tag:blogger.com,1999:blog-20766087.post3830460551008425008..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - செப்டம்பர் 2008இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-20766087.post-88247387776004338462008-10-02T13:07:00.000-04:002008-10-02T13:07:00.000-04:00//எங்கூட்டு டாக்டரு சொல்லச் சொன்னாரு :-))//நாமல்லா...//எங்கூட்டு டாக்டரு சொல்லச் சொன்னாரு :-))//

நாமல்லாம் ஆரு? நாம நம்ம சொல்றதையே கேக்க மாட்டோம்ல. அப்புறம் என்ன டாக்குடர்ரு...

(எங்க ஊட்ல இதையெல்லாம் வாசிக்கிறதேயில்லைன்ற தகிரியம்தான்)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-72886327323248069602008-10-02T12:40:00.000-04:002008-10-02T12:40:00.000-04:00சொல்ல விட்டுப் போனது...//ஒரு ஜோக்தான் ஞாபகத்துக்கு...சொல்ல விட்டுப் போனது...

//ஒரு ஜோக்தான் ஞாபகத்துக்கு வருது. If the plural of mouse is mice then that of spouse should be spice! :))//

அதிக 'காரம்' உடம்புக்கு ஆவாது சாமி. எங்கூட்டு டாக்டரு சொல்லச் சொன்னாரு :-))Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-37882117449861232762008-10-02T12:39:00.000-04:002008-10-02T12:39:00.000-04:00//ஜோக் ஞாபகத்துக்கு வந்ததுன்னீங்களே. எங்களுக்கும் ...//ஜோக் ஞாபகத்துக்கு வந்ததுன்னீங்களே. எங்களுக்கும் சொல்லுங்களேன்.//

//அப்போ ஸ்ரீதர் "அது" spicyதான் அப்டிங்கிறார் .. எல்லாத்துக்குமே தகிரியமா போச்சு. காலம் கெட்டுப் போச்சுங்க//

தருமி ஐயா,

என்னா ஜோக்குனு கேட்டுது ஒரு குத்தமாய்யா? என்னமோ ரொம்ப 'காரமா' காரணம் எல்லாம் சொல்றீங்களேய்யா. நாங்க எல்லாம் அப்பிராணிங்கய்யா...

(கொத்தனார் தெகிரியமானவரு. ஆனா எங்கூட்ல படிக்கிறாங்கல்ல. எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான் :)))Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-3358976143375369422008-10-02T10:50:00.000-04:002008-10-02T10:50:00.000-04:00எங்களின் வாழ்வை மேம்படுத்தும் (அறிவை தூண்டும்) த...எங்களின் வாழ்வை மேம்படுத்தும் (அறிவை தூண்டும்) தமிழ் சினிமா, சீரியல்கள் , நடிகைகள் பற்றிய புதிர் இல்லாதது மிகவும் ஏமாற்றமாக உள்ளது.

அதுவும் டி வி சீரியல்கள், ஜோடி no1 , மான் ஆட மயில் ஆட பற்றி புதிர்கள் இல்லாதது கண்டு நண்பர் டுபுக்கு ஆழ்ந்த வருtthaத்தில் உள்ளார்.

தங்களுக்கு சில உதாரண கேள்விகள் தருகிறோம்:

6 மணிக்கு சூரிய தொலைகாட்சியில் கல்லூரி மாணவன் வேடம் போடும் இவர்,6.30 மணி nedunthodaril காவல் ஆணையர் வேடம் போடுவார். அந்த நடிகரின் பெயர் என்ன. ( 7 எழுத்து, வேணு aravindh)

௨. ராமன் தேடிய சீதை இந்த ............. திரை அரங்கில் தான் மிக அதிகமாக 12 நாட்கள் ஓடியது. (கெயிட்டி )

௩. இரண்டு எழுத்தில் ...... இருக்கும் இந்த அர்ஜுனரின் மொக்கை திரை படத்திற்கு தான் இது வரை 42 பேர் திரை விமர்சினம் பதிவு அளித்துள்ளனர்,. 488 பேர் பின்னோட்டம் எழுதி உள்ளனர். (துரை) .

7 மணிக்கு விஜய் டிவி யில் ஜோடி No1இல் ஆடும் இந்த நடிகை 8 மணிக்கு சன் டிவி யில் அந்த நடிகரின் தம்பியோடும் ஜோடி நடனம் ஆடுவார் ( நீபா)குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-40135917911613416872008-10-02T06:24:00.000-04:002008-10-02T06:24:00.000-04:00///தொடர்ந்து மாதம் ஒரு முறை தர முயலலாமா? இதே போன்ற...///தொடர்ந்து மாதம் ஒரு முறை தர முயலலாமா? இதே போன்ற புதிர்களையே தரலாமா///

சரிச.சங்கர்https://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-35242291460264229372008-10-01T23:21:00.000-04:002008-10-01T23:21:00.000-04:00spouse - spice ஜோக்கு வாசிச்சப்போ ஒண்ணு தெரிஞ்சிது...spouse - spice ஜோக்கு வாசிச்சப்போ ஒண்ணு தெரிஞ்சிது - உங்க தங்கமணி உங்க பதிவுகளை வாசிக்கிறதே இல்லைன்னு. அதான் அம்புட்டு தகிரியம் .

