tag:blogger.com,1999:blog-20766087.post114705594212089761..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: கொத்ஸு பரோட்டாஇலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger278125tag:blogger.com,1999:blog-20766087.post-1168926535457521372007-01-16T00:48:00.000-05:002007-01-16T00:48:00.000-05:00//அப்ப மத்த பதிவையெல்லாம் பார்க்கிறப்ப நான் என்ன ப...//அப்ப மத்த பதிவையெல்லாம் பார்க்கிறப்ப நான் என்ன பண்றதாம்? (டெஸ்ட் வேற வைக்கிறேங்கிறீங்க..)//

சேது, அது எல்லாம் சொல்லற மாதிரி சொல்லிக்கிறதுதான். மத்தபடி நாமளாவது பின்னூட்டம் வேண்டாமுன்னு சொல்லறதாவது! :-Dஇலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1168926300027970212007-01-16T00:45:00.000-05:002007-01-16T00:45:00.000-05:00//அது சரி, இம்புட்டு பழைய பதிவுக்கு என்ன உயிர் குட...//அது சரி, இம்புட்டு பழைய பதிவுக்கு என்ன உயிர் குடுக்கறீங்க. ஏற்கனவே போலீஸ் பார்வையெல்லாம் வேற நம்ம பக்கம் இருக்கு. :)))//

அப்ப மத்த பதிவையெல்லாம் பார்க்கிறப்ப நான் என்ன பண்றதாம்? (டெஸ்ட் வேற வைக்கிறேங்கிறீங்க..)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1168919143754917082007-01-15T22:45:00.000-05:002007-01-15T22:45:00.000-05:00யோவ் விவா,ரெண்டு தடவை சொன்னாலும் சரி. இங்கிலிபீஸில...யோவ் விவா,

ரெண்டு தடவை சொன்னாலும் சரி. இங்கிலிபீஸில் பீத்தியது எல்லாம் நாட் கவுண்டட். அதுனால இங்க வந்து காப்பிரைட், டீராங்க் எல்லாம் பேசப்பிடாது.

அது சரி, இம்புட்டு பழைய பதிவுக்கு என்ன உயிர் குடுக்கறீங்க. ஏற்கனவே போலீஸ் பார்வையெல்லாம் வேற நம்ம பக்கம் இருக்கு. :)))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1168917072719446142007-01-15T22:11:00.000-05:002007-01-15T22:11:00.000-05:00http://binarywaves.blogspot.com/2004/10/kothu-parr...http://binarywaves.blogspot.com/2004/10/kothu-parrota.html
காப்பி ரைட்ஸ் இருக்கப்பு. ராயல்டி சரியா வந்துரனும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1168917035902923962007-01-15T22:10:00.000-05:002007-01-15T22:10:00.000-05:00http://binarywaves.blogspot.com/2004/10/kothu-parr...http://binarywaves.blogspot.com/2004/10/kothu-parrota.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1149244073901346322006-06-02T06:27:00.000-04:002006-06-02T06:27:00.000-04:00என் வழி தனி வழின்னு சீக்கிரம் ஒரு பிளாக்கைப் போடுங...என் வழி தனி வழின்னு சீக்கிரம் ஒரு பிளாக்கைப் போடுங்க. இல்லைன்னா இப்படித்தான். பிளாக்கைப் போட்ட பின்னாடி ரொம்ப சர்ச்சைக்குறிய விஷயமா எழுதினீங்கனா, அப்புறம் உங்க பேருல இன்னும் நாலு பேர் வந்து எழுதுவாங்க. அது வேற கதை. ஜெயக்குமாரைக் கேளுங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1149231806228440782006-06-02T03:03:00.000-04:002006-06-02T03:03:00.000-04:00ஆஹா! விட்டா பிரபுன்னு ஒருத்தன் இல்லன்னு சொல்லீடுவீ...ஆஹா! விட்டா பிரபுன்னு ஒருத்தன் இல்லன்னு சொல்லீடுவீங்க போல இருக்கே!

இதுக்குதான் அப்பவே சொன்னாங்க! ப்ளாக்கர்ல சேர்ந்த உடனே ஒரு ப்ளாக் ஆரம்பிக்க சொல்லி.

வேடிக்க பாத்துட்டு போயிற்லாம்னு நினச்சா ஆள காலி பண்ணீடுவாங்க போல.

