tag:blogger.com,1999:blog-20766087.post287161150242330004..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: அந்தரிகி வந்தனமு!!இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-20766087.post-12276592974646918972007-06-06T00:58:00.000-04:002007-06-06T00:58:00.000-04:00பாடல்கள் அனைத்தையும் கேட்டாச்சு. நாலு விதமா மங்கள...பாடல்கள் அனைத்தையும் கேட்டாச்சு. நாலு விதமா மங்களம்பாடியவர் நீங்க ஒருத்தர்தான் கொத்ஸ்.
ராமசந்த்ராய ஜனக பாலமுரளியோடது
கூட நன்றாக இருக்கும்

மிகமிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-12600151255096262532007-06-05T23:24:00.000-04:002007-06-05T23:24:00.000-04:00//கொஞ்சம் வித்தியாசமான 'மங்களம்'தான்.//'கொஞ்சம்'தா...//கொஞ்சம் வித்தியாசமான 'மங்களம்'தான்.//

'கொஞ்சம்'தானா? !!

//நல்ல வாரம்தான் கொத்ஸ்.//

டீச்சர், நான் பாஸா? எம்புட்டு மார்க் வாங்கி இருக்கேன்? :)))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-202225453047483112007-06-05T23:23:00.000-04:002007-06-05T23:23:00.000-04:00//அதுக்குள்ளே நட்சத்திர வாரம் முடிஞ்சுருச்சா. எல்ல...//அதுக்குள்ளே நட்சத்திர வாரம் முடிஞ்சுருச்சா. எல்லாப்பதிவுகளும் ரொம்ப நல்லா இருந்துது.//

சின்ன அம்மிணி. அதுக்குள்ள முடிஞ்சுருச்சாவா? இதுக்கே பெண்டு கழண்டு போச்சு நீங்க வேற!!

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க. :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-59620878298687670872007-06-05T23:22:00.000-04:002007-06-05T23:22:00.000-04:00//ஒரு வாரம் முடிஞ்சிடுச்சா?? //ஏஸ்,ரொம்ப நிம்மதியா...//ஒரு வாரம் முடிஞ்சிடுச்சா?? //

ஏஸ்,ரொம்ப நிம்மதியா இருக்கோ? :))

//நல்லதொரு சுவாரசியமான வாரம் அளித்ததற்கு நன்றி / வாழ்த்துக்கள் :D:D:D//

நன்றி நன்றி. :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-26550315860455347252007-06-05T23:21:00.000-04:002007-06-05T23:21:00.000-04:00//Can you please post Dr.Murali Krishna's songs?//...//Can you please post Dr.Murali Krishna's songs?//

அனானி, நான் சுட்டிகளைத் தேடுகிறேன்.. கிடைத்தால் கட்டாயம் போடுகிறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-81379860585393213752007-06-05T23:16:00.000-04:002007-06-05T23:16:00.000-04:00//அருமையான மங்களங்களுடன் வாரத்தை முடித்திருக்கிறீர...//அருமையான மங்களங்களுடன் வாரத்தை முடித்திருக்கிறீர்கள்.//

நன்றி ஜெயஸ்ரீ.

//எல்லா பாடல்களும் அருமை.//
எடுத்துப் போட்டதைத் தவிர நான் ஒண்ணும் செய்யலை. பாராட்டெல்லாம் பாடியவருக்கே.

//"ராமசந்த்ராய ஜனக" பாடலை பாலமுரளி கிருஷ்ணா பாடிக் கேட்டிருக்கிறீர்களா?//

இல்லைங்க. கேட்டது இல்லை.

//அவருடைய பத்ராசலம் ராமதாசர் பாடல்கள் கேட்க மிக இனிமை.//

கேட்டுப் பார்க்கிறேன். எங்காவது சுட்டி கிடைத்தால் தாருங்கள்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-16044957296512245212007-06-05T21:43:00.000-04:002007-06-05T21:43:00.000-04:00கொஞ்சம் வித்தியாசமான 'மங்களம்'தான்.நல்ல வாரம்தான் ...கொஞ்சம் வித்தியாசமான 'மங்களம்'தான்.

