tag:blogger.com,1999:blog-20766087.post6110845309663403018..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: மீண்டும் சிவாஜி வாயிலே ஜிலேபி!இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-20766087.post-9951375253497092552012-04-28T21:06:23.099-04:002012-04-28T21:06:23.099-04:00[url=http://interesniykiev.com.ua/]Интересный Киев...[url=http://interesniykiev.com.ua/]Интересный Киев[/url]Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-23951308176901529002012-04-17T21:03:10.420-04:002012-04-17T21:03:10.420-04:00[url=http://dosugalmaty.com/]Проститутки Алматы[/u...[url=http://dosugalmaty.com/]Проститутки Алматы[/url]Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-7014050484972724962010-12-09T19:35:05.391-05:002010-12-09T19:35:05.391-05:00How I can download documents from WikiLeaks?
Hope...How I can download documents from WikiLeaks?
Hope for answerAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-36421589643644990532008-06-18T23:12:00.000-04:002008-06-18T23:12:00.000-04:00சதாங்கா, இந்த நமக்கு நாமே திட்டம் எல்லாம் நல்லாக் ...சதாங்கா, இந்த நமக்கு நாமே திட்டம் எல்லாம் நல்லாக் கத்துக்கிட்டீங்க போல!! நல்லா இருங்கடே!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-82239538331807631552008-06-18T08:18:00.000-04:002008-06-18T08:18:00.000-04:00தண்டோரா போட்ட ராமலஷ்மி மேடம்க்கு ஒரு ஜே, வந்து எட்...தண்டோரா போட்ட ராமலஷ்மி மேடம்க்கு ஒரு ஜே, வந்து எட்டிப் பார்த்த எலவசத்துக்கு ஜே ஜே ஜேலேபே :)))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-14163293408072941972008-06-17T18:40:00.000-04:002008-06-17T18:40:00.000-04:00//கவிநயாவை அடுத்து நான் அழைத்த சதங்கா //ஜிலேபி, ஜி...//கவிநயாவை அடுத்து நான் அழைத்த சதங்கா //ஜிலேபி, ஜிலேபிய்ய்ய்ய், ஜூடான ஜிலெபிய்ய்ய்ய்// என சுற்றிய ஜிலேபியைத் தங்கத் தட்டில் வைத்து ஆனை மேல் ஏற்றி உங்களிடம் கொண்டு வர சிரமப் பட வேண்டாமேயென நானே தண்டோரா போட்டு... சாரி..சாரி..போஸ்டர் ஒட்டி தெரிவித்திருக்கிறேன்.//

அங்கேயும் போய் மார்க் போட்டுட்டு வந்தாச்சே!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-67613575547897361622008-06-17T18:39:00.000-04:002008-06-17T18:39:00.000-04:00//ஆனா இங்க இன்னும் வரல :) ஆணி பிடுங்கி அடுக்கி வச்...//ஆனா இங்க இன்னும் வரல :) ஆணி பிடுங்கி அடுக்கி வச்சது போக நேரம் மிச்சம் இருந்தா எட்டிப் பாருங்க!//

வந்து பாத்தாச்சே கவிநயாக்கா!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-12561033344468913252008-06-16T03:00:00.000-04:002008-06-16T03:00:00.000-04:00கவிநயாவை அடுத்து நான் அழைத்த சதங்கா //ஜிலேபி, ஜிலே...கவிநயாவை அடுத்து நான் அழைத்த சதங்கா //ஜிலேபி, ஜிலேபிய்ய்ய்ய், ஜூடான ஜிலெபிய்ய்ய்ய்// என சுற்றிய ஜிலேபியைத் தங்கத் தட்டில் வைத்து ஆனை மேல் ஏற்றி உங்களிடம் கொண்டு வர சிரமப் பட வேண்டாமேயென நானே தண்டோரா போட்டு... சாரி..சாரி..போஸ்டர் ஒட்டி தெரிவித்திருக்கிறேன்.

http://vazhakkampol.blogspot.com/2008/06/blog-post_15.htmlராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-67272115487767067752008-06-15T22:14:00.000-04:002008-06-15T22:14:00.000-04:00//ஏங்க, நீங்க இங்க வந்து போஸ்டர் ஒட்டறதுக்கு முன்ன...//ஏங்க, நீங்க இங்க வந்து போஸ்டர் ஒட்டறதுக்கு முன்னாடியே உங்க இடத்துக்கு வந்து கருத்து சொல்லியாச்சே!! :))//

