tag:blogger.com,1999:blog-20766087.post4658778441884297417..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: விடுகதையா இந்த வாழ்க்கை?!!இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger481125tag:blogger.com,1999:blog-20766087.post-18308618650983244812007-06-05T12:53:00.000-04:002007-06-05T12:53:00.000-04:00வாங்க அனானி, என்ன அநியாயம் பாத்தீங்களா? 500க்கு இம...வாங்க அனானி, என்ன அநியாயம் பாத்தீங்களா?

500க்கு இம்புட்டு பக்கத்தில் வந்துட்டு 500 அடிக்காம போறதா? இந்த வலைப்பதிவர்களின் அக்குறும்பு தாங்க முடியலை. நீங்களாவது வந்து ஞாபகமா செய்ய வேண்டியதைச் செய்யுங்க.

(ஆமா, நீங்களும் இதைத்தானே சொன்னீங்க? )இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-12428140137349713892007-06-05T10:47:00.000-04:002007-06-05T10:47:00.000-04:00அநியாயம்.. அனியாயம் அக்குரும்பு,, புட்சுக்கோ 480 வ...அநியாயம்.. அனியாயம் அக்குரும்பு,, புட்சுக்கோ 480 வது வட்டப் பின்னூட்டம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-64572240750627046762007-06-04T21:49:00.000-04:002007-06-04T21:49:00.000-04:00//நானும் இப்போத்தான் எல்லா பின்னூட்டங்களயும் படிச்...//நானும் இப்போத்தான் எல்லா பின்னூட்டங்களயும் படிச்சேன். ரொம்ப ரசிச்சது//

நம்மாளுங்க அதாங்க சொல்லுவாங்க. பதிவை விட பின்னூட்டம்தான் சூப்பர் அப்படின்னு. நீங்களும் சும்மா ஆய்வே நடத்திட்டீங்களே!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-5409562676001585372007-06-04T15:34:00.000-04:002007-06-04T15:34:00.000-04:00நானும் இப்போத்தான் எல்லா பின்னூட்டங்களயும் படிச்சே...நானும் இப்போத்தான் எல்லா பின்னூட்டங்களயும் படிச்சேன். ரொம்ப ரசிச்சது :

மனதின் ஓசை: 3.'நிறைஞ்ச மனசு'ன்னு சொன்னதுக்கான logic

நெஞ்கல்யாணிசு -
நெஞ்சு - மனசு
கல்யாணி - பியர்..
கல்யாணி நெஞ்சுக்குள்ள இருக்கு.
பியர் அடிச்சி நிறைங்சிடுச்சு. அதனால நிறைஞ்ச மனசு.. எப்பிடி??? இவ்வளோ யோசிச்சு சொன்னா அசால்ட்டா தப்பு சொல்றீகளே
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

பெருசு said...
உள்? iயா

டம்ளர் ஹெட் தண்ணீர்

நான் கடைசி இருக்கை.

முடியாது.

காப்பர்.

& அதயும் 'புதிர்'மொழி பெயர்த்த பாலா said..

பி.க. அல்லது பெருசு நோட்ஸ் :-)

உள்? iயா - உள் ஏன் ஐயா

காப்பர் - Cu

//உள்? iயா

டம்ளர் ஹெட் தண்ணீர்

நான் கடைசி இருக்கை.

முடியாது.

காப்பர்.//

முடியாது - bye ( பை - 22/7 )
நான் கடைசி - ஐ லாஸ்ட் ???

dubukku

யோவ் உம்ம கிட்ட எத்தன தரம் சொல்றது....க நடிகருக்கு முத்த குடுத்த தி நடிகை யாருன்னுலாம் போட்டி வைக்கமாட்டீரா?....

8க்கு அடாவடியா ??? (உம்மால் இது முடியும் :) )

sridhar
8. ஸ்டாலின். கண்டுபிடிச்சேனா? (எப்டியெல்லாம் யோசிக்கறாங்க !)

