tag:blogger.com,1999:blog-20766087.post116766413326992554..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: மருதகாரய்ங்க காலரைத் தூக்கி விட்டுக்குங்கடேஇலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-20766087.post-1167773111969258772007-01-02T16:25:00.000-05:002007-01-02T16:25:00.000-05:00வாங்க ஜெயஸ்ரீ, புத்தாண்டும் அதுவுமா நல்ல விஷயம்தான...வாங்க ஜெயஸ்ரீ, புத்தாண்டும் அதுவுமா நல்ல விஷயம்தான். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் வாழ்த்துக்கள்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1167773005086139032007-01-02T16:23:00.000-05:002007-01-02T16:23:00.000-05:00//ஐயையையையையைய...இவங்க தொல்லை தாங்க முடியலை.ஏம்பா,...//ஐயையையையையைய...இவங்க தொல்லை தாங்க முடியலை.
ஏம்பா, கல்பனா சாவ்லா பார்த்தா காலர தூக்கிவிட்டுக்கரீங்க, சுனிதா வில்லியம்ஸ பார்த்தா காலர தூக்கிவிட்டுக்கரீங்க. ஏன்? என்னவோ அவங்க இங்கன இருந்து இந்தியாவுக்கு சேவை செய்த மாதிரி. அவங்களே கண்டுக்கல. நீங்க வேறையா???//

என்ன சீனு இப்படி சொல்லறீங்க? நம்ம நாட்டில் பிறந்தவங்க ஒரு நல்ல பதிவிக்கு வந்திருக்காங்கன்னு ஒரு சந்தோஷம்தான். நம்ம கிரிக்கெட் டீம் ஜெயிச்சா ஒரு சந்தோஷம் வரதில்லையா? அந்த மாதிரித்தான். அவங்க மட்டும் காசுக்கு ஆடாம நாட்டுக்கு சேவையா பண்ணறாங்க?

நாம் வளர்ந்த / வளரும் சூழ்நிலையில் வளர்ந்த தனி மனிதர்களின் வெற்றியில் நாம் ஒரு சிறிய சந்தோஷம் அடைவது தப்பொன்றும் இல்லையே. நாட்டுக்கு சேவை செய்பவர்களை மட்டுமே கண்டு சந்தோஷப்பட வேண்டுமா?

சினிமா நடிகர்களையும் அரசியல்வியாதிகளையும் தூக்கி வெச்சுக்கிட்டு ஆடும் பொழுது இந்த மாதிரி சாதனையாளர்களின் வெற்றியில் மகிழ்ச்சி கொள்வதில் தப்பே இல்லைன்னு நினைக்கிறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1167771124200557562007-01-02T15:52:00.000-05:002007-01-02T15:52:00.000-05:00புத்தாண்டும் அதுவுமா நல்ல செய்தி. ஆங்கிலப் புத்தாண...புத்தாண்டும் அதுவுமா நல்ல செய்தி.

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1167771109412121382007-01-02T15:51:00.000-05:002007-01-02T15:51:00.000-05:00புத்தாண்டும் அதுவுமா நல்ல செய்தி. ஆங்கிலப் புத்தாண...புத்தாண்டும் அதுவுமா நல்ல செய்தி.

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1167770164892927432007-01-02T15:36:00.000-05:002007-01-02T15:36:00.000-05:00தகவலுக்கு நன்றி கொத்ஸ்.//வாங்க கும்ஸ். நல்லா காலரை...தகவலுக்கு நன்றி கொத்ஸ்.//

வாங்க கும்ஸ். நல்லா காலரைத் தூக்கி விட்டுக்கிட்டீங்களா?

