tag:blogger.com,1999:blog-20766087.post115981344453182218..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: புதுச்சேரி கச்சேரி... (கொஞ்சம் பெரிய பதிவு)இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-20766087.post-1160008657097959032006-10-04T20:37:00.000-04:002006-10-04T20:37:00.000-04:00செல்வன் அதுவும் ஒரு காரணந்தேன். (இப்போ என்ன செய்வீ...செல்வன் அதுவும் ஒரு காரணந்தேன். (இப்போ என்ன செய்வீங்க, இப்போ என்ன செய்வீங்க!) அது மட்டுமில்லாம, இப்போ நடக்கற விஷயத்தைப் பத்திப் பெசினாத்தானே மக்கள்ஸ் எல்லாம் வருவாங்க, அதான்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1160008203645812562006-10-04T20:30:00.000-04:002006-10-04T20:30:00.000-04:00சரி..பாண்டிச்சேரி மேல் கொத்தனாருக்கு இத்தனை கரிசனம...சரி..பாண்டிச்சேரி மேல் கொத்தனாருக்கு இத்தனை கரிசனம் வர காரணம் அங்கே குறைந்த விலையில் அரசமீனவனும், தங்ககழுகும் கிடைப்பதுதான் என ஒரு பட்சி சொல்லுச்சு.உண்மையா அது?Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1160006375143849132006-10-04T19:59:00.000-04:002006-10-04T19:59:00.000-04:00வாங்க மணியன். பள்ளிக் குழந்தைகளுக்கு பாரம்பரிய இச...வாங்க மணியன். பள்ளிக் குழந்தைகளுக்கு பாரம்பரிய இசை பயில்விப்பது நல்ல ஒரு யோசனைதான். நடக்குமா?

உங்கள் பதிவுக்கு சென்று படித்தேன். ரொம்ப டாங்கஸ்பா!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1160006181813087242006-10-04T19:56:00.000-04:002006-10-04T19:56:00.000-04:00//'சொல் ஒரு சொல்' பதிவின் சார்பில் இதனை வன்மையாகக்...//'சொல் ஒரு சொல்' பதிவின் சார்பில் இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

No smiley.//

சரி. அதைப் பத்தி விவரமா சொல்லுங்க. கேட்டுக்கறேன். அதுவரை எனக்கு என்ன புரியப் போகுது. :)

Smiley Present.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1160006127118562782006-10-04T19:55:00.000-04:002006-10-04T19:55:00.000-04:00அது என்ன நியாயம் குமரன்? அந்த கட் பேஸ்ட் பதிவுக்கு...அது என்ன நியாயம் குமரன்? அந்த கட் பேஸ்ட் பதிவுக்கு முன்னாடி சொந்த சரக்கு எவ்வளவு இருக்கு? அதுல கேள்வி எல்லாம் வேற கேட்டு இருக்கேன். அது பத்தி சொல்லாமப் போனா எப்படி?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1159965146310572742006-10-04T08:32:00.000-04:002006-10-04T08:32:00.000-04:00நீங்கள் இரு முரண்களை இட்டிருக்கிறீர்கள். ஒன்று மாற...நீங்கள் இரு முரண்களை இட்டிருக்கிறீர்கள். ஒன்று மாற்றமடைந்த ஒன்றை பின்னோக்கி பழையநிலைக்கு கொணர்வது. பழமையுடன் நமது நெஞ்சம் கொள்ளும் நெருக்கத்திற்கு சுகம் அளிக்கும் மாற்றமது.
மற்றது பழமையான இசையை மாற்ற விரும்புவது. இன்றைய இசைக்குத் தான் நிறைய விசிறிகளும் சுதந்திரமும் உள்ளதே ! பாரம்பர்யத்தை ஏன் மாற்ற வேண்டும் ? பரிணாம தத்துவத்தின்படி ஏற்கெனவே விடிய விடிய நடந்த கச்சேரிகள் மூன்று மணி நேரமாகி ஒன்றரை மணி நேரத்தில் சுருங்கி விட்டதே!
ஷேக் சின்னமௌலானா, தண்டபாணி தேசிகர் என்று பரவலாக இரசிக்கப் பட்ட கர்நாடக இசை இன்று ஒரு குறிப்பிட்ட குழுவினருடன் நின்று விடுவதால் செங்கிருதம் போல இது வேண்டாத மருமகளாகி விட்டது. முதலில் அனைத்துத் தரப்பினரும் கர்நாடக சங்கீதம் பயில தூண்டப் பட வேண்டும். கேரளாவில் பள்ளிகள் இடையே மாநில அளவில் அரசு சார்ந்த போட்டிகள் நடத்தி கலா திலகம், கலா... (மறந்து விட்டது) முதலிய பட்டங்கள் தந்து ஊக்குவிக்கிறார்கள்.

