tag:blogger.com,1999:blog-20766087.post6153098152992846283..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: Floralia 2007 - பூக்களுக்கான உற்சவம் !இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-20766087.post-3682710554811399732007-04-28T17:29:00.000-04:002007-04-28T17:29:00.000-04:00so is it happening right now ? I dont know the ven...so is it happening right now ? I dont know the venue. can someone post the venue info ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-78653434733433774772007-04-16T00:54:00.000-04:002007-04-16T00:54:00.000-04:00அறிவிப்பைத் தூக்குறதுக்கு மட்டும் யாரும் ஞாபகப்படு...அறிவிப்பைத் தூக்குறதுக்கு மட்டும் யாரும் ஞாபகப்படுத்த வேண்டாம் போலிருக்கே? ம்...சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-56595197716060823962007-04-13T16:40:00.000-04:002007-04-13T16:40:00.000-04:00//14 தேதி நீங்க திண்ணையை காலி பண்ணினா அதுக்கு அப்ப...//14 தேதி நீங்க திண்ணையை காலி பண்ணினா அதுக்கு அப்புறம் அதை போடணும். :))//

திண்ணை கிடைச்சதே ரெண்டு மூணு நாளைக்குத் தான்.. 14ம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு முன்னாடி அறிவிப்பைத் தூக்கினீங்க... அப்புறம்... அப்புறம்... என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது :-)

உங்க மின்னஞ்சல் முகவரி மட்டும் என் கிட்ட இல்லாமப் போச்சு. இல்லன்னா ஒரு ஏழு வாட்டி ஞாபகப்படுத்தியிருப்பேன். பதிவுலக மன்னர்கள்லாம் இவ்ளோ லேட்டா அறிவிப்பு கொடுக்கப்படாது! (செந்தழலாரும் இந்த வாரம் தான் செஞ்சார்! அவர் மின்னஞ்சலுக்கு நினைவூட்டல் எல்லாம் போனபிறகு!)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-15213041773664738412007-04-13T16:27:00.000-04:002007-04-13T16:27:00.000-04:00சேது,செய்யணமுன்னு நினைச்சேன் மறந்து போச்சு, ஞாபகப்...சேது,

செய்யணமுன்னு நினைச்சேன் மறந்து போச்சு, ஞாபகப்படுத்த நீங்களும் இல்லை. வந்து சத்தம் போட்ட உடனே செஞ்சுட்டேன். இப்போ இதைப் பார்த்துட்டு இன்னும் ஒரு அப்ளிகேஷன் வந்திருக்கு. 14 தேதி நீங்க திண்ணையை காலி பண்ணினா அதுக்கு அப்புறம் அதை போடணும். :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-90549978610828212412007-04-13T14:24:00.000-04:002007-04-13T14:24:00.000-04:00ஆகா.. கவிதைப் போட்டி விளம்பரத்துக்கு ரொம்ம்ம்ப நன்...ஆகா.. கவிதைப் போட்டி விளம்பரத்துக்கு ரொம்ம்ம்ப நன்றி. (இதை ஒரு மாசம் முன்னாடியே செய்யறதுக்கு என்னவாம்?)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-48580798277225738592007-04-13T07:29:00.000-04:002007-04-13T07:29:00.000-04:00தேவ், புலி, ஜிவாழ்த்துக்களுக்கு நன்றி,ஜீ, அதுதான் ...தேவ், புலி, ஜி

வாழ்த்துக்களுக்கு நன்றி,

ஜீ, அதுதான் பாபா. முகமூடி பின்னூட்டத்தைப் படிக்கலையா? :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-10767985241454515722007-04-13T07:28:00.001-04:002007-04-13T07:28:00.001-04:00நாகு,உங்கள் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நல்ல விதமாக நட...நாகு,

உங்கள் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நல்ல விதமாக நடக்க வாழ்த்துக்கள்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-66095359602024275212007-04-13T07:28:00.000-04:002007-04-13T07:28:00.000-04:00சதீஷ்தொடர்ந்து இங்கு இந்த சந்திப்பு பற்றிய செய்திக...சதீஷ்

தொடர்ந்து இங்கு இந்த சந்திப்பு பற்றிய செய்திகள் வரும். கட்டாயம் வந்து கலந்து கொள்ளுங்கள்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-53947535238002331162007-04-13T07:27:00.000-04:002007-04-13T07:27:00.000-04:00ஸ்ரீகாந்த்.இந்திய பயணம் நல்லபடியாக நடக்க வாழ்த்துக...ஸ்ரீகாந்த்.

