tag:blogger.com,1999:blog-20766087.post8669664270787463565..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: மை டியர் பெனாத்தலாரே (08-05-2008)இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger133125tag:blogger.com,1999:blog-20766087.post-45789262621640891842008-05-13T17:11:00.000-04:002008-05-13T17:11:00.000-04:00அஞ்சு நாளாச்சு... இன்னுமா ஓட்டிகிட்டிருக்கீரு?எதற்...அஞ்சு நாளாச்சு... இன்னுமா ஓட்டிகிட்டிருக்கீரு?

எதற்கும் இந்தப்பதிவையும, முக்கியமாத்தலைப்பையும், பார்க்கவும்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-51055283779656206362008-05-13T14:00:00.000-04:002008-05-13T14:00:00.000-04:00//இராம்/Raam said... ஆமாம் A + B'கிறதுலே நீங்க A'ய...//இராம்/Raam said...
ஆமாம் A + B'கிறதுலே நீங்க A'யா? இல்ல B'யா? :-)//

அட ராமு...நீ வேறப்பா!
A+ve aa இல்லை B-ve aaன்னு கேக்காம விட்டுட்டியேபா! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-17794959377968562392008-05-13T06:29:00.000-04:002008-05-13T06:29:00.000-04:00இந்த நுண்ணரசியல் நுண்ணரசியல் அப்டீங்கறாங்களே . எ...இந்த நுண்ணரசியல் நுண்ணரசியல் அப்டீங்கறாங்களே . என்ன சார் அர்த்தம்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-30075607305315964912008-05-12T00:24:00.000-04:002008-05-12T00:24:00.000-04:00//பெனாத்தல் தொடங்கி என் வழியாக மருத்துவரிடம் வந்து...//பெனாத்தல் தொடங்கி என் வழியாக மருத்துவரிடம் வந்து அங்கிருந்து அம்பி சென்ஷி என ஒரு ஆல மரம் போல் தழைத்தோங்கி வளரும் இந்த சங்கிலியை மேட்டர் இல்லாத காரணத்தினால் போடுவதாகச் சொல்லும் ஸ்ரீதர் நாராயணன் அவர்களே?//

இறுதியில் எதற்கு கேள்விக்குறி?

எந்த பெட்டியை சொல்கிறீர்கள். பாவம்... மண்டையை உடைத்து கொண்டு பேப்பர் பேப்ப்ராக, ப்ளாக் ப்ளாகாக, டிவி டிவியாக செய்தி சேகரித்து அவர் அழகாக அவியல் செய்து பதிவு போடுவாராம்... இவர் சும்மா ஒரு கடிதம் எழுதி அப்படியே பின்னூட்டங்களை இவர் பக்கம் திருப்பி கொண்ட நுண்ணரசியலை பார்த்து பிரமித்து நிற்கின்றேன். அவர் கிட்டயிருந்த பின்னூட்ட பெட்டிய கைமாற்றியது யார் என்று எல்லாருக்கும் தெரியும். இதில் என் மேல் ஒரு குற்றசாட்டு. அதுவும் தப்பான ஒரு பங்குசுவேஷனோட. இதெல்லாம் ஒரு ............. (இப்படி திட்டி பின்னூட்டம் போட இது வரைக்கும் வாய்ப்பே கிடைச்சதில்லை. இப்பவாவது... ஹி..ஹி..)

அப்பாடி இப்பவாவது நுண்ணரசியல் பேச ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததே :-))Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-19349432063247651152008-05-11T22:54:00.000-04:002008-05-11T22:54:00.000-04:00//என்னங்க பின்னூட்டம் 121 ல நொண்டியடிக்குது சீக்கி...//என்னங்க பின்னூட்டம் 121 ல நொண்டியடிக்குது சீக்கிரம் வந்து பிக்கப் பண்ணுங்க, பாருங்க 6 பின்னூட்டம் வந்திருக்கு நீங்க வந்து ஒண்ணுத்துக்கும் மூணு மூணு பதில் பின்னூட்டம் போடலாமுல்ல.. :-)//

யப்பா சரவணா, நீ யாரு பெத்த பிள்ளையோ.... சரியான நேரத்தில் வந்து நமக்கு ஞாபகப்படுத்தி பதில் சொல்ல வெச்ச பாரு, நீ நல்லா இருக்கணும்பா!!