//ஜோக் ஞாபகத்துக்கு வந்ததுன்னீங்களே. எங்களுக்கும் சொல்லுங்களேன்.//

அப்போ ஸ்ரீதர் "அது" spicyதான் அப்டிங்கிறார் .. எல்லாத்துக்குமே தகிரியமா போச்சு. காலம் கெட்டுப் போச்சுங்கதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-58033893023254477842008-10-01T17:03:00.000-04:002008-10-01T17:03:00.000-04:00//ஒரு ஜோக்தான் ஞாபகத்துக்கு வருது. If the plural o...//ஒரு ஜோக்தான் ஞாபகத்துக்கு வருது. If the plural of mouse is mice then that of spouse should be spice! :))//

ஜோக் ஞாபகத்துக்கு வந்ததுன்னீங்களே. எங்களுக்கும் சொல்லுங்களேன்.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-86472015310240904672008-10-01T15:40:00.001-04:002008-10-01T15:40:00.001-04:00//அப்புறம் அந்த அலைமகள், நான் கலைமகள்னு நினைச்சுக்...//அப்புறம் அந்த அலைமகள், நான் கலைமகள்னு நினைச்சுக் குழம்பிட்டு இருந்தேன்! :((((( எழுதி இருக்கலாம்!//

எல்லாமே விடைகள் வந்த பின்னாடி எழுதி இருக்கலாம் செஞ்சு இருக்கலாம் அப்படின்னு அடிச்சு விடறதுதானே!! :)))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-57354372959490349322008-10-01T15:40:00.000-04:002008-10-01T15:40:00.000-04:00//அட, எனக்காகக் காத்திருக்கேன்னு சொல்லிட்டு இத்தனை...//அட, எனக்காகக் காத்திருக்கேன்னு சொல்லிட்டு இத்தனை சீக்கிரமாவா பதிலைக் கொடுக்கிறது?? போகட்டும், அடுத்த முறையாவது முழுக்க அனுப்ப முயல்கின்றேன். ஆனால் ஒண்ணு, நவராத்திரி முடியட்டும்! :))))) நொ.சா. எல்லாம் இல்லை, நிஜமான சாக்குத் தான்!//

அது சரி. 25ஆம் தேதியே வெளியிட வேண்டிய பதில் உங்களுக்காக மூணு நாள் கழித்து வந்திருக்கிறது. தெரியுமா?

எல்லாம் அந்த நிஜ சாக்கு உள்ளயே போட்டு கட்டி வைக்கணும்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-79059907798559989962008-10-01T15:35:00.000-04:002008-10-01T15:35:00.000-04:00//முயல வேண்டாம்; செய்யுங்கள் ப்ளீஸ்!!//செய்யறேன் த...//முயல வேண்டாம்; செய்யுங்கள் ப்ளீஸ்!!//

செய்யறேன் தலைவா!

//variety is the spice of life//

ஒரு ஜோக்தான் ஞாபகத்துக்கு வருது. If the plural of mouse is mice then that of spouse should be spice! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-55770422547376052262008-10-01T15:32:00.000-04:002008-10-01T15:32:00.000-04:00//வேறு விதம்னா எப்படி கொத்ஸ்.விளக்கம் கொடுத்துப் ப...//வேறு விதம்னா எப்படி கொத்ஸ்.
விளக்கம் கொடுத்துப் புதிர் போடவும்.//

முன்னாடி ரீபஸ் என்ற விதமான புதிர்கள் போட்டு இருக்கோம். அது மாதிரி செய்யலாம். நீங்கள் வேறு எதாவது ஐடியா இருந்தால் செய்யலாம்.