இந்திய பயணம் நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள். அடுத்த முறை கட்டாயம் வர வேண்டும். :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-27317035014729711342007-04-13T07:26:00.000-04:002007-04-13T07:26:00.000-04:00சேதுக்கரசி,வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்க கவுஜ போட்...சேதுக்கரசி,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

உங்க கவுஜ போட்டிக்கு விளம்பரம் பாத்தீங்களா? ஒரு பதிவா போடாமா அங்க 14ம் தேதி வரை நிக்கும் பாருங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-42210265908629553442007-04-13T07:24:00.002-04:002007-04-13T07:24:00.002-04:00//இடம் நேரம் சொல்லுங்கள், முடிந்தால் சந்திக்கலாம்....//இடம் நேரம் சொல்லுங்கள், முடிந்தால் சந்திக்கலாம்.//

பத்மா, நீங்க கட்டாயம் வரணும்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-74377471477930060412007-04-13T07:24:00.001-04:002007-04-13T07:24:00.001-04:00//சாரு நிவேதிதா யாரு ;)//:))//சாரு நிவேதிதா யாரு ;)//

:))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-54138163610834706492007-04-13T07:24:00.000-04:002007-04-13T07:24:00.000-04:00//வலைப்பதிவிட்டு ஒரு வருடம் ஆனாலும் ஆர்வம் இருக்கி...//வலைப்பதிவிட்டு ஒரு வருடம் ஆனாலும் ஆர்வம் இருக்கிறது.. நேரம் தான் இல்லை.. எனவே நானும் வலைப்பதிவன் தான்.. :-)

அன்புடன் விச்சு.//

ஒரு முறை பதிவு செய்தாலும் வாழ்நாள் முழுதும் வலைப்பதிவர்தான் விச்சு. தகவல்கள் தெரிவிக்கின்றோம் கட்டாயம் வாருங்கள்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-33763874506680099772007-04-13T07:23:00.000-04:002007-04-13T07:23:00.000-04:00//முந்தின வாரம் இந்தியா, அடுத்த வாரம் நியூஜெர்சி.....//முந்தின வாரம் இந்தியா, அடுத்த வாரம் நியூஜெர்சி...//

அதுக்கு அடுத்தது ஏப்ரல் 31 கிடேசன் பார்க், ஏப்ரல் 32 நியூசிலாந்து. இதை எல்லாம் விட்டுடீங்களே!!

//வர வர எங்க கூட்டம்னாலும் கலந்துகிறதில நம்மள மிஞ்சிடுவாரு போலருக்கேன்னு நல்லி குப்புசாமி செட்டியே பீதியில இருக்காராம் பாபாவ பாத்து :)//

பாபா உங்க கடையில் ருக்குமணி கிடைப்பாங்களா? ச்சீ ருக்குமணி கட்டின மாதிரி புடவைகள் கிடைக்குமா? :))

//விழா இனிதே நடக்க வாழ்த்து கள். எல்லாரும் சும்மா தமாசுக்கு சொன்னது, ஆனா நான் சீரியஸாவே சொல்றேன். பிளைட்டு டிக்கெட்டு அனுப்பினா நானும் ஆஜர்.//

நீங்கதான் வரலை. (டிக்கெட் அனுப்ப முடியாதுன்னு நாசூக்கா சொல்லியாச்சி!) அந்த 'கள்' அது மட்டுமாவது அனுப்பக் கூடாதா? :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-74218002676464887832007-04-13T07:20:00.001-04:002007-04-13T07:20:00.001-04:00//இப்ப எங்க போவனும்-னே குழப்பமா இருக்கே? ;)//தென்ற...//இப்ப எங்க போவனும்-னே குழப்பமா இருக்கே? ;)//

தென்றல், சில்லி பாய். நோ கன்பியூஷன். :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-60601737224843741082007-04-13T07:20:00.000-04:002007-04-13T07:20:00.000-04:00இரவி, வடுவூரார்வாழ்த்துக்களுக்கு நன்றி.இரவி, வடுவூரார்

வாழ்த்துக்களுக்கு நன்றி.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-87383624885554807842007-04-13T07:19:00.000-04:002007-04-13T07:19:00.000-04:00//உலகுக்கு ஒரே சூரியன்...ப்ளாகிற்கு ஒரே பாபா...அது...//உலகுக்கு ஒரே சூரியன்...
ப்ளாகிற்கு ஒரே பாபா...
அது எங்கள் பாஸ்டன் பாலா...//

வெட்டி, சரியாச் சொன்னப்பா, இது பத்தி தலைவர் கூட தெலுங்குல சூப்பரா சொல்லி இருக்காருப்பா