(அப்படியே ரெண்டு மூணு பின்னூட்டத்தில் உம்ம பேரைச் சொல்லி என்னமோ சொல்லி இருக்கேன். அதுக்கெல்லாம் பதில் சொல்லிடு கண்ணா....) :)))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-45659764368165762222008-05-11T22:52:00.000-04:002008-05-11T22:52:00.000-04:00//ராதாக்கா... ஆனாலும் இது ஓவர். மொக்கையா ரெண்டு பி...//ராதாக்கா... ஆனாலும் இது ஓவர். மொக்கையா ரெண்டு பின்னூட்டம் போட்டுட்டேங்கிறதுக்காக இப்படி ஓட்ட வேணாம். பெரிய பெரிய தலைகளே மேட்டர் கிடைக்காம ஒரே பதிவ மாத்தி மாத்தி மொக்கை போட்டுகிட்டிருக்காங்க. நான்லாம் பச்சை மண்ணு தாயி :-))//

மேட்டர் கிடைக்காமல் மொக்கை போடறோமா? பெனாத்தல் தொடங்கி என் வழியாக மருத்துவரிடம் வந்து அங்கிருந்து அம்பி சென்ஷி என ஒரு ஆல மரம் போல் தழைத்தோங்கி வளரும் இந்த சங்கிலியை மேட்டர் இல்லாத காரணத்தினால் போடுவதாகச் சொல்லும் ஸ்ரீதர் நாராயணன் அவர்களே? பெட்டி கை மாறியது பப்ளிக்காகத் தெரிகிறது என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

//அன்னையர் தின வாழ்த்துகள்.//

பதிவு பதிவாப் போய் சொன்னாலும் நம்ம பதிவிலும் ஒரு ரிப்பீட்டேய் போட்டுக்கறேம்பா.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-85863209560487576062008-05-11T22:49:00.000-04:002008-05-11T22:49:00.000-04:00//பின்னூட்டத்தை சரியான நேரத்தில பப்ளிஷ் பண்ணாம சதி...//பின்னூட்டத்தை சரியான நேரத்தில பப்ளிஷ் பண்ணாம சதி பண்ணி 100ஆவது பின்னூட்டத்தை நீங்களே போட்டுக்கிட்டிங்க...அட்லிஸ்ட் 120ஆவது நான் போட்டதாக இருக்கட்டும் :)//

மதுரையம்பதி, என்னதான் நீங்க இந்த பதிவின் ஆட்ட நாயகனா இருந்தாலும் இப்படி எல்லாம் வாய்க்கு வந்த படி பேசக்கூடாது.

எவ்வளவுதான் பின்னூட்ட விளையாட்டு விளையாடினாலும் அதுக்காக இருக்கும் விதிகளை (அது நாமே போட்ட ரூலா இருந்தால் கூட) மீறுவதே கிடையாது.

உதாரணத்திற்கு மைல்கல் பின்னூட்டங்களை பதிவின் ஆசிரியர் போட்டுக் கொள்ளக் கூடாதென்பது. இந்தப் பதிவையே எடுத்துக் கொண்டால் 50ஆவது பின்னூட்டமாகட்டும், 100ஆவது பின்னூட்டமாகட்டும். போட்டது பதிவின் நாயகன் பெனாத்தல்.

அது போகட்டும் சார் 120ஆவது பின்னூட்டம். எப்பேர் பட்ட மைல்கல்? அதைப் போட்டது யாரு? நானா? இல்லையே. சாட்சாத் நீங்கள்தானே?

உண்மை இப்படி இருக்க, அபாண்டமாக நானே 100ஆவது பின்னூட்டம் போட்டுக் கொண்டதாக புழுதியை வாரி இறைப்பது எந்த விதத்தில் நியாயம்?

