tag:blogger.com,1999:blog-20766087.post115840829091300937..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: ஏனுங்க இப்படி?இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-20766087.post-5981823227455070262007-05-15T10:01:00.000-04:002007-05-15T10:01:00.000-04:00ரொம்ப நாட்களாக காணவில்லையே?பங்களாதேசிலா இருக்கீங்க...ரொம்ப நாட்களாக காணவில்லையே?பங்களாதேசிலா இருக்கீங்க?
இவ்வளவு பின்னூட்டம் வந்த பிறகு இதை யாரு படிக்க போறாங்க.அதனாலேயே ஒன்னும் எழுதவில்லை.:-))வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-3928601671385818362007-05-15T09:40:00.000-04:002007-05-15T09:40:00.000-04:00இன்னிக்கு கிரிக் இன்போவில் வந்திருக்கும் செய்தியைப...இன்னிக்கு கிரிக் இன்போவில் வந்திருக்கும் செய்தியைப்  பாருங்கள்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1162777592408629812006-11-05T20:46:00.000-05:002006-11-05T20:46:00.000-05:00வாங்க யோகன் அண்ணா,எத்தியோப்பியா போகறது எல்லாம் இரு...வாங்க யோகன் அண்ணா,

எத்தியோப்பியா போகறது எல்லாம் இருக்கட்டும், முதல்ல நம்ம நாட்டுல கூட எவ்வளவோ இடங்கள் இருக்கே. முதல்ல அங்க கவனிக்கலாமே....இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1162777536073491742006-11-05T20:45:00.000-05:002006-11-05T20:45:00.000-05:00அனானி அவர்களே,ஆக மொத்தம் நம்ம கணிப்பு சரின்னு சொல்...அனானி அவர்களே,

ஆக மொத்தம் நம்ம கணிப்பு சரின்னு சொல்லறீங்க. நன்றி!

நல்லவேளை எதோ கிடைச்ச கேப்பில நாலு ஓவரைப் போட்டு மேட்சை முடிச்சிட்டாங்க. ஆஸ்திரேலியாவும் இதுவரை வாங்காம இருந்த கப்பை வாங்கியாச்சு. அவங்க சந்தோஷமா இருக்காங்க.

நம்ம ஆளுங்களும் சீக்கிரமே வீட்டுக்குப் போனதுனால நல்ல விளம்பர படங்களில் நடிக்க நிறையா நேரம் கிடைச்சு சந்தோஷமா இருக்காங்க.

ரசிகர்கள் சந்தோஷமா இருக்காங்களான்னு யாருப்பா அது? அதைப் பத்தி யோசிக்க யாருக்கு நேரம் இருக்கு? பை பை!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1162750331136015782006-11-05T13:12:00.000-05:002006-11-05T13:12:00.000-05:00கொத்தனார்!நல்ல யோசனை; இவங்களை எதியோபியா அனுப்புங்க...கொத்தனார்!
நல்ல யோசனை; இவங்களை எதியோபியா அனுப்புங்க!!!!!
யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1162738528303821922006-11-05T09:55:00.000-05:002006-11-05T09:55:00.000-05:00உங்க வாய் முஹூர்த்தம், மும்பையில் இப்போ மழை பெஞ்சு...உங்க வாய் முஹூர்த்தம், மும்பையில் இப்போ மழை பெஞ்சு சாம்பியன் ட்ராபி பைனல்ஸ் நடக்க விடாம பண்ணுதே. இவ்வளவுக்கும் இப்போ அங்க மழை பெய்யற காலம் கூட இல்லை.

மழை வர வைக்க இது நல்ல ஐடியாவாத்தான் இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1159591459500617652006-09-30T00:44:00.000-04:002006-09-30T00:44:00.000-04:00//மழை இல்லாம தண்ணிக்குக் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்...//மழை இல்லாம தண்ணிக்குக் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிற இடங்கள் எவ்வளவு இருக்கு. அங்கெல்லாம் போயி போட்டியை நடத்தி மழையை வர வையுங்கப்பா. உங்களுக்குப் புண்ணியமாப் போகும்//

அப்படித்தான், சென்னையில் மழை பெய்ய ஆரம்பித்ததாக சொல்கிறார்கள், இலவசம்..

//அப்படியே போட்டி நடத்துனதுல வந்த வருமானத்துல ஒரு பகுதியை அந்த ஊருல இருக்குற குளம், குட்டை எல்லாம் தூர் வாற பயன்படுத்தலாம். //

அமானுஷ்யம், நீங எல்லாம் இங்கே இருக்க வேன்டிய ஆளே அல்ல.. அதனால தான் ஆவி உலகதுக்கு அனுப்பிட்டாங்க போலமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1158771294165977982006-09-20T12:54:00.000-04:002006-09-20T12:54:00.000-04:00//( அஜீரணக் கோளார்ல்ல இப்படிப் பதிவு எல்லாம் போட்ட...//( அஜீரணக் கோளார்ல்ல இப்படிப் பதிவு எல்லாம் போட்டு பீல் பண்ணக் கூடாது ஆமா)//

அதுக்குத்தானே பிளாக் ஆரம்பிச்சதே. அதையும் பண்ணக்கூடாதுன்னா எப்படி?

