tag:blogger.com,1999:blog-20766087.post115129332336295165..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: ஆறிப் போகுமுன் ஒரு ஆறு பதிவுஇலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger179125tag:blogger.com,1999:blog-20766087.post-1154963118176996952006-08-07T11:05:00.000-04:002006-08-07T11:05:00.000-04:00நன்றி சிவா அவர்களே... உங்களுக்கும் மற்றும் எல்லா ந...நன்றி சிவா அவர்களே... உங்களுக்கும் மற்றும் எல்லா நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1154886889850169492006-08-06T13:54:00.000-04:002006-08-06T13:54:00.000-04:00கொத்துஸ்,நண்பர்கள் தின வாழ்த்துக்கள்கொத்துஸ்,
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1152813132188527262006-07-13T13:52:00.000-04:002006-07-13T13:52:00.000-04:00Dollar S,Have taken note. (enjoy your free advt.!)...Dollar S,

Have taken note. (enjoy your free advt.!)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1152761906290598872006-07-12T23:38:00.000-04:002006-07-12T23:38:00.000-04:00thalaivai posted the next section in anjel enatha ...thalaiva
i posted the next section in anjel enatha anmai:-)))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1152751350596030482006-07-12T20:42:00.000-04:002006-07-12T20:42:00.000-04:00//t'veli Aalunga alwa kindi kuduppaanganu summava ...//t'veli Aalunga alwa kindi kuduppaanganu summava solraanga! :)//

அம்பி, லேட்டாத்தான் வந்துருக்கேன்னு பார்த்தா ராங்க் ரூட்டில வேற போறியே. அவங்களுக்குச் சொன்ன பதிலும் பாக்கணமில்ல....இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1152621230645619052006-07-11T08:33:00.000-04:002006-07-11T08:33:00.000-04:00//இவ்வளவு பின்னூட்டங்கள் வந்திருந்தாலும், யார் இட்...//இவ்வளவு பின்னூட்டங்கள் வந்திருந்தாலும், யார் இட்டது என்று பார்த்தால் கிட்டதட்ட 80 நீங்கள், கிட்டதட்ட 15 குமரன் மற்றும் பல பதிவர்கள் ஆளுக்கு 5 என்று இட்டுள்ளனர். //

Aaga ithu thaan matteraaaa? t'veli Aalunga alwa kindi kuduppaanganu summava solraanga! :)
@koths, kochukaatheenga, coz, Aruvathu sinam. :)
btw, really enjoyed your Aaru!ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1151807818472455692006-07-01T22:36:00.000-04:002006-07-01T22:36:00.000-04:00//பாலசந்தர், இ.கொ. என்ற பெயர் கேட்டாலே 100 தான் ஞா...//பாலசந்தர், இ.கொ. என்ற பெயர் கேட்டாலே 100 தான் ஞாபகம் வரும். அதனால் தான் //

மேலே பாருங்கள் கால்கரிக்காரரே. இனிமே 150 ஞாபகத்துக்கு வரணும். புரியுதா?

தவிர்க்க முடியாத காரணங்களினால் அடுத்த பதிவிலிருந்து நம் வாசகர்கள் தலைக்கு 7 பின்னூட்டங்கள் போட வேண்டுமென கேட்டு கொள்கிறேன். இதனைப் பொருட்படுத்தாமல் வழக்கமான ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1151806747587780572006-07-01T22:19:00.000-04:002006-07-01T22:19:00.000-04:00//இது உங்களுக்கு முதல் பின்னூட்டம்.//வாங்க ராபின்ஹ...//இது உங்களுக்கு முதல் பின்னூட்டம்.//

வாங்க ராபின்ஹூட். நீங்க வரது ரொம்ப சந்தோஷம்.

//கொத்தனாரு இப்ப பார்ம்ல இல்ல போல. 200 அடிக்க ரெம்பவே தினருறாரு. ஏதோ என்னால முடிஞ்சது இது ஒன்னு. //

அதாவது இப்போ நான் டார்கெட்டா 100 வெச்சா, நீங்க எல்லாம் ரெகுலரா வந்த அதை 150ஆ மாத்தலாமே. முதல் தடவைன்னால ஒண்ணு ஓக்கே. அடுத்த முறை 5ஆவது போடணும். ஓக்கே? :Dஇலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1151806428665176652006-07-01T22:13:00.000-04:002006-07-01T22:13:00.000-04:00//பார்க்கலாம் //இன்னும் கொஞ்சம் விவரம் கொடுத்து இர...//பார்க்கலாம் //

இன்னும் கொஞ்சம் விவரம் கொடுத்து இருக்கலாமோ? ஏன் இந்த கூட்டணி அமைப்பு அப்படின்னு?