பஜார்ல உஜாரா இருக்கணும்பா!Prabu Rajahttps://www.blogger.com/profile/13522986992489518159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1149094321209115102006-05-31T12:52:00.000-04:002006-05-31T12:52:00.000-04:00இந்த டெக்னிக்கை ஏறத்தாழ எல்லோருமே பயன்படுத்துறாங்க...இந்த டெக்னிக்கை ஏறத்தாழ எல்லோருமே பயன்படுத்துறாங்கன்னுதான் நினைக்கிறேன்.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1149094130410558572006-05-31T12:48:00.000-04:002006-05-31T12:48:00.000-04:00கட்டதுர, உங்க கிட்ட மட்டும் சொல்லறேன். இந்த் டெக்ன...கட்டதுர, உங்க கிட்ட மட்டும் சொல்லறேன். இந்த் டெக்னிக்கைத்தான் அந்த சங்கத்துப் பசங்க செய்யறாங்களோன்னு சந்தேகமாவே இருக்கு. கொஞ்சம் கண்டு பிடியுங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1149094036412475032006-05-31T12:47:00.000-04:002006-05-31T12:47:00.000-04:00//நீங்க சொல்லறதப் பார்த்தா நானே பிரபுராஜான்னு ஒரு ...//நீங்க சொல்லறதப் பார்த்தா நானே பிரபுராஜான்னு ஒரு ஐ.டி. ஆரம்பிச்சு, நானே பின்னூட்டம் போடற மாதிரி இல்ல தெரியுது?//

இது உங்க கைடுல கிடையவே கிடையாதே. இருந்தாலும் நல்ல டெக்னிக்தான்.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1149093931624067772006-05-31T12:45:00.000-04:002006-05-31T12:45:00.000-04:00//சொல்லி வேற குடுக்கணுமா?உங்களோட கடைசி 5 பதிவுகளைப...//சொல்லி வேற குடுக்கணுமா?
உங்களோட கடைசி 5 பதிவுகளைப் பார்த்தா அவரே டாக்டரேட் வாங்கிடுவாரு!//

டாக்டரேட் வாங்கவும் ஒரு கைட் வேணுமில்ல. நீங்க அதுவா இருந்துக்கங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1149093860374442332006-05-31T12:44:00.000-04:002006-05-31T12:44:00.000-04:00//எப்படியோ வாரம் ஒரு தடவை பரோட்டாவை சூடு பண்ணிடுறீ...//எப்படியோ வாரம் ஒரு தடவை பரோட்டாவை சூடு பண்ணிடுறீங்க கொத்ஸ்! நடத்துங்க!//

அடடா. நீங்க சொல்லறதப் பார்த்தா நானே பிரபுராஜான்னு ஒரு ஐ.டி. ஆரம்பிச்சு, நானே பின்னூட்டம் போடற மாதிரி இல்ல தெரியுது? அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை. அவராத்தான் வராரு.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1149093725846597352006-05-31T12:42:00.000-04:002006-05-31T12:42:00.000-04:00//அப்படி எல்லாம் கிடயாது//ஆனா உங்க படத்தைப் பார்த்...//அப்படி எல்லாம் கிடயாது//

ஆனா உங்க படத்தைப் பார்த்தா அது மாதிரிதான் இருக்கு. மேஜர் சுந்தர்ராஜன் போட்டுக்கற ட்ரெஸ் மாதிரி. வாய்ல பைப் ஒண்டிதான் மிஸ்ஸிங்க்.

ஆனா ஆளும் வர்க்கம் அது இதுன்னு சொல்லுவாங்க. அதுக்கு பயந்துகிட்டு இல்லைன்னு சொல்லறீங்க போல இருக்கு.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1149093547726718972006-05-31T12:39:00.000-04:002006-05-31T12:39:00.000-04:00//:-) சொல்லீடுவோம்..//பாருங்க. இங்க வந்து சொல்லாம ...//:-) சொல்லீடுவோம்..//

பாருங்க. இங்க வந்து சொல்லாம அந்தந்த பதிவில் சொல்லுங்க. இப்போவே எவ்வளவு பேருக்கு வாய் வழியா புகை வரும் பாருங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1149093304320613642006-05-31T12:35:00.000-04:002006-05-31T12:35:00.000-04:00//அப்படியே மத்த பின்னூட்ட விதிகள் எல்லாமும் சொல்லி...//அப்படியே மத்த பின்னூட்ட விதிகள் எல்லாமும் சொல்லிக்குடுங்க.//