//இதெல்லாம் அரசியல்ல சாதாரணம் தலைவா//

அதே. அதே.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1158771173188905652006-09-20T12:52:00.000-04:002006-09-20T12:52:00.000-04:00//இந்த வரிகளைப் படித்து விட்டு சிரிப்பை நிறுத்த மு...//இந்த வரிகளைப் படித்து விட்டு சிரிப்பை நிறுத்த முடியவில்லை.//

தேவு, பார்த்து பல்லு சுளுக்கிக்கப் போகுது.

சிரிச்சா மட்டும் போதாது அதுக்கு பின்னாடி இருக்கற உண்மையையும் யோசிங்கப்பா - அப்படின்னு சொல்ல ஆசை. சொல்லிட்டேன்.

ஆனா நாம சிந்திச்சு என்ன ஆகப் போகுது? எளவு. அடுத்த மேட்ச் ஆரம்பிக்கும் போது எல்லா வேலையும் விட்டுட்டு டீ.வி. முன்னாடி தவம் கிடப்போமில்ல.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1158770887111018512006-09-20T12:48:00.000-04:002006-09-20T12:48:00.000-04:00//:-)))))//என்ன ராம் வெறும் சிரிப்பா சிரிச்சுட்டுப...//:-)))))//

என்ன ராம் வெறும் சிரிப்பா சிரிச்சுட்டுப் போயிட்டீங்க? ரசிகர்களைப் பார்த்தா அப்படித்தான் இருக்கா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1158727752112383362006-09-20T00:49:00.000-04:002006-09-20T00:49:00.000-04:00வேற என்னத்த சொல்ல அவங்க அப்படித் தான் பாஸ் ... அல்...வேற என்னத்த சொல்ல அவங்க அப்படித் தான் பாஸ் ... அல்வாவைக் கிண்டி கையிலே இல்ல இல்ல வாயிலே வச்சுட்டு போவாங்க... நாமளும் அப்பாவி ரசிகனா அல்வாவை தின்னுட்டே தான் இருப்போம்.. ( அஜீரணக் கோளார்ல்ல இப்படிப் பதிவு எல்லாம் போட்டு பீல் பண்ணக் கூடாது ஆமா)
இதெல்லாம் அரசியல்ல சாதாரணம் தலைவாAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1158727540429098342006-09-20T00:45:00.000-04:002006-09-20T00:45:00.000-04:00//மழை இல்லாம தண்ணிக்குக் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்...//மழை இல்லாம தண்ணிக்குக் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிற இடங்கள் எவ்வளவு இருக்கு. அங்கெல்லாம் போயி போட்டியை நடத்தி மழையை வர வையுங்கப்பா. உங்களுக்குப் புண்ணியமாப் போகும்.//

இந்த வரிகளைப் படித்து விட்டு சிரிப்பை நிறுத்த முடியவில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1158620495500018322006-09-18T19:01:00.000-04:002006-09-18T19:01:00.000-04:00photos are uploaded correctly.. You can view it n...photos are uploaded correctly.. You can view it now.. Thanks for visiting my blogமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1158479007684757292006-09-17T03:43:00.000-04:002006-09-17T03:43:00.000-04:00அப்ப கிரிக்கட்காரங்களுக்கும் வருணனுக்கும் ஏதோ உள்க...அப்ப கிரிக்கட்காரங்களுக்கும் வருணனுக்கும் ஏதோ உள்குத்து இருக்குது...அது எப்படி கொத்சுக்குத் தெரிஞ்சது? இது எதுவும் கத்திரிக்கா கொத்சு தொடர்புள்ளதா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1158467695747837872006-09-17T00:34:00.000-04:002006-09-17T00:34:00.000-04:00ஆனா ஆனா எல்லாரும் இந்த கேள்வியையும் கேளுங்க. அப்பு...ஆனா ஆனா எல்லாரும் இந்த கேள்வியையும் கேளுங்க. அப்புறம் வெளிநாடு போயி தமிழில் பேசலை, எழுதலைன்னு திட்டு வாங்கற ஆசாமிங்க மாதிரி நம்ம கதியும் வெளிநாடு போயி கிரிக்கெட் பாக்காத இ.கொ.....அப்படின்னு பதிவெல்லாம் வந்தா தாங்காதப்பா. அதான்...இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1158466723376375972006-09-17T00:18:00.000-04:002006-09-17T00:18:00.000-04:00அமெரிக்கா வந்த பிறகும் கிரிக்கட் எதற்க்கையா பார்க்...அமெரிக்கா வந்த பிறகும் கிரிக்கட் எதற்க்கையா பார்க்கிறீர். பனி பொழிந்தாலும் கையில் பந்தை வைத்து கொண்டு நடக்கும் அமெரிக்க புட்பால், அடிதடி ஐஸ் ஹாக்கி, பவர் பாஸ்கெட் பால் இவைகளை பார்க்க வேண்டியதுதானேகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1158465813608341232006-09-17T00:03:00.000-04:002006-09-17T00:03:00.000-04:00//தம்பி said... :)) //தம்பி, சும்மா சிரிச்சிட்ட...//தம்பி said...

