tag:blogger.com,1999:blog-20766087.post6894418631372251108..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: தமிழ்மணத்துக்கு ஏழு நாள் ஏழரை!!இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger214125tag:blogger.com,1999:blog-20766087.post-63663142986274281632008-05-30T16:34:00.000-04:002008-05-30T16:34:00.000-04:00நட்சத்திர வாரத்தில் தமிழ்மணத்தில் இட்ட அறிமுகம். ந...நட்சத்திர வாரத்தில் தமிழ்மணத்தில் இட்ட அறிமுகம். நண்பர் ஒருவர் இந்தப் பதிவைப் படித்துவிட்டு அங்கு எழுதியதைப் பார்க்க முடியவில்லை எனச் சொன்னதால் இங்கு பின்னூட்டமாக!!

பெயர் : இலவசக்கொத்தனார் என்ற கொத்ஸ். இயற்பெயர் எல்லாம் எதுக்கு, எங்க வீட்டு ஆளுங்களே இப்போ கொத்ஸுன்னு கூப்பிட தொடங்கியாச்சு.
வயது : இன்னும் ஓடியாடி விளையாட முடிகிறது. கால் வளையாமல் குனிந்து தரையில் உள்ளங்கையை அழுத்த கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.

இருப்பிடம் : எடிஸன், நியூஜெர்ஸி. ஆனால் இணையம்தான் இருப்பிடம் என வீட்டில் சொல்கிறார்கள்.

தொழில் : ஆணி புடுங்கிங்ஸ்தான். வேற என்ன. கானா பாட்டு பாடறது எல்லாம் பொழுது போக்குக்குப்பா.

ஏன் வலைப்பதிவு : தமிழில் எழுதுவது போய் ரொம்ப நாள் ஆகிவிட்டது. பல சமயங்களில் இதற்குத் தமிழில் என்ன என யோசிக்க வேண்டியதாகப் போய் விட்டது. உபயோகப்படுத்தாவிட்டால் தமிழ் மறந்து போய் விடும் என நினைத்த பொழுதுதான் வலைப்பதிவுகளின் அறிமுகம். படிப்பது, பின்னூட்டம் போடுவது எனத் தொடங்கி பின் ஒரு அசட்டுத் தைரியத்தில் எழுதவும் ஆரம்பித்தாகிவிட்டது.

மகிழ்ச்சி : என்ன எழுதப் போகிறோம் எனத் தெரியாமல் ஆரம்பித்து, இப்பொழுது விக்கி பசங்க, வெண்பா விளையாட்டு என உருப்படியாக செய்யும் சில வேலைகள்தான் மன நிறைவைத் தருபவைகள்.

சேர்த்தது : நிறைய நட்பு - முகம் தெரிந்தும் தெரியாமலும். சில உறவினர்களிடம் கூட இல்லாத அன்னியோன்னியம் எனக்கு ஆச்சரியமே. அது மட்டுமில்லாமல் என்ன எழுதினாலும் அசராமல் வந்து படிக்கும் நண்பர்கள்.

ஆதங்கம் : இன்று வலைப்பதிவுகள் மூலம் எவ்வளவோ சாதிக்க இருக்க, மீண்டும் மீண்டும் இங்கு நடக்கும் குடுமிப்பிடி சண்டைகளும் தனிமனிதத் தாக்குதல்களும்தான். எவ்வளவுதான் ஒதுங்கிப் போனாலும் மீண்டும் மீண்டும் இதே நடப்பதால் சில சமயங்களில் நாமும் வரிந்து கட்டிக் கொண்டு இறங்கிவிடும் வீக்னெஸ்.

விட்டது : வலைப்பதிவுக்கு வந்த பின் படிப்பதற்கான நேரம் மிகவும் குறைந்து போய் விட்டது. இங்கு செலவிடும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு புத்தகங்கள் படிப்பதை அதிகரிக்க வேண்டும்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-13004755499508248182007-06-03T16:24:00.000-04:002007-06-03T16:24:00.000-04:00சரி சரி. வாரமே முடியப் போகுது. இன்னும் முதல் பதிவி...சரி சரி. வாரமே முடியப் போகுது. இன்னும் முதல் பதிவிலேயே இருந்தால் எப்படி? மத்தது எல்லாமும் படியுங்க. :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-26570748830653822122007-06-03T12:54:00.000-04:002007-06-03T12:54:00.000-04:00பிசியோ பிசி :-)பிசியோ பிசி :-)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-87376022645217978582007-05-31T05:42:00.000-04:002007-05-31T05:42:00.000-04:00சேதுக்கரசி, என் கிட்ட சண்டை போட்டுக்கிட்டு இந்த பக...சேதுக்கரசி, என் கிட்ட சண்டை போட்டுக்கிட்டு இந்த பக்கம் வரது இல்லையோன்னு நினைச்சேன். நல்ல வேளை வந்தீங்களே!!