சிங்கம்லே ACE !! said...
தல, ஆணி பிடுங்கவே முடியல.. பேக்கிரவுண்டுல, ஓவியலூசுன்னா என்னனு ரீல் ஓடி, நம்மள லூசாக்கிடும் போலிருக்கு.. :((

[எனக்கும் கிட்டத்தட்ட இதே நிலைதான் :-( ]

கோகிலவாணி

8. Gana Hits -
Gana Ulagam
Gana Ulagam
Gana ulaganathan Photo போட்டிருப்பதால்

8. azhagan - Murugan (THambi thane

சீக்கிரமே அடுத்த புதிர்போட்டி நடத்துங்க கொத்தனாரே !!கதிரவன்https://www.blogger.com/profile/05621338357028209205noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-45342611587093504442007-06-03T16:26:00.000-04:002007-06-03T16:26:00.000-04:00//(மெகா பின்னூட்டங்களை இப்போதுதான் படித்து முடித்த...//(மெகா பின்னூட்டங்களை இப்போதுதான் படித்து முடித்தேன்)//

நீங்களும் நானும் சேர்த்து ரெண்டு பேர்தான் முழுவதையும் படிச்சு இருப்போமுன்னு நினைக்கிறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-74267623501820510872007-06-03T14:36:00.000-04:002007-06-03T14:36:00.000-04:00//உண்மையில் உங்களை மனதில் வைத்துதான் புதிர் பதிவை ...//உண்மையில் உங்களை மனதில் வைத்துதான் புதிர் பதிவை இந்த வாரத்தில் சேர்த்தது. அதுதான் உண்மை.

உங்களால மத்தவங்க அடிச்சாங்க லக்கிப்பிரைஸ். அதிலும் முக்கியமா பாலா. :))//

மிக்க நன்றி இலவசத்திற்கும் ஜெயஸ்ரீ அவர்களுக்கும்.
(மெகா பின்னூட்டங்களை இப்போதுதான் படித்து முடித்தேன்)
:-)))பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-25229147865627174952007-06-03T07:00:00.000-04:002007-06-03T07:00:00.000-04:00//இதுக்கு எத்தனை விதமா யோசிச்சு மண்டையை உடைச்சு, க...//இதுக்கு எத்தனை விதமா யோசிச்சு மண்டையை உடைச்சு, கனவிலெல்லாம் ஒரே சினிமா பேரா வருது )//

அப்போ இந்த பதிவு சக்சஸ்தான் இல்லையா!! :))

//அப்பவே சொல்லணும்னு நினைச்சேன், சமர்ப்பணம் னு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிட்டிங்களே! எவ்வளவு பேர் ஆர்வத்தோட கலந்துகிட்டிருக்காங்க பாருங்க.//

உண்மையில் உங்களை மனதில் வைத்துதான் புதிர் பதிவை இந்த வாரத்தில் சேர்த்தது. அதுதான் உண்மை.

உங்களால மத்தவங்க அடிச்சாங்க லக்கிப்பிரைஸ். அதிலும் முக்கியமா பாலா. :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-23257635094921527142007-06-03T06:56:00.000-04:002007-06-03T06:56:00.000-04:00My God !!))))))))))))))))))இதுக்கு எத்தனை விதமா யோ...My God !!

இதுக்கு எத்தனை விதமா யோசிச்சு மண்டையை உடைச்சு, கனவிலெல்லாம் ஒரே சினிமா பேரா வருது )

அப்பவே சொல்லணும்னு நினைச்சேன், சமர்ப்பணம் னு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிட்டிங்களே! எவ்வளவு பேர் ஆர்வத்தோட கலந்துகிட்டிருக்காங்க பாருங்க.ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-265166345737654442007-06-03T06:47:00.000-04:002007-06-03T06:47:00.000-04:00விடைகளைப் பதிவாவே போட்டாச்சு பாருங்க.விடைகளைப்  பதிவாவே   போட்டாச்சு பாருங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-63697618177651608682007-06-03T06:45:00.000-04:002007-06-03T06:45:00.000-04:00நீங்க வேற அப்படி மட்டும் போட்டு இருந்தா, அக்கா தங்...நீங்க வேற அப்படி மட்டும் போட்டு இருந்தா, அக்கா தங்கச்சிங்க எல்லாம் வந்து அடி பின்னி இருக்க மாட்டீங்க!! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1631494857073819892007-06-03T06:42:00.000-04:002007-06-03T06:42:00.000-04:008 க்கு கோகிலவாணி சொன்ன பதில் N ஆல் முடியும் தம்பி...8 க்கு கோகிலவாணி சொன்ன பதில் N ஆல் முடியும் தம்பி எனக்கு ரொம்ப பிடிச்சது.