ஆனா இங்க இன்னும் வரல :) ஆணி பிடுங்கி அடுக்கி வச்சது போக நேரம் மிச்சம் இருந்தா எட்டிப் பாருங்க!

http://kavinaya.blogspot.com/2008/06/blog-post_13.htmlKavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-17572405083529586772008-06-15T00:16:00.001-04:002008-06-15T00:16:00.001-04:00//வல்லியம்மா வீசிய பந்தைப் பிடித்த நான், நொந்து போ...//வல்லியம்மா வீசிய பந்தைப் பிடித்த நான், நொந்து போகாமல் சந்திலே சிந்து பாடி விட்டேன். வல்லியம்மா மார்க் போட்டாச்சு. 'உங்க ஆளுங்க என்ன செய்யறாங்கன்னு பார்க்கலாம்!'னு
சொன்ன எக்ஸ்டர்னல் எக்ஸாமினர் வந்து பார்த்து மார்க்கை வல்லியம்மாவுக்கும் சொல்லிடுங்க.
http://tamilamudam.blogspot.com/2008/06/blog-post_13.html//

ஏங்க, நீங்க இங்க வந்து போஸ்டர் ஒட்டறதுக்கு முன்னாடியே உங்க இடத்துக்கு வந்து கருத்து சொல்லியாச்சே!! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-32366454815193397092008-06-15T00:16:00.000-04:002008-06-15T00:16:00.000-04:00//கவிதையை உவ்வேக் என கூறிய இலவசத்தை கண்டித்து கவித...//கவிதையை உவ்வேக் என கூறிய இலவசத்தை கண்டித்து கவிதை எழுதுவோர் ஒன்று கூடி போராட்டம் நடத்துவார்கள் என தெரிவித்து கொள்கிறேன்.

கொளுத்தியாச்சு. ஆரம்பிக்கட்டும் பொதுமாத்து.

(மூனே வரியில இந்த கதை எப்டி இருக்கு அண்ணாச்சி?)//

அம்பி,

கவுஜயா உவ்வேக்? நடக்குமே போராட்டம். 'இலவசமே' பொதுமாத்து.

இப்படி ஆறு வார்த்தைகளில் சொல்ல வேண்டியதை வள வளன்னு மூணு வரியிலா சொல்லுவாங்க?

டூ பேட்!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-15832285488463284672008-06-15T00:05:00.000-04:002008-06-15T00:05:00.000-04:00////வர வர இதெல்லாம் நீங்க போடறதா இல்லை உங்க போலியா...////வர வர இதெல்லாம் நீங்க போடறதா இல்லை உங்க போலியான்னு தெரியலை. அதனால நோ கமெண்ட்ஸ்.//
grrrrrrrrrrrrrrr//

கோபம் என் மேலேயா இல்லை போலி மீதா? :)))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-58668675471638442902008-06-15T00:04:00.000-04:002008-06-15T00:04:00.000-04:00//தமிழ் பிரியன் பதிவிலிருந்து ஜீவீஸ்க்கு சென்று அங...//தமிழ் பிரியன் பதிவிலிருந்து ஜீவீஸ்க்கு சென்று அங்கிருந்து இங்கு வந்தேன்.
பதிவு நல்லாயிருக்குன்னு சும்மா சொல்லிக்கிறேன்.
லிங்க் ரெம்ப குடுத்து தொந்தரவு செய்து விட்டீர்களே?//

வாங்க புகழன். நல்லா இருக்குன்னு சொல்லிட்டீங்க. நன்னி!

இந்தப் பதிவை லிங்க் இல்லாமப் போட்டா எப்படி இருக்கும்? எத்ரி பாருங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-68056521283329365482008-06-15T00:03:00.000-04:002008-06-15T00:03:00.000-04:00//நல்ல தலையெழுத்தும் கையெழுத்தும் பதிவெழுத்தும் மி...//நல்ல தலையெழுத்தும் கையெழுத்தும் பதிவெழுத்தும் மிக்க கொத்தனார் சாமிக்கு வல்லிம்மா
அன்போட போடற கடிதம். இப்பவும்,இங்கும் பெரும் பணிகளுக்கு நடுவில்

தங்கள் பணிவன்புடன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க (ஏதோ) ஜிலேபியைப் பதிந்து விட்டேன். மூணு பேரையும் அழைத்தாச்சு ஆட்டத்துக்கு.
ஸோ.. நம்ம பதிவை விட்டு பந்து வெளியே ஓடியாச்சு.:)//