எதுக்கு சண்டையா? யாருக்குத் தெரியும்.

பேக் கிரவுண்ட் சாங்: ஆறும் அது ஆழமில்ல.. அது சேரும் கடலும் ஆழமில்ல....

:))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-46528161809905186352007-05-31T02:49:00.000-04:002007-05-31T02:49:00.000-04:00ஏழு நாள் ஏழரையில் 3 நாள் மிஸ் பண்ணிட்டேனே! வெளியூர...ஏழு நாள் ஏழரையில் 3 நாள் மிஸ் பண்ணிட்டேனே! வெளியூர் போயிட்டு வந்து இன்னிக்குத் தான் பார்த்தேன். இஷ்டாருக்கு வாழ்த்துக்கள்!சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-74468949295822176172007-05-30T23:02:00.000-04:002007-05-30T23:02:00.000-04:00வெண்பா நண்பர்கள் யாரையும் காணுமேன்னு நினைச்சேன். வ...வெண்பா நண்பர்கள் யாரையும் காணுமேன்னு நினைச்சேன். வந்து வெண்பாவாகவே சிறப்பித்ததற்கு நன்றி ஓகை.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-27313333874469681912007-05-30T23:00:00.000-04:002007-05-30T23:00:00.000-04:00ஏழுநாள் தாராவே இன்றுபோல் என்றைக்கும்வாழ்வாங்கு வாழ...ஏழுநாள் தாராவே இன்றுபோல் என்றைக்கும்
வாழ்வாங்கு வாழவே வாழ்த்து.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-83498434839144729572007-05-30T00:00:00.000-04:002007-05-30T00:00:00.000-04:00நன்றி கப்பி.நன்றி கப்பி.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-31753745302532089872007-05-29T23:49:00.000-04:002007-05-29T23:49:00.000-04:00வாழ்த்துக்கள் கொத்ஸ்!! :)வாழ்த்துக்கள் கொத்ஸ்!! :)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-68272218684252580652007-05-29T12:46:00.000-04:002007-05-29T12:46:00.000-04:00//200 done??//டன். டன். டண்டணக்க டண்டணக்க டன். ஆ, ...//200 done??//

டன். டன். டண்டணக்க டண்டணக்க டன். ஆ, போடு. அப்படிப் போடு. ஆ டன் ஆ டன் ஆ டண்டணக்க டண்டணக்க டன்.

நம்மளை விஜய.டி. லெவலுக்கு கொண்டு வந்துட்டீங்க. வாழ்த்துக்கள். :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-18439380895553648552007-05-29T12:44:00.000-04:002007-05-29T12:44:00.000-04:00//இரட்டை சதம் அடித்தது யாரு இல்ல அடிப்பது யார//புல...//இரட்டை சதம் அடித்தது யாரு இல்ல அடிப்பது யார//

புலி நீதான் சரியான நேரத்தில் பாஞ்சு வந்து 200 அடிச்சது. வாழ்க வாழ்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-81997441746036422202007-05-29T10:29:00.000-04:002007-05-29T10:29:00.000-04:00//எங்கள் பெயரை சொல்லி escape ஆகுறீங்க.சரி விடுங்க....//
எங்கள் பெயரை சொல்லி escape ஆகுறீங்க.சரி விடுங்க.இப்படியே கும்மி அடிக்கிறோம்.//

அதான் இனி வராதுன்னு சொல்லியாச்சே.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-28505093102131379562007-05-29T10:28:00.001-04:002007-05-29T10:28:00.001-04:00//உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லமா போச்சு//அன்பிற்...//உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லமா போச்சு//

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-59877118938076119962007-05-29T10:28:00.000-04:002007-05-29T10:28:00.000-04:00//புலி....இங்கே கண்டிப்பாக 200 அடிக்கனுமா?//200தான...//புலி....இங்கே கண்டிப்பாக 200 அடிக்கனுமா?//

200தான்னு இல்லை. அதுக்கு மேலேயும். ஹிஹி...இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-18996881720619802252007-05-29T10:26:00.001-04:002007-05-29T10:26:00.001-04:00200 done??200 done??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-31469584239805709562007-05-29T10:26:00.000-04:002007-05-29T10:26:00.000-04:00இரட்டை சதம் அடித்தது யாரு இல்ல அடிப்பது யாருஇரட்டை சதம் அடித்தது யாரு இல்ல அடிப்பது யாருநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-65997840657784135332007-05-29T10:23:00.001-04:002007-05-29T10:23:00.001-04:00//நான் எங்க பதிவ எண்ணினேன், நாளை தான் எண்ணினேன்......//நான் எங்க பதிவ எண்ணினேன், நாளை தான் எண்ணினேன்....//