Good thinking !!ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-20345424276560970892007-06-03T06:39:00.000-04:002007-06-03T06:39:00.000-04:00ஜெயஸ்ரீ, போட்டாச்சு பாருங்க. :))ஜெயஸ்ரீ,

போட்டாச்சு பாருங்க. :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-66474217110167804372007-06-03T06:36:00.000-04:002007-06-03T06:36:00.000-04:008. அப்படி என்னதான் வித்தியாசமான யோசனைன்னு பாக்கலாம...8. அப்படி என்னதான் வித்தியாசமான யோசனைன்னு பாக்கலாம். போடுங்க.ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-52666555343637755292007-06-03T06:03:00.000-04:002007-06-03T06:03:00.000-04:00கோகிலவாணி,கொஞ்சம் பொறுங்க. விடைகளை இப்போ போடறேன்.கோகிலவாணி,

கொஞ்சம் பொறுங்க. விடைகளை இப்போ போடறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-54815258018682551722007-06-03T01:09:00.000-04:002007-06-03T01:09:00.000-04:00நிஜமாத்தான், கொத்தனாரே!N இல் முடியும் படம் தானே அத...நிஜமாத்தான், கொத்தனாரே!
N இல் முடியும் படம் தானே அது?
அதையாவது சொல்லுங்கஇரா.கோகிலவாணி கார்த்திகேயன் https://www.blogger.com/profile/13597875954488475491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-64230464996734756362007-06-02T17:19:00.000-04:002007-06-02T17:19:00.000-04:00கோகிலவாணி, முடி எல்லாம் கொட்டிப் போகுது போல!! இன்ன...கோகிலவாணி,

முடி எல்லாம் கொட்டிப் போகுது போல!! இன்னமும் நீங்க 8ஆவது கேள்விக்கு விடையைக் கண்டுபிடிச்சு சொல்லலை!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-46848040761219019322007-06-02T12:37:00.000-04:002007-06-02T12:37:00.000-04:008. azhagan - Murugan (THambi thane!)8. azhagan - Murugan (THambi thane
!)இரா.கோகிலவாணி கார்த்திகேயன் https://www.blogger.com/profile/13597875954488475491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-59562636850501006352007-06-02T12:06:00.000-04:002007-06-02T12:06:00.000-04:008.M annan8.M annanஇரா.கோகிலவாணி கார்த்திகேயன் https://www.blogger.com/profile/13597875954488475491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-60297723805554458762007-06-02T11:53:00.000-04:002007-06-02T11:53:00.000-04:00n- ஆல் முடியும் தம்பி - க்ளு புடிச்சது correct ஆn- ஆல் முடியும் தம்பி - க்ளு புடிச்சது correct ஆஇரா.கோகிலவாணி கார்த்திகேயன் https://www.blogger.com/profile/13597875954488475491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-24777511211883733302007-06-02T11:34:00.000-04:002007-06-02T11:34:00.000-04:00---விடைகள் நாளை காலை இந்தியா நேரம் 8 மணி அளவில்---...---விடைகள் நாளை காலை இந்தியா நேரம் 8 மணி அளவில்---

ஸ்ப்ரெட்ஷீட் பார்த்தேன்...amazingly organized!!

வேலுன்டு வினையில்லை தவிர வேற எதுவும் தெரியல :)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-64341534409253389432007-06-02T00:05:00.001-04:002007-06-02T00:05:00.001-04:00இராஜகோபால்15 - சரியான விடை!!இராஜகோபால்

15 - சரியான விடை!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-7632617964152155942007-06-02T00:05:00.000-04:002007-06-02T00:05:00.000-04:00இராஜகோபால்5 - சரியான விடைநீங்க third time luckyதான...இராஜகோபால்

5 - சரியான விடை

நீங்க third time luckyதான்!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-44564271473208554592007-06-01T23:45:00.000-04:002007-06-01T23:45:00.000-04:0015. சட்டம் என் கையில் ???அன்புடன்இராசகோபால்15. சட்டம் என் கையில் ???

அன்புடன்
இராசகோபால்Unknownhttps://www.blogger.com/profile/02873709658067498280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-36961207505775065572007-06-01T23:32:00.000-04:002007-06-01T23:32:00.000-04:005. புரட்சித் தலைவரின் - படகோட்டி (3rd time lucky??...5. புரட்சித் தலைவரின் - படகோட்டி (3rd time lucky???)

அன்புடன்
இராசகோபால்Unknownhttps://www.blogger.com/profile/02873709658067498280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-52409726968020134462007-06-01T22:03:00.000-04:002007-06-01T22:03:00.000-04:00தமிழ்மணத்துல தமிழில் எழுதுமய்யா இப்பதிக்கு நாங்க எ...தமிழ்மணத்துல தமிழில் எழுதுமய்யா இப்பதிக்கு நாங்க எஸ்கேப்பு.. விடையை சொன்னதுக்கு அப்புறமா வந்து இந்த மொழியை கத்துகிறேன்.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.com