அப்புறம் ஏன் பாதி பதிவு ஆங்கிலத்தில்?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1151796364367623152006-07-01T19:26:00.000-04:002006-07-01T19:26:00.000-04:00இவ்வளவு பின்னூட்டங்கள் வந்திருந்தாலும், யார் இட்டத...இவ்வளவு பின்னூட்டங்கள் வந்திருந்தாலும், யார் இட்டது என்று பார்த்தால் கிட்டதட்ட 80 நீங்கள், கிட்டதட்ட 15 குமரன் மற்றும் பல பதிவர்கள் ஆளுக்கு 5 என்று இட்டுள்ளனர். ஆனால் பல பின்னூட்டங்கள் வேறு விஷயங்களை விவாதிக்கின்றனவே!!. //

பாலசந்தர், இ.கொ. என்ற பெயர் கேட்டாலே 100 தான் ஞாபகம் வரும். அதனால் தான்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1151781780230581182006-07-01T15:23:00.000-04:002006-07-01T15:23:00.000-04:00அன்புள்ள இகோ.இது உங்களுக்கு முதல் பின்னூட்டம்.இப்ப...அன்புள்ள இகோ.
இது உங்களுக்கு முதல் பின்னூட்டம்.

இப்ப....
//ஆறிப் போகுமுன் ஒரு ஆறு பதிவு //
ஏன்யா ஆறிப்போனத இன்னும் ஜவ்வா இழுக்கிறீங்க. :))

கொத்தனாரு இப்ப பார்ம்ல இல்ல போல. 200 அடிக்க ரெம்பவே தினருறாரு. ஏதோ என்னால முடிஞ்சது இது ஒன்னு.ராபின் ஹூட்https://www.blogger.com/profile/07254243892310695170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1151778050497372102006-07-01T14:20:00.000-04:002006-07-01T14:20:00.000-04:00//மெனக்கெட்டு எண்ணியிருக்கிறீர்களே! அதற்கே பாராட்ட...//மெனக்கெட்டு எண்ணியிருக்கிறீர்களே! அதற்கே பாராட்டுக்கள். //

நிறையா பேருக்கு நம்ம பதிவு கண்ணு உறுத்துது. கணேசன் அட்லீஸ்ட் நல்லதனமா நம்ம கிட்ட வந்து சொல்லறாரு. ஆனா வேற பதிவுல போயி வயறு எரியறவங்களைப்பத்தி என்னத்தா சொல்லறது? :Dஇலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1151777957599942272006-07-01T14:19:00.000-04:002006-07-01T14:19:00.000-04:00பாலசந்தர் கணேசன், என்ன ரொம்ப நாளா ஆளைக்காணும். நல்...பாலசந்தர் கணேசன், என்ன ரொம்ப நாளா ஆளைக்காணும். நல்லா இருக்கீங்களா?

வர பின்னூட்டம் ஒண்ணு ஒண்ணுக்கும் தனித்தனியா பதில் போட்டா 50% என் பின்னூட்டம் இல்லாம என்ன இருக்கும்? அதனாலதான் 160-ல் சரிபாதி 80 பின்னூட்டம் என்னுதான். சரியாத்தான் எண்ணியிருக்கீங்க. :)

//பின்னூட்டங்கள் வேறு விஷயங்களை விவாதிக்கின்றனவே!!.//

அதெல்லாம் நான் ஒண்ணும் என் பதிவைப் பத்திதான் பேசணுமின்னு கட்டாயப் படுத்தறாங்க. மெயில் ஐ.டி. தெரியாதவங்க இங்க வந்து அவங்க சொந்தக் கதையெல்லாம் கூட பேசுவாங்க. நான் ஒண்ணும் சொல்லறது இல்லை.

