tag:blogger.com,1999:blog-20766087.post7312192398753143440..comments2024-03-12T03:01:48.662-04:00Comments on இலவசம்: குறுக்கெழுத்துப் புதிர்!இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger128125tag:blogger.com,1999:blog-20766087.post-63787642356081032712012-01-01T02:32:45.358-05:002012-01-01T02:32:45.358-05:00ஆன்லைனில் விளையாட வாருங்கள்
http://tamilthuli.com...ஆன்லைனில் விளையாட வாருங்கள்

http://tamilthuli.com/weblog/?p=38
http://tamilthuli.com/weblog/?p=11kumarhttp://tamilthuli.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-6228480184571505762011-11-04T09:06:30.358-04:002011-11-04T09:06:30.358-04:00அடுத்த பதிவில் விடைகளைக் கொடுத்தாச்சே!
எல்லையில்...அடுத்த பதிவில் விடைகளைக் கொடுத்தாச்சே!

எல்லையில்லாத் தவமும் மகிழ்ச்சி இல்லா மருந்தும் தீச்சொல் ஆகுமே(3)
வம்பு - தவம் என்ற வார்த்தையின் எல்லைகளான த மற்றும் ம் போனால் மிஞ்சுவது வ. இதனோடு மருந்துக்கு இன்னொரு சொல்லான களிம்பு என்னும் சொல்லை எடுத்து அதில் மகிழ்ச்சிக்கு இணையான களி என்ற பகுதியை நீக்கிவிட்டால் ம்பு என்பது மிஞ்சுகிறது. இவை இரண்டையும் சேர்த்தால் வம்பு என்னும் சொல் தீச்சொல் என்னும் பொருள் கொண்டு வருகிறது. வசவு என்ற விடையை பலரும் தந்திருந்தார்கள். ஆனால் அதற்கு குறிப்பு எப்படிப் பயன்படும் என்பதை யோசிக்கவே இல்லை.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-54690357369858575082011-11-02T06:07:05.623-04:002011-11-02T06:07:05.623-04:00கொத்தனாரே, கேள்விகள் மிக அருமை. இருபுறமும் ஒருங்கே...கொத்தனாரே, கேள்விகள் மிக அருமை. இருபுறமும் ஒருங்கே அமைந்த வடிவில் தமிழ் குறுக்கெழுத்தா, அருமை அருமை. இ-வ 1, புரிந்துகொள்ள முடியவில்லை. விளக்குங்களேன். நானும் குறுக்கெழுத்தினை வடிவமைக்க முயற்சி செய்துகொண்டிடுக்கிறேன். பார்ப்போம்.குறுக்கெழுத்துhttp://tamilpuzzles.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-35687544223905812842008-09-27T22:59:00.001-04:002008-09-27T22:59:00.001-04:00கீதாம்மா,கட்டத்தில் நிரப்பாததினால் நிறையா பிரச்சனை...கீதாம்மா,

கட்டத்தில் நிரப்பாததினால் நிறையா பிரச்சனை. விடைகள் எவ்வளவு எழுத்துக்களில் இருக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறதே. அதையும் பாருங்கள்!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-20339091455925503722008-09-27T22:59:00.000-04:002008-09-27T22:59:00.000-04:00கீதாம்மாஉங்களுக்காகத்தான் இன்னும் ஓடுது. நல்ல வேளை...கீதாம்மா

உங்களுக்காகத்தான் இன்னும் ஓடுது. நல்ல வேளை வந்தீங்களே!!

இவ 3
மேகீ 2 4 15இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-28648956345826988902008-08-26T06:22:00.000-04:002008-08-26T06:22:00.000-04:00சதீஸ்,என்ன இப்படிச் சொல்லிட்டீங்க. அப்படி ஒண்ணும் ...சதீஸ்,

என்ன இப்படிச் சொல்லிட்டீங்க. அப்படி ஒண்ணும் கஷ்டம் இல்லை. எவ்வளவு பேர் போட்டு இருக்காங்க பாருங்க. இந்த முறை விடைகளைப் பார்த்துக்குங்க. அடுத்த முறை நீங்க கட்டாயம் முயற்சி செய்யணும்.

அப்புறம் எப்ப பாரு எளிதான புதிர்களையே போட்டுக்கிட்டு இருந்தா எப்படி?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-47725541825953821552008-08-26T01:44:00.000-04:002008-08-26T01:44:00.000-04:00கொத்தனாரே...எனக்கு புதிர்களில் ஆர்வம் உண்டு. ஆனால்...கொத்தனாரே...