//கொஞ்சம் மூளையைக் கசக்கி விடை சொல்ல வைத்ததற்கு ரொம்ப நன்றிங்கோவ்.//

தொடர்ந்து தரும் ஆதரவுக்கு நன்றி!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-68542399702803706842008-09-30T07:07:00.000-04:002008-09-30T07:07:00.000-04:00நல்ல முயற்சி. தொடர்ந்து செய்யுங்கள்.நல்ல முயற்சி. தொடர்ந்து செய்யுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-58413148906702139852008-09-29T18:38:00.000-04:002008-09-29T18:38:00.000-04:00:):)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-2842250325989004442008-09-29T03:06:00.000-04:002008-09-29T03:06:00.000-04:00மாசம் ஒண்ணு போதும் சரியா இருக்கும் அப்படின்னு தோணு...மாசம் ஒண்ணு போதும் சரியா இருக்கும் அப்படின்னு தோணுது.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-44492980684207918602008-09-29T03:03:00.000-04:002008-09-29T03:03:00.000-04:00மொத்தத்தில், மிகச்சிறப்பானதாக இருந்தது, வாழ்த்துக்...மொத்தத்தில், மிகச்சிறப்பானதாக இருந்தது, வாழ்த்துக்கள். வாஞ்சி சாரின் புதிர்களில், மாதாமாதம் முயல்வேன், ஆனால் இரண்டு மூன்று தான் முடியும். இப்போது தங்களது புதிரை முயன்றபின், அவரது புதிரும் எளிதாக அவிழ்கிறது!

நகங்கள் - ஆத்திரத்தில் என்றில்லாமல் - மன அழுத்தத்தில் என்றிருந்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-87491065600729942632008-09-29T00:48:00.000-04:002008-09-29T00:48:00.000-04:00இ கொ,வழக்கம்போல உங்கள் உழைப்பிற்கு ஒரு சல்யூட்.இம்...இ கொ,

வழக்கம்போல உங்கள் உழைப்பிற்கு ஒரு சல்யூட்.

இம்முறை சிலபல பிரச்சினைகளினால் முழுவதுமாக கலந்து கொள்ள முடியவில்லை. அடுத்தமுறை ஸ்பெஷல் லீவ் போட்டாவது புதிரை முடிக்கிறேன் என்று உறுதி கூறுகிறேன். எனது 'உறுதி'யைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா :-0

இம்முறை சில புதிர்கள் (பாக்கு, லாடு போன்றவை) சுலபமாக புரிந்தது. பயிற்சி இருக்குங்களே :-)

கறவை மாடு அங்கே பொருந்தி வந்தாலும் க்ளூவில் கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். அறுவை, கடு போன்ற சொல்லிற்கான சில அர்த்தங்கள் தெரிந்து கொள்ள உதவியது.

ஆகாசப் புளுகன் சுலபமாக விடை கிடைத்தாலும், உங்கள் விளக்கத்தைப் படித்தத்வுடன் உங்களின் எண்ண நோக்கும் தெரிந்தது. மிகவும் அருமை.

துட்டுக்கு எட்டு சட்டி.... புதுமையான துப்பு.

ஒரு தீம் வைத்துக் கொண்டு கூட குஎ ப்புதிர் முயற்சி செய்யலாமே. உதா - பொருளாதாரம், மகாபாரதம் இப்படி ஒரு தீம்-ஆக வைத்துக் கொண்டு.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-79724323524560576322008-09-29T00:39:00.000-04:002008-09-29T00:39:00.000-04:00\\இந்த மாதப் புதிர் எப்படி இருந்தது. இன்னும் அதிகம...\\இந்த மாதப் புதிர் எப்படி இருந்தது. இன்னும் அதிகம் பேரைச் சென்றடைய என்ன செய்யலாம் அப்படின்னு உங்க கருத்தைப் பின்னூட்டமாச் சொல்லுங்க//
இத்தன நாளா புதிரைப்போட்டுட்டு நிம்மதியா காலத்தை ஓட்டிட்டு இருந்தேன். இப்போ எனக்கும் பதில் கண்டுபிடிக்கிற நிலமை வந்திடுச்சு. யோசிப்பவர் வேற ஆரம்பிச்சிடுறேன்னு பயமுறுத்துறாரு. இன்னும் எத்தினி பேரு கெளம்பிருக்கீங்கப்பா?. எனக்கெல்லாம் தருமி மாதிரி கேள்வி கேட்டுத்தான் பழக்கம், இப்போ கஷ்டப்படுறேன். கொஞ்சம் பாத்து போட்டு என்னோட மானத்தையும் காப்பத்துங்க சாமி!

"நானில்லாமல் சொல்வதைக் கேட்பது என்பது நடக்காது (2)" யாரது அந்த திமிர் பிடித்த ஆசாமி என்று கேட்கத் தோன்றிய கேள்வி.

"துட்டுக்கு எட்டு சட்டி ...."
நம்ப மண் வாசனை வரும் சொலவடையை வெச்சுப் பண்ணியிருக்கீங்க. நல்லா மசால்வடை சாப்பிட்டாப்ல இருக்கு.

