tag:blogger.com,1999:blog-20766087.post621181975077241235..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: படம் பிடித்துப் பாவெழுது!இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-20766087.post-32667884189536762522015-01-23T02:10:38.889-05:002015-01-23T02:10:38.889-05:00வணக்கம் !
சரளமாக ஓடும் வெண்பா நதி கண்டுள்ளம் மகிழத...வணக்கம் !
சரளமாக ஓடும் வெண்பா நதி கண்டுள்ளம் மகிழத் தொடர்கின்றேன் நானும் இனிய இத் தளத்தினை வாழ்த்துக்கள் நட்பு உறவே !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-36208214213110625322015-01-22T02:20:01.414-05:002015-01-22T02:20:01.414-05:00வணக்கம்!
இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
வா...வணக்கம்!
இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
வாழ்த்துக்கள்!
ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
படைப்புகள் யாவும்.
நட்புடன்,
புதுவை வேலு,
www.kuzhalinnisai.blogspot.com
(குழலின்னிசையினை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-89056186855292258352015-01-21T20:55:38.809-05:002015-01-21T20:55:38.809-05:00திருமதி மனோ சாமிநாதன் அவர்கள் தங்களது வலைப்பூவை இன...திருமதி மனோ சாமிநாதன் அவர்கள் தங்களது வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு வாழ்த்துக்கள்.
http://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-2203900737880920472015-01-21T18:57:47.951-05:002015-01-21T18:57:47.951-05:00வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமு...வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.http://blogintamil.blogspot.com/2015/01/3_22.html?showComment=1421884364302#c3407256640317110087
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-57092177869323397122013-08-23T00:57:37.330-04:002013-08-23T00:57:37.330-04:00Sir,
I share this with my friends. One of my frie...Sir,

I share this with my friends. One of my friend Mr. Gurunathan
wrote this:

காக்கும் கடவுற்குப் பரிந்தன் புக்குடை
தூக்கும் சிறுவன் படத்தோடு - தேக்கும்
வெண்பா பலவுமே சுட்டிக் காட்டியநற்
பெண்பா வையேநீ வாழ்க!

NalinaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-22277597132155994342013-08-10T13:48:14.665-04:002013-08-10T13:48:14.665-04:00Like itLike itAVM. SAMINATHANhttps://www.blogger.com/profile/06624877315345747631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-61193368608220255262013-08-10T13:46:42.918-04:002013-08-10T13:46:42.918-04:00Americavil ippadi tamilil ezhuvathai kandu viyapa...Americavil ippadi tamilil ezhuvathai kandu viyapaka irukkuthuAVM. SAMINATHANhttps://www.blogger.com/profile/06624877315345747631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-84749934649124417912013-08-10T08:39:32.488-04:002013-08-10T08:39:32.488-04:00மலைதூக்கி மக்கள்காத்த கண்ணனுக்கு இங்கு
குடைதூக்கி...மலைதூக்கி மக்கள்காத்த கண்ணனுக்கு இங்கு
குடைதூக்கி கண்ணன்காத்த மழலைSaravananhttps://www.blogger.com/profile/18087124474601826501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-82320671149469784162013-08-10T08:05:10.526-04:002013-08-10T08:05:10.526-04:00எல்லாம் அருமை - எல்லாம் அருமை - Nemakal Sanjivinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-17907955867598811282013-08-10T00:33:09.893-04:002013-08-10T00:33:09.893-04:00o-]C==o-]C==திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-64979435651220439662013-08-09T21:31:08.026-04:002013-08-09T21:31:08.026-04:00மின் தமிழ், தமிழ்வாசல் இந்தக் குழுமத்திலே பாருங்க....மின் தமிழ், தமிழ்வாசல் இந்தக் குழுமத்திலே பாருங்க. செல்வன் கோவை, ஆசான் ஜீவ்ஸ் ரெண்டு பேரும் பகிர்ந்திருக்காங்க. :))) அதோட ஜி+இல் மூன்று நான்கு நாட்களாக உலா வரார். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-56278919770719893102013-08-09T21:29:36.779-04:002013-08-09T21:29:36.779-04:00//கல்யாணக் காவியம் எழுதும் நீங்களே கண்ணன் காவியத்த...//கல்யாணக் காவியம் எழுதும் நீங்களே கண்ணன் காவியத்தையும் எடுத்துக்குங்க! :)//

ஒழுங்காப் படிக்கிறதில்லையா?? கண்ணன் காவியம் ஏற்கெனவே இரண்டு பாகம் முடிச்சு 3 ஆவது பாகம் பாதிக்கு மேல் போயாச்சே! நல்லாத் தூங்கறீங்க போங்க!~ இதிலே 24 மணி நேரம் இணையத்திலே இருக்கிறதிலே குறைச்சல் இல்லை!:P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-92113637326750526582013-08-09T10:14:56.503-04:002013-08-09T10:14:56.503-04:00கீதாம்மா,
எனக்கும் டோண்டு ஞாபகம் வந்தது நிஜம்.
...கீதாம்மா,

எனக்கும் டோண்டு ஞாபகம் வந்தது நிஜம்.

