tag:blogger.com,1999:blog-20766087.post577262678156059714..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: ஜே ஜே இல்லாத குறிப்புகள்!இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-20766087.post-56351810682438425952011-01-06T11:27:36.481-05:002011-01-06T11:27:36.481-05:00ஓ தமிழ் விளம்பரங்களில தவறுகளா? அது நிறைய பாத்து இர...ஓ தமிழ் விளம்பரங்களில தவறுகளா? அது நிறைய பாத்து இருக்கேனே!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-3554529989046258652011-01-06T10:17:34.138-05:002011-01-06T10:17:34.138-05:00/இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் தின வாழ்த்துக்கள்.../இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் தின வாழ்த்துக்கள்!/

மகேஸ்வரன், உங்களுக்கும் என் வாழ்த்துகள்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-39685310790381222292011-01-06T10:17:00.049-05:002011-01-06T10:17:00.049-05:00/Comfort Fabric Softner,
இது தப்பு சரி. Softener ன.../Comfort Fabric Softner,
இது தப்பு சரி. Softener ன்னு இருக்கணும்ன்னு ஸ்பெல் செக் சொல்லுது. V Guard Stabilizer ல என்ன பிரச்சினை? அமெரிக்க ஸ்பெல்லிங் சரி போல இருக்கே?/

இல்லை திவா. பிரச்சனை இங்க இல்லை. இவங்களோட தமிழ் விளம்பரங்களில் ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-3630745887615102011-01-06T10:15:58.961-05:002011-01-06T10:15:58.961-05:00/ரொம்பத்தான் தான் போட்டு இருக்கீங்க. அதனால குழம்பு.../ரொம்பத்தான் தான் போட்டு இருக்கீங்க. அதனால குழம்பு கூட்டு ஆயிருச்சு போல இருக்கு!//

குழம்போ கூட்டோ, டேஸ்ட் நல்லா இருந்தாச் சரி!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-85561235346581772972011-01-06T10:15:25.359-05:002011-01-06T10:15:25.359-05:00/ரங்கமணிக்கு தங்கமணி உறவினரா இ.கொ?/
ரே!!/ரங்கமணிக்கு தங்கமணி உறவினரா இ.கொ?/

ரே!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-54767040620907662172011-01-06T10:14:53.679-05:002011-01-06T10:14:53.679-05:00/எனக்கும் மும்பை எக்ஸ்ப்ரெஸ் ரொம்பப் பிடிச்சது.
அ.../எனக்கும் மும்பை எக்ஸ்ப்ரெஸ் ரொம்பப் பிடிச்சது.

அதில் அந்தக் குண்டுப்பையன் சூப்பர்!!!!

ஆமாம்....முக்கால்வாசி....கமல் படங்களில் கடைசி க்ளைமேக்ஸ் ஏன் கார் ச்சேஸாவே இருக்கு..../

குண்டுப் பசங்க எல்லாருமே ஜூப்பருதானுங்கோ ரீச்சர்!! :)

கமலும் கார்ச்சேஸும் அப்படின்னு ஒரு முனைவர் பட்ட மெட்டீரியல் ரெடியா இருக்கு!! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-65650760186227591482011-01-06T10:13:47.714-05:002011-01-06T10:13:47.714-05:00/உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
புத்தாண்.../உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!/

உங்களுக்கும் என் வாழ்த்துகள் நிஜாமுதீன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-34690681840905951092011-01-06T10:13:15.494-05:002011-01-06T10:13:15.494-05:00/புத்தாண்டு வாழ்த்துகள்./
உங்களுக்கும்,
நீங்கள் .../புத்தாண்டு வாழ்த்துகள்./

உங்களுக்கும்,

நீங்கள் தமிழ் பேப்பரில் கேட்டு இருந்தது ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டதே. பழைய இதழ்களைப் பாருங்கள்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-20099770409531917712011-01-06T10:03:08.713-05:002011-01-06T10:03:08.713-05:00/கொத்தனார் நோட்ஸ் என்பது இது தானோ? :)/
படிச்சால் .../கொத்தனார் நோட்ஸ் என்பது இது தானோ? :)/

படிச்சால் நல்லதுதானே!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-61691407262712953922011-01-06T10:02:35.015-05:002011-01-06T10:02:35.015-05:00/நீங்க படம் பார்க்க போனீங்களா? இல்லை கமல் பார்க்கப.../நீங்க படம் பார்க்க போனீங்களா? இல்லை கமல் பார்க்கப் போனீங்களா? :)/

கமல்ப் படம் பார்க்கப் போனேன்!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-76632371663530507122011-01-06T10:01:58.939-05:002011-01-06T10:01:58.939-05:00/வாழ்த்து சொல்லுறதில் கூட நுண்ணரசியலா? :)/
இதுல ந.../வாழ்த்து சொல்லுறதில் கூட நுண்ணரசியலா? :)/

