tag:blogger.com,1999:blog-20766087.post5884156071321291096..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: துளசி டீச்சருக்கு சமர்ப்பணம்!இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger129125tag:blogger.com,1999:blog-20766087.post-23664143450212755902008-01-12T15:15:00.000-05:002008-01-12T15:15:00.000-05:00//லேக் ஜார்ஜ் படங்கள் நல்லாருக்கு. நான் அங்கே போனத...//லேக் ஜார்ஜ் படங்கள் நல்லாருக்கு. நான் அங்கே போனதில்லை... போகணும்...//

பதிவு போடும் போது படிக்காம இம்புட்டு நாள் கழிச்சு பார்த்துட்டு பின்னூட்டமும் போட்டது ரொம்ம்ம்ம்ம்பப் பெருமையா இருக்கு!!

உங்க ஊரில் இருந்து கூட ரொம்பத் தொலைவு இல்லை. போயிட்டு வாங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-82178333282120032462008-01-11T16:48:00.000-05:002008-01-11T16:48:00.000-05:00லேக் ஜார்ஜ் படங்கள் நல்லாருக்கு. நான் அங்கே போனதில...லேக் ஜார்ஜ் படங்கள் நல்லாருக்கு. நான் அங்கே போனதில்லை... போகணும்...சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-26279721721999089862007-05-30T16:45:00.000-04:002007-05-30T16:45:00.000-04:00யோவ் மருந்து, சரியான நேரத்தில் எங்கய்யா போயி தொலைஞ...யோவ் மருந்து, சரியான நேரத்தில் எங்கய்யா போயி தொலைஞ்சீரு? இதுல கிளாசில் கோள் மூட்டற வேலை வேற. போட்டு சேனல் ஆரம்பிக்க, டீச்சர் என்ன என் பாட்டியா? :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-71450465496340094202007-05-30T15:57:00.000-04:002007-05-30T15:57:00.000-04:00அப்படிப்போடு,நியஸி ட்ராவல் & அட்வெண்சர் சானலுக்கு ...அப்படிப்போடு,

நியஸி ட்ராவல் & அட்வெண்சர் சானலுக்கு போட்டியா??rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-73727455039152087742007-05-29T23:46:00.001-04:002007-05-29T23:46:00.001-04:00நன்றி இரவி.நன்றி இரவி.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-87066866706531774572007-05-29T23:46:00.000-04:002007-05-29T23:46:00.000-04:00அருமையான பதிவு. நேரில் உங்களோடு இருந்த நினைப்பு வந...அருமையான பதிவு. நேரில் உங்களோடு இருந்த நினைப்பு வந்தது. ஒரு கேள்வி கேட்க நினைத்தேன். அதற்குள் நீரே பதிலும் சொல்லி விட்டீர்.

//அப்புறம் அந்த பாராசூட்டில் இருக்கிறது நான் இல்லை. சொல்லிட்டேன்.//Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-6220466314467538622007-05-29T23:05:00.000-04:002007-05-29T23:05:00.000-04:00//good morning.இன்னும் கும்மியா?கொத்ஸ் அடுத்த போஸ்...//good morning.இன்னும் கும்மியா?கொத்ஸ் அடுத்த போஸ்ட் போடுங்க//

குட்மார்னிங்க்கா. நீங்க சொன்ன உடனே அடுத்த போஸ்ட் போட்டாச்சுக்கா.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-42290925602071722572007-05-29T22:28:00.000-04:002007-05-29T22:28:00.000-04:00good morning.இன்னும் கும்மியா?கொத்ஸ் அடுத்த போஸ்ட்...good morning.இன்னும் கும்மியா?கொத்ஸ் அடுத்த போஸ்ட் போடுங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-19385981534136334182007-05-29T20:31:00.000-04:002007-05-29T20:31:00.000-04:00//ஆட்டோக்காரர் "வுட்டுல சொல்லிக்கினு வந்தியா?"ன்னு...//ஆட்டோக்காரர் "வுட்டுல சொல்லிக்கினு வந்தியா?"ன்னுதான் கேப்பாங்க. "கொத்ஸ் கையில சொல்லிகினு வந்தியா"ன்னா கேப்பாங்க?//

என்னைப் பார்த்து நிறையா ஆட்டோ வருது. அதனால நானும் ஆட்டோக்காரரா? ஐ! ஜாலி!

நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் அப்படின்னு பாட்டு எல்லாம் பாடலாம்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-43567320097231273052007-05-29T20:30:00.000-04:002007-05-29T20:30:00.000-04:00//வறேன் கொத்ஸ், கிழக்கைப் பத்தி சொன்னா வுட்டுருவோம...//
வறேன் கொத்ஸ், கிழக்கைப் பத்தி சொன்னா வுட்டுருவோமா, நாளைக்கே உங்களுக்கு போட்டியா மேற்கைப் பத்தி எழுதறேன்.//

வாங்க, எழுதுங்க. படிக்கிறோம். நாங்களும் அங்க எல்லாம் போய் இருக்கோம். தப்பா எதனா எழுதினா பிஞ்சுரும். ஜாக்கிரதை.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-36068878281971571182007-05-29T20:29:00.000-04:002007-05-29T20:29:00.000-04:00//டீச்சர், கொத்ஸ் ஊருல குளிருதாம், காதைப் பொத்தசொல...//டீச்சர், கொத்ஸ் ஊருல குளிருதாம், காதைப் பொத்தசொல்லி டாக்டர் சொல்லி இருக்காங்க(சும்மா டமாசு).//

உம்ம நிலமை பாவமய்யா. நீரே இது தமாசு, இது தமாசு இல்லைன்னு சொல்ல வேண்டிய நிலமைக்கு வந்துட்டீரே....

//டீச்சர் சொன்னதோடு இன்னொன்னையும் சேர்த்துக்குங்க. மனசுல எது நிக்குதோ அதை மட்டுமே எழுதுங்க.(உட்காராதான்னு கேள்வி கேட்க கூடாது) இல்லைன்னா மொக்கையாகிரும்//

சரிங்கண்ணா. அப்படியே செய்யலாம். ஒரு டவுட்டு. இப்போ மட்டும் மொக்கையா ஆகாமலேயா இருக்கு?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-77269203818580121122007-05-29T20:28:00.000-04:002007-05-29T20:28:00.000-04:00//7 படம், 22 வரியில எழுதிட்டு அதுக்கு சூப்பரா தலைப...//7 படம், 22 வரியில எழுதிட்டு அதுக்கு சூப்பரா தலைப்பு வெச்சா ஆச்சா?//

ஆச்சே. இப்போதானே படிச்சீங்க. அப்புறம் என்ன?

//படத்துக்கும் தலைப்புக்கு என்ன சம்பாந்தம்?//

அதெல்லாம் யாரு பாக்கறா?

//(டூ)ஊர்க்கு போனா அது என்ன ஊரு, எதுக்கு போனோம், எப்படி போலாம்னு எழுதனும்.//

யோவ் பதிவை படிச்சீரா இல்லையா? எல்லாம் சொல்லி விக்கி சுட்டிகள் முதல் எல்லாம் தந்திருக்கேன். இன்னும் வேணுமானா என் கிட்ட கேளுங்கன்னு சொல்லி இருக்கேன். அப்புறம் என்ன?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-55340952247266105512007-05-29T20:15:00.000-04:002007-05-29T20:15:00.000-04:00//பயணக்கட்டுரையும் நல்லா எழுதறீங்க.//மெய்யாலுமா? ர...//பயணக்கட்டுரையும் நல்லா எழுதறீங்க.//

மெய்யாலுமா? ரொம்ப டாங்ஸுங்கோவ்.

//மிச்ச படங்களையும் போடலாமே//

ரொம்ப படம் காமிச்சா லோட் ஆகாம இருக்குமோன்னு ஒரு பயம். அதான்.

//அப்படியே போனாலும் இருக்கவே இருக்கு உப்புமா கிண்டிங் ))//

என் மனதைப் படித்து விட்டீர்களே. இன்னிக்கு உப்புமாதான்!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-89807768424125308162007-05-29T20:10:00.000-04:002007-05-29T20:10:00.000-04:00//பேசாம இங்கே வந்து ஒரு பஞ்சி ஜம்ப்( bungy jumping...//பேசாம இங்கே வந்து ஒரு பஞ்சி ஜம்ப்( bungy jumping ) செஞ்சுட்டுப்போங்க.//

டீச்சர், இதுக்கு இன்னும் நேரம் வரலை. ஆனா ஒரு நாள் உண்டு.