"திரைகள் விலகி மங்கலம் தொடங்க
இலக்குமியும் வருவாளே"
முதல் காட்சியிலே கதாநாயகி வர படம் மாதிரி தாண வெச்சுட்டீங்க. கொஞ்சம் ஆடியோ சேர்த்து தாரை, தப்பட்டையெல்லாம் அடிச்சிருக்கலாம் :-)
"வெட்டித் திட்டு, துணியும் கிட்டும்"

வெட்டி = அறு அப்ப்டீன்னு வெச்சுக்கிட்டது கொஞ்சம் இடிக்குது. "வெட்டி=அறுத்து" என்றுதான் இருக்கணும். அல்லது "வெட்டு" என்று போட்டிருக்கலாம்.

"ஆகாசப் புளுகன் மிருகத்தைத் துரத்தி அருமையான நண்பனானான்"
"புளுகனுக்கு" இந்த விடையில் வேலையில்லை.
இது மாதிரி வேலையில்லா வெட்டிப்பசங்களை வெட்டிவிட்டு குறிப்பு எழுதிடுங்க, நெறைய மார்க் கொடுக்குறேன்Vanchinathanhttps://www.blogger.com/profile/07482701618171016144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-18372307668423611902008-09-28T23:50:00.000-04:002008-09-28T23:50:00.000-04:00இந்த மாதப் புதிர் மிக நன்றாய் வந்திருந்தது. பலவற்...இந்த மாதப் புதிர் மிக நன்றாய் வந்திருந்தது. பலவற்றுக்கும் உடனடியாய் (பழநி, பாக்கு, துகள்) பதில் தெரிந்தாலும், அறுவை (அது எப்படி எனக்குத் தெரியாமல் போகலாம்!?!!) போன்றவைக்கு நேரம் எடுத்தது. பயணத்தில் இருந்தமையால், அதிக நேரம் செலவழிக்கவோ, வலையில் மாட்டி "முழி"க்கவோ முடியவில்லை.

இந்த புதிரைக் கட்டாயம் தொடருங்கள். வேறு விதம் என்றால் எப்படி? தருமி அய்யா சொன்னதையும் வழிமொழிகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1636276129702941752008-09-28T23:46:00.000-04:002008-09-28T23:46:00.000-04:00அப்புறம் அந்த அலைமகள், நான் கலைமகள்னு நினைச்சுக் க...அப்புறம் அந்த அலைமகள், நான் கலைமகள்னு நினைச்சுக் குழம்பிட்டு இருந்தேன்! :((((( எழுதி இருக்கலாம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-92037197716331111822008-09-28T23:45:00.000-04:002008-09-28T23:45:00.000-04:00அட, எனக்காகக் காத்திருக்கேன்னு சொல்லிட்டு இத்தனை ச...அட, எனக்காகக் காத்திருக்கேன்னு சொல்லிட்டு இத்தனை சீக்கிரமாவா பதிலைக் கொடுக்கிறது?? போகட்டும், அடுத்த முறையாவது முழுக்க அனுப்ப முயல்கின்றேன். ஆனால் ஒண்ணு, நவராத்திரி முடியட்டும்! :))))) நொ.சா. எல்லாம் இல்லை, நிஜமான சாக்குத் தான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-53223207815040513762008-09-28T23:08:00.000-04:002008-09-28T23:08:00.000-04:00//இதில் மலைமகள் கலை மகள் எல்லாம் போட்டவங்க அலைமகளு...//இதில் மலைமகள் கலை மகள் எல்லாம் போட்டவங்க அலைமகளுக்குக் கஷ்டப்பட்டாங்க//

ஆமாங்க ஆமா .. !

//தொடர்ந்து மாதம் ஒரு முறை தர முயலலாமா? //

முயல வேண்டாம்; செய்யுங்கள் ப்ளீஸ்!!

//இதே போன்ற புதிர்களையே தரலாமா அல்லது வேறு விதம் வேண்டுமா//
variety is the spice of lifeதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-16875699290434935322008-09-28T22:40:00.000-04:002008-09-28T22:40:00.000-04:00வேறு விதம்னா எப்படி கொத்ஸ்.விளக்கம் கொடுத்துப் ...வேறு விதம்னா எப்படி கொத்ஸ்.
விளக்கம் கொடுத்துப் புதிர் போடவும்.
கொஞ்சம் மூளையைக் கசக்கி விடை சொல்ல வைத்ததற்கு ரொம்ப நன்றிங்கோவ். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-59394015145794954502008-09-28T22:31:00.000-04:002008-09-28T22:31:00.000-04:00தொடர்ந்து மாதம் ஒரு முறை தர முயலலாமா? இதே போன்ற பு...தொடர்ந்து மாதம் ஒரு முறை தர முயலலாமா? இதே போன்ற புதிர்களையே தரலாமா அல்லது வேறு விதம் வேண்டுமா? கருத்துக்களை அள்ளித் தெளியுங்க பப்ளிக்!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com