Wednesday, October 15, 2008

குறுக்கெழுத்துப் புதிர் - அக்டோபர் 2008

எதையும் தொடர்ந்து செய்வதில்லை என்ற பழி என் மேல் விழுவது பழக்கமான ஒன்றுதான். ஆனால் குறுக்கெழுத்து புதிர் மட்டும் ரெண்டு போட்டு விட்டு நிறுத்திவிட்டாயே என்று மட்டும் கேட்க முடியாது. ஏனென்றால் இதோ மூன்றாவது! :)

இங்க இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும். முயன்று பாருங்கள். பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். வழக்கம் போல் நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன். அதனோடு கூட நீங்கள் சரியாக சொல்லி இருக்கும் விடைகளை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.

இந்தப் புதிரின் விடைகள் சுமார் 10 நாட்கள் கழித்து வெளியிடப்படும். All the best!


1
2
3
4
5
6





7

8



910


1112

1314


15


16
17






இடமிருந்து வலம்

5 வள்ளுவர் நிற்கச் சொன்ன விதம், இரு முறை வந்தால் ஜொலிக்கும் (2)
6 முடியாத திமிரும் தொடங்காத மொழியும் பாலூட்டியானதே! (6)
7 பழமொழிக் கழுதைக்கு இப்படித்தான் விளங்குமா? (4)
8 நேசத்தின் இடைமாறி வருவதை நோகலாமா? (3)
9 வெடிப்பதைப் பார்க்க கலையின் தொடக்கத்தைத் திருப்பிக் குடு (3)
11 பங்கின் தலை மாற ஏற்றது ஆனதே(3)
13 இந்த மாதம் வாரந்தோறும் வந்திடுமே (4)
16 ஐயர் வீட்டுப் பையன் காதறுந்து அழுந்தக் காவியத் தலைவனானானே! (6)
17 கன்னத்தில் வரும் கட்டியினால் குண்டு ஆகு (2)

மேலிருந்து கீழ்

1 வயதானால் தெரியும் தன் விலாசம் (4)
2 எருவாகப் போனதில் திரும்பவும் தொடங்க ரத்தமாகக் கொட்டுகிறதே (5)
3 அசங்குவதில் காணலாம் அரங்கன் தரித்ததை (3)
4 அமளி அகல கம்பை நம்பு (4)
10 துள்ளி விழுந்திட முடியாத குடத்தில் இனித்திடு (5)
12 பாதிக் காசு வாங்கி குழம்பிப் புகும் சேட்டை (4)
14 தடியைத் தா வயிரியம் கிட்டும் (4)
15 பசுவின் உடற்பாகம் ஒருவருக்கும் ஒவ்வாது (3)

இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம். நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.

187 comments:

  1. இந்த முறை கொஞ்சம் எளிதாகவே இருப்பதாகத் தோன்றுகிறது!! ஆல் தி பெஸ்ட்! :)

    ReplyDelete
  2. அதான் 10 நாள் டயம் இருக்கே!! நடாத்துங்க.

    ReplyDelete
  3. 6வது "திமிங்கிலம்"னு வருதே! "திமிங்கலம்"தானே சரியான வார்த்தை?!

    ReplyDelete
  4. யோசிப்பவரே நீங்க போட்ட விடை. சரிதான். தனி மடல் பார்க்கவும்.

    ReplyDelete
  5. தனி மடல் இப்போதைக்கு பார்க்க முடியாது. முடிந்தால் அலுவலக முகவரிக்கு ஃபார்வர்ட் செய்யவும்.!

    ReplyDelete
  6. 5. தக
    6. திமிங்கிலம்
    8. அம்பு
    9. கடுகு
    17. பரு
    3. சங்கு
    4. கலகம்
    இப்போதைக்கு இவ்ளோதான். அப்பாலிக்கா வாரேன்!!

    ReplyDelete
  7. சின்னவரே,

    போன புதிருக்கு ஆளைக் காணுமேன்னு நினைச்சேன்! வாங்க வாங்க!!

    போட்டது எல்லாமே சரி. போட வேண்டிய எல்லாமே போட்டாச்சு.

    மாங்கு மாங்குன்னு யோசிச்சுப் புதிரைப் போட்டா இப்படி 10 நிமிஷத்தில் முடிச்சிட்டு வந்து நிக்கறீங்களே!!

    சுட்டியான சின்னவருதான் போங்க!! :)

    ReplyDelete
  8. யோசிப்பவரே,

    போட்ட வரை எல்லாமே சரிதான். அப்புறம் அந்த மேட்டரை உங்க அலுவலக முகவரிக்கும் அனுப்பி இருக்கேனே.