தம்பி, சும்மா சிரிச்சிட்டுப் போனா எப்படி?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1158465773054004762006-09-17T00:02:00.000-04:002006-09-17T00:02:00.000-04:00//சிரிக்கவும் வைத்து, சிந்திக்கவும் வைக்கும் உங்கள...//சிரிக்கவும் வைத்து, சிந்திக்கவும் வைக்கும் உங்களுக்கு வலைக் கலைவாணர்னு பட்டம் கொடுத்தறலாம்!//

ஆமாம். ஆமாம். இருக்கற பட்டத்தை எல்லாம் எண்ணி எடுத்து வைக்கவே ஆளைத் தேடிக்கிட்டு இருக்கேன். இதுல இன்னொரு பட்டமா? இருந்துட்டுப் போகட்டும்.

தம்பி, இதையும் நோட் பண்ணிக்கிட்டு எடுத்து வைப்பா.....இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1158465681767100722006-09-17T00:01:00.000-04:002006-09-17T00:01:00.000-04:00//"முட்டாபசங்களை எல்லாம் தாண்டவக்கோனே, காசு முதலாள...//"முட்டாபசங்களை எல்லாம் தாண்டவக்கோனே, காசு முதலாளியாக்குதடா தாண்டவக்கோனே"//

தி.ர.ச., என்னத்த சொல்ல? :-Dஇலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1158465587399679012006-09-16T23:59:00.000-04:002006-09-16T23:59:00.000-04:00//இந்த வீரர நேர பாத்தேனே அப்படீங்கற ஜம்பத்துக்கு ம...//இந்த வீரர நேர பாத்தேனே அப்படீங்கற ஜம்பத்துக்கு மட்டும் திரியும் மக்கள் இருக்கும் வரை இவர்களுக்கு கொண்டாட்டம் தான்....//

சும்மா நாலு தடவை பைசாவை வாங்கிக்கிட்டு இப்படி தொரத்தி விட்டாங்கன்னா இந்த மக்கள்ஸ் எல்லாம் ஒழுங்கா வேலையைப் பார்த்துக்கிட்டு போவாங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1158465515895892392006-09-16T23:58:00.000-04:002006-09-16T23:58:00.000-04:00//என்னத்த சொல்ல :-(//அதாங்க குறும்பன் நான் சொல்லறத...//என்னத்த சொல்ல :-(//

அதாங்க குறும்பன் நான் சொல்லறதும்...இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1158464523332244232006-09-16T23:42:00.000-04:002006-09-16T23:42:00.000-04:00//:-) உப்பு விக்க போனேன்~~~~தப்பு கணக்கை போட்டுத் ...//:-) உப்பு விக்க போனேன்~~~~
தப்பு கணக்கை போட்டுத் தவிக்கும்~~~
இலவசமே என் இலவசமே~~~//

அடுத்தவன் கஷ்டத்தைப் பார்த்தா பாட்டா வருமே.. இருக்கட்டும் இருக்கட்டும்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1158459077987265282006-09-16T22:11:00.000-04:002006-09-16T22:11:00.000-04:00//நாங்க பின்னூட்ட 'மழை பொழிஞ்சா' நீங்க எதுனா 'கான்...//நாங்க பின்னூட்ட 'மழை பொழிஞ்சா' நீங்க எதுனா 'கான்செல்' பண்ணுவீங்களா? :)))//

பண்ணுவோமே. உங்க பேருல இருக்கற பின்னூட்ட கயமைத்தன குற்றச்சாட்டைக் கான்ஸல் பண்ணுவோம்!

//இது மேட்டர். நெசமாவே நல்ல சிந்தனை.//

ஆனா பாருங்க, இது சிந்தனை என்ற லெவலைத் தாண்டாது.

//ஆமா, சத்தம் பலமா இருக்கே! எதுனா மேட்ச்க்கு டிச்கெட் வாங்கி ஏமாந்துட்டீங்களாண்ணே?//

காசு குடுத்து ஏமாறுவோமா? இணையத்தில் பார்க்க உட்கார்ந்து தூக்கம் போச்சு. மழையினால மேட்சும் போச்சு. அதான்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1158458917288687612006-09-16T22:08:00.000-04:002006-09-16T22:08:00.000-04:00//ஹி.ஹி.சொல்ல மறந்துட்டனே! நானும் ஒரு அப்பாவி ஆவி....//ஹி.ஹி.சொல்ல மறந்துட்டனே! நானும் ஒரு அப்பாவி ஆவி. அப்பாவி ரசிகையும் கூட.//

அதான் பதிவு பதிவா போயி சொல்லறீங்களே. அப்பாவி ஆவின்னே ஒத்துக்கறோம்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1158443670283314622006-09-16T17:54:00.000-04:002006-09-16T17:54:00.000-04:00:)):))கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.com