tag:blogger.com,1999:blog-20766087.post6156986754066789921..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: இத்தாம்ப பெர்ய மன்சன்றது....இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-20766087.post-82656805342588239142013-05-10T20:35:21.510-04:002013-05-10T20:35:21.510-04:00வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்...வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பதிவைப் பார்க்கhttp://blogintamil.blogspot.com/2013/05/blog-post_11.html

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-65116729776879539572013-04-24T04:07:18.536-04:002013-04-24T04:07:18.536-04:00பெரிய மனுஷனேதான்....பெரிய மனுஷனேதான்....திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-7183862664654866772013-04-22T01:09:13.438-04:002013-04-22T01:09:13.438-04:00புலவர் கீரன் தமிழறிந்த பெரும்புலவர். பலர் வடித்த ந...புலவர் கீரன் தமிழறிந்த பெரும்புலவர். பலர் வடித்த நூல்களின் தடித்த கருத்துகளைப் படித்ததோடு நில்லாமல் எடுத்துக் கொடுத்தவர் என்பதும் உண்மை.

வாரியாரும் இவரும் செய்த தொண்டுகள் இவர்களோடே போயின.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-16596750676891399442013-04-22T00:09:02.646-04:002013-04-22T00:09:02.646-04:00//அதுக்காக குழந்தையை எடுத்துக்கிட்டு வெளிய எல்லாம்...//அதுக்காக குழந்தையை எடுத்துக்கிட்டு வெளிய எல்லாம் போகாதீங்க. அது ஒரு கட்டை குரலில் அழுதா நான் ஒன்றரைக் கட்டை குரலில் பேசிட்டுப் போறேன். இங்க சொல்லறது ராமனோட கதை. அது குழந்தை காதுல விழுந்தா நல்லது. குழந்தை இங்கவே இருக்கட்டும். குழந்தைகளோட வந்திருக்கிற தாய்மார்கள் பெரியோர்கள் இது பத்தி எல்லாம் கவலைப்பட வேண்டாம். அப்படியே உக்காந்து கதையைக் கேளுங்க.”//

இதைக் குறிச்சுக் கேள்விப் பட்டிருக்கேன். கீரனோட சொற்பொழிவுன்னா ஓடி ஓடிப் போய்க் கேட்ட காலம் ஒண்ணு உண்டு. ம்ம்ம்ம்ம்ம் இப்போ கீரனும் இல்லை, நல்ல சொற்பொழிவுகளுக்கும் போக முடியறதில்லை. :( Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com