நல்ல வாரம்தான் கொத்ஸ்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-76447330337653757732007-06-05T16:05:00.000-04:002007-06-05T16:05:00.000-04:00அதுக்குள்ளே நட்சத்திர வாரம் முடிஞ்சுருச்சா. எல்லாப...அதுக்குள்ளே நட்சத்திர வாரம் முடிஞ்சுருச்சா. எல்லாப்பதிவுகளும் ரொம்ப நல்லா இருந்துது.Chinna Amminihttps://www.blogger.com/profile/17274409598496142262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-21377063095129857562007-06-04T10:30:00.000-04:002007-06-04T10:30:00.000-04:00ஒரு வாரம் முடிஞ்சிடுச்சா?? நல்லதொரு சுவாரசியமான வா...ஒரு வாரம் முடிஞ்சிடுச்சா?? நல்லதொரு சுவாரசியமான வாரம் அளித்ததற்கு நன்றி / வாழ்த்துக்கள் :D:D:DACE !!https://www.blogger.com/profile/15489953260326971039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-43905637592482224452007-06-04T10:28:00.000-04:002007-06-04T10:28:00.000-04:00Can you please post Dr.Murali Krishna's songs?Can you please post Dr.Murali Krishna's songs?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-79133993152792487172007-06-04T09:26:00.000-04:002007-06-04T09:26:00.000-04:00அருமையான மங்களங்களுடன் வாரத்தை முடித்திருக்கிறீர்க...அருமையான மங்களங்களுடன் வாரத்தை முடித்திருக்கிறீர்கள்.

எல்லா பாடல்களும் அருமை.

"ராமசந்த்ராய ஜனக" பாடலை பாலமுரளி கிருஷ்ணா பாடிக் கேட்டிருக்கிறீர்களா?

அவருடைய பத்ராசலம் ராமதாசர் பாடல்கள் கேட்க மிக இனிமை.ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-24914708451570103332007-06-04T09:23:00.001-04:002007-06-04T09:23:00.001-04:00//வாரம் முழுக்கவே அருமையான பதிவுகள் கொத்தனாரே. அதி...//வாரம் முழுக்கவே அருமையான பதிவுகள் கொத்தனாரே. அதிலும் மங்களம் பாடிய விதம் அருமை.//

நன்றி லக்ஷ்மி.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-38548460352422419412007-06-04T09:23:00.000-04:002007-06-04T09:23:00.000-04:00//சந்தோசம் பொங்குதேசந்தோசம் பொங்குதேசந்தோசம் விண்ண...//சந்தோசம் பொங்குதே
சந்தோசம் பொங்குதே
சந்தோசம் விண்ணில் பொங்குதே//

புலி, இதெல்லாம் உமக்கே ஓவராத் தெரியலை!! :)))

(எனக்கும் அப்படித்தான் இருக்கு. ஹிஹிஹி)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-39318052614554340862007-06-04T09:22:00.000-04:002007-06-04T09:22:00.000-04:00//சிறப்பான நட்சத்திர வாரம். மிகவும் ரசித்தோம். நல்...//சிறப்பான நட்சத்திர வாரம். மிகவும் ரசித்தோம். நல்ல வெரைட்டியாக போட்டிருந்தீர்கள்.//

நீங்க வேற. நம்ம நண்பர்கள் வந்து எதோ சுமார் அப்படின்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. :)) இனிமே இதுக்கு மேல எதிர்பார்க்காதே. இதுதான் நம்ம லெவல் புரிஞ்சுக்கோன்னு சொல்லிட வேண்டியதுதான்.

//முக்கிமயமாக விவாத களத்தை சொல்லலாம். தமிழ்மணத்தில் விவாதம் என்றால் அரசியல் என்று ஆகிவிட்ட சமயத்தில் வேறுபட்ட களத்தை அமைத்து கொடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி.//

ஆமாங்க. ஆனா பாருங்க. அதெல்லாம் கருத்து சொல்லி, சொல்ல வெச்சு, அதுக்கு பதில் சொல்லி நல்ல வளர்க்க வேண்டிய பதிவு. ஆனா இந்த தினம் ஒரு பதிவு மேட்டரில் அதெல்லாம் செய்ய முடியாமப் போச்சு. வேற ஒரு சமயம் அது பத்திப் பேசலாம்.

