tag:blogger.com,1999:blog-20766087.post4806130242256734007..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: புதசெவி - 10/30/2008இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-20766087.post-59209771397109829352008-11-16T10:15:00.000-05:002008-11-16T10:15:00.000-05:00இன்னிக்கு நவம்பர் 16 இரவு எட்டே முக்கால் இங்கே! கு...இன்னிக்கு நவம்பர் 16 இரவு எட்டே முக்கால் இங்கே! குறுக்கெழுத்து எங்கே சாமி? வார கடசில நேரம் இருக்கும் போட்டுடலாம்ன்னு பாத்தா......திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-25682667843704500592008-11-16T02:31:00.000-05:002008-11-16T02:31:00.000-05:00அட நாதாறிகளா...இது எதுக்கு... வீடியோவாக்கா?தெரியலை...அட நாதாறிகளா...

இது எதுக்கு... வீடியோவாக்கா?

தெரியலையே...

இருந்தாலும் இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம்...

எதையும் இப்ப தைரியமா சொல்ல முடிய மாட்டேங்குது :(நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-68366933541792422008-11-06T10:55:00.000-05:002008-11-06T10:55:00.000-05:00ம்ம்ம் தலைவரே போற போக்கைப் பாத்தா நெக்ஸ்ட் எழுச்ச...ம்ம்ம் தலைவரே போற போக்கைப் பாத்தா நெக்ஸ்ட் எழுச்சி மாநாடா? இல்லை ரசிகர் சந்திப்பான்னு தெரியல்லயே.... எதுக்கும் மதுரை பத்தி அதிகம் புதசெவியிலே எழுதாதீங்க சொல்லிபுட்டேன்...Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-20899169856207043002008-11-04T06:26:00.000-05:002008-11-04T06:26:00.000-05:00பஞ்சார் பார்ம் நல்லா இருக்கு. இப்படியே போனா கொத்ஸை...பஞ்சார் பார்ம் நல்லா இருக்கு. இப்படியே போனா கொத்ஸை நீ கம்மியா எழுதுப்பா பஞ்ச் க்கு அதிக இட ஒதுக்கீடு வேணும்ன்னு சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க!

ஆமா, யானை எஸ் எம் எஸ் அனுப்பினா புலி என்ன அனுப்பும்?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-36138185333633066892008-11-04T00:52:00.000-05:002008-11-04T00:52:00.000-05:00இந்த தடவ பஞ்ச் அண்ணா செம பார்முல இருக்காரு போல. :)...இந்த தடவ பஞ்ச் அண்ணா செம பார்முல இருக்காரு போல. :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-74162900602421010942008-11-01T09:10:00.000-04:002008-11-01T09:10:00.000-04:00பஞ்ச் அண்ணன் திரும்பவும் ஃபார்முக்கு வந்ததுக்கு ஒர...பஞ்ச் அண்ணன் திரும்பவும் ஃபார்முக்கு வந்ததுக்கு ஒரு ஓஓஓஓஒ.

ஸ்ரீதர் நாராயணன், ஏன் இந்தக் கொலை வெறி ?:)ச.சங்கர்https://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-11244332681529103072008-10-31T12:35:00.000-04:002008-10-31T12:35:00.000-04:00இன்னும் சில அர்ஜெண்ட் ஆணிகள் இருப்பதால் பிறிதொரு வ...இன்னும் சில அர்ஜெண்ட் ஆணிகள் இருப்பதால் பிறிதொரு வேளையில் பஞ்சர் தொடரும் :-))Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-12357640598581115262008-10-31T12:34:00.000-04:002008-10-31T12:34:00.000-04:00//பக்கத்து வீட்டில் புல் வளர்க்காதவன் பல் தேய்க்கி...//பக்கத்து வீட்டில் புல் வளர்க்காதவன் பல் தேய்க்கிறான்.. எதிர் வீட்டில் புல் வளர்க்காதவன் ஃபுல் அடிக்கிறான்//