பெரிய பதிவு போடுவது எப்படி என்று தெரிந்து கொண்டேன். நானும் அப்படி ஒன்று இட்டிருக்கிறேன். (ஐடியா கைப்புவிற்கு நன்றி)மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1159958133121473042006-10-04T06:35:00.000-04:002006-10-04T06:35:00.000-04:00//குமுகாயம், வெங்காயம், பெருங்காயமுன்னுகிட்டு...தம...//குமுகாயம், வெங்காயம், பெருங்காயமுன்னுகிட்டு...தமிழில் சொல்லுமய்யா...

'சொல் ஒரு சொல்' பதிவின் சார்பில் இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

No smiley.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1159957985294201702006-10-04T06:33:00.000-04:002006-10-04T06:33:00.000-04:00இந்தப் பதிவை ஏற்கனவே உங்க வீட்டுப் பெரியவர் இட்டுப...இந்தப் பதிவை ஏற்கனவே உங்க வீட்டுப் பெரியவர் இட்டுப் படித்திருப்பதாகத் தோன்றுவதால் மேற்கொண்டு எந்தக் கருத்தும் இல்லை. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1159927330744235542006-10-03T22:02:00.000-04:002006-10-03T22:02:00.000-04:00//சார், கச்சேரி எல்லாம் ஒண்ணுதானுங்களே. அது சீட்டு...//சார், கச்சேரி எல்லாம் ஒண்ணுதானுங்களே. அது சீட்டுக் கச்சேரியா இருந்தா என்ன பாட்டுக் கச்சேரியா இருந்தா என்ன. அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம்//

அந்த நயாகரா போயிட்டு வந்ததுலேர்ந்து நானும் பாக்கறேன், ஆள் கொஞ்சம் கூட சரியில்ல. தங்கமணிக்கிட்ட ஒரு என்கொயரி பண்ணனும் போல இருக்கே....இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1159927256476665192006-10-03T22:00:00.000-04:002006-10-03T22:00:00.000-04:00//கொத்ஸ், அம்பது நாந்தனே.//அவசரப்பட்டுட்டீரேய்யா. ...//கொத்ஸ், அம்பது நாந்தனே.//

அவசரப்பட்டுட்டீரேய்யா. முதல் பின்னூட்டம் போட்டவரே 50ஆவதும் போட்டாரு அப்படின்னு என்ன சொல்லவிடாம பண்ணிட்டையே. நீ 50 இல்லை.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1159927198416161532006-10-03T21:59:00.001-04:002006-10-03T21:59:00.001-04:00//(ஏனுங்கண்ணா , சரிதானுங் நாஞ்சொல்றது.)//அதெல்லாம்...//(ஏனுங்கண்ணா , சரிதானுங் நாஞ்சொல்றது.)//

அதெல்லாம் இருக்கட்டும் பெருசு, முதல் ஆளா வந்து யூ டூ அப்படின்னு கேட்டது ஏன் அதுக்கு பதிலைச் சொல்லு. ஆமாம்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1159927145066230072006-10-03T21:59:00.000-04:002006-10-03T21:59:00.000-04:00//கச்சேரி நடுவிலே சிறப்புரை, நன்றியுரை என்று அரை ம...//கச்சேரி நடுவிலே சிறப்புரை, நன்றியுரை என்று அரை மணியோ முக்கால் மணியோ வேஸ்ட் ஆக்கும் 'பெரியவர்களை' பற்றி நீங்கள் கூறவில்லையே?.//

ஆமாம் அது விட்டுப் போச்சே. அடுத்த முறை அதையும் சேர்த்துடலாம். வந்ததுக்கு நன்றி வைசா.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1159927093352803222006-10-03T21:58:00.000-04:002006-10-03T21:58:00.000-04:00//அப்படியே ராகவன் சொன்னது ரிபீட் அடிக்கிறேன்... மா...//அப்படியே ராகவன் சொன்னது ரிபீட் அடிக்கிறேன்... மாற்றமில்லாததது நாறத் தொடங்கிவிடும்... அதுவே ஒரு குட்டைக்கும், ஓடைக்கும் உள்ள வித்தியாசம் போல...//