நீங்கள் உடனேயே இந்த குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்றுக் கொண்டு பொதுவில் மன்னிப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையேல் 100 கோடி ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கு போடுவேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-22152849192681191312008-05-11T22:39:00.000-04:002008-05-11T22:39:00.000-04:00//நிஜமாவே எனக்கு ஓண்ணுமே தோண மாட்டேங்குதே கொத்ஸ் எ...//நிஜமாவே எனக்கு ஓண்ணுமே தோண மாட்டேங்குதே கொத்ஸ் என்ன செய்ய..ஸ்ரீதர்ட்ட ட்யூஷன் ஏற்பாடு பண்ணிக்கட்டா?//

இப்படி ஒரு கேள்வி, அதுக்கு நான் பதில் சொல்லுவேன், நீங்க நன்றி சொல்லுவீங்க. நடுவில் ஸ்ரீதர் வந்து அவர் பங்குக்கு எதாவது கொளுத்திப் போடுவாரு. அதுக்கு சரவணன் மதுரையம்பதி மாதிரி யாராவது மாட்டுவாங்க. இம்புட்டும் செஞ்சுட்டு, எனக்கு ஒண்ணுமே தெரியாது, எனக்கு ஒண்ணுமே தோண மாட்டேங்குது அப்படின்னு நல்லவங்க வேஷம் கட்டிக்குவீங்க.

சும்மாவா சொன்னாங்க ஆறும் அது ஆழமில்ல, அது சேரும் கடலும் ஆழமில்லன்னு. நல்லா இருங்கம்மா!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-603247237486702132008-05-11T22:36:00.000-04:002008-05-11T22:36:00.000-04:00//117?too much.//why?//சே பதிவு படிச்சுட்டு பின்னூ...//117?
too much.//

why?

//சே பதிவு படிச்சுட்டு பின்னூட்டம் போடறதுக்குள்ள 117 எல்லாம் கொஞ்சம் அதிகம். இந்தச் சங்கிலி வெளங்கிரும். நானும் ஒரு உள்ளேன் ஐயா போட வெச்சுருவீங்க போல இருக்கே...//

போடுங்கய்யா போடுங்க.

//அப்படி வேற இருக்கா? IPL பார்க்கவே இல்லை, நான் குடும்பஸ்தனாக்கும். ஒன்லி அஞ்சலி, கல்லூரிக்காதல், கஸ்தூரி, செல்வி, கோலங்கள், பொறந்தவீடா புகுந்த வீடா..//

நம்ம வீட்டில் கொஞ்ச நாளா இதெல்லாம் பார்க்க நேரமில்லை, அதனால ஐபிஎல்லுக்கு அனுமதி!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-26371383989321333842008-05-11T22:31:00.000-04:002008-05-11T22:31:00.000-04:00//இதல்லோ;)//இது அல்லோவா? சிலவங்க போன் எடுத்துப் பே...//இதல்லோ;)//

இது அல்லோவா? சிலவங்க போன் எடுத்துப் பேசும் பொழுது அல்லோ அப்படின்னு சொல்லுவாங்க. அது ஒரு வித உள்ளேன் ஐயா.

இந்தப் பதிவும் ஒரு வித உள்ளேன் ஐயா பதிவாகவே இருப்பதை 'இது அல்லோ -> இதல்லோ" எனச் சொல்லி சுட்டிக் காண்பித்து இருக்கும் வல்லியம்மாவின் நுண்ணரசியல் பிரமிக்க வைக்கிறது.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-54840042984730749962008-05-11T22:29:00.000-04:002008-05-11T22:29:00.000-04:00//இது என்ன கேள்வி? மிச்சமுள்ள பின்னூட்டங்களை ரிலீஸ...//இது என்ன கேள்வி? மிச்சமுள்ள பின்னூட்டங்களை ரிலீஸ் பண்ண வேண்டியதான? :-)//

வந்தா உடனே ரிலீஸ் பண்ணாம ஆபீஸ் போகும் வரை காத்திருக்கச் சொல்லும் ஸ்ரீதரே நீர் விலை போய் விட்டீரா?