வேலை ஆவாதுன்னு தெரிஞ்சா நம்ம கிட்ட இருக்கும் ஆயுதம் அடுக்கு மொழிதான். அதைச் சரியா செஞ்சுட்டீங்க. அதோட அடுத்தவன் தலையில் மிளகாய் அரைக்கிறது. அதையும் உங்க ஆளுங்க மூணு பேர் கிட்ட சொல்லிட்டீங்க. அப்புறம் என்ன ஜமாய்!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-65680799897720046612008-06-15T00:01:00.000-04:002008-06-15T00:01:00.000-04:00////முடிந்தது போராட்டம். இனி சிவாஜி தலையிலும் எச்ச...////முடிந்தது போராட்டம். இனி சிவாஜி தலையிலும் எச்சம்!//

:))))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-27009143004811605032008-06-15T00:00:00.000-04:002008-06-15T00:00:00.000-04:00//அந்த சிவாஜிப்பதிவு ஏற்கெனவே படிச்சதுதான். மறுபடி...//அந்த சிவாஜிப்பதிவு ஏற்கெனவே படிச்சதுதான். மறுபடியும் படிச்சாச்சு. அப்ப சிவாஜி பாக்கலை. இப்ப பாத்தாச்சு.அவ்வளவு தான் வித்தியாசம்//

பாத்துட்டீக இல்ல, நான் சொன்னது சரிதானே... அதையும் பத்தி ஒரு வார்த்தை சொல்லறது... :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-61110297861050600942008-06-14T23:59:00.000-04:002008-06-14T23:59:00.000-04:00//பம்மல் கல்யாண சம்பந்தம் போல் உமக்கும் சிலதை உங்க...//பம்மல் கல்யாண சம்பந்தம் போல் உமக்கும் சிலதை உங்கள் வாயால் சொல்ல முடியாது போல். இருக்கட்டும்.//

அதே அதே.

அப்புறம் என்னவெல்லாமோ சொல்லி இருக்கீரு. நமக்குத்தான் புரியலை. எல்லாம் தெரிஞ்ச வல்லவரு நல்லவரு நீங்க தப்பாவா சொல்லி இருக்கப் போறீக!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-70469983830259942392008-06-14T23:57:00.000-04:002008-06-14T23:57:00.000-04:00//நானும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை, மூணு தடவை படிச்...//நானும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை, மூணு தடவை படிச்சிட்டேன். ஒரே சுட்டிகளும் டிஸ்கியாவும் இருக்கு. சரக்கு ஒண்ணும் இல்லியே. ஏதாவது விடுபட்டுடுச்சா? சீக்கிரம் அதையும் சேருங்க.//

சாதாரணமா டிஸ்கி, சுட்டிகளுக்கிடையே இருக்கும் கட் அண்ட் பேஸ்ட் மேட்டரைக் காணும் அப்படின்னு சொல்லறீங்களா? எல்லாம் ஒரு சேஞ்சுக்குத்தான்.

//பாருங்க இன்னமும் 'கொடுக்கற' நினைப்பாவே இருக்கீங்க. என்னிக்கு போகும் இந்த 'ஆதிக்க' மனப்பாண்மை?//

எடுத்தாலும் தப்பு, குடுத்தாலும் தப்பு. மனுசன் இப்போ என்னதான்யா செய்யறது?

//தமிழர்களின் பழக்க வழக்கங்களான சினிமா, சிலை வைப்பது, அந்த சிலையை பராமரிக்காமல் இருப்பது ஆகியவற்றை தரக்குறைவாக சித்தரித்து என்று கொக்கரிக்கிறீர்களா? சகிக்கலை.//

கொக்கும் அரிக்கலை படைசிரங்கும் அரிக்கலை. சிவாஜி சிலை சரியா செய்யலை சகிக்கலைன்னா அதுக்கு நான் என்ன செய்ய்?