//அவர் என்ன இனம்ன்றதைப் பொறுத்தது//

அதாவது பாதிக்கப்பட்டவர் என்ன இனம்-னு தெரிஞ்சா, அதாவது 'அவர் புல் வளர்க்காதவன்னு' தெரிஞ்சா நீங்க ஆதரவு கொடுப்பீங்க. வேற இனமா இருந்தா 'சரியான விவரம் தெரியலையே'ன்னு ஜகா வாங்கிடுவீங்க. நல்லா பல் இளிக்குதய்யா உம்ம ஆணாதிக்க சுயரூபம்.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-2934440696562299252008-10-31T12:28:00.000-04:002008-10-31T12:28:00.000-04:00//தமிழ்நாட்டுல கரெண்ட் இருக்குது, காவிரில வெள்ளம் ...//தமிழ்நாட்டுல கரெண்ட் இருக்குது, காவிரில வெள்ளம் பாயுதுன்னு கூட எழுதுவீங்க போல!//

என்ன திரிபு வாதம் பாருங்க.. தமிழ்நாட்டுல கரெண்ட் இருக்குதுங்கிறது நம்பத்தன்மை இல்லாத செய்தியாம். கரெண்ட் இல்லைன்னா, கரெண்ட் கட் எப்படி இருக்கும்? தமிழ்நாட்டுல மின்சாரத் தடையே இல்லைன்னு போகிற போக்கில் திரிச்சுப் பேசறார்... இப்ப உங்க முகமூடி கிழிஞ்சு, தொங்கி, கழண்டு, விலகி இன்னும் என்னென்னலாமோ ஆயிடுச்சிப் பாருங்க.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-74759035519259865822008-10-31T12:26:00.000-04:002008-10-31T12:26:00.000-04:00//நல்லாப் பாருங்க - மாங்கா செடி எழுதற பதிவா இல்லை ...//நல்லாப் பாருங்க - மாங்கா செடி எழுதற பதிவா இல்லை செடி எழுதற மாங்காப் பதிவான்னு.. (மாங்கான்னா ஜப்பான்ல கார்ட்டூனாமே!)//

ஜப்பான் மாங்கா (கார்டூன்) டேனிஷ் மொழியில பதிவு எழுதுமா? அட பஞ்ச்சாரால ஒரு பஞ்ச் கொடுக்க முடியுமா?Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-9541112992944628872008-10-31T12:15:00.000-04:002008-10-31T12:15:00.000-04:00//புதிருக்குப் பின்னே புதசெவிதானே//நல்லா தேடிப் பி...//புதிருக்குப் பின்னே புதசெவிதானே//

நல்லா தேடிப் பிடிக்கிறாங்கைய்யா செய்திகளை. செடி ப்ளாக் எழுதறது என்ன, பொம்மை ப்ளாக்குறது எல்லாம் நாங்க ஏற்கெனவே கதையா எழுதிட்டோம்ல :).

//இப்படி எல்லா டிஸ்கியையும் நீங்களே எழுதி விட்டால் பின்னூட்டம் போடுறவங்க கதி ?//

அட அதுக்காக இப்படியே விட்டுட முடியுமா? பஞ்ச்சாரை பஞ்சராக்காம விடுறதில்லை :-) தோ வந்திட்டோம்லSridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-45577400510546571032008-10-31T11:20:00.000-04:002008-10-31T11:20:00.000-04:00நம்ம ஊரில இந்தப் பள்ளம் வெட்டற கொடுமை. இங்க கூடவா!...நம்ம ஊரில இந்தப் பள்ளம் வெட்டற கொடுமை. இங்க கூடவா!!

பஞ்சபாண்டவர் பூமின்னு நிரூபிக்க ரெண்டு பேரு கலயாணம் செய்துகிட்டாங்களா:(

கனடாவில கட்டவுட் செய்து கல்யாணமா.
ஹைய்யோ,ஹைய்யோ. அதுவும் அந்த ஜோடிக்கா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-72016936401305258162008-10-31T05:48:00.000-04:002008-10-31T05:48:00.000-04:00அடக் கடவுளே......ஏம்ப்பா ஒட்டு மொத்தமா இவ்வளோ பேரு...அடக் கடவுளே......
ஏம்ப்பா ஒட்டு மொத்தமா இவ்வளோ பேருக்கா மெண்ட்டல்?