//பதிவு நன்றாக இருந்தது. எனவே, பிடியுங்கள் ஆறுதல் பரிசு. //

ரொம்ப நன்றி கணேசன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1151776106952896812006-07-01T13:48:00.000-04:002006-07-01T13:48:00.000-04:00//கால்கரிக்காரரே, உம்ம பட்டியல் ரொம்ப பேசப்படப்போக...//கால்கரிக்காரரே, உம்ம பட்டியல் ரொம்ப பேசப்படப்போகுது. அவ்வளவுதான் சொல்லப்போறேன்//

பார்க்கலாம்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1151732935153660962006-07-01T01:48:00.000-04:002006-07-01T01:48:00.000-04:00பாலசந்தர் கணேசன்,எங்கே போனீர்கள் இத்தனை நாள்? //யா...பாலசந்தர் கணேசன்,
எங்கே போனீர்கள் இத்தனை நாள்?

//யார் இட்டது என்று பார்த்தால் கிட்டதட்ட 80 நீங்கள், கிட்டதட்ட 15 குமரன் மற்றும் பல பதிவர்கள் ஆளுக்கு 5 என்று இட்டுள்ளனர்.//

மெனக்கெட்டு எண்ணியிருக்கிறீர்களே! அதற்கே பாராட்டுக்கள்.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1151725082230463702006-06-30T23:38:00.000-04:002006-06-30T23:38:00.000-04:00இவ்வளவு பின்னூட்டங்கள் வந்திருந்தாலும், யார் இட்டத...இவ்வளவு பின்னூட்டங்கள் வந்திருந்தாலும், யார் இட்டது என்று பார்த்தால் கிட்டதட்ட 80 நீங்கள், கிட்டதட்ட 15 குமரன் மற்றும் பல பதிவர்கள் ஆளுக்கு 5 என்று இட்டுள்ளனர். ஆனால் பல பின்னூட்டங்கள் வேறு விஷயங்களை விவாதிக்கின்றனவே!!.

இந்த பின்னூட்டத்திற்கும் பதிவுக்கும் கூட சம்பந்த்தம் இல்லை என்று சொல்லி விடாதீர்கள். பதிவு நன்றாக இருந்தது. எனவே, பிடியுங்கள் ஆறுதல் பரிசு.பாலசந்தர் கணேசன்.https://www.blogger.com/profile/15351085372553890649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1151707674688921312006-06-30T18:47:00.000-04:002006-06-30T18:47:00.000-04:00கால்கரிக்காரரே, உம்ம பட்டியல் ரொம்ப பேசப்படப்போகுத...கால்கரிக்காரரே, உம்ம பட்டியல் ரொம்ப பேசப்படப்போகுது. அவ்வளவுதான் சொல்லப்போறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1151706784587562202006-06-30T18:33:00.000-04:002006-06-30T18:33:00.000-04:00நானும் பட்டியல் போட்டு விட்டேன் வாங்க பாருங்க http...நானும் பட்டியல் போட்டு விட்டேன் வாங்க பாருங்க
http://sivacalgary.blogspot.com/2006/06/top-10_30.htmlகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1151701190301798462006-06-30T16:59:00.000-04:002006-06-30T16:59:00.000-04:00//எவ்வளவு நிகழ்வுகள் இந்தக் களஞ்சியத்தில்!!//இந்த ...//எவ்வளவு நிகழ்வுகள் இந்தக் களஞ்சியத்தில்!!//

இந்த லிஸ்டில் பதிவு பத்தி ஒரு வார்த்தை கூட இல்லை. வஞ்சப் புகழ்ச்சி பொங்கி வழியுதே!

//குமரனுக்கு எதிர்வினைப் பின்னூட்டம் எல்லாம் பற்றி நல்லாவே தெரியுமே!~//

குமரனுக்குத் தெரியும். ஆனா அது நாங்க ஜீவ்ஸுக்கு சொன்னது. அவருக்கு அதெல்லாம் தெரியாதே.

//குமரனுக்கு எதிர்வினைப் பின்னூட்டம் எல்லாம் பற்றி நல்லாவே தெரியுமே!~//

இப்படி மொட்டைத்தாத்தா குட்டையில் விழுந்ததா சொன்னா எப்படி? கொஞ்சம் சுட்டியும் தந்தா போயி வேடிக்கை பார்ப்போமில்ல.

//ப....ப...வை! //
அதான் வச்சுட்டீங்களே!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1151700570574187112006-06-30T16:49:00.000-04:002006-06-30T16:49:00.000-04:00//பாராட்டுகள்.//உங்களைத்தான் காணுமேன்னு நினைச்சேன்...//பாராட்டுகள்.//

உங்களைத்தான் காணுமேன்னு நினைச்சேன் ஜிரா.. இப்போதான் இந்த பதிவே முழுமையாச்சு.