அதுவும் ரெண்டு நாள் ஆச்சய்யா

//உமக்காக மேட்டர் பஞ்சம்... இல்ல நம் நாட்டில் தான் மேட்டரு இல்லை.... எடுத்து தரவா கொஞ்சம்//

மேட்டர் பஞ்சம், நேரப் பஞ்சம், பணப் பஞ்சம் அப்படின்னு ஒரு பஞ்சப்பாட்டுதான் பாடணும்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-57025897672962028822007-05-29T10:23:00.000-04:002007-05-29T10:23:00.000-04:00//இந்தப் பின்னூட்டத்தை வெளியிட்டது அய்யனார் மற்றும...//இந்தப் பின்னூட்டத்தை வெளியிட்டது அய்யனார் மற்றும் துர்காவிற்காக. வந்த ஆபாசங்களில் இதுதான் கொஞ்சம் பெட்டர்.

எங்கள் பெயரை சொல்லி escape ஆகுறீங்க.சரி விடுங்க.இப்படியே கும்மி அடிக்கிறோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-54190496217592695762007-05-29T10:22:00.000-04:002007-05-29T10:22:00.000-04:00உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லமா போச்சுஉங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லமா போச்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-70837710649339955842007-05-29T10:21:00.000-04:002007-05-29T10:21:00.000-04:00புலி....இங்கே கண்டிப்பாக 200 அடிக்கனுமா?புலி....இங்கே கண்டிப்பாக 200 அடிக்கனுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-9782018167679469722007-05-29T10:19:00.000-04:002007-05-29T10:19:00.000-04:00//புலி, என்னய்யா எண்ணற. இரண்டு வந்தாச்சு தெரியுமில...//புலி, என்னய்யா எண்ணற. இரண்டு வந்தாச்சு தெரியுமில்ல. (இன்னும் ஒரு பதிவுக்கு எக்ஸ்ட்ரா போடணுமுன்னா மேட்டருக்கு நான் எங்க போக?) //

நான் எங்க பதிவ எண்ணினேன், நாளை தான் எண்ணினேன்.... உமக்காக மேட்டர் பஞ்சம்... இல்ல நம் நாட்டில் தான் மேட்டரு இல்லை.... எடுத்து தரவா கொஞ்சம்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-74432940989729054132007-05-29T10:17:00.000-04:002007-05-29T10:17:00.000-04:00//செயல் தலைவரே, எங்க இப்படி காணாம போயிட்டீங்க? //ச...//செயல் தலைவரே, எங்க இப்படி காணாம போயிட்டீங்க? //

செயல் தலைவர் செயல் படாமல் போய் பல காலம் ஆச்சு...

//எதிரிக் கட்சியினரின் சதியா? //

இதுக்கு எதிரி கட்சி வேற சதி செய்யனுமாக்கும்....

//இப்பவாவது வந்தீரே. தொழிலைக் கவனியும். //

ஏதோ வந்து வாழ்த்திட்டு போவோம் என்று வாழ்த்திட்டு ஒடியே போயிட்டார், உம்ம செயல் தலைவர்.

அவர் தூக்கிட்டு வேற ஆக்டிவா இருக்குற ஒரு நல்ல ஆளா பிடிச்சு போடும்மய்யா...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-4768753405380160372007-05-29T10:16:00.000-04:002007-05-29T10:16:00.000-04:00புலி, என்னய்யா எண்ணற. இரண்டு வந்தாச்சு தெரியுமில்ல...புலி, என்னய்யா எண்ணற. இரண்டு வந்தாச்சு தெரியுமில்ல. (இன்னும் ஒரு பதிவுக்கு எக்ஸ்ட்ரா போடணுமுன்னா மேட்டருக்கு நான் எங்க போக?)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-40547577877552166812007-05-29T10:13:00.000-04:002007-05-29T10:13:00.000-04:00நல்ல செய்தி:ஏழரையில் ஒன்னரை போச்சு....மிச்சம் ஆறே ...நல்ல செய்தி:

ஏழரையில் ஒன்னரை போச்சு....

மிச்சம் ஆறே ஆறு தான் என்று தமிழ் பதிவுலகிற்கு கூறி கொள்கிறேன்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-82517543094542479482007-05-29T06:58:00.000-04:002007-05-29T06:58:00.000-04:00நன்றி சிவிஆர்.நன்றி சிவிஆர்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com