ஆஸ்பத்ரியில் இடம் இல்லைன்னு கல்யாண மண்டபத்தில் தங்க வச்சுருக்காங்களா?
(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-45293423174958997612008-10-31T00:34:00.000-04:002008-10-31T00:34:00.000-04:00செடி பதிவு எழுதுது..யானை குறுஞ்செய்தி அனுப்புது......செடி பதிவு எழுதுது..யானை குறுஞ்செய்தி அனுப்புது...நமக்கு எங்கிருந்தெல்லாம் போட்டி வருது சாமி :))

அந்த வீடியோ...கொல கொடும! யாரு அவிங்கல்லாம்? எங்கிருந்து வர்றாங்க? என்ன பண்றாய்ங்க? ஏன் இப்படி?? ம்ம்ம்ம்முடியல!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-13966983790807528622008-10-30T23:50:00.000-04:002008-10-30T23:50:00.000-04:00அம்மா பகவான் விடியோவை சென்ற வாரம் தான் ஒரு நண்பர் ...அம்மா பகவான் விடியோவை சென்ற வாரம் தான் ஒரு நண்பர் காட்டினார்.

பரவசம் அடைந்தேன் :)

//நம் இனத்தவர்கள் தினம் தினம் செத்துக்கொண்டிருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் எழுதி வந்தேறிப் பட்டம் பெற இந்தப் பரமசிவம் விரும்பவில்லைல். //

இப்படி எல்லா டிஸ்கியையும் நீங்களே எழுதி விட்டால் பின்னூட்டம் போடுறவங்க கதி ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-68178088329358268822008-10-30T23:41:00.000-04:002008-10-30T23:41:00.000-04:00//என்ன கொடுமை இது சரவணன்!//எவ்வளவோ பாத்துட்டோம்......//என்ன கொடுமை இது சரவணன்!//

எவ்வளவோ பாத்துட்டோம்... இத பாக்க மாட்டோமா?

அதுவும் 2:56ல ஒரு மாமா மாலை போடறார் பாருங்க! என்னா பவ்யம்.. என்னா மரியாதை! அடடா...

இதப்பாக்குறதுக்கே, ஹோமம் நடக்குதுனு அம்மாவும் அப்பாவும் அடுத்தவாட்டி பேப்பர்ல அட்வர்டைஸ்மெண்ட் கொடுக்கறச்சே, ஒரு நடை போயிட்டு வரலாம் போலிருக்கு.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-11181434494553229622008-10-30T23:13:00.000-04:002008-10-30T23:13:00.000-04:00//பகவதி பகவானின் கல்யாணத்தை இந்த அதிகாலை நேரத்தில்...//பகவதி பகவானின் கல்யாணத்தை இந்த அதிகாலை நேரத்தில் காண எத்தனை கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும். அம்மா பகவானுகி ஜே!

கும்ஸ்! கரெக்ட்டா வந்துட்டீரே! சும்மாவா உம்மை ஆ.சூ.ஸ். அப்படின்னு சொல்லறது!! கடைசி சிரிப்பானைப் படிக்காம நீங்க சொல்வதை எல்லாம் சீரியஸாப் படிக்கப் போறாங்க. பார்த்து!

//ஓ. அந்தப் பாட்டு பாக்யத லக்ஷ்மி பாரம்மா மெட்டா? கேட்ட மெட்டா இருக்கேன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்.//

ஐயப்பா ஐயப்ப்பா டோண்ட் வொரி ஐயப்பா மலையேறி நாங்க வாரோம்பான்னு பாடறதுக்கும் இதுக்கும் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கவும்!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-18871866654864662672008-10-30T21:25:00.000-04:002008-10-30T21:25:00.000-04:00//ம்ம்ம், பாக்யாத லஷ்மி பாரம்மா எவ்வளோ நல்ல பாட்டு...//ம்ம்ம், பாக்யாத லஷ்மி பாரம்மா எவ்வளோ நல்ல பாட்டு. மனசு கேக்கலை அதான் மறுபடியும்//

ரொம்பவே அப்செட் ஆகிட்டீங்க போல! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-57717710939781584232008-10-30T21:24:00.000-04:002008-10-30T21:24:00.000-04:00// உங்க குறுக்கெழுத்துப்போட்டியை மிஸ் பண்ணிட்டன...// உங்க குறுக்கெழுத்துப்போட்டியை மிஸ் பண்ணிட்டனேன்னு புதசெவியைப்படிச்சா கடைசீக்கொடுமைய என்னன்னு சொல்லறது. ராதா கல்யாணம், சீதா கல்யாணம் பண்ற காசில யாராவது ஏழைங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு சொல்லுவேன். ஒண்ணும் சொல்லறதுக்கில்ல..//

ராதா கல்யாணம் சீதா கல்யாணம் எல்லாம் விடுங்க. இந்தியாவில் இருக்கிறவங்களுக்கு கனடாவில் கட் அவுட் கல்யாணம் அதுவும் இம்புட்டு செலவு பண்ணி.....