//திருப்பரங்குன்றத்துல தொடங்கி பழமுதிர்ச்சோலைல முடிச்சிருப்பாரு. //

அதுதான் விஷயமா? அது எனக்கு தெரியாதே.

(ஜிரா: விஷயம் இதுதான்.
நான்: அதுதான் எனக்குத் தெரியுமே!
ஜிரா: எப்படி?
நான்: நீங்கதானே இப்படி சொன்னீங்க. )

//எதையாவது நாக்கு வேண்டாங்குதா? //

அதான் சசப்பு துவர்ப்புன்னு எல்லாத்தையும் போட்டு வாங்கறோமே. அப்புறம் என்ன?

சரி, சண்முகனைச் சொன்னீங்க, சாப்பாட்டைச் சொன்னீங்க. மத்த மூணையும் டிப்ளொமாட்டிக்கா விட்டுட்டீங்களே. இது என்ன ஞாயம்?

:Dஇலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1151700142076940492006-06-30T16:42:00.000-04:002006-06-30T16:42:00.000-04:00//நோட் பண்ணியாச்சு தலைவா.. இல்ல தலீவ்வா.. எது கரெக...//நோட் பண்ணியாச்சு தலைவா.. இல்ல தலீவ்வா.. எது கரெக்ட்ட் //

நோட் பண்ணிட்டீங்களா? வெரி குட்.

தலைவா வந்து ரொம்ப ஃபார்மல். அதனால நம்ம சப்ஜெக்டுக்கு தலீவா தான் சரி.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1151698106069742802006-06-30T16:08:00.000-04:002006-06-30T16:08:00.000-04:00கால்கரிகாரர், கரிக்காரி, மு.அ.முன்னிற்கும், 6 செங்...கால்கரிகாரர், கரிக்காரி, மு.அ.முன்னிற்கும், 6 செங்கல்லை வெச்சு 150அடி வீடு, அப்பா!..... எவ்வளவு நிகழ்வுகள் இந்தக் களஞ்சியத்தில்!!

குமரனுக்கு எதிர்வினைப் பின்னூட்டம் எல்லாம் பற்றி நல்லாவே தெரியுமே!~
அவரும்தான் கூட இருந்தாரே!

ஆனா, இன்னிக்கு வேற ஒரு பதிவுல கொஞ்சம் மனவருத்தமா ஏதோ எழுதியிருந்தாரு.
படிச்சீங்களா!?

ப....ப...வை!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1151692406046043892006-06-30T14:33:00.000-04:002006-06-30T14:33:00.000-04:00பாட்டிலுயர் ஆறுபடை வீட்டிலுயர் சரவணபவானந்த ஞானகுரு...பாட்டிலுயர் ஆறுபடை வீட்டிலுயர் சரவணபவானந்த ஞானகுருவின் ஆறு வீடுகளையும் தொட்டு ஆறு பதிவு போட்டிருக்கீங்க கொத்சு. பாராட்டுகள்.

திருப்பரங்குன்றந்தான் முதல் படை வீடு. ஏன்னா? அந்த வரிசைலதான் நக்கீரர் திருமுருகாற்றுப்படைல சொல்லீருக்காரு. மதுரையில தொடங்கி மதுரையில முடிச்சிருப்பாரு. அதாவது திருப்பரங்குன்றத்துல தொடங்கி பழமுதிர்ச்சோலைல முடிச்சிருப்பாரு. மிகவும் அருமையான தமிழ் நூல். தமிழரின் முதல் இறைநூல்.

ஆறுசுவைகளும் அருமை. அட எதையாவது நாக்கு வேண்டாங்குதா? ம்ம்ம்ம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1151687129866869412006-06-30T13:05:00.000-04:002006-06-30T13:05:00.000-04:00// இணைய பாட்ஷா //நோட் பண்ணியாச்சு தலைவா.. இல்ல தலீ...// இணைய பாட்ஷா //

நோட் பண்ணியாச்சு தலைவா.. இல்ல தலீவ்வா.. எது கரெக்ட்ட்Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1151605478929500922006-06-29T14:24:00.000-04:002006-06-29T14:24:00.000-04:00நம்ம வெண்பா வாத்தி ஆறு பதிவு போட்டு இருக்காரு. சும...நம்ம வெண்பா வாத்தி ஆறு பதிவு போட்டு இருக்காரு. சும்மா சூப்பரா புகுந்து விளையாடி இருக்காரு.

கொஞ்சம்  இங்க  போய் பாருங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com