//இந்த நட்சத்திர வாரத்தை 'நட்சத்திர மாதமாக' ஆக்க தமிழ்மணத்திற்கு சிபாரிசு செய்கிறேன்.//
செய்வீரு. அந்த மாதம் மீள்பதிவு மாதம் அப்படின்னு சொல்லிட்டு போங்கு விளையாட்டு விளையாடிடுவேன். :)

//சரி... சரி... ரென்சன் ஆகாதீங்க :-))//
ரென்சனா? தல ரொம்ப எங்கயோ போயிட்டீங்க!

நன்றி!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-4063871505945639702007-06-04T09:19:00.000-04:002007-06-04T09:19:00.000-04:00//மங்களம் சொன்னவருக்கு,அருமையாக தினம் ஒரு கருத்தாக...//மங்களம் சொன்னவருக்கு,
அருமையாக தினம் ஒரு கருத்தாகப் பதிந்தவருக்கு,வேலை ரொம்ப இருந்தாலும் சிரத்தையா செய்தவருக்கு
ரொம்ப நன்றி சொல்லவும் நாங்களும் கடமைப் பட்டு இருக்கோம்.//

வல்லியம்மா, உங்களை மாதிரி பெரியவங்க வந்து ஆசீர்வாதம் பண்ணினாலே எங்களுக்குப் புண்ணியம். வேற என்ன வேணும்? :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-62950555278910893062007-06-04T09:18:00.001-04:002007-06-04T09:18:00.001-04:00//மங்களம் பாடாம திருப்புகழ் பாடி முடிச்சிருக்கலாம்...//மங்களம் பாடாம திருப்புகழ் பாடி முடிச்சிருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து!!//

ஏன் என்பது என் கேள்வி! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-409172631728280402007-06-04T09:18:00.000-04:002007-06-04T09:18:00.000-04:00//நல்லா இருந்தது ஒரு வாரம்......மங்களத்தோட முடிச்ச...//நல்லா இருந்தது ஒரு வாரம்......மங்களத்தோட முடிச்சுடீங்க.....வாழ்த்துக்கள் கொத்ஸ் !!//

நன்றி இராதா. உங்களுக்காக புதிர் போட்டியை இன்னும் ஒரு நாள் முடிக்காம வெச்சிருந்தேன் ஆனா ஆளையே காணுமே...இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-10469172305692871182007-06-04T09:17:00.000-04:002007-06-04T09:17:00.000-04:00//மிக அருமையான தேர்வு, கொத்ஸ்!இதை பத்ராசலம் ராமதாச...//மிக அருமையான தேர்வு, கொத்ஸ்!
இதை பத்ராசலம் ராமதாசு என்ற தெலுங்குப் படத்திலும் பாடுவார்கள் என்று நினைக்கிறேன்!//

அவர் இயற்றிய பாடல்தானே. இருக்கும்.

//ஆமாம்!
கச்ச்சேரி முடிந்து விட்டதே என்ற குஷியா....இல்லை வீட்டுக்குப் போகிறோமே என்ற குஷியா? :-)))//

சிலர் பாடினால் நல்ல கச்சேரி முழுமையாகக் கேட்ட குஷி. வேறு சிலர் பாடக் கேட்டால் அப்பாடா! குஷிதான். :))

//இந்த மங்களம் பாடலை மிகவும் ரசனையாகப் பார்த்து பார்த்து தேர்ந்து எடுப்பார்கள்//

எங்க. பாதி பேர் நீ நாம விட்ட வேற தெரியவே தெரியாதோன்னு நினைப்பு வர அளவுக்கு அதேதான்....

//சரி...இந்தப் பதிவு இசை இன்பம் வலைப்பூவில் தானே வந்திருக்கணும்! :-)//

நட்சத்திர வாரத்தில் இந்த பதிவில்தான் எல்லாமே போடணும் அப்படின்னு சொல்லிட்டாங்க. அதான் வெண்பா பதிவு கூட இங்கயே போட்டாச்சு.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-90588899088875826782007-06-04T09:14:00.000-04:002007-06-04T09:14:00.000-04:00//அருமையான வாரத்துக்கு நன்றி. இதுதான் சாக்குன்னு க...//அருமையான வாரத்துக்கு நன்றி. இதுதான் சாக்குன்னு குமரன் மாதிரி நட்சத்திரவாரம் முடிந்தவுடன் ஒருவாரம் ரெஸ்ட் எடுக்க போயிடாதீங்க.//

