tag:blogger.com,1999:blog-20766087.post115716775485727198..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: அட்லாஸ்(ட்) நன்றிஇலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-20766087.post-1157455865991006732006-09-05T07:31:00.000-04:002006-09-05T07:31:00.000-04:00அட விடுங்கப்பா. அதான் அடுத்த பதிவு போட்டாச்சுல்ல. ...அட விடுங்கப்பா. அதான் அடுத்த பதிவு போட்டாச்சுல்ல. கோ தேர் அண்ட் எஞ்சாய்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1157455668661679412006-09-05T07:27:00.000-04:002006-09-05T07:27:00.000-04:00//அதான் இப்படி கஷ்டப்பட்டு அமுக்கி வெச்சுருக்கேன்....//அதான் இப்படி கஷ்டப்பட்டு அமுக்கி வெச்சுருக்கேன். :)//

இது திட்டமிட்ட பின்னூட்ட மறுத்தல் கயமைத்தனம். கொத்தனார் டவுன் டவுன்!!கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1157454752275123552006-09-05T07:12:00.000-04:002006-09-05T07:12:00.000-04:00மீண்டும் நன்றி டீச்சர். இந்த பதிவுல 500 பாக்க வேண்...மீண்டும் நன்றி டீச்சர். இந்த பதிவுல 500 பாக்க வேண்டாமுன்னு தோணிச்சு. அதான் இப்படி கஷ்டப்பட்டு அமுக்கி வெச்சுருக்கேன். :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1157430324914497382006-09-05T00:25:00.000-04:002006-09-05T00:25:00.000-04:00டீச்சருக்கு நன்றி சொன்னது பிடிச்சிருக்கு.ச்சும்மாவ...டீச்சருக்கு நன்றி சொன்னது பிடிச்சிருக்கு.

ச்சும்மாவா சொல்லிட்டுப்போனாங்க மாதா பிதா 'குரு' அப்புறம்தான் தெய்வம்னு:-))))

நன்றி நவிலல்னு போட்டே ஒரு 500த்துச் சொச்சம் பார்க்கவேணாமா? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1157418123969175562006-09-04T21:02:00.000-04:002006-09-04T21:02:00.000-04:00//என் வாக்கைக் காப்பாத்த முடியலை கொத்ஸ். //கைப்ஸ்,...//என் வாக்கைக் காப்பாத்த முடியலை கொத்ஸ். //

கைப்ஸ், :-X

//கொத்ஸ்! இது என்ன கூத்து? யாரந்த கோடாலி காம்பு?//

No Comments (அட இதுவே நல்ல பதிலா ஆயிருச்சே.)

திருமொழியன் அவர்களே, உங்கள் முதல் பின்னூட்டத்தை என் பதிவில் இட்டதற்கு நன்றி. தமிழ்மணத்தில் நல்ல பதிவுகள், சிரிக்க வைக்கக்கூடிய பதிவுகள் நிறையவே இருக்கின்றன. அதற்கு ஆதரவு தாருங்கள். சர்ச்சைக்குறியவைக்களுக்கு வேண்டாம். கருத்துக்கும் வருகைக்கும் மீண்டும் நன்றி.

கால்கரியாரே, வருகைக்கும் நன்றிக்கும் நன்றி. நயாகரா டொராண்டோ பயணம் நன்றாக இருந்ததா? பயணக் கட்டுரை எப்போ? பந்தா அடிக்க வேண்டிய விஷயம்தான். நல்லா அடிங்க. இந்த நீண்ட வாரயிறுதிக்கு நான் வெளியூர் சென்றிருந்தேன். அதான் லேட்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1157417817851382822006-09-04T20:56:00.000-04:002006-09-04T20:56:00.000-04:00தெக்கி, உங்க நன்றிக்கு நன்றி. :) செல்வன்,கொஞ்சம் ல...தெக்கி,

உங்க நன்றிக்கு நன்றி. :)

செல்வன்,

கொஞ்சம் லீவு விடலாமுன்னு பார்த்தேன். அதான் விளையாட்டுக்கு வரலை.

எஸ்.கே.

வலைப்பூவினால் உங்களைப் போன்றோர் நட்பு கிடைத்ததுதான் மிகப்பெரிய நன்மை. என்னால் முடிந்ததைச் செய்கிறேன். உங்கள் நம்பிக்கைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

மின்னல்,
இந்த பதிவுல ரெடி இல்லை. :(
பதிவு கொஞ்சம் லேட்தான். என்ன பண்ணறது, நம்மளையும் வேலை பார்க்க வெச்சுட்டாங்க இல்லை.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1157383567687262382006-09-04T11:26:00.000-04:002006-09-04T11:26:00.000-04:00என்னா சார் லாங்க் வீக் எண்டிற்கு எங்காவது கேம்ப் ப...என்னா சார் லாங்க் வீக் எண்டிற்கு எங்காவது கேம்ப் போய்ட்டிங்களா?கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1157236160957897402006-09-02T18:29:00.000-04:002006-09-02T18:29:00.000-04:00டோரோண்டாவின் ட்ராபிக் போல் நயாகரவின் வெள்ளம் போல் ...டோரோண்டாவின் ட்ராபிக் போல் நயாகரவின் வெள்ளம் போல் அதிக அளவில் பதிவிகள் இட வேண்டுகிறேன்.