எந்தக் குழுமத்தில் பகிர்ந்திருக்காங்க? எனக்கு கொஞ்சம் சுட்டி குடுங்க. அங்க போய் என்ன சொல்லறாங்கன்னு பார்த்துட்டு வரேன்.

கல்யாணக் காவியம் எழுதும் நீங்களே கண்ணன் காவியத்தையும் எடுத்துக்குங்க! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-16772678596604476962013-08-09T10:13:50.854-04:002013-08-09T10:13:50.854-04:00சேது, நாலு வெண்பா எழுது ஜோதியில் ஐக்கியம் ஆகுங்க. ...சேது, நாலு வெண்பா எழுது ஜோதியில் ஐக்கியம் ஆகுங்க.

பிவிஆர் அண்ணா, நன்றி! இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-66474078748053860252013-08-09T03:59:58.665-04:002013-08-09T03:59:58.665-04:00மூணு நாளாய் இந்தப் படத்தைப் பார்த்துப் பிரமிப்பு. ...மூணு நாளாய் இந்தப் படத்தைப் பார்த்துப் பிரமிப்பு. அனைத்து வெண்பாக்களும் அருமை. ஆசான் குழுமத்திலே பகிர்ந்திருந்தார். அங்கேயும் பார்த்தேன். மகரநெடுங்குழைக்காதனாக விட்டலனும் தோன்றி இருப்பது ஆச்சரியம். தென் திருப்பேரை மகரநெடுங்குழைக்காதரும், டோண்டு சாரும் நினைவில் வந்தார்கள். அந்தப் பையன் எவ்வளவு கவனமாகக் கருத்துடன் விட்டலன் நனையக் கூடாதேனு ஆதுரத்துடன் குடை பிடிக்கிறான். அவன் முகத்தில் தெரியும் பாவங்களில் ஒரு காவியமே எழுதலாம். வெண்பாக்கள் எல்லாம் பத்தாது! :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-82065769908366016412013-08-09T01:31:20.349-04:002013-08-09T01:31:20.349-04:00அற்புதம். அமாஸ் ரொம்ப அழகாcஜ் சொன்னதை வழிமொழிகிறென...அற்புதம். அமாஸ் ரொம்ப அழகாcஜ் சொன்னதை வழிமொழிகிறென். pvrhttps://www.blogger.com/profile/12006941908754692082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-76217342819846335702013-08-08T23:34:05.719-04:002013-08-08T23:34:05.719-04:00அனைத்தும் அருமை :-) இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலா...அனைத்தும் அருமை :-) இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் Sethuhttps://www.blogger.com/profile/14180125509403329809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-21901070781542737962013-08-08T23:33:37.677-04:002013-08-08T23:33:37.677-04:00அனைத்தும் அருமை :-) இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலா...அனைத்தும் அருமை :-) இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் :)))Sethuhttps://www.blogger.com/profile/14180125509403329809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-46044311576970054822013-08-08T21:48:19.444-04:002013-08-08T21:48:19.444-04:001000kastappattu tamil valarkkum naana loosu?1000kastappattu tamil valarkkum naana loosu?பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-78072395303593944872013-08-08T15:02:02.756-04:002013-08-08T15:02:02.756-04:00குமரன்
அது வேற இடம். முதலில் அங்க இருந்து வெளிய வ...குமரன்

அது வேற இடம். முதலில் அங்க இருந்து வெளிய வாங்க. இங்க உங்களைப் பார்த்து நாளாச்சு!! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-68641488346059233792013-08-08T15:01:24.979-04:002013-08-08T15:01:24.979-04:00ஆனந்தராஜ்
நன்றி!ஆனந்தராஜ்

நன்றி!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-36388326233422702012013-08-08T15:01:16.305-04:002013-08-08T15:01:16.305-04:00ஆனந்தம்
தகவலுக்கு நன்றி. ஆனந்தம்

தகவலுக்கு நன்றி. இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-18794702587966330302013-08-08T15:01:04.508-04:002013-08-08T15:01:04.508-04:00அமாஸ் அம்மா / சத்தியா
எனக்குப் பிடிச்சது இடுப்பில...அமாஸ் அம்மா / சத்தியா

எனக்குப் பிடிச்சது இடுப்பிலே கைவைத்துதான். அதைத்தான் பாராவும் ஜெயஸ்ரீயும் பாராட்டினாங்க.

இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-35140665371875321942013-08-08T14:59:57.951-04:002013-08-08T14:59:57.951-04:00டேய் லூசு,
நாத்திகம்ன்னு எழுதாம நாஸ்திகம் என்று எ...டேய் லூசு,

நாத்திகம்ன்னு எழுதாம நாஸ்திகம் என்று எழுதும் போதே உன் சாயம் வெளுத்துப் போச்சுடா!! இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-73065590284927284952013-08-08T14:29:08.924-04:002013-08-08T14:29:08.924-04:00Photographer Name: Arvind Ramteke
Place Taken: Pan...Photographer Name: Arvind Ramteke
Place Taken: Pandharpur, Maharashtra.

Photo Link: https://www.facebook.com/photo.php?fbid=574944342544030&set=a.568567296515068.1073741834.204376102934191&type=1&theater

FB Photography Page: https://www.facebook.com/pages/Arvind-Ramteke-Photography/204376102934191
Anonymousnoreply@blogger.com