இதுல நுண்ணரசியல் எல்லாம் இல்லை தல. அந்த விளம்பரத்தைக் கேட்டீங்கன்னா தெரியும்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-17023033827976782392011-01-06T04:06:55.296-05:002011-01-06T04:06:55.296-05:00இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் தின வாழ்த்துக்கள்!...இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் தின வாழ்த்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/13329961858904600807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-35488584457454070042011-01-04T08:34:30.935-05:002011-01-04T08:34:30.935-05:00Comfort Fabric Softner,
இது தப்பு சரி. Softener ன்...Comfort Fabric Softner,
இது தப்பு சரி. Softener ன்னு இருக்கணும்ன்னு ஸ்பெல் செக் சொல்லுது. V Guard Stabilizer ல என்ன பிரச்சினை? அமெரிக்க ஸ்பெல்லிங் சரி போல இருக்கே?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-12134502739433038072011-01-04T08:32:54.587-05:002011-01-04T08:32:54.587-05:00ரொம்பத்தான் தான் போட்டு இருக்கீங்க. அதனால குழம்பு ...ரொம்பத்தான் தான் போட்டு இருக்கீங்க. அதனால குழம்பு கூட்டு ஆயிருச்சு போல இருக்கு!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-70685861214328145862011-01-04T08:31:20.526-05:002011-01-04T08:31:20.526-05:00ரங்கமணிக்கு தங்கமணி உறவினரா இ.கொ?ரங்கமணிக்கு தங்கமணி உறவினரா இ.கொ?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-33132248021056425952011-01-02T22:01:15.567-05:002011-01-02T22:01:15.567-05:00எனக்கும் மும்பை எக்ஸ்ப்ரெஸ் ரொம்பப் பிடிச்சது.
அத...எனக்கும் மும்பை எக்ஸ்ப்ரெஸ் ரொம்பப் பிடிச்சது.

அதில் அந்தக் குண்டுப்பையன் சூப்பர்!!!!

ஆமாம்....முக்கால்வாசி....கமல் படங்களில் கடைசி க்ளைமேக்ஸ் ஏன் கார் ச்சேஸாவே இருக்கு....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-76346347603797123732011-01-01T02:57:21.114-05:002011-01-01T02:57:21.114-05:00இந்தப் புத்தாண்டு அனைவருக்கும்
நல்லாண்டாய் திகழ்ந்...இந்தப் புத்தாண்டு அனைவருக்கும்
நல்லாண்டாய் திகழ்ந்திட இறைவனிடம்
இறைஞ்சுகிறேன்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-8492730551672089672010-12-31T23:44:24.269-05:002010-12-31T23:44:24.269-05:00புத்தாண்டு வாழ்த்துகள்.புத்தாண்டு வாழ்த்துகள்.middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-8992575180529709332010-12-31T23:21:38.957-05:002010-12-31T23:21:38.957-05:00//இளையராஜாவுடன் சேர்வதினால் ஆய பயன் யாதெனின் என்று...//இளையராஜாவுடன் சேர்வதினால் ஆய பயன் யாதெனின் என்று கமல் யோசிக்க வேண்டும்//

கொத்தனார் நோட்ஸ் என்பது இது தானோ? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-18008143759842087682010-12-31T23:20:06.738-05:002010-12-31T23:20:06.738-05:00//ஈழத்து டாக்ஸி ட்ரைவர், மலையாள திரைப்படத் தயாரிப்...//ஈழத்து டாக்ஸி ட்ரைவர், மலையாள திரைப்படத் தயாரிப்பாளர் என்று கமல் தனக்குத் தெரிந்ததைக் காட்ட வகையாக நுழைத்தப்பட்ட கேரக்டர்கள் இருக்கிறதே என்றால் இருக்கிறதேதான்//

//அதே கமலின் அஜெண்டா திணிப்புகளாக காதலியுடன் இருக்கும் பொழுது பகுத்தறிவு பிரச்சாரமும் அரசியல் வசனங்களும் இருக்கிறதே என்றால் இருக்கிறதேதான்//

நீங்க படம் பார்க்க போனீங்களா? இல்லை கமல் பார்க்கப் போனீங்களா? :)

அதைப் பொறுத்தே மேற்கண்ட "இருக்கிறதே" ஆச்சர்யக் குறி/ஆச்சரியமில்லாக் குறி! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-68346327362770036552010-12-31T23:15:16.199-05:002010-12-31T23:15:16.199-05:00//ஷாரூக் கானின் குரலில் தமிழும் வராத விளம்பரங்களும...//ஷாரூக் கானின் குரலில் தமிழும் வராத விளம்பரங்களும் வரும் வருடமாக 2011 இருக்கப் பிரார்த்திப்போம்//

வாழ்த்து சொல்லுறதில் கூட நுண்ணரசியலா? :)

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கொத்ஸ்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com