சொல்லி வேற குடுக்கணுமா?
உங்களோட கடைசி 5 பதிவுகளைப் பார்த்தா அவரே டாக்டரேட் வாங்கிடுவாரு!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1149093224590588592006-05-31T12:33:00.000-04:002006-05-31T12:33:00.000-04:00எப்படியோ வாரம் ஒரு தடவை பரோட்டாவை சூடு பண்ணிடுறீங்...எப்படியோ வாரம் ஒரு தடவை பரோட்டாவை சூடு பண்ணிடுறீங்க கொத்ஸ்! நடத்துங்க!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1149092581210325542006-05-31T12:23:00.000-04:002006-05-31T12:23:00.000-04:00///அதுவும் நீங்க பிரபு, ராஜான்னு பேரு வெச்சு இருக்...///
அதுவும் நீங்க பிரபு, ராஜான்னு பேரு வெச்சு இருக்கீங்க. நாடாளும் பரம்பரை போல இருக்கு. உங்க பொல்லாப்பு எல்லாம் நமக்கு ஆவாது சாமி. ///

ஹ ஹ ஹா :-)))))

அப்படி எல்லாம் கிடயாதுPrabu Rajahttps://www.blogger.com/profile/13522986992489518159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1149092515985111792006-05-31T12:21:00.000-04:002006-05-31T12:21:00.000-04:00//கவலைப்படாம நம்ம புது பதிவெல்லாமும் படிச்சு, மனசு...//கவலைப்படாம நம்ம புது பதிவெல்லாமும் படிச்சு, மனசுல தோணரத சொல்லுங்க.//

:-) சொல்லீடுவோம்..Prabu Rajahttps://www.blogger.com/profile/13522986992489518159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1148966264728868662006-05-30T01:17:00.000-04:002006-05-30T01:17:00.000-04:00சிபி,அப்படியே மத்த பின்னூட்ட விதிகள் எல்லாமும் சொல...சிபி,

அப்படியே மத்த பின்னூட்ட விதிகள் எல்லாமும் சொல்லிக்குடுங்க. எனக்கு ஈசியாப் போயிடும்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1148966120931150972006-05-30T01:15:00.000-04:002006-05-30T01:15:00.000-04:00//என்ன பிரபு ராஜா பெரிய வார்த்தைங்க எல்லாம் சொல்லி...//என்ன பிரபு ராஜா பெரிய வார்த்தைங்க எல்லாம் சொல்லிக்கிட்டு. நம்ம பதிவுல என்ன வேணாலும் சொல்லலாம். நோ பிராப்பளம்//

அதையும் மொத்தமா சொல்லாம பிரிச்சு பிரிச்சு சொன்னா இன்னும் விஸேஷம்.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1148965752690494132006-05-30T01:09:00.000-04:002006-05-30T01:09:00.000-04:00என்ன பிரபு ராஜா பெரிய வார்த்தைங்க எல்லாம் சொல்லிக்...என்ன பிரபு ராஜா பெரிய வார்த்தைங்க எல்லாம் சொல்லிக்கிட்டு. நம்ம பதிவுல என்ன வேணாலும் சொல்லலாம். நோ பிராப்பளம்.

அதுவும் நீங்க பிரபு, ராஜான்னு பேரு வெச்சு இருக்கீங்க. நாடாளும் பரம்பரை போல இருக்கு. உங்க பொல்லாப்பு எல்லாம் நமக்கு ஆவாது சாமி.

//கலக்கறீங்கோ கொத்ஸ் :)//
நன்றி. நன்றி. :)

கவலைப்படாம நம்ம புது பதிவெல்லாமும் படிச்சு, மனசுல தோணரத சொல்லுங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1148964717526874712006-05-30T00:51:00.000-04:002006-05-30T00:51:00.000-04:00சப்பைன்னு சொன்னதுக்கு மன்னிச்சிடுங்க கொத்ஸ். நான் ...சப்பைன்னு சொன்னதுக்கு மன்னிச்சிடுங்க கொத்ஸ். நான் ஏன் அதை சொன்னேன்னா, பல சீரியஸ் பதிவுகள் வந்து கொண்டிருக்கும்போதும் உங்கள் பதிவு பக்கம் எல்லோரும் வந்து போனதைப் பார்த்த ஆச்சரியத்தில்.

கலக்கறீங்கோ கொத்ஸ் :)Prabu Rajahttps://www.blogger.com/profile/13522986992489518159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1148688288619017002006-05-26T20:04:00.000-04:002006-05-26T20:04:00.000-04:00வாங்க செந்தழல் சூரியனே. //சமீபத்தில் (போன மாதம்)தா...வாங்க செந்தழல் சூரியனே.