//குடல் எல்லாம் வாயிலே:-) //

அடடா, நாம குடல் சாப்பிடற நாள் எல்லாம் முடிஞ்சு போச்சே!!

//உங்க ஊர் நாட்ஸ்பெர்ரி ஃபார்ம் ரோலர் கோஸ்டர் எல்லாம்
இதுகிட்டே பிச்சை வாங்கணும்:-)//

பையன் இப்போதான் எஞ்சாய் பண்ண ஆரம்பிச்சு இருக்கான். இனிமேதான் இதெல்லாம்.

//இந்த இடத்திலேயே பாரா ஸெய்லிங், ஸ்கை ஸ்விங், ஸ்கை டைவிங்,
Rafting, Jetboating இப்படி பலதும் இருக்கு.//

ஒன் டிக்கெட் ப்ளீஸ்.

//adrenaline adventuresன்னே இதுக்குப்பேர்.//

இங்க Adventure sports அப்படின்னு சொல்லறாங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-15903854708597953752007-05-29T20:03:00.000-04:002007-05-29T20:03:00.000-04:00//ரொம்ப அடிபட்டீங்க போல :)சிறப்பான கட்டுரையில் எதற...//ரொம்ப அடிபட்டீங்க போல :)
சிறப்பான கட்டுரையில் எதற்காக ப்ராக்கெட் வசனம் :(//

பாபா, தப்புத்தான். எடுத்துட்டேன். அதே மாதிரி நம்ம வி.எஸ்.கே சொன்ன அனானி பின்னூட்டம் மற்றும் அதற்கான பதில்கள் எல்லாத்தையும் எடுத்திடறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-30245275673564887742007-05-29T18:49:00.000-04:002007-05-29T18:49:00.000-04:00//போகுமுன் என்னிடம் சொல்லுங்கள்//ஆட்டோக்காரர் "வுட...//போகுமுன் என்னிடம் சொல்லுங்கள்//
ஆட்டோக்காரர் "வுட்டுல சொல்லிக்கினு வந்தியா?"ன்னுதான் கேப்பாங்க. "கொத்ஸ் கையில சொல்லிகினு வந்தியா"ன்னா கேப்பாங்க?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-38408509083809494782007-05-29T18:48:00.000-04:002007-05-29T18:48:00.000-04:00//தங்களுக்கு நீச்சல் தெரியுமா? நீந்தத் தெரிந்தவர்க...//தங்களுக்கு நீச்சல் தெரியுமா? நீந்தத் தெரிந்தவர்கள்தான் இந்த சுழலில் சிக்கி சரியாக மீள முடியும் என்று எச்சரித்ததாக நினைவு.//

White water rafting - இதற்குத்தான் நீங்கள் சொல்வது போல் இருக்க வேண்டும். இந்த் ட்யூபில் மிதந்து செல்வதற்கு நீச்சல் எல்லாம் தெரிய வேண்டாம். நண்பரின் மூன்று வயது மகன் கூட ஒரு வித பிரச்சனையும் இல்லாமல் வந்தான்.

பிகு, எனக்கு நீச்சல் நன்றாகவே தெரியும்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-54830098977868095592007-05-29T18:47:00.000-04:002007-05-29T18:47:00.000-04:00//அமெரிக்க கிழக்கு கடற்கரை ஓரம் வசிப்பவர்கள் கட்டா...//அமெரிக்க கிழக்கு கடற்கரை ஓரம் வசிப்பவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய ஒரு இடம் இது//

வறேன் கொத்ஸ், கிழக்கைப் பத்தி சொன்னா வுட்டுருவோமா, நாளைக்கே உங்களுக்கு போட்டியா மேற்கைப் பத்தி எழுதறேன்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-65108113154353282692007-05-29T18:45:00.000-04:002007-05-29T18:45:00.000-04:00//அருவியும் இங்கு இருக்கிறது. இன்னொரு முறை செல்லும...//அருவியும் இங்கு இருக்கிறது. இன்னொரு முறை செல்லும்போது தவறவிடாமல் செல்லவும்.//