//விடுமுறை எல்லாம் நன்றாக இருந்ததா? வீட்டில் வாக்களித்த மாதிரி தமிழ்மணம் பார்க்காமல் இருந்தீரா?//

ஆமாங்க ஒரு வாரம் பார்க்காம, எழுதாம இருந்துட்டேன். கொஞ்சம் கஷ்டப்பட்டேன்னு வெச்சுக்குங்க! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1167770081211201632007-01-02T15:34:00.000-05:002007-01-02T15:34:00.000-05:00//ஆஹா.இதுவல்லவோ பதில்.மௌலி ஒன்றே சொன்னாலும் நன்றே ...//ஆஹா.இதுவல்லவோ பதில்.
மௌலி ஒன்றே சொன்னாலும் நன்றே சொன்னீர்.//

வல்லிம்மா, யாரு மௌலி? மறந்து போயி நிஜ பேரைப் போட்டு உடைச்சுட்டீங்களா? :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1167769925209715532007-01-02T15:32:00.000-05:002007-01-02T15:32:00.000-05:00//ஏனுங்கய்யா எஸ்கே, ஒங்களுக்கு வேணுமுண்டா ஒரு பெசல...//ஏனுங்கய்யா எஸ்கே, ஒங்களுக்கு வேணுமுண்டா ஒரு பெசல் ஹானரரி சிட்டிசன்சிப் கார்பரேசன் காரவுககிட்ட் சொல்லி தந்திடுதோம்....வச்சிக்கிடுங்க....//

கொஞ்சம் சத்தம் போட்டா உடனே பங்காளியாக்கி செட்டு சேத்துக்கறாங்க பாருங்க. யாருக்கு வரும் இம்புட்டு சாமர்த்தியம்? :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1167769611019266582007-01-02T15:26:00.000-05:002007-01-02T15:26:00.000-05:00ஏதோ எழுத போய் நல்ல ஆப்பு வாங்கி கட்டிகிட்டிங்க!!//...ஏதோ எழுத போய் நல்ல ஆப்பு வாங்கி கட்டிகிட்டிங்க!!//

ஹலோ, இந்த மாதிரி சுமால் ஆப்பூக்கெல்லாம் அரண்டா எப்படி? நம்மளைப் பார்த்தும் ஒரு நாலு பேர் எவ்வளவு நல்லவண்டா இவன் அப்படின்னு சொல்லவேண்டாமா? :))

//ஆமாம் ஏன் ஒரு ஆண் கூட ஒரு நல்ல பதவில இல்லையா??? இல்ல அவங்கள பத்தி நீங்க செய்தி போடலியா??//

அவங்களும் இருக்காங்க. நமக்கு பதிவு போட வேற மேட்டர் இல்லாத போது அவங்களைப் பத்தின செய்தி ஒண்ணும் வரலையே. வந்தா போட்டுருவோம். என்ன? :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1167768895265943652007-01-02T15:14:00.000-05:002007-01-02T15:14:00.000-05:00//சொன்ன வாக்கை காப்பாத்தற மாதிரி முதல் தேதியிலேயே ...//சொன்ன வாக்கை காப்பாத்தற மாதிரி முதல் தேதியிலேயே முதல் பதிவை பதிந்த இலவசனாருக்கு ஒரு ஓ!!!//

டாங்க் யூ! டாங்க் யூ! :-Dஇலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1167753525676654622007-01-02T10:58:00.000-05:002007-01-02T10:58:00.000-05:00//இதுக்கு நம்ம மருதக்காரய்ங்க ஏன் காலரத் தூக்கி வி...//இதுக்கு நம்ம மருதக்காரய்ங்க ஏன் காலரத் தூக்கி விடணமுன்னு கேட்கறீங்களா? சித்ரா நம்ம மருத பொண்ணுங்க!//
ஐயையையையையைய...இவங்க தொல்லை தாங்க முடியலை.
ஏம்பா, கல்பனா சாவ்லா பார்த்தா காலர தூக்கிவிட்டுக்கரீங்க, சுனிதா வில்லியம்ஸ பார்த்தா காலர தூக்கிவிட்டுக்கரீங்க. ஏன்? என்னவோ அவங்க இங்கன இருந்து இந்தியாவுக்கு சேவை செய்த மாதிரி. அவங்களே கண்டுக்கல. நீங்க வேறையா???சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1167752545853684102007-01-02T10:42:00.000-05:002007-01-02T10:42:00.000-05:00தகவலுக்கு நன்றி கொத்ஸ்.விடுமுறை எல்லாம் நன்றாக இரு...தகவலுக்கு நன்றி கொத்ஸ்.