//தாய்லாந்தில ஒரு தம்பதியர் வீட்ட சரிபாதியா பிரிச்சுக்கிட்டாங்களே. அதுவும் போடுங்க. //

அது எல்லாருக்கும் தெரிஞ்ச மேட்டரா இருக்கே! அதான் போடலை!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-8739020922007088802008-10-30T16:14:00.000-04:002008-10-30T16:14:00.000-04:00//புதிர்களே போட்டிருக்கலாம்! :P:P:P //போட்டா அப்பட...//புதிர்களே போட்டிருக்கலாம்! :P:P:P //

போட்டா அப்படியே வந்து விடை சொல்லப் போறீங்க!!

//அடுத்த முறையாவது ஒழுங்கா போடப் பார்க்கணும்னு சபதம் எடுத்திருக்கேன். இப்போ இது தேவையா??? :))))) //

தேவையா? தெரிஞ்சா சரி!

//பஞ்சார் எப்போ ஃபார்மிலே இல்லை?//

போன பதிவில் கொஞ்சம் வீக். அதெல்லாம் ரெகுலரா வரவங்களுக்குத் தெரியும்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-31728347727158488252008-10-30T16:13:00.000-04:002008-10-30T16:13:00.000-04:00//;) இப்படியே போனா உம்ம பஞ்சாரை நம்ம ஷியாமளி அத்தை...//;) இப்படியே போனா உம்ம பஞ்சாரை நம்ம ஷியாமளி அத்தைக் கிட்ட சொல்லி அவங்க கதையில ஒரு பாத்திரமாக்கிட வேண்டியது தான்.//

அதாவது உயிரோட இருக்கும் ஒருவரைக் கதாபாத்திரமா ஆக்கப் போறீங்க. ஆட்டோ அனுப்பப் போறீங்களா? :)

//கடைசி நியூஸ் பாத்து நிறைய பேருக்கு கண்ணவிஞ்சிடப் போகுது. டிஸ்க்ளைய்மர் போடும்//

டிஸ்கி: இந்த நகர்படத்தை அளித்தது ஜீவ்ஸ். இது சம்பந்தமாக வழக்குத் தொடர நினைத்தால் நீங்கள் நேரடியாக அவரை அணுகலாம்! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-32352888537673294712008-10-30T13:46:00.000-04:002008-10-30T13:46:00.000-04:00எல்லாப் பஞ்ச்சும் நல்லாஇருந்தாலும், முதலும் கடைசிய...எல்லாப் பஞ்ச்சும் நல்லாஇருந்தாலும், முதலும் கடைசியும் ரசிச்சேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-76520163938045235872008-10-30T13:03:00.000-04:002008-10-30T13:03:00.000-04:00எனக்கு மட்டும் பாட்டு கேட்க முடியலியே கொத்ஸூஊஎனக்கு மட்டும் பாட்டு கேட்க முடியலியே கொத்ஸூஊமதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-29121702675274496782008-10-30T13:02:00.000-04:002008-10-30T13:02:00.000-04:00கொத்ஸ் எப்படி இப்படி:) பஞ்ச் அடிக்கறது எல்லாத்தையு...கொத்ஸ் எப்படி இப்படி:) பஞ்ச் அடிக்கறது எல்லாத்தையும் கலந்துகட்டி.

அமைதிக்குப் பின்னே புயல்தான் சரி.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-38991358915963166662008-10-30T10:29:00.000-04:002008-10-30T10:29:00.000-04:00//தாய்லாந்தில ஒரு தம்பதியர் வீட்ட சரிபாதியா பிரிச்...//தாய்லாந்தில ஒரு தம்பதியர் வீட்ட சரிபாதியா பிரிச்சுக்கிட்டாங்களே. அதுவும் போடுங்க.// அது மிஸ்ஸிங்கு!

பஞ்ச் சார், கடைசி தான் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்யான பஞ்சு! சிரிக்கறதா அழுவறதான்னு தெர்யாம என் கட்டவுட்ட்டை அழுதுட்டே சிரிக்கச் சொல்லிட்டேன்:-)Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.com