அவரு ஒரு வாரம் போனாரா? ரொம்ப நாளா போனாருன்னு நினைச்சேன். ;)

நமக்குத்தான் தமிழ்மணமேட்டிஸ் வியாதி இருக்கே. அப்படி எல்லாம் ஒரேடியாக ஆப் ஆக முடியாது. கவலை வேண்டாம். :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-13247201756600868862007-06-04T09:13:00.001-04:002007-06-04T09:13:00.001-04:00//போதாது!FREEயா போடு மாமே!/இனி அடிக்கடி போடுகிறேன்...//போதாது!
FREEயா போடு மாமே!/

இனி அடிக்கடி போடுகிறேன் ரவி.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-83302652043738059162007-06-04T09:13:00.000-04:002007-06-04T09:13:00.000-04:00//இனிமையாகவும், ச்ச்வையாகாஉம், விறுவிறுப்பாகவும் ப...//இனிமையாகவும், ச்ச்வையாகாஉம், விறுவிறுப்பாகவும் போனது இந்த வாரம்.//

அப்படியா? மின்னரட்டையில் சொன்னது பார்த்தா அப்படித் தெரியலையே! ஒரு வேளை பொதுவில் விட்டுக் கொடுக்கக் கூடாதெனச் சொல்கிறீர்களா?

//மங்களப்பாடல்கள் இன்னும் கேட்கவில்லை.//

கேளுங்க. நல்ல பாடல்கள். என்ன ஒலிப்பதிவுதான் கொஞ்சம் சுமார்.

//முதலாக வந்து சொல்லணும் என்ற ஆர்வத்தில் அப்படி....ஹிஹிஹி!//

நீங்களுமா?

//ஹாப்பி இன்றுமுதல் ஹாப்பி என்ற பாடலையும் சேர்த்து இட்டிருக்கலம்!//

இருக்கலாம்தான். முதல் பின்னூட்டம் பார்த்தீங்க இல்லை!! :))

:))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-30468726043519706812007-06-04T07:26:00.000-04:002007-06-04T07:26:00.000-04:00வாரம் முழுக்கவே அருமையான பதிவுகள் கொத்தனாரே. அதிலு...வாரம் முழுக்கவே அருமையான பதிவுகள் கொத்தனாரே. அதிலும் மங்களம் பாடிய விதம் அருமை.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-4894154012581489952007-06-04T02:11:00.000-04:002007-06-04T02:11:00.000-04:00சந்தோசம் பொங்குதேசந்தோசம் பொங்குதேசந்தோசம் விண்ணில...சந்தோசம் பொங்குதே
சந்தோசம் பொங்குதே
சந்தோசம் விண்ணில் பொங்குதேநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-87226581047494783292007-06-04T00:49:00.000-04:002007-06-04T00:49:00.000-04:00சிறப்பான நட்சத்திர வாரம். மிகவும் ரசித்தோம். நல்ல...சிறப்பான நட்சத்திர வாரம். மிகவும் ரசித்தோம். நல்ல வெரைட்டியாக போட்டிருந்தீர்கள்.

முக்கிமயமாக விவாத களத்தை சொல்லலாம். தமிழ்மணத்தில் விவாதம் என்றால் அரசியல் என்று ஆகிவிட்ட சமயத்தில் வேறுபட்ட களத்தை அமைத்து கொடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி.

இந்த நட்சத்திர வாரத்தை 'நட்சத்திர மாதமாக' ஆக்க தமிழ்மணத்திற்கு சிபாரிசு செய்கிறேன்.

சரி... சரி... ரென்சன் ஆகாதீங்க :-))

நன்றி!Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1139382996944240182007-06-03T23:58:00.000-04:002007-06-03T23:58:00.000-04:00கொத்ஸ்,இன்னும் பாட்டுக் கேட்கலை.மங்களம் சொன்னவர...கொத்ஸ்,
இன்னும் பாட்டுக் கேட்கலை.மங்களம் சொன்னவருக்கு,
அருமையாக தினம் ஒரு கருத்தாகப் பதிந்தவருக்கு,வேலை ரொம்ப இருந்தாலும் சிரத்தையா செய்தவருக்கு
ரொம்ப நன்றி சொல்லவும் நாங்களும் கடமைப் பட்டு இருக்கோம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com