tag:blogger.com,1999:blog-20766087.post5584555926082049151..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: கோவிலா? கோயிலா?இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-20766087.post-54920000576636497932013-02-15T05:53:33.624-05:002013-02-15T05:53:33.624-05:00கோ + இல் இதில் இ வருவதால் கோயில் என்பது சரி கோ + இல் இதில் இ வருவதால் கோயில் என்பது சரி Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-43299523379861666872011-12-05T16:05:04.274-05:002011-12-05T16:05:04.274-05:00சரிதான். "தான்"ஐத் தனியாக எடுக்கக்கூடாதா...சரிதான். "தான்"ஐத் தனியாக எடுக்கக்கூடாதா? சரி. நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-25925473516762999932011-11-16T23:58:03.875-05:002011-11-16T23:58:03.875-05:00கீதா
//கோவிலுக்குத் தான் போவோம். //
கோவிலுக்குத்த...கீதா
//கோவிலுக்குத் தான் போவோம். //

கோவிலுக்குத்தான் போவோம் என்று சொல்வதே சரி. "தான்" என்பது தனியே பொருள் தராது. அதனால் அதைத் தனியே எழுதுவது தகாது :-)

மற்றபடி, கோயில் என்பதே சரியாக இருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது.ரிஷிhttps://www.blogger.com/profile/08256504667541791633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-23399100485767596072011-10-09T00:54:42.537-04:002011-10-09T00:54:42.537-04:00கோயிலே இருக்கட்டும். அதுதான் ரொம்பவும் பழகி வந்திர...கோயிலே இருக்கட்டும். அதுதான் ரொம்பவும் பழகி வந்திருக்கு. நெருக்கமாகவும் இருக்கு. :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-54105047070296053422011-10-03T11:55:56.858-04:002011-10-03T11:55:56.858-04:00கோயில் - பேச்சு வழக்கிலும் கோவில் - இலக்கணமாகவும்ன...கோயில் - பேச்சு வழக்கிலும் கோவில் - இலக்கணமாகவும்னுதான் இவ்ளோநாள் நினைச்சுகிட்டிருந்தேன்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-90806024778485085952011-10-02T09:49:59.614-04:002011-10-02T09:49:59.614-04:00கோவிலுக்குத் தான் போவோம். கோயிலுக்கு இல்லை; அது எ...கோவிலுக்குத் தான் போவோம். கோயிலுக்கு இல்லை; அது என்னமோ இலக்கண சுத்தமா இருக்கிறாப்போல் ஒரு பீலிங்சு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com