    ReplyDelete
  9. பத்து நிமிசத்துல போட்டுட்டாங்களா? சூப்பரப்பு.

    கொஸ்டின் பேப்பர் அவுட்டாயிடுச்சா என்ன? :))

    சிலதுதான் தெரியுது

    இவ
    5 - தக
    6 - திமிங்கலம்
    7 - தெரியுமா (சும்மா கெஸ்தான். தப்புன்னுதான் நினைக்கிறேன்)
    11 - தகுதி
    13 - திங்கள்
    17 - பரு

    மே கீ

    1 - முகவரி
    3 - சங்கு
    12 - குசும்பு
    14 - கம்பம்

    ReplyDelete
  10. கொத்ஸ், கூகிள்ல காவியத் தலைவன்னு தட்டிப் பார்த்தா ஏகப்பட்ட பேர் வர்றாங்களே!!;-))

    ReplyDelete
  11. இடமிருந்து வலம்

    5 - தக
    6 - திமிங்கலம்
    7 - தெரியுமா
    8 - அம்பு
    9 - கடுகு
    11 - தகுதி
    13 - திங்கள்
    16 - அம்பிகாபதி
    17 - பரு

    மேலிருந்து கீழ்

    1 - முகவரி
    2 - உதிரமாக
    3 - சங்கு
    4 - கலகம்
    10 - குதித்திட
    12 - குசும்பு
    14 - கம்பளி
    15 - ஆகாது

    -அரசு

    ReplyDelete
  12. வ இட:
    5. தக
    6.திமிங்கிலம்
    8.நேரம்
    13.திங்கள்
    17. பரு

    மே கீ:
    3. சங்கு

    ReplyDelete
  13. இ - வ

    5 தக

    16 அம்பிகாபதி

    17 பரு


    பாக்கி அப்பாலிக்கா வரென்

    ReplyDelete
  14. இ - வ

    5 தக
    6 திமிங்கலம்

    9 கடுகு
    13 திங்கள்

    16 அம்பிகாபதி

    17 பரு

    மே- கீ

    3 சங்கு

    4 கலகம்

    14 கம்பம்

    ReplyDelete
  15. இ.வ.

    5. தக
    8 நேரம்
    17 பரு

    பிற பின்

    ReplyDelete
  16. இ.வ.
    6. திமிங்கலம்

    கீழ்

    3. சங்கு
    4.கலகம்

    ReplyDelete
  17. //இந்த முறை கொஞ்சம் எளிதாகவே இருப்பதாகத் தோன்றுகிறது!!//

    நான் முதலில் எல்லாவற்றையும் போட்டுவிட்டதால் காழ்ப்புணர்ச்சியுடன் போடப்பட்டிருக்கும் தனி மனிதத் தாக்குதல் பின்னூட்டம் இது.

    தோழர்களே.. இலவசத்தின் முகமூடி கிழிந்து தொங்குவதை இன்னுமா உணர மறுக்கிறீர்கள்?

    ReplyDelete
  18. ////இந்த முறை கொஞ்சம் எளிதாகவே இருப்பதாகத் தோன்றுகிறது!!//

    நான் முதலில் எல்லாவற்றையும் போட்டுவிட்டதால் காழ்ப்புணர்ச்சியுடன் போடப்பட்டிருக்கும் தனி மனிதத் தாக்குதல் பின்னூட்டம் இது.

    தோழர்களே.. இலவசத்தின் முகமூடி கிழிந்து தொங்குவதை இன்னுமா உணர மறுக்கிறீர்கள்?//

    நிலைமை இப்படி இருப்பதால் நான் இந்த ஆட்டையை விட்டு வெளிநடப்பு செய்கிறேன்.
    (இது என் வெளிநடப்பு வாஆஆஆரம்...)!!

    ReplyDelete
  19. 1.முகவரி
    2.உதிரமாக
    3.சங்கு
    4.கலகம்
    5.தக
    6.திமிங்கலம்
    7.தெரியுமா
    8.நோம்பு
    9.கடுகு
    10.குதித்திடு
    11.பகுதி
    12.குறும்பு
    13.திங்கள்
    14.கம்பளி
    15.ஆகாது
    16.அம்பிகாபதி
    17.பரு

    ReplyDelete
  20. 1. முகவரி
    9. கடுகு
    11. தகுதி
    13. திங்கள்
    14. கம்பளி

    ReplyDelete
  21. ////இந்த முறை கொஞ்சம் எளிதாகவே இருப்பதாகத் தோன்றுகிறது!!//

    நான் முதலில் எல்லாவற்றையும் போட்டுவிட்டதால் காழ்ப்புணர்ச்சியுடன் போடப்பட்டிருக்கும் தனி மனிதத் தாக்குதல் பின்னூட்டம் இது.