எனக்கு புதிர்களில் ஆர்வம் உண்டு. ஆனால் இம்மாதிரியான இம்மாதிரியான புதிர்களில் ஆர்வம் இல்லை.
காரணம் சற்று கடினமானவை. உங்கள் புதிர் ஒரு நல்ல தொடக்கம்...

-சதீஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-13546396906830699462008-08-20T22:50:00.000-04:002008-08-20T22:50:00.000-04:00கொத்ஸ்.. இவ்ளோ சிம்பிளாவா புதிர் போடுவீங்க?.. ச்ச....கொத்ஸ்.. இவ்ளோ சிம்பிளாவா புதிர் போடுவீங்க?.. ச்ச..ச்ச.. இதெல்லாம் என் புத்திசாலித் தனத்துக்கு அவமானம் ஓய்.. நான் இதில் பங்கெடுத்துக் கொள்வது பற்றி யோசிக்கிறேன்..(எதாவது ஒரு பதிலாவது தெரிஞ்சா :P )

.. யய்யாடி.. எம்புட்டு பேர் இதுக்கும் பதில் சொல்லி இருக்காங்க..?.. யாராவது ஒரு பதிலாவது எனக்கு மெயில் பண்ணுங்கப்பு.. :((Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-25295539738524221852008-08-20T11:53:00.000-04:002008-08-20T11:53:00.000-04:00தேவ்,லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கீருன்ன...தேவ்,

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கீருன்னு சொன்னா உம்ம தலைவரை கிண்டல் பண்ணறதா நினைப்பீங்க! அதனால வெறும் வாங்க!!

நீங்க போட்டதில் சரியா 50% சரி!!

2,8,10 - சரி
6,12,14 - தவறு

கொஞ்சம் இவ / மேகி எல்லாம் போடுங்கப்பா. மண்டை காயுது!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-68793420609371357272008-08-20T11:42:00.000-04:002008-08-20T11:42:00.000-04:0010.இந்தியா12.குடை10.இந்தியா
12.குடைAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-28674629500539853962008-08-20T11:29:00.000-04:002008-08-20T11:29:00.000-04:002. கலை 8. தந்தி6 குதிரை14 பிளேடு2. கலை
8. தந்தி
6 குதிரை
14 பிளேடுAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-90394660916193625342008-08-20T08:45:00.000-04:002008-08-20T08:45:00.000-04:00கப்பி,இப்படிப் படம் பார்த்து விடை சொல்ல வெச்சுட்டீ...கப்பி,

இப்படிப் படம் பார்த்து விடை சொல்ல வெச்சுட்டீங்களே!! :))

1, 14 இவ - தவறு

மத்தபடி போட்டதில் எல்லாமே சரி!

அப்புறமா வந்து சொன்ன 1 மேகி சரியான விடை! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-5777047546582019672008-08-20T08:44:00.000-04:002008-08-20T08:44:00.000-04:00ரீச்சர்,14 இவ - சரியான விடை!ரீச்சர்,

14 இவ - சரியான விடை!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-31066794105498513342008-08-20T01:16:00.000-04:002008-08-20T01:16:00.000-04:001. மே.கி வருகைஇ.வ படத்துல இருக்கறது இல்ல...வேற ஏதோ...1. மே.கி வருகை

இ.வ படத்துல இருக்கறது இல்ல...வேற ஏதோ! காலைல தெம்பா யோசிக்க முயற்சிக்கறேன் :Dகப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-65955479220769032532008-08-19T23:56:00.001-04:002008-08-19T23:56:00.001-04:00இங்க பார்த்து மார்க் போடுங்க சாமி :D1 ரொம்ப குழப்...இங்க  பார்த்து மார்க் போடுங்க சாமி :D

1 ரொம்ப குழப்புது!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-46488371259136077202008-08-19T23:56:00.000-04:002008-08-19T23:56:00.000-04:0014 கரம்14 கரம்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-33187221209776013832008-08-19T21:32:00.000-04:002008-08-19T21:32:00.000-04:00//கடைசியா 1 இவ சரியாப் போட்டுட்டீங்க!! ஆனா போறேன் ...//கடைசியா 1 இவ சரியாப் போட்டுட்டீங்க!! ஆனா போறேன் போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தவரை இழுத்து வந்து போட வெச்சதுக்கு எனக்குத்தான் பரிசு தரணும் போல!!//

உண்மைதான் இகோ.
க்ராஸ்வேர்ட் ஒரு அடிக்ஷன். நேரம் போறதே தெரியாம பொய்கிட்டே இருக்கும். அதனால இவ்வளோ நேரம்தான் இதுல செலவிடுவேன்ன்னு இறங்கினேன். உங்க தூண்டுதல் இன்னிக்கு இல்லாம முடிச்சு இருக்க மாட்டேன்.
ஒரு விஷயம் பாருங்க, இவ்வளவு தூரம் தண்ணி காட்டியது ஒரே நிமிஷத்தில் வந்து விட்டது. அதான் க்ராஸ்வேர்ட்!