//சீக்கிரம் சொல்லுங்க. அப்பாலீக்கா வந்து மேலும் சிலதை கட்டுடைக்கிறேன்.//

அதேதான். கட்டுக்கோப்பா இல்லாம கண்டபடிக்கு உடைச்சுப் போட்டு இருக்கும் சமாச்சாரம்தான்!! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-69693115628801052852008-06-13T03:52:00.000-04:002008-06-13T03:52:00.000-04:00வல்லியம்மா வீசிய பந்தைப் பிடித்த நான், நொந்து போகா...வல்லியம்மா வீசிய பந்தைப் பிடித்த நான், நொந்து போகாமல் சந்திலே சிந்து பாடி விட்டேன். வல்லியம்மா மார்க் போட்டாச்சு. 'உங்க ஆளுங்க என்ன செய்யறாங்கன்னு பார்க்கலாம்!'னு
சொன்ன எக்ஸ்டர்னல் எக்ஸாமினர் வந்து பார்த்து மார்க்கை வல்லியம்மாவுக்கும் சொல்லிடுங்க.
http://tamilamudam.blogspot.com/2008/06/blog-post_13.htmlராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-35348528474226835892008-06-11T05:58:00.000-04:002008-06-11T05:58:00.000-04:00கவிதையை உவ்வேக் என கூறிய இலவசத்தை கண்டித்து கவிதை ...கவிதையை உவ்வேக் என கூறிய இலவசத்தை கண்டித்து கவிதை எழுதுவோர் ஒன்று கூடி போராட்டம் நடத்துவார்கள் என தெரிவித்து கொள்கிறேன்.

கொளுத்தியாச்சு. ஆரம்பிக்கட்டும் பொதுமாத்து.

(மூனே வரியில இந்த கதை எப்டி இருக்கு அண்ணாச்சி?)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-56268074698135942012008-06-11T05:31:00.000-04:002008-06-11T05:31:00.000-04:00//வர வர இதெல்லாம் நீங்க போடறதா இல்லை உங்க போலியான்...//வர வர இதெல்லாம் நீங்க போடறதா இல்லை உங்க போலியான்னு தெரியலை. அதனால நோ கமெண்ட்ஸ்.//
grrrrrrrrrrrrrrrgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-18795462771080069672008-06-09T10:25:00.000-04:002008-06-09T10:25:00.000-04:00தமிழ் பிரியன் பதிவிலிருந்து ஜீவீஸ்க்கு சென்று அங்க...தமிழ் பிரியன் பதிவிலிருந்து ஜீவீஸ்க்கு சென்று அங்கிருந்து இங்கு வந்தேன்.
பதிவு நல்லாயிருக்குன்னு சும்மா சொல்லிக்கிறேன்.
லிங்க் ரெம்ப குடுத்து தொந்தரவு செய்து விட்டீர்களே?புகழன்https://www.blogger.com/profile/08936844053438602857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-10280299821067405202008-06-09T07:02:00.000-04:002008-06-09T07:02:00.000-04:00நல்ல தலையெழுத்தும் கையெழுத்தும் பதிவெழுத்தும் மி...நல்ல தலையெழுத்தும் கையெழுத்தும் பதிவெழுத்தும் மிக்க கொத்தனார் சாமிக்கு வல்லிம்மா
அன்போட போடற கடிதம். இப்பவும்,இங்கும் பெரும் பணிகளுக்கு நடுவில்

தங்கள் பணிவன்புடன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க (ஏதோ) ஜிலேபியைப் பதிந்து விட்டேன். மூணு பேரையும் அழைத்தாச்சு ஆட்டத்துக்கு.
ஸோ.. நம்ம பதிவை விட்டு பந்து வெளியே ஓடியாச்சு.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-15941109409857200782008-06-08T23:28:00.000-04:002008-06-08T23:28:00.000-04:00//முடிந்தது போராட்டம். இனி சிவாஜி தலையிலும் எச்சம்...//முடிந்தது போராட்டம். இனி சிவாஜி தலையிலும் எச்சம்!//

:))))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-40188507908539005612008-06-08T23:00:00.000-04:002008-06-08T23:00:00.000-04:00//ஓ...! இதுல இம்புட்டு சேதி இருக்கா!அண்ணன் ஜீவ்ஸ் ...//ஓ...! இதுல இம்புட்டு சேதி இருக்கா!

அண்ணன் ஜீவ்ஸ் வாழ்க :)))))))))))//

யப்பா ஆயில்யனாரே. அண்ணன் ஒரு வார்த்தை சொன்னாலும் அதுல நூறு அர்த்தம் இருக்கும்!!

சரி, இப்போ நீர் என்னாத்துக்கு இப்படி அநியாய நல்ல பிள்ளை வேஷம் கட்டிக்கிட்டு அலையறீரு?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com