    தோழர்களே.. இலவசத்தின் முகமூடி கிழிந்து தொங்குவதை இன்னுமா உணர மறுக்கிறீர்கள்?

    //

    அடப்பாவிங்களா!
    இப்படி வேற நடக்குதா? அப்ப நானும் வெளி நடப்பு செய்கிறேன். மிச்சத்தை தனி மடலில் டீல் செய்கிறேன்(வெளியிலிருந்து ஆதரவு).;-)

    ReplyDelete
  22. ஸ்ரீதர்

    போட்ட வரை எல்லாம் சரி - 14 தவிர. சும்மா கெஸ் வொர்க் பண்ணாம சரியாப் போடப் பாரும்! :)

    ReplyDelete
  23. //பினாத்தல் சுரேஷ் said...
    //இந்த முறை கொஞ்சம் எளிதாகவே இருப்பதாகத் தோன்றுகிறது!!//

    நான் முதலில் எல்லாவற்றையும் போட்டுவிட்டதால் காழ்ப்புணர்ச்சியுடன் போடப்பட்டிருக்கும் தனி மனிதத் தாக்குதல் பின்னூட்டம் இது.

    //

    கண்டிப்பாக இது தனி மனித தாக்குதல்தான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் கு.பு.அ.08 வெளிநடப்பு செய்கிறேன் !

    ReplyDelete
  24. அரசு,

    எல்லா விடைகளும் சொல்லிட்டீங்க! சபாஷ்!!

    ReplyDelete
  25. ஏஸ்!

    போட்டது எல்லாமே சரி. மதிப்பெண் பக்கம் போய் பார்த்துக்குங்க!

    ReplyDelete
  26. ரீச்சர்,

    நீங்களா!! :))

    5 6 17 எனச் சொன்ன மூணுமே சரி!

    ReplyDelete
  27. மீண்டும் ரீச்சர்

    5 6 9 13 16 17

    மேகீ 3 4 சரி

    14 தப்புங்க!! தெரியாத வார்த்தை இருந்தா அகராதியை எடுக்க வேண்டாமா?

    ReplyDelete
  28. தருமி

    5 17 சரி

    8 தப்பாச்சுங்களே!!

    ReplyDelete
  29. தருமி

    6 3 4 மூணுமே சரி!

    6 - ஒரு எழுத்துப்பிழை இருந்தாலும் ஓக்கே!!

    ReplyDelete
  30. விஜி

    வாங்க! முதல் முறையா நம்ம பக்கம் போல!! வந்த உடனே எல்லாம் போட்டுட்டீங்க. அடுத்த முறை 1 2 என வரிசைப்படுத்தாம இடமிருந்து வலம், மேலிருந்து கீழ் என பிரித்துத் தந்தால் எளிதாக இருக்கும். நன்றி.

    8 - தவறான விடை!
    10, 11, 12 - தப்பு. (ஒரு ஒரு எழுத்து தட்டிப் போடுங்க)

    மீண்டும் வந்து சரியாப் போடுங்க.

    ReplyDelete
  31. யோசிப்பவரே,

    இந்த செட் விடைகள் எல்லாம் சரி!

    1 9 11 13 14

    ReplyDelete
  32. மே கி
    2. முகவரி
    14. கம்பளி

    ReplyDelete
  33. 1.முகவரி
    2.உதிரமாக
    3.சங்கு
    4.கலகம்
    5.தக
    6.திமிங்கலம்
    7.தெரியுமா
    8.அம்பை
    9.கடுகு
    10.குதித்திடு
    13.திங்கள்
    14.கம்பம்
    15.ஆகாது
    16.அம்பிகாபதி
    17.பரு

    ReplyDelete
  34. ஏஸ்

    2 14 சரியான விடைகள்!

    ReplyDelete
  35. சங்கரு

    இப்படி மொத்தமேட்டிக்கா சொல்வதற்குப் பதில் கொஞ்சம் இவ மேகீ போட்டு சொன்னா எனக்குச் சரி பார்க்க ஈஸியா இருக்குமே!!

    ஆனா ஒரேடியா போட்டுத் தாக்கிட்டீரே!!