// வாழ்த்துகள் திவா! :)//

நன்னி!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-39732431000349318752008-08-19T21:08:00.000-04:002008-08-19T21:08:00.000-04:00திவா,கடைசியா 1 இவ சரியாப் போட்டுட்டீங்க!! ஆனா போறே...திவா,

கடைசியா 1 இவ சரியாப் போட்டுட்டீங்க!! ஆனா போறேன் போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தவரை இழுத்து வந்து போட வெச்சதுக்கு எனக்குத்தான் பரிசு தரணும் போல!!

நீங்க கடைசியாப் போட்ட விடை சரி! சரி! சரி!!

வாழ்த்துகள் திவா! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-55099919024934356232008-08-19T20:10:00.000-04:002008-08-19T20:10:00.000-04:00வம்பு என்பது வம்புபு ன்னு டைப் ஆயிடுத்தோ?1 இ-வ வம்...வம்பு என்பது வம்புபு ன்னு டைப் ஆயிடுத்தோ?
1 இ-வ வம்பு
சரியா?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-23258437953118317072008-08-19T20:08:00.000-04:002008-08-19T20:08:00.000-04:00//திவாகையைத் தூக்குங்க! ஆனா இன்னும் ஒரு முயற்சி செ...//திவா

கையைத் தூக்குங்க! ஆனா இன்னும் ஒரு முயற்சி செய்யப் போவது யாரு என்ற கேள்விக்கா இருக்கட்டும்!! :)) //

அட விட மாட்டீர் போல இருக்கே!

சரி சரி, இந்தாங்க கடேசி. சரின்னே நினைக்கிறேன்.

1. எல்லையில்லாத் தவமும் மகிழ்ச்சி இல்லா மருந்தும் தீச்சொல் ஆகுமே(3) வம்புபு
வ+ களிம்பு - களிதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-71508651968749279672008-08-19T12:22:00.000-04:002008-08-19T12:22:00.000-04:00திவாகையைத் தூக்குங்க! ஆனா இன்னும் ஒரு முயற்சி செய்...திவா

கையைத் தூக்குங்க! ஆனா இன்னும் ஒரு முயற்சி செய்யப் போவது யாரு என்ற கேள்விக்கா இருக்கட்டும்!! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-79883177689988268702008-08-19T12:07:00.000-04:002008-08-19T12:07:00.000-04:00//kannabiran, RAVI SHANKAR (KRS) said... இந்த ஆட்ட...//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
இந்த ஆட்டத்துக்கு மீ தி அலவுட்?

மீ தி எஸ்கேப்பு-ங்கிறதைத்தான் நாஜூக்கா கேட்டிருக்கீங்களா அண்ணாச்சி? :-))Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-26628830474016671972008-08-19T12:06:00.000-04:002008-08-19T12:06:00.000-04:00//இலவசக்கொத்தனார் said... கைப்ஸ்.போட்டுட்டீரே!! சப...//இலவசக்கொத்தனார் said...
கைப்ஸ்.

போட்டுட்டீரே!! சபாஷ்!!
ஆனா முழுசும் போட்டதுக்கு வாழ்த்துகள்!

முழுதும் போட்டு முடிச்சதுக்கு, கைப்ஸ்க்கு மட்டும் வாழ்த்துகளா? உம்ம நுண்ணரசியலைப் பாத்து (அப்பாடா இந்த பதிவுலயும் இதைக் கொண்டு வந்தாச்சு) பிரமித்து நிற்கிறேன். :-))Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-88021396568881548192008-08-19T11:52:00.000-04:002008-08-19T11:52:00.000-04:00கடேசி முயற்சி:1. எல்லையில்லாத் தவமும் மகிழ்ச்சி இல...கடேசி முயற்சி:
1. எல்லையில்லாத் தவமும் மகிழ்ச்சி இல்லா மருந்தும் தீச்சொல் ஆகுமே(3) வஞ்சி

இது இல்லேன்னா நான் அம்பேல். கைய தூக்கிடறேன்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-55304439161974509582008-08-19T11:32:00.000-04:002008-08-19T11:32:00.000-04:00ஜீவ்ஸ்,தனிமடலில் சொன்ன 14இவ சரியான விடைதான்!ஜீவ்ஸ்,

தனிமடலில் சொன்ன 14இவ சரியான விடைதான்!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com