சரிங்கண்ணா!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1159917977341901722006-10-03T19:26:00.000-04:002006-10-03T19:26:00.000-04:00சார், கச்சேரி எல்லாம் ஒண்ணுதானுங்களே. அது சீட்டுக்...சார், கச்சேரி எல்லாம் ஒண்ணுதானுங்களே. அது சீட்டுக் கச்சேரியா இருந்தா என்ன பாட்டுக் கச்சேரியா இருந்தா என்ன. அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1159909271850174052006-10-03T17:01:00.000-04:002006-10-03T17:01:00.000-04:00கொத்ஸ், அம்பது நாந்தனே. (யோவ் , சரியா படிக்கணும், ...கொத்ஸ், அம்பது நாந்தனே.

(யோவ் , சரியா படிக்கணும், 50, fifty,cincuenta,பச்சாஸ்)பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1159909099597832942006-10-03T16:58:00.000-04:002006-10-03T16:58:00.000-04:00கோயம்பட்டூர்" என்னும் ஆங்கிலமாக்கலை கோசன்புதூர...கோயம்பட்டூர்" என்னும் ஆங்கிலமாக்கலை கோசன்புதூர் ஆக
மாற்றக்கோரி போராட்டம் அறிவிக்க திட்டமிட்டுல்லார்
எங்கள் தானைத்தலைவர் அருமை அண்ணன் செல்வன் அவர்கள்.

(ஏனுங்கண்ணா , சரிதானுங் நாஞ்சொல்றது.)பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1159908768243783712006-10-03T16:52:00.000-04:002006-10-03T16:52:00.000-04:00அப்படியே ராகவன் சொன்னது ரிபீட் அடிக்கிறேன்... மாற்...அப்படியே ராகவன் சொன்னது ரிபீட் அடிக்கிறேன்... மாற்றமில்லாததது நாறத் தொடங்கிவிடும்... அதுவே ஒரு குட்டைக்கும், ஓடைக்கும் உள்ள வித்தியாசம் போல...

....பாரம்பரியம் என்றால் மாறாதிருப்பது அன்று. இன்றைக்கு இருக்கின்ற பாரம்பரிய இசை என்பது நேற்று இருந்திருக்கலாம். ஆனால் முந்தாநேற்று இல்லை என்பதே உண்மை என்பதை நாம் உணராமல் போகலாகாது. பாரம்பரியமாக வந்த மகர, சகோட, யாழ்களும் கொட்டு, செண்டை, சிறு, பெரும் பறைகளும் கொம்பு, முழவு போன்ற ஊதிகளும் எங்கே இன்று. அது மாறித்தான் இது வந்திருக்கிறது என்பது உணரப்பட்டால் இது மாறி எது வரும் என்ற எதிர்பார்ப்பு வரும். குரல், விளி, துத்தம் போன்றவை தொலைந்தனவல்லவா...அது போல் இதுவும் மாற வேண்டும். மாற்றம் உலக தத்துவம். மாறாதது தவிர மற்றவையே நாறாதது...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1159908283088755442006-10-03T16:44:00.000-04:002006-10-03T16:44:00.000-04:00//கொத்ஸ் சதிவேலை செஞ்சு அதை தடுத்து நிறுத்திட்டரா?...//கொத்ஸ் சதிவேலை செஞ்சு அதை தடுத்து நிறுத்திட்டரா?

யோவ் என்னைப் பத்தி உமக்குத் தெரியாதா? பின்னூட்டத்தை நிறுத்தி வைக்கிற ஆளா நாம? எதோ அதிசயமா கொஞ்சம் வேலைப் பாக்கலாமுன்னா, அதுக்குள்ள இவ்வளவு சவுண்டு விடறீரே.

சாயந்திரம் வாங்க. நிதானமா சண்டை போடலாம்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1159908125904349772006-10-03T16:42:00.000-04:002006-10-03T16:42:00.000-04:00//எங்க கோயமுத்தூரை கூட தான் கோயம்படூர் அப்படின்னு ...//எங்க கோயமுத்தூரை கூட தான் கோயம்படூர் அப்படின்னு வெள்லைக்காரன் சொல்லிட்டு போயிட்டான்.நாங்க இன்னும் அதை மாத்தாம தான் வெச்சிருக்கோம்.//

உங்க ஆளுங்களுக்கு இந்த பந்தா எல்லாம் பிடிக்கும் அதான் மாத்த மாட்டீங்க.