    8 / 10 - கடைசி எழுத்து தவறானது. இன்னும் ஒரு முறை ட்ரை பண்ணிப்பாருங்க. (விடை சரிதான் அதனால் ரொம்ப யோசிக்க வேண்டாம்)

    14 - தப்பு

    மத்தது எல்லாம் சரி!!

    ReplyDelete
  36. 5 தக
    6 திமிங்கிலம்

    13 திங்கள்
    16 அம்பிகாபதி
    17 பரு

    மேலிருந்து கீழ்

    3 )சங்கு
    4 கலகம்

    14 தடியைத் தா வயிரியம் கிட்டும் (4) கம்பளி :-))))))))))))))))))

    மீதி நாளை. இப்ப தூக்கம், ஆவ்!

    ReplyDelete
  37. இ.வ.

    5 தக
    6 திமிங்கலம் (எழுத்துப் பிழை??)
    13 திங்கள்
    17 பரு

    மே.கீ.

    1 முகவரி
    3 சங்கு
    4 கலகம்
    14 கம்பளி

    ReplyDelete
  38. கொத்தனார் அவர்களே,

    விடைகள் இதோ:

    5. தக
    6. திமிங்கலம்
    7. தெரியுமா
    8. அம்பு
    9. கடுகு
    11. தகுதி
    13. திங்கள்
    16. அம்பிகாபதி
    17. பரு

    1. முகவரி
    2. உதிரமாக
    3. சங்கு
    4. கலகம்
    10. குதித்திட
    12. குசும்பு
    14. கம்பளி
    15. ஆகாது

    அன்புடன்,
    சுரேஷ்

    ReplyDelete
  39. கொத்தனார் அவர்களே,

    விடைகள் இதோ:

    5. தக
    6. திமிங்கலம்
    7. தெரியுமா
    8. அம்பு
    9. கடுகு
    11. தகுதி
    13. திங்கள்
    16. அம்பிகாபதி
    17. பரு

    1. முகவரி
    2. உதிரமாக
    3. சங்கு
    4. கலகம்
    10. குதித்திட
    12. குசும்பு
    14. கம்பளி
    15. ஆகாது

    அன்புடன்,
    சுரேஷ்

    ReplyDelete
  40. முதல் முறை:

    இவ:
    5. தக‌
    6. திமிங்கிலம்
    8. அம்பு
    11. தகுதி
    13. திங்கள்
    16. அம்பிகாபதி
    17. பரு

    மேகீ:
    1. முகவரி
    3. சங்கு
    4. கலகம்
    10. குதித்திடு
    12. குறும்பு
    14. கம்பளி

    I'll be back:-)

    ReplyDelete
  41. 5. தக
    6. திமிங்கலம்
    7. சிரிப்பு


    1. முகவரி
    3. சங்கு
    4. சிலம்பு
    14. கம்பளி

    ReplyDelete
  42. இ.வ
    -----

    5. தக
    6. திமிங்கலம்
    13. வியாழன்
    17. பரு

    மே.கீ
    -----
    1.முகவரி
    3.சங்கு
    4. கலகம்
    12. குசும்பு

    ReplyDelete
  43. //தெரியாத வார்த்தை இருந்தா அகராதியை எடுக்க வேண்டாமா?//

    என்னய்யா இது அகராதி பு(ப)டிச்ச ஆளா இருக்கிறீர்!!!!
    எந்த அகராதி, எங்கே அந்த அகராதின்னு சொல்லும் ஐயா.

    ReplyDelete
  44. ரீச்சர்,

    இதுக்குத்தான் பதிவைப் படிக்கணும். கடைசி வரியில் அகராதியின் சுட்டி இருக்கு. பாருங்க! :))

    டிஸ்கி: இப்படிதான் க்ளாஸில் படிக்காமலேயே பேப்பர் கரெக்ட் பண்ணறீங்களான்னு கேட்க மாட்டேன்!

    ReplyDelete
  45. மன்னிக்கணும் மக்கா. இன்னிக்கு ஒரே ஆணி. இப்போ வந்து பதில் சொல்லறேன்!

    ReplyDelete
  46. திவா

    போட்டது எல்லாம் சரிதான். அது என்ன 14க்கு மட்டும் அம்புட்டு சிரிப்பு! :))

    சீக்கிரமே வந்து மீதியைப் போடுங்க!

    ReplyDelete
  47. தருமி

    5 6 13 17

    1 3 4 14

    சரியான விடைகள். யாரைப் பார்த்து எழுத்துப்பிழைன்னு சொல்லறீங்க. அதெல்லாம் ஒண்ணும் இல்லை!! :)

    ReplyDelete
  48. எஸ்.பி. சுரேஷ்!