விடுமுறை எல்லாம் நன்றாக இருந்ததா? வீட்டில் வாக்களித்த மாதிரி தமிழ்மணம் பார்க்காமல் இருந்தீரா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1167751960818374432007-01-02T10:32:00.000-05:002007-01-02T10:32:00.000-05:00//அத உட்டுட்டு என்னா மதுர காரய்ங்கள்ளாம்? கால்கரிய...//அத உட்டுட்டு என்னா மதுர காரய்ங்கள்ளாம்? கால்கரியார் சலம்புரத பாத்தியளா?//

ஆனாலும் ஆளுக்கு அடக்கம் அதிகம்தான். என்ன சொல்லறீங்க? :-D

//'நம்மூர் காரய்ங்கள்ளாம் காலர தூக்கி விட்டுகுங்கடே'ன்னு சூசகமா சொன்னா போதும்! அவுக புரிஞ்சிக்க மாட்டாய்ங்களா!!//

சொல்லியிருக்கலாம்தான், இந்த மருத மேட்டர், பதிவை இப்படி ஹைஜாக் பண்ணும் அப்படின்னு தெரியாமப் போச்சே!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1167747861795490342007-01-02T09:24:00.000-05:002007-01-02T09:24:00.000-05:00ஆஹா.இதுவல்லவோ பதில்.மௌலி ஒன்றே சொன்னாலும் நன்றே...ஆஹா.இதுவல்லவோ பதில்.
மௌலி ஒன்றே சொன்னாலும் நன்றே சொன்னீர். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1167719361599995212007-01-02T01:29:00.000-05:002007-01-02T01:29:00.000-05:00உள்ளேன் கொத்தனாரய்யா....ஏங்க எல்லோரும் கோவபடிதீக.....உள்ளேன் கொத்தனாரய்யா....

ஏங்க எல்லோரும் கோவபடிதீக...மருதக்காரவுக மருதக்காரவுகதீங்....

ஏனுங்கய்யா எஸ்கே, ஒங்களுக்கு வேணுமுண்டா ஒரு பெசல் ஹானரரி சிட்டிசன்சிப் கார்பரேசன் காரவுககிட்ட் சொல்லி தந்திடுதோம்....வச்சிக்கிடுங்க....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1167718990894911442007-01-02T01:23:00.000-05:002007-01-02T01:23:00.000-05:00ஹாய் இ.கொ!!!ஏதோ எழுத போய் நல்ல ஆப்பு வாங்கி கட்டிக...ஹாய் இ.கொ!!!
ஏதோ எழுத போய் நல்ல ஆப்பு வாங்கி கட்டிகிட்டிங்க!!
ஏதோ எல்லாரும் சந்தோஷ பட்ட சரி தான்!!
ஆமாம் ஏன் ஒரு ஆண் கூட ஒரு நல்ல பதவில இல்லையா??? இல்ல அவங்கள பத்தி நீங்க செய்தி போடலியா??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1167712287482817072007-01-01T23:31:00.000-05:002007-01-01T23:31:00.000-05:00சொன்ன வாக்கை காப்பாத்தற மாதிரி முதல் தேதியிலேயே மு...சொன்ன வாக்கை காப்பாத்தற மாதிரி முதல் தேதியிலேயே முதல் பதிவை பதிந்த இலவசனாருக்கு ஒரு ஓ!!!