டூர் போய்ட்டு வந்து யாரைப் பார்த்தாலும் இந்த பந்தாதான்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1157236053880243132006-09-02T18:27:00.000-04:002006-09-02T18:27:00.000-04:00நன்றி சொல்வதற்காக ஒரு பதிவையே போட்ட கொத்தனாருக்கு ...நன்றி சொல்வதற்காக ஒரு பதிவையே போட்ட கொத்தனாருக்கு நன்றிகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1157219676875625712006-09-02T13:54:00.000-04:002006-09-02T13:54:00.000-04:00என்ன இந்த பதிவு இன்னும் சூடு பிடிக்காம இருக்கு?குற...என்ன இந்த பதிவு இன்னும் சூடு பிடிக்காம இருக்கு?குறைஞ்சது 100வது தாண்டிடனும்.

அலைகடலென திரண்டுவாரீர் உடன்பிறப்புக்களே.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1157212913655531362006-09-02T12:01:00.000-04:002006-09-02T12:01:00.000-04:00This is my first pinnoottam. (We expect pinnoottam...This is my first pinnoottam. (We expect pinnoottam also to be there in the next edition of oxford dictionary!)Thirumozhianhttps://www.blogger.com/profile/10348313981383804100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1157200772555077922006-09-02T08:39:00.000-04:002006-09-02T08:39:00.000-04:00//திட்டமிட்ட கயமைத்தனதால், 1000 கானாமற் போன அருமை ...//திட்டமிட்ட கயமைத்தனதால், 1000 கானாமற் போன அருமை நண்பரே1!//

கொத்ஸ்! இது என்ன கூத்து? யாரந்த கோடாலி காம்பு?
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1157200719910313532006-09-02T08:38:00.000-04:002006-09-02T08:38:00.000-04:00என் வாக்கைக் காப்பாத்த முடியலை கொத்ஸ். உங்கப் பதி...என் வாக்கைக் காப்பாத்த முடியலை கொத்ஸ். உங்கப் பதிவுல அட்லாஸ்டா இல்லன்னாலும் அட்லீஸ்டாவாவது ஒரு "உள்ளேன் ஐயா" போடலைன்னா எப்படி? ஆனா ஆரம்பிச்சிருக்குற ஜரூரைப் பாத்தா உங்க கணக்கு தப்புக் கணக்குன்னு தெரியுது.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1157194888961951042006-09-02T07:01:00.000-04:002006-09-02T07:01:00.000-04:00/./"அட்லாஸ்(ட்) நன்றி/./ராசா போயி பினாத்தலாரும் வ..././
"அட்லாஸ்(ட்) நன்றி

ராசா போயி பினாத்தலாரும் வந்துட்டாரு இப்ப நன்றியாயாயா....

டீச்சர் சொன்னத ஃபாஸ்டா புரிஞ்சுடிங்க..::)

பரிணாம வளர்ச்சிக்கு வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை 574.

ஆடுவோமா...??ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1157194504936115232006-09-02T06:55:00.000-04:002006-09-02T06:55:00.000-04:00ரெடியா....ரெடியா....ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1157173655587208372006-09-02T01:07:00.000-04:002006-09-02T01:07:00.000-04:00திட்டமிட்ட கயமைத்தனதால், 1000 கானாமற் போன அருமை நண...திட்டமிட்ட கயமைத்தனதால், 1000 கானாமற் போன அருமை நண்பரே1!

என்னையும் இதில் சேர்த்து நன்றி நவின்றமைக்கு நன்றி சொல்லி வாழ்த்துகிறேன்!

உங்களுக்குள் ஓராயிரம் திறமைகள் ஒளிந்திருக்கின்றன!

நல்ல முறையில் அவற்றை வெளிக்கொணர்ந்து தமிழ் மணத்திற்கு உங்களால் இயன்ற சேவையினைச் செய்ய வேண்டுகிறேன்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1157170969631995412006-09-02T00:22:00.000-04:002006-09-02T00:22:00.000-04:00வணக்கம்உள்ளேன் ஐயா,வருகிறேன் ஐயாவிரைவில்...அதி விர...வணக்கம்
உள்ளேன் ஐயா,
வருகிறேன் ஐயா
விரைவில்...அதி விரைவில்....
வட்டியும் முதலுமா பின்னூட்ட மழை பொழிய.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1157170248081794852006-09-02T00:10:00.000-04:002006-09-02T00:10:00.000-04:00இ.கொ,மீண்டும், மீண்டும் நமக்கு இலவச விளம்பரம் வாங்...இ.கொ,

மீண்டும், மீண்டும் நமக்கு இலவச விளம்பரம் வாங்கி கொடுத்து நம்ம எங்கோ எடுத்துட்டு போறீங்களே... இலவசம், நன்றி!

பரிணாம வளர்ச்சிப் பதிவு போடும் பொழுது நான் நினைச்சேன் நிறைய பேர் இந்த மாதிரி ஒரு விஷ் லிஸ்ட் வைச்சிகிட்டு வந்து பின்னூட்டம் போடுவாங்கன்னு அதே மாதிரி நடந்துடுச்சு.

உங்களுக்கு அந்த ஸ்பீடு பிரேக்கர் மட்டும் போடம இருந்துருந்த 1000 கண்டிப்பா போயிருக்கும்...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.com