//மறுபடி சாயந்திரம் வந்து சண்டை கட்டுறேன்.இது அட்டென்டெண்ஸ் சண்டை:-))//

வாங்க வாங்க. நான் சொன்னது விளையாட்டுக்குத்தான். அதுக்கு 'கோயம்பட்டூர்' எல்லாருமா சேர்ந்து சண்டை போடாதீங்க. :Dஇலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1159907072828879142006-10-03T16:24:00.000-04:002006-10-03T16:24:00.000-04:00என்னோட பின்னூட்டம் எங்கே காணோம்?யாராவது பாத்தீங்கள...என்னோட பின்னூட்டம் எங்கே காணோம்?யாராவது பாத்தீங்களா?கோயமுத்தூரை கோயம்படுரா மாத்துனதை கண்டிச்சு பின்னூட்டம் போட்டிருந்தேன்.கொத்ஸ் சதிவேலை செஞ்சு அதை தடுத்து நிறுத்திட்டரா?
:-))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1159906111867853622006-10-03T16:08:00.000-04:002006-10-03T16:08:00.000-04:00//கொத்ஸ், பாண்டிச்சேரி புதுச்சேரியா மாறினாலும் சரக...//கொத்ஸ், பாண்டிச்சேரி புதுச்சேரியா மாறினாலும் சரக்கு ஒண்ணுதானே?

இல்ல அதையும் மாத்தறாங்களா.//

தம்பி, அவங்க அதுனாலதான் ஆட்சியைப் பிடிக்கறதே. அதைப் போயி மாத்துவாங்களா? என்ன விலையை ஏத்துவாங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1159906017053788772006-10-03T16:06:00.000-04:002006-10-03T16:06:00.000-04:00/நான் இதை பூராவும் வியாழக்கிழமை வந்து படிச்சிக்கிற.../நான் இதை பூராவும் வியாழக்கிழமை வந்து படிச்சிக்கிறேன்.

அதுவரைக்கும் பின்னூட்டங்கள் வருமென நம்பிக்கையுடன்..//

அது என்ன வியாழக்கிழமை படிக்கிற வேண்டுதல்? இப்படி எல்லாரும் அப்பீட் ஆனா அப்புறம் எங்க இருந்து வரும் பின்னூட்டம்? ஞாபகமா சுட்டியை எடுத்து வெச்சுக்கிட்டு வாங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1159905948585829112006-10-03T16:05:00.000-04:002006-10-03T16:05:00.000-04:00//காண்டீன்லெ ஒரு பியர் பவுண்டன் வச்சு சைட்லே போக்க...//காண்டீன்லெ ஒரு பியர் பவுண்டன் வச்சு சைட்லே போக்கர், பிளாக் ஜாக், ஸ்லாட் மெஷின் வச்சா கச்சேரி களை கட்டுமே//

அது சீட்டு கச்சேரி, இது சங்கீதக் கச்சேரி. இரண்டுக்கும் சரிவருமா? :Pஇலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1159905889292716082006-10-03T16:04:00.000-04:002006-10-03T16:04:00.000-04:00//மாற்றம் உலக தத்துவம். மாறாதது தவிர மற்றவையே நாறா...//மாற்றம் உலக தத்துவம். மாறாதது தவிர மற்றவையே நாறாதது.//

ஜிரா, நல்லா இருக்கு நீங்க சொன்ன கருத்துகள். இன்னும் விரிவா சொல்லுங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1159905604379228222006-10-03T16:00:00.000-04:002006-10-03T16:00:00.000-04:00எங்க கோயமுத்தூரை கூட தான் கோயம்படூர் அப்படின்னு வெ...எங்க கோயமுத்தூரை கூட தான் கோயம்படூர் அப்படின்னு வெள்லைக்காரன் சொல்லிட்டு போயிட்டான்.நாங்க இன்னும் அதை மாத்தாம தான் வெச்சிருக்கோம்.

மறுபடி சாயந்திரம் வந்து சண்டை கட்டுறேன்.இது அட்டென்டெண்ஸ் சண்டை:-))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com