிசுல தான் இருந்தேன்...உங்க உடன்பிறப்பு கடிதம் அப்ப வந்திருந்தாக் கூட ஓட்டு போட்டுருப்பேன். எப்படியிருந்தாலும் அரிதி பெரும்பான்மை உங்களுக்கே...என் வாழ்த்துகள். அடுத்த தடவை கடுதாசி எழுதும் போது இந்திய உடன்பிறப்புங்க முழிச்சிருக்குற நேரமா எழுதுங்க.ஜமாய்ச்சுடுவோம்!கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1141183544992913622006-02-28T22:25:00.000-05:002006-02-28T22:25:00.000-05:00இப்போதான் பாக்கிறேன். போட்டி பரபரப்பிலே கீதா அக்கா...இப்போதான் பாக்கிறேன். போட்டி பரபரப்பிலே கீதா அக்காவிற்கு நன்றி சொல்ல விட்டுட்டோம். அக்கா, உங்களுக்கும் இதயத்தில் இடமுண்டு.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1141182629682999482006-02-28T22:10:00.000-05:002006-02-28T22:10:00.000-05:00கைப்பு,சரியான நேரத்துக்கு காணாம போயிட்டீங்களே. வோட...கைப்பு,
சரியான நேரத்துக்கு காணாம போயிட்டீங்களே. வோட்டு எண்ணி முடிச்ச பின்னாடி போட வறீங்களே. உங்களை என்ன செய்ய?
இதுல இலவசமா வேற கேக்குதா?
உம்மை சிபி கேள்வி கேட்டதுல தப்பே இல்லைய்யா.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1141181798361169192006-02-28T21:56:00.000-05:002006-02-28T21:56:00.000-05:00கொத்தனாரே!கலக்கிட்டீங்க. சரியான காம்பினேஷனய்யா உம...கொத்தனாரே!
கலக்கிட்டீங்க. சரியான காம்பினேஷனய்யா உம்ம ரெண்டு பேரு காம்பினேஷன்...ஒருத்தரு கழகத் தலைவரு இன்னொருத்தரு பழுத்த ஆன்மீகவாதி...ஹ்ம்ம்ம்...நடத்துங்க.இப்ப தான் ஓட்டு போட்டுட்டு வாரேன். ஒரே ஜே ஜேனு ஜனமா நிக்குது ரோஜா ரோஜானு சொல்லிக்கிட்டு...ஜெயிச்சா இலவசமா என்ன கொடுக்கப் போறீரு?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1141178966417254532006-02-28T21:09:00.000-05:002006-02-28T21:09:00.000-05:00ஆனாலும் குமரன் எவ்வளவு வாக்கு உங்க வாக்குலே. தெய்வ...ஆனாலும் குமரன் எவ்வளவு வாக்கு உங்க வாக்குலே. தெய்வ வாக்கு. ஆனா பாத்து பிடிக்காத யாராவது டேக் எ வாக்குன்னு சொல்லப்போறாங்க. :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1141178787680909082006-02-28T21:06:00.000-05:002006-02-28T21:06:00.000-05:00வாக்களித்த பேரன்பு உள்ளங்களுக்கு நன்றி நன்றி. வாக்...வாக்களித்த பேரன்பு உள்ளங்களுக்கு நன்றி நன்றி. வாக்களிக்கும் நேரம் முடிந்தமையால் வாக்களிக்க முடியாமல் போனாலும் வாக்களிக்க முன்வந்த அன்பர்களுக்கும் மிக்க நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1141175232817407342006-02-28T20:07:00.000-05:002006-02-28T20:07:00.000-05:00குமரனுக்கு ஜே ஜே!குமரனுக்கு ஜே ஜே!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1141157853342375402006-02-28T15:17:00.000-05:002006-02-28T15:17:00.000-05:00ரொம்ப நன்றி பச்சோந்தி அவர்களே.ரொம்ப நன்றி பச்சோந்தி அவர்களே.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1141157753063181082006-02-28T15:15:00.000-05:002006-02-28T15:15:00.000-05:00ஓட்டு போட்டாச்சு.(நிலா பதிவிலும்)ஓட்டு போட்டாச்சு.
(நிலா பதிவிலும்)Ram.Khttps://www.blogger.com/profile/09911615449298831608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1141157618064968602006-02-28T15:13:00.001-05:002006-02-28T15:13:00.001-05:00செல்வன்,நம்ம ஒரு செல்லா வோட்டு. இங்க வந்து கேக்கறீ...செல்வன்,

நம்ம ஒரு செல்லா வோட்டு. இங்க வந்து கேக்கறீங்களே. :(இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1141157586126184802006-02-28T15:13:00.000-05:002006-02-28T15:13:00.000-05:00என்ன ஆனந்த் இப்படி. //இலவசம் அப்படீன்னு ஒரு தளம். ...என்ன ஆனந்த் இப்படி.

//இலவசம் அப்படீன்னு ஒரு தளம். அதை கட்டற ஆளு நானு. அதனாலத்தேன் நான் இலவசகொத்தனாரு.//

இதைத்தான் ஏற்கனவே சொல்லியிருக்கோமே. சிற்பி எல்லாம் சிலை, கலை படைப்புகளுக்கு. நம்ம அந்த லெவல் எல்லாம் இல்லை.