//ராதா,

நீங்க சொன்னப்புறம்தான் யோசிச்சு பாக்கிறேன். சரி விடுங்க. தல இப்பதான் ஃபார்முக்கு வர்றார். தமிழ்மண முகப்புல வேற விடாம தெரியுது போல. அப்ப மினிமம் ஒரு 300-வது வந்திடும் பாருங்க.//

ஐயா ராசா, நம்ம கணக்கே தெரியாம இருக்கீங்களே, 100 தாண்டினா 125. அதைத் தாண்டினா 150 அப்படின்னு படிப்படியாத்தான் டார்கெட் ஏறுமே தவிர ஒரேடியாக 300 என நான் என்றுமே சொன்னதில்லை. இப்படி எல்லாம் களங்கம் கற்பிக்கும் நீர் சூட்கேஸ் வாங்கிவிட்டதாகக் கேள்பிப்படும் தகவலை உறுதிப்படுத்துவதாகவே இருக்கிறது.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-40128713613106267312008-05-11T22:27:00.000-04:002008-05-11T22:27:00.000-04:00என்னங்க பின்னூட்டம் 121 ல நொண்டியடிக்குது சீக்கிரம...என்னங்க பின்னூட்டம் 121 ல நொண்டியடிக்குது சீக்கிரம் வந்து பிக்கப் பண்ணுங்க, பாருங்க 6 பின்னூட்டம் வந்திருக்கு நீங்க வந்து ஒண்ணுத்துக்கும் மூணு மூணு பதில் பின்னூட்டம் போடலாமுல்ல.. :-)

சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-84718075663666674972008-05-11T13:04:00.000-04:002008-05-11T13:04:00.000-04:00//ஸ்ரீதர்ட்ட ட்யூஷன் ஏற்பாடு பண்ணிக்கட்டா?//ராதாக்...//ஸ்ரீதர்ட்ட ட்யூஷன் ஏற்பாடு பண்ணிக்கட்டா?//

ராதாக்கா... ஆனாலும் இது ஓவர். மொக்கையா ரெண்டு பின்னூட்டம் போட்டுட்டேங்கிறதுக்காக இப்படி ஓட்ட வேணாம். பெரிய பெரிய தலைகளே மேட்டர் கிடைக்காம ஒரே பதிவ மாத்தி மாத்தி மொக்கை போட்டுகிட்டிருக்காங்க. நான்லாம் பச்சை மண்ணு தாயி :-))

அன்னையர் தின வாழ்த்துகள்.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-26771669773061773972008-05-11T08:21:00.000-04:002008-05-11T08:21:00.000-04:00பின்னூட்டத்தை சரியான நேரத்தில பப்ளிஷ் பண்ணாம சதி ப...பின்னூட்டத்தை சரியான நேரத்தில பப்ளிஷ் பண்ணாம சதி பண்ணி 100ஆவது பின்னூட்டத்தை நீங்களே போட்டுக்கிட்டிங்க...அட்லிஸ்ட் 120ஆவது நான் போட்டதாக இருக்கட்டும் :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-12288622795267171452008-05-11T01:31:00.000-04:002008-05-11T01:31:00.000-04:00நிஜமாவே எனக்கு ஓண்ணுமே தோண மாட்டேங்குதே கொத்ஸ் என்...நிஜமாவே எனக்கு ஓண்ணுமே தோண மாட்டேங்குதே கொத்ஸ் என்ன செய்ய..ஸ்ரீதர்ட்ட ட்யூஷன் ஏற்பாடு பண்ணிக்கட்டா?Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-42168060577946392292008-05-10T20:33:00.000-04:002008-05-10T20:33:00.000-04:00117?too much.சே பதிவு படிச்சுட்டு பின்னூட்டம் போடற...117?
too much.
சே பதிவு படிச்சுட்டு பின்னூட்டம் போடறதுக்குள்ள 117 எல்லாம் கொஞ்சம் அதிகம். இந்தச் சங்கிலி வெளங்கிரும். நானும் ஒரு உள்ளேன் ஐயா போட வெச்சுருவீங்க போல இருக்கே...