//சமீபத்தில் (போன மாதம்)தாய்லாந்து நாட்டிற்க்கு போயிருந்தேன்...//
சமீபத்தில்ன்னா போன மாதன்னு போட்டீங்களே. இல்லைன்னா நம்ம தமிழ்மனத்தில் அதன் ரேஞ்சே வேற.

//இந்திய பணத்தில கணக்கு போட்டு பி.பி ஏறிப்போச்சி..//
சாமிங்களா, இதைப் பண்ணாதீங்க. அப்புறம் பட்டினியா கந்தலைக் கட்டிக்கிட்டு இருக்க வேண்டியதுதான்.

//நான் தங்கி இருந்த நகரத்தின் பெயர் சோன்புரி.//
அதாவது நம்ம பரஞ்சோதி கதைகளில் வரும் தங்கபுரி மாதிரிதானே.

//.நமக்கு தெரிந்த சைகை பாஷையை வைத்து அட்ஜஸ்ட் பன்ன வேண்டியது தான்...//
ஒரு கதைதான் ஞாபகத்துக்கு வருது. அப்புறம் ஒரு பதிவாப் போடறேன்.

//ரொட்டி என்ற பெயர்ல நம்ம பரோட்டாவ வித்துக்கிட்டு இருந்தான் ரோட்டு கடையில...//
நம்ம பக்கத்துல இதைத்தான் மலேசியன் பரோட்டா என குளிருரைக்கப்பட்டு விற்கிறார்கள்.

//( அப்பாடா...இன்னும் ஒரு பத்து பின்னூட்டத்துக்கு வழி பன்னியாச்சி)//
எங்க? ரெண்டு ஆச்சு. மீது 8?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1148620513339191422006-05-26T01:15:00.000-04:002006-05-26T01:15:00.000-04:00சமீபத்தில் (போன மாதம்)தாய்லாந்து நாட்டிற்க்கு போயி...சமீபத்தில் (போன மாதம்)தாய்லாந்து நாட்டிற்க்கு போயிருந்தேன்...

ஆரம்பத்துல சாப்பாட்டுக்கு கொஞ்சம் திண்டாட்டமா போச்சி..

நான் தங்கியிருந்த ஹோட்டல்ல சாப்பாடு எல்லாம் ஆனை விலையில விற்றது...

இந்திய பணத்தில கணக்கு போட்டு பி.பி ஏறிப்போச்சி..

அதனால வெளியில போயி சாப்பிடுறது அப்படின்னு முடிவு பன்னினேன்..

நான் தங்கி இருந்த நகரத்தின் பெயர் சோன்புரி..தாய்லாந்தில் இருந்து 50 முதல் 60 கிலோமீட்டர் தூரம் உள்ள சிறுநகரம்..அதனால் யாருக்கும் சுட்டு போட்டாலும் ஆங்கிலம் தெரியாது...நமக்கு தெரிந்த சைகை பாஷையை வைத்து அட்ஜஸ்ட் பன்ன வேண்டியது தான்...

அதுவும் இல்லாமல் நாம் இந்தியாவிலிந்து வந்து இருக்கிறோம் என்றால் தொட்டு பார்த்து மகிழ்வர்..காரணம் அவர்கள் தெய்வமான புத்தர் பிறந்த நாட்டிலிருந்து வருகிறோம் என்ற உணர்வு...

தொம்.யம்.கூங்..இது பிரபலமான நூடுல்ஸ் பெயர்..லெமன் வாசனையோடு கொஞ்சம் இறால் சேர்த்து சும்மா சூப்பரா இருக்கும்...

தேவை இல்லாம மொக்க போடலீங்க..மேட்டருக்கு வரேன்...

ரொட்டி என்ற பெயர்ல நம்ம பரோட்டாவ வித்துக்கிட்டு இருந்தான் ரோட்டு கடையில...5 தாய் பாட் ( பார் - தாய்லாந்து காசு) விலையில்...

அப்படியே நம்ம பரோட்டா..அதனை வெண்ணையில தடவி உள்ள தள்ளிக்கிட்டு இருந்தாங்க நிறைய பேர்..

( அப்பாடா...இன்னும் ஒரு பத்து பின்னூட்டத்துக்கு வழி பன்னியாச்சி)ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1148576627351599672006-05-25T13:03:00.000-04:002006-05-25T13:03:00.000-04:00296 வந்தவுடன் எனக்கு தனியா ஒரு மின்மடல் அனுப்பிடுங...296 வந்தவுடன் எனக்கு தனியா ஒரு மின்மடல் அனுப்பிடுங்க!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com