ஏக்ஹீ பாபா ஹை இஸ் ஜக்கேலியே!!! அப்படின்னு. அவரு வரும் போது ஒரு போன் அடி. பாபா, பாபா டேண் டடடேண்... அப்படின்னு ஒரு மீஜிக் போடலாம்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-51389634126477497892007-04-13T07:14:00.000-04:002007-04-13T07:14:00.000-04:00//நானும் அபி அப்பா விழாவுக்கு ஏப்ரல் 31க்கு போறதா,...//நானும் அபி அப்பா விழாவுக்கு ஏப்ரல் 31க்கு போறதா, இல்லே பேசாம ஏப்ரல் 32க்கு இங்கேயே
விழா நடத்திக்கலாமான்ற யோசனையில் இருக்கேன்:-)))))//

டீச்சர்

வாழ்த்துக்களுக்கு நன்றி. இருக்கிற விழா எல்லாம் போதாதா? சொல்லுங்க. அப்படி ஏப்ரல் 32தான் வேணுமுன்னா அதுக்கு ஒரு பந்த் நடத்திடலாம்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-39007150090545895752007-04-13T07:13:00.000-04:002007-04-13T07:13:00.000-04:00//ஃப்ளைட் டிக்கெட் வாங்கி அனுப்பிடுங்க கொத்ஸ், அவச...//ஃப்ளைட் டிக்கெட் வாங்கி அனுப்பிடுங்க கொத்ஸ், அவசியம் கலந்துக்கறேன் :)//

வந்துட்டு முதல் ரவுண்டிலேயே அப்பீட் ஆவீங்க. எதுக்கும் உங்க ஸ்பான்ஸர்கள் கிட்ட கேட்டுப் பாருங்க. :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-60982032014979765402007-04-13T07:12:00.000-04:002007-04-13T07:12:00.000-04:00//அதே தேதியன்று இங்கே நடைபெறவிருக்கின்ற மாநாட்டில்...//அதே தேதியன்று இங்கே நடைபெறவிருக்கின்ற மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்க சொன்னார்கள்.//

ஐயா, அதன் பின் எங்களுக்குத் தொலைபேசி, அம்பி(இருந்தால்), ரெமோ மற்றும் அந்நியனுடன் பேச ஒரு சந்தர்ப்பம் தருமாறு தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-43575432730463833992007-04-13T07:11:00.000-04:002007-04-13T07:11:00.000-04:00//பாஸ்டன் பாலாஜி, வெட்டிப்பயலைத்தானே சொல்றீங்க ;)/...//பாஸ்டன் பாலாஜி, வெட்டிப்பயலைத்தானே சொல்றீங்க ;)//

பாபா யாரும் நம்பலைங்க. உங்க புகழ் அப்படி இருக்கு. பட்டமெல்லாம் வேற கிடைக்குது.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-17831116880291618052007-04-13T07:10:00.000-04:002007-04-13T07:10:00.000-04:00//ஆணி புடுங்கியது அதிக மப்பா ?! இல்லை கிடேசன் பூங்...//ஆணி புடுங்கியது அதிக மப்பா ?! இல்லை கிடேசன் பூங்கா ஆரம்ப மப்பா ?!//

அபிஅப்பாவிற்கு மப்பு வர காரணம் வேண்டும் என்ற இந்த உள்குத்தை வன்முறையாகக் கண்டிக்கின்றோம். :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-28192945859835303012007-04-13T07:09:00.001-04:002007-04-13T07:09:00.001-04:00தென்றல், கட்டாயம் வாங்க. முகமறியா பல நண்பர்களை நேர...தென்றல், கட்டாயம் வாங்க. முகமறியா பல நண்பர்களை நேரில் சந்தித்துப் பேச ஒரு அரிய வாய்ப்பு.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-8473484741076034152007-04-13T07:09:00.000-04:002007-04-13T07:09:00.000-04:00வல்லியம்மா, அனானிவாழ்த்துக்களுக்கு நன்றி. வல்லியம்...வல்லியம்மா, அனானி

வாழ்த்துக்களுக்கு நன்றி.

வல்லியம்மா சில தொலைபேசி எண்கள் அனுப்பி வைக்கறேன். முடிந்தால் பேசுங்களேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-72256561948985522342007-04-13T07:08:00.000-04:002007-04-13T07:08:00.000-04:00//அண்ணாச்சி பிளைட் டிக்கட்(பிஸினஸ் கிளாஸ் போதும்) ...//அண்ணாச்சி பிளைட் டிக்கட்(பிஸினஸ் கிளாஸ் போதும்) மட்டும் எடுத்து குடுங்கண்ணே! நானும் வரேன்! :)//

அம்பி, ப்ளைட் டிக்கெட்டை எல்லாம் பிஸினஸ் கிளாசில் அனுப்பும் வசதி இல்லையேப்பா.

நீ பேசாம வழக்கம் போல ரெட்டை மாட்டு வண்டியை கிளப்பிக்கிட்டு ஜில்ஜில்ன்னு வா. இப்ப கிளம்பினா சரியா இருக்கும். :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com