// உங்க கரத்தை நீட்டினீங்களோ இல்லையே //
அப்படி வேற இருக்கா? IPL பார்க்கவே இல்லை, நான் குடும்பஸ்தனாக்கும். ஒன்லி அஞ்சலி, கல்லூரிக்காதல், கஸ்தூரி, செல்வி, கோலங்கள், பொறந்தவீடா புகுந்த வீடா..ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-67561553793657768092008-05-09T22:01:00.000-04:002008-05-09T22:01:00.000-04:00ஒரு பொண்ணு தற்கொலை வரைக்கும் போயிருச்சாம். அதுக்கு...ஒரு பொண்ணு தற்கொலை வரைக்கும் போயிருச்சாம். அதுக்கு முன்னாடி பதிவு போட்டதால அதுக்கு மன அழுத்தம் குறைஞ்சு நல்லபடியா ஆயிருச்சாம். இங்க என்னடான்னா பதிவு போட்டு பின்னூட்டமே வரலைன்னுதான் மன அழுத்தமே வருதாமே. அது பத்தி நீங்க எதனா //

இதல்லோ;) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-31439669571648784742008-05-09T18:29:00.000-04:002008-05-09T18:29:00.000-04:00//காலை 3:20 அண்ணா, அந்த நேரத்திலும் கண் முழிச்சுட்...//காலை 3:20 அண்ணா, அந்த நேரத்திலும் கண் முழிச்சுட்டு அடுத்த நாள் ஆபீஸ் போனா அப்புறம் அங்க என்னண்ணா செய்யறது. //

இது என்ன கேள்வி? மிச்சமுள்ள பின்னூட்டங்களை ரிலீஸ் பண்ண வேண்டியதான? :-)

ராதா,

நீங்க சொன்னப்புறம்தான் யோசிச்சு பாக்கிறேன். சரி விடுங்க. தல இப்பதான் ஃபார்முக்கு வர்றார். தமிழ்மண முகப்புல வேற விடாம தெரியுது போல. அப்ப மினிமம் ஒரு 300-வது வந்திடும் பாருங்க.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-19861629527809160502008-05-09T14:31:00.000-04:002008-05-09T14:31:00.000-04:00//அதானே.. அங்கே கமல் படம் 30 நாள்தான் தாண்டியிருக்...//அதானே.. அங்கே கமல் படம் 30 நாள்தான் தாண்டியிருக்கு!//

என்ன செய்ய மதுரயம்பதி. ரொம்ப நாள் ஆச்சு அடிச்சு ஆடி. ஆனா கொஞ்சம் கொசுவர்த்தி சுத்தினா முன்னாடி இருந்த ஸ்ட்ரைக் ரேட்டுக்கு இதெல்லாம் என்ன ஜுஜுபி!! :)))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-24597297319701120492008-05-09T13:28:00.000-04:002008-05-09T13:28:00.000-04:00அடப்பாவிகளா!! மதியம் கூட 60-70 கிட்ட இருந்தது, ஆணி...அடப்பாவிகளா!! மதியம் கூட 60-70 கிட்ட இருந்தது, ஆணி அதிகமாயிருந்துச்சுன்னு விட்டுட்டு போனேன்...இப்படிய்யா கொத்ஸு?..மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-51670934720801242812008-05-09T12:57:00.000-04:002008-05-09T12:57:00.000-04:00//அதானே.. அங்கே கமல் படம் 30 நாள்தான் தாண்டியிருக்...//அதானே.. அங்கே கமல் படம் 30 நாள்தான் தாண்டியிருக்கு!//

பெனாத்தல் - அதான் என்னமோ கிளாஸ் ஹீரோ, மாஸ் ஹீரோன்னு என்னாமோ பேசிக்கிறாங்க.