கட்டாயம் இன்னும் ஒரு முறை அதிக கூட்டம் இல்லாத நேரத்தில் செல்வோம். அப்பொழுது விட்டதை எல்லாம் பிடிக்க வேண்டியதுதான். :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-34728069535789465182007-05-29T18:44:00.001-04:002007-05-29T18:44:00.001-04:00//பொதுவாக நியு யார்க் பக்கம் செல்பவர்கள் தங்களின் ...//பொதுவாக நியு யார்க் பக்கம் செல்பவர்கள் தங்களின் கடவுச்சீட்டு, பச்சை அட்டை, விசா எடுத்துச் செல்வது சாலச் சிறந்தது. கனடாவுக்கு அருகில் இருப்பதால் திடீர் கெடுபிடிகள் நடக்கும். சோதனைகளும் வரலாம் என்பதால் முன் ஜாக்கிரதையாக இருக்கலாம்.//

ஆஹா! இது தெரியாமப் போச்சே!! நல்ல வேளை தப்பா ஒண்ணும் நடக்கலை. இதை உங்க அனுமதியோட பதிவில் சேர்த்துடறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-79627255743540806312007-05-29T18:44:00.000-04:002007-05-29T18:44:00.000-04:00//கண்ணையும் காதையும் திறந்து வெச்சுக்கோ, உன்னை சுத...//கண்ணையும் காதையும் திறந்து வெச்சுக்கோ, உன்னை சுத்தி நடக்கிற விஷயங்களை பாரு.//

டீச்சர், கொத்ஸ் ஊருல குளிருதாம், காதைப் பொத்தசொல்லி டாக்டர் சொல்லி இருக்காங்க(சும்மா டமாசு).

டீச்சர் சொன்னதோடு இன்னொன்னையும் சேர்த்துக்குங்க. மனசுல எது நிக்குதோ அதை மட்டுமே எழுதுங்க.(உட்காராதான்னு கேள்வி கேட்க கூடாது) இல்லைன்னா மொக்கையாகிரும்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-82462211602486587872007-05-29T18:43:00.001-04:002007-05-29T18:43:00.001-04:00//வெள்ளைமுகமேடும் ஏறினீங்களா??//இதுவும் இல்லை. நாங...//வெள்ளைமுகமேடும் ஏறினீங்களா??//

இதுவும் இல்லை. நாங்க செஞ்சது எல்லாம் கிட்டத்தட்ட சொல்லியாச்சு. :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-63421923537479762932007-05-29T18:43:00.000-04:002007-05-29T18:43:00.000-04:00//ப்ளாசிட் ஏரி பக்கமும் செல்ல முடிந்ததா?//இல்லை பா...//ப்ளாசிட் ஏரி பக்கமும் செல்ல முடிந்ததா?//

இல்லை பாபா. இரு நூத்துச் சொச்சம் மைல் தொலைவு. ஆனா போகும் போது 6 மணிநேரம் வரும் பொழுது 7 மணி நேரம். அதிலேயே ஒரு நாள் வீணாப் போச்சு. அதனால வேக வேகமா எல்லாத்தையும் பார்த்திருக்கலாம். அல்லது நிதானமாக சிலவற்றை மட்டும் பார்த்திருக்கலாம். பசங்களை எல்லாம் வெச்சுக்கிட்டு we chose the second option.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-65529213161612161862007-05-29T18:41:00.000-04:002007-05-29T18:41:00.000-04:007 படம், 22 வரியில எழுதிட்டு அதுக்கு சூப்பரா தலைப்ப...7 படம், 22 வரியில எழுதிட்டு அதுக்கு சூப்பரா தலைப்பு வெச்சா ஆச்சா?

படத்துக்கும் தலைப்புக்கு என்ன சம்பாந்தம்?

(டூ)ஊர்க்கு போனா அது என்ன ஊரு, எதுக்கு போனோம், எப்படி போலாம்னு எழுதனும்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-65631665587868138122007-05-29T18:40:00.000-04:002007-05-29T18:40:00.000-04:00/நல்ல பதிவுங்க.. இந்த இடத்தையும் பார்க்க வேண்டிய ல.../நல்ல பதிவுங்க.. இந்த இடத்தையும் பார்க்க வேண்டிய லிஸ்ட்ல சேத்துடறேன்.. :D//

நன்றி சிங்கம்லே Ace!!

கட்டாயம் போய்ப் பாருங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com