நம்மவூர் மாம்பழமோ, பம்பரமோ தந்தா வேணான்னா சொல்லப்போறேன். எதோ குடுக்கறவங்க மனசு கஷ்டப்படக்கூடாதேன்னுதான். அதானே தமிழ்ப் பண்பாடு.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1141156939103490022006-02-28T15:02:00.000-05:002006-02-28T15:02:00.000-05:00என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்ஏன் கையை ஏந்த வேண...என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்.

உமக்கு கட்டிட கலையில் நாட்டம் இருந்தால், சிற்பி என்று பெயர் வைத்துக் கொள்ளலாம். இல்லை இலவசத்தில் ஆர்வம் இருந்தால் அரசியல்வாதி என்று பெயர் வைத்துக் கொள்ளலாம், இல்லை, தத்துவம், இயக்கங்களில் ஆர்வம் என்றால், ஏதாவது கழகத்தை ஆரம்பித்துக் கொள்ளலாம். பெயருக்குக் கூட அன்னிய மோகமா ?

சீறும் புலியை முறத்தால் அடித்துத் துரத்திய தமிழ் பரம்பரையில் வந்து விட்டு, கேவலம் தேர்தல் ஆணையத்துக்கு பயப்படுவதா ? இப்படி அடிப்பணிவதால்தான்

வடக்கு வாலிபால் ஆடிக் கொண்டு இருக்கிறது
தெற்கு தெருக்கோடியில் கோலி ஆடிக் கொண்டு இருக்கிறது.

Anand Vhttps://www.blogger.com/profile/13278732770104816024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1141155570383730432006-02-28T14:39:00.000-05:002006-02-28T14:39:00.000-05:00சிவா என்ற பெயருக்கும் குமரனுக்கும் அப்படி ஒரு பொரு...சிவா என்ற பெயருக்கும் குமரனுக்கும் அப்படி ஒரு பொருத்தம். நன்றி கல்காரி சிவா அவர்களே.

இதயம் கனக்கிறது.

பின்ன இவ்வளவு பேருக்கு இடம் கொடுத்தால் சும்மாவா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1141155319332332902006-02-28T14:35:00.000-05:002006-02-28T14:35:00.000-05:00கொத்தனாரே , தம்பி குமரா உங்களுக்கு என்னுடைய வாக்கை...கொத்தனாரே , தம்பி குமரா

உங்களுக்கு என்னுடைய வாக்கை குத்திவிட்டேன். வெற்றி நமதே

கால்கரி சிவாகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1141150738445057072006-02-28T13:18:00.000-05:002006-02-28T13:18:00.000-05:00குமரன்,உங்களுக்கான என் வோட்டை பதித்துவிடுகிறேன்.(வ...குமரன்,

உங்களுக்கான என் வோட்டை பதித்துவிடுகிறேன்.

(வீடுதேடி) வந்தாரை வாழவைப்போம்.

அன்புடன்
கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1141149743850253382006-02-28T13:02:00.000-05:002006-02-28T13:02:00.000-05:00அட பாருங்கப்பா. தலைவரே சொல்லிட்டாரு. இனியென்ன.நிதி...அட பாருங்கப்பா.

தலைவரே சொல்லிட்டாரு. இனியென்ன.
நிதி பத்தியெல்லாம் இப்படி ஓபனா பேச வேண்டாம். யாரு யாரு படிக்கறாங்களோ. சரிதானே.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1141149431595858882006-02-28T12:57:00.000-05:002006-02-28T12:57:00.000-05:00//free mason என்று பெயர் சூட்டிக் கொண்டும் , மன்னர...//free mason என்று பெயர் சூட்டிக் கொண்டும் , மன்னரும் மயங்கும் நல்ல தமிழ் மலர்களான (??) மல்லிகை, முல்லை இருக்க, செல்வமணி, சீ சீ பாரசீக ரோ(ஜா) சாவை சின்னமாய் கொண்டு//

நீர் சொல்வது போல் ஆங்கிலத்திலா வைத்துக்கொண்டேன்? உயிரினும் மேலாம் தமிழில் அல்லவா அவ்வார்த்தையை மொழிமாற்றம் செய்து வைத்துக்கொண்டேன். இதிலென்ன குற்றம் கண்டீர்.

சின்னம் யாமாய் விரும்பி எடுத்ததில்லை. அதைத்தான் தேர்தல் ஆணையம் எங்களுக்கு அளித்தார்கள். அதனை வேண்டாமெனச் சொல்லாமல், மாற்றான் நாட்டிலிருந்து வந்த ரோஜாவும் மணக்கும். மணக்க வைப்போம் என உறுதி கொண்டோம். இதுவுமா குற்றம்?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1141149044536988062006-02-28T12:50:00.001-05:002006-02-28T12:50:00.001-05:00ஆனந்த் அவர்களே,உங்கள் பேராதரவுக்கு முதற்கண் எமது ந...ஆனந்த் அவர்களே,

உங்கள் பேராதரவுக்கு முதற்கண் எமது நன்றி.

ஒரு அறிஞர் கூறுகிறார். 'ஒருவனுக்கு மீனை இலவசமாய் கொடுப்பதற்கு பதிலாக, அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடு' என்று. அந்த அறிவுரையை உள்ளத்திலே தாங்கி, இணையத்தில் அதிக பின்னூட்டம் வாங்கி முன்னேறுவது எப்படி என்பதை நான் மறைத்தா வைத்தேன்? உங்கள் அனைவருக்கும் எடுத்துரைக்கவில்லையா? இப்படி எம்மனம் நோக செய்துவிட்டீரே. ஆனாலும் உமக்கும் எம் இதயத்திலே இடம் உண்டு.

தொடரும்....இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com