(சரி இவ்வளவு ஓட்டியாச்சு, இந்த பின்னூட்டத்திலாவது உம்மை கிளாஸ் ஹீரோ அப்படின்னு சொல்லி கொஞ்சம் சமாதானப்படுத்தலாம் அப்படின்னு இதைச் சொல்லி இருக்கிறேன் என சரவணன் சொன்னால் அதை நம்ப மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்!)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-20934350233952121792008-05-09T12:56:00.000-04:002008-05-09T12:56:00.000-04:00//இந்த கூட்டத்தில் இப்போதைக்கு membership நிறுத்தி...//இந்த கூட்டத்தில் இப்போதைக்கு membership நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

- தலைவர் ;)//

அனானி தலைவரே, அவங்க மெம்பரா சேர வரலை. உங்க கூட்டத்தை காண்ட்ராக்ட் பேசி அவங்க பதிவுக்குக் கூட்டிக்கிட்டுப் போக லாரியோட வந்திருக்காங்க. இப்போ என்ன சொல்லறீங்க?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-89388083532832291612008-05-09T12:55:00.000-04:002008-05-09T12:55:00.000-04:00//என்ன நடக்குது இங்க. நூறெல்லாம் கொஞ்சம் ஓவர். (வி...//என்ன நடக்குது இங்க. நூறெல்லாம் கொஞ்சம் ஓவர். (விஜய் படம் நூறு நாள் ஒடற மாதிரி இருக்கு)//

முரளி, நீங்க ஆட்டத்துக்குப் புதுசு. சமீபத்தில் அந்த காலத்தில் அப்படின்னு நான் கொசுவர்த்தி சுத்த ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க.... :)))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-83491653776435111152008-05-09T12:54:00.000-04:002008-05-09T12:54:00.000-04:00//அதெப்படி கரெகடா கண்டுபிடிக்கிறீங்க அப்ப இன்னைக்க...//அதெப்படி கரெகடா கண்டுபிடிக்கிறீங்க அப்ப இன்னைக்கு இங்கயும் ஃபைட் பார்கமுடியாதா ஸ்ஸ் இப்பவே கண்ண கட்டுதே ...//

சண்டை போடறதைப் பார்த்தா கண்ணு கட்டுதேன்னு சொல்லுவாங்க. போடாத போதே கட்டுதா? நல்ல ஆளுங்கடா...

//சரி பினத்தலாரே அமவுன்ட் என்ன பர்சென்டேஜ்ல பிரிச்சுகறீங்க, எதோ ஒரிஜினல் பதிவு போட்ட உங்களுக்கு ஒரு % ஆவது அதிகமா வரணும் இன்டெல்லக்டுவல் ப்ராபர்டி ரைட்ஸ் பத்தி எதுனா வேணும்னா உடனே வரன். பார்த்து உங்களை பார்த்த பச்ச மண்ணு மாதிரி இருக்கு ஏதோ தோணுச்சு சொல்லிட்டன். அப்ப நான் வரட்டா பார்த்து சூதானமா இருங்க//

இப்போதான் உங்க வேலை பலிக்காதுன்னு சொல்லறேன் உடனேவே அடுத்த அட்டெம்ட்டா? நல்லா இருங்கடே!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-80931593712094830892008-05-09T12:50:00.000-04:002008-05-09T12:50:00.000-04:00//என் பேர் போட்ட பதிவுல வேற யாரு 100 அடிப்பாங்க?//...//என் பேர் போட்ட பதிவுல வேற யாரு 100 அடிப்பாங்க?//

டாக்குடருதான் அப்படின்னு சொல்லி இருப்பேன். ஆனா இம்புட்டு முனைஞ்சு நீங்க ஆடி அடிச்சதாலும், உமக்கு அம்புட்டுப் பெரிய பின்னூட்டம் போட்ட அவரு எனக்கு இத்தினியூண்டு பின்னூட்டம் போட்டதாலும் உங்க பேர் போட்ட பதிவில் நீங்கதான் 100 அடிப்பீங்கன்னு சொல்லிக்கறேன். :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com