tag:blogger.com,1999:blog-20766087.post4771505456364226290..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: கஜானா - இது தமிழ்ச் சொல்லா?இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-20766087.post-39527267495009810112010-10-10T21:58:03.795-04:002010-10-10T21:58:03.795-04:00நல்ல பகிர்வு நன்றி கொத்தனார்நல்ல பகிர்வு நன்றி கொத்தனார்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-78491778265110987642010-10-08T23:56:13.472-04:002010-10-08T23:56:13.472-04:00ஆகா, கே ஆர் எஸ், முதல்ல சூடிங். அப்புறம் ஐயிங்? ஐ ...ஆகா, கே ஆர் எஸ், முதல்ல சூடிங். அப்புறம் ஐயிங்? ஐ மீன் - ஐயம்?
ஒன்றரைக் கண் கொண்டு நன்றாகப் பாரும் அய்யா, ள எப்படி ன மாதிரியே தெரில? தமிழ் இலக்கணம் கரை கண்ட கோன், இலவசக் கொத்தனார். விவேகானந்தர் வழிவந்த இலவசக் கொத்தனார் அவர்களைக் கேள்வி கேட்கிறீர்களா?
(தொட்டில் ஆட்டிட்டு பிள்ளைய இன்னும் நல்லா கிள்ளிட்டு...), ரைட்டு. வரேன்.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-87747152261723357402010-10-08T16:48:32.000-04:002010-10-08T16:48:32.000-04:00ஒரு சிறு ஐயம்...
க = 1
௪ = 4
இது வரை சரி...
ஆனால்...ஒரு சிறு ஐயம்...
க = 1
௪ = 4
இது வரை சரி...
ஆனால் 100 = ௱ அல்லவா?
கசன-வா
கசள-வா?
க ஜா னா = க ச ன =க லக் கல்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-19450809192044700932010-09-28T00:49:13.265-04:002010-09-28T00:49:13.265-04:00Wikipaiyan back in action :)Wikipaiyan back in action :)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-37496899410573608772010-09-28T00:13:19.862-04:002010-09-28T00:13:19.862-04:00ஆஹா..... தமிழ்!!!
தமிழ்க் கடையில்தான் வாங்கணுமுன்...ஆஹா..... தமிழ்!!!
தமிழ்க் கடையில்தான் வாங்கணுமுன்னு முடிவே பண்ணிட்டேன். க ஜா னா..... இதோ...வ ரே ன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-15599491030522124892010-09-27T22:28:36.300-04:002010-09-27T22:28:36.300-04:00அஞ்சறை பெட்டி என்பது அஞ்சு அறை பெட்டிதானா அல்லது வ...அஞ்சறை பெட்டி என்பது அஞ்சு அறை பெட்டிதானா அல்லது வேறு ஏதாவது உள்ளதாBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-35317939901545753632010-09-27T22:17:31.842-04:002010-09-27T22:17:31.842-04:00இது வரை எனக்கு தமிழ் எண்களின் 8 என்பது அ போலிருக்க...இது வரை எனக்கு தமிழ் எண்களின் 8 என்பது அ போலிருக்கும் என்பது கால் என்பது வ போலிருக்கும் என்பதும் நன்றாக் தெரியும்
இனிமேல்
1,4,100ம் மறக்காது
அது என்ன எட்டும், காலும் என்று கேட்கிறீர்களா
எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியேBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-14782851387131151862010-09-24T21:09:26.742-04:002010-09-24T21:09:26.742-04:00தாங்கள் "அறிவுக் கசன" என்பதில் எந்த ஐயமு...தாங்கள் "அறிவுக் கசன" என்பதில் எந்த ஐயமும் இல்லை அய்யா!
ஆஹான்னு தான் பின்னூட்டத்தைத் தொடங்கினேன், இந்த "ஆஹா"வின் தமிழ் மூலச் சொல்லும் சொல்லிவிட்டால், தனயை (தமக்கைன்னும் சொல்லலாம்:-) ஆவேன்.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-37222248354971940032010-09-18T06:20:30.052-04:002010-09-18T06:20:30.052-04:00aaha...
abaram parimala...
mela sollu...aaha...
abaram parimala...
mela sollu...manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-11096902331579915802010-09-17T23:22:48.646-04:002010-09-17T23:22:48.646-04:00அருமையான செய்தி
பகிர்வுக்கு நன்றிங்கஅருமையான செய்தி
பகிர்வுக்கு நன்றிங்கதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.com