காலரை நல்லாவே தூக்கி விட்டுகிட்டாச்சு.

//முடியை ஒட்ட வெட்டிக்கிட்டு..
மருதய்க்குண்டான மல்லியப்பூ உண்டா அல்லது அத வைக்குறதுக்கு தோதுவா சவுரிதான் உண்டா?//

முடி இல்லாத சீமாட்டி... பூந்தொட்டியில வச்சிக்கிடுறோம்... என்ன இப்போ? (ஊர்க்காரய்ங்களை விட்டுக் கொடுத்திடுவோமா?)

தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டவர், சீக்கிரமே நிரந்தர செயல் தலைவராக தேர்ந்தெடுக்க வாழ்த்துக்கள்.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1167708280901400472007-01-01T22:24:00.000-05:002007-01-01T22:24:00.000-05:00// நல்ல விஷயத்தைப் பதிவு மூலமாச் சொல்லி இந்த வருஷத...// நல்ல விஷயத்தைப் பதிவு மூலமாச் சொல்லி இந்த வருஷத்தை ஆரம்பிச்சு வச்சிருக்கீங்க. நாம எல்லாரும் பெருமை பட்டுக்க வேண்டிய விஷயம் இது.//

கைபுள்ள சொன்னது ஒரு வாசகம்னாலும் திருவாசகம். இப்பிடித்தான் சொல்லோனும். அத உட்டுட்டு என்னா மதுர காரய்ங்கள்ளாம்? கால்கரியார் சலம்புரத பாத்தியளா?

'நம்மூர் காரய்ங்கள்ளாம் காலர தூக்கி விட்டுகுங்கடே'ன்னு சூசகமா சொன்னா போதும்! அவுக புரிஞ்சிக்க மாட்டாய்ங்களா!!ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1167705965482829332007-01-01T21:46:00.000-05:002007-01-01T21:46:00.000-05:00//இங்கனேதான் தடிச்ச எழுத்துல போட்டிருக்கிதீரு!//அத...//இங்கனேதான் தடிச்ச எழுத்துல போட்டிருக்கிதீரு!//

அது சரி. முதல்ல எழுதவே இல்லைன்னு அடம் பிடிச்சீரு. அப்புறம் இப்போ தடிச்ச எழுத்தில் எழுதக்காணுமுன்னு வறீரு. அதையும் செஞ்சா அடுத்தது என்ன சொல்லுவீரோ.

விட்டா அப்பனும் பிள்ளையும் போயி கழுதை வாங்கின கதையா போயிடும். ஆளை விடுங்க சாமி! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1167702196770138312007-01-01T20:43:00.000-05:002007-01-01T20:43:00.000-05:00//நாங்க எவ்வளோ அடக்கம்னு உங்களுக்குத் தெரியாது.//ஆ...//நாங்க எவ்வளோ அடக்கம்னு உங்களுக்குத் தெரியாது.//

ஆமாம் வல்லிம்மா, மேல கால்கரி சிவாவைப் பார்த்தாலே தெரியலை. எவ்ளோ அடக்கம். :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1167687685004460002007-01-01T16:41:00.000-05:002007-01-01T16:41:00.000-05:00//இங்ஙன பாரும் - "பெப்ஸி இந்திரா நூயியைத் தொடர்ந்த...//இங்ஙன பாரும் - "பெப்ஸி இந்திரா நூயியைத் தொடர்ந்து ஒரு மிக பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்க இருக்கும் இந்தியப் பெண் சித்ராவிற்கு நம் வாழ்த்துக்கள்."//

இங்கனேதான் தடிச்ச எழுத்துல போட்டிருக்கிதீரு!

பதிவுலியும் மாத்தினாத்தான் ஒத்துக்கிருவோம்!

:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1167687548377618642007-01-01T16:39:00.000-05:002007-01-01T16:39:00.000-05:00எஸ்.கே.சார்,நாங்க எவ்வளோ அடக்கம்னு உங்களுக்குத் ...எஸ்.கே.சார்,நாங்க எவ்வளோ அடக்கம்னு உங்களுக்குத் தெரியாது.
சொல்லறதெலாம் சொல்லிட்டு

''எல்லாம் எமக்குத் தெரியும்னு ''
ஒரு டயலாக் அடிச்சுட்டா போதுமே.

சிவாஜியே சொல்லிட்டார்.:-0) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1167680242934317122007-01-01T14:37:00.000-05:002007-01-01T14:37:00.000-05:00//எங்களின் மதுரைகாரர்கள் தினம் தினம் கேட்கும் செய்...//எங்களின் மதுரைகாரர்கள் தினம் தினம் கேட்கும் செய்திதான் என மிக அடக்கத்துடன் சொல்லி புத்தாண்ட்டு வாழ்த்துகளை ஆராவாரத்துடன் சொல்கிறேன்//

ரொம்ப அடக்கம்தான் போங்க. :)))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1167680153480862612007-01-01T14:35:00.000-05:002007-01-01T14:35:00.000-05:00வாங்க கெ.பி. இது அம்புட்டு பழைய சமாச்சாரமா? நான் இ...வாங்க கெ.பி.

இது அம்புட்டு பழைய சமாச்சாரமா? நான் இன்னைக்கு காலையில்தான் பார்த்தேன். நீங்க குடுத்த சுட்டியைப் பார்த்தேன். அதிலிருந்து - ". The BBC's current vice-chairman Anthony Salz has already succeeded Grade. After Salz demits the post at year-end, Bharucha will take over. "

இன்றைக்குத்தான் இவங்க பொறுப்பெடுத்து இருக்காங்க போல. சரி, அனேகம் பேருக்கு தெரியாத விஷயம்தானே. அதுவும் நல்ல விஷயம்தானே. என்னை மன்னிச்சு விட்டுடுங்க. :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1167679932292074912007-01-01T14:32:00.000-05:002007-01-01T14:32:00.000-05:00மதுரைக் காரங்க எப்பவுமே பெரிய பெரியா போஸ்ட்லே தான்...மதுரைக் காரங்க எப்பவுமே பெரிய பெரியா போஸ்ட்லே தான் இருப்பாங்க. அதுவும் அவங்க பேர் "சி" என்ற எழுத்தில் ஆரம்பித்தால் மிகவும் பிரபலமானவர்கள் என அர்த்தம். மதுரையில் பிறந்து வாழும் ஊரின் முதலெழுத்து "கா" என இருந்தால் அவர்கள் மிக மிக பிரபலமடைவார்கள் என்பது நிச்சயம்!! :). ஆகையால் இது ஒன்றும் ஆச்சரியமான செய்தியல்ல. எங்களின் மதுரைகாரர்கள் தினம் தினம் கேட்கும் செய்திதான் என மிக அடக்கத்துடன் சொல்லி புத்தாண்ட்டு வாழ்த்துகளை ஆராவாரத்துடன் சொல்கிறேன்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1167679093785500492007-01-01T14:18:00.000-05:002007-01-01T14:18:00.000-05:00//நம்மளை ஆண்டவங்க டிவியை(இப்பொழுதைக்கு டிவி பின்னா...//நம்மளை ஆண்டவங்க டிவியை(இப்பொழுதைக்கு டிவி பின்னாடி மத்ததை பார்ப்போம் :))) இப்பொழுது நாம ஆள ஆரம்பிச்சி இருக்கோம்.

ரிப்பீட்டே!

எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தல, இ.கொ., இன்னாபா, ஒரு மாசத்துப் பளைய சேதியெல்லாம் போட்டுக்கிட்டு? Rip Van Winkle? ஏதோ, நம்ம தமிள்காரவுங்களப் பத்தி நல்லா சொல்றதால, மன்னிச்சாச்சு!Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.com