    வாங்க வாங்க. முதல் அட்டெம்ப்டிலேயே எல்லா பதிலும் போட்டாச்சு!! சூப்பர்! :)

    ReplyDelete
  49. கெக்கேபிக்குணி,

    5 6 8 11 13 16 17
    1 3 4 14

    இவை அனைத்தும் சரியே.

    10 - கடைசி எழுத்தைகொஞ்சம் சரி பாருங்கள்.

    12 - தவறான விடை!

    ReplyDelete
  50. தமிழ்ப்பிரியன்,

    வாங்க வாங்க!

    5 6
    1 3 14

    சரியான விடைகள்

    7 4 - தவறான விடைகள்.

    ReplyDelete
  51. சிபி

    5 6 17
    1 3 4 12

    இவை அனைத்தும் சரி

    13 - இது தவறு.

    12 - நீர் இதைப் போடாமல் இருப்பீரா! :))

    ReplyDelete
  52. சிபி 9 சரியான விடைதான்!

    ReplyDelete
  53. அடுத்த முயற்சி

    இவ

    8 அம்பு
    9 கங்கு
    16 அம்மாஞ்சதி???

    மேகீ

    2 அதிகமாக (?)
    4 கலகம்
    10 குதித்திடு
    14 கம்பளி (வயிரியம் - சூப்பர்)

    அவ்வளவுதாங்க தெரியுது. இதுக்கு மேல இப்போதைக்கு நேரம் இல்லை. அப்பாலீக்கா வர்றேன்.

    ReplyDelete
  54. ஸ்ரீதரு!

    எல்லாரும் ஈசி ஈசின்னு சொல்லறாங்க. நீரு இந்தத் திணறு திணறரீரு? இருக்கட்டும்.

    8 சரி
    9 16 - ம்ஹூம்

    4 14 - சரி (14 எப்படி வந்ததுன்னு புரிஞ்சுதா?)
    10 - கடைசி எழுத்தை சரி பாருங்க.
    2 - தப்புங்க

    ReplyDelete
  55. கொஸ்டின் பேப்பர் கையிலே கிடைச்சதும் பரபரன்னு விடை எழுதுவோமா இல்லே..... எங்கே ப்ரிண்ட் பண்ணாங்கன்னு கடைசி வரி பார்ப்போமா?

    நீங்களே ஞாயம் சொல்லுங்க:-)

    ReplyDelete
  56. இது என்ன கதையா இருக்கு? ரீச்சர் நீங்க தானே ஒரு மேட்டர் எடுத்துக்கிட்டா ஆதியோட அந்தமா எல்லாத்தையும் பார்க்கணும் அப்படின்னு சொல்லிக் குடுத்தது? இப்போ நீங்களே ரிவர்ஸ் பண்ணினா என்ன அர்த்தம்?

    ReplyDelete
  57. அதெல்லாம் வகுப்பு நடக்கும்போது.

    பரிட்சை ஹாலில் இல்லை.

    அததுக்குன்னு எல்லாத்துக்கும் நேரம்,காலம் வேணும்.

    ReplyDelete
  58. இ-வ

    5 தக
    6 திமிங்கிலம்
    7 புரியுமா
    8 அம்பு
    9 கடுகு
    11 தகும்
    13 திங்கள்
    16 அம்பிகாபதி
    17 பரு

    மேலிருந்து கீழ்

    1 முகவரி
    2 உதிரமாக
    3 சங்கு
    4 கலகம்
    10 குதித்திடு
    12 குறும்பு
    14 கம்பளி
    15 ஆகாது

    ReplyDelete
  59. இப்பல்லாம் இங்கே கொஸ்சின் பேப்பர் படிக்கவே தனியா 5 நிமிஷம் கொடுக்கிறாங்க.
    இந்த முறை எல்லாமே சுலபம்தான்!

    ReplyDelete
  60. திவா

    5 6 8 9 13 16 17
    1 2 3 4 14 15



    7 11 10 12 - சரி இல்லை. 10 கடைசி எழுத்து மட்டும் பாருங்க.

    ReplyDelete
  61. இரண்டாவது முயற்சி:
    மேகீ:
    2. உதிரமாக? இதுக்கு கொஞ்சம் க்ளு வேணுமே?
    10. குதித்திட ??

    ReplyDelete
  62. திவா

    இன்னும் 4 இருக்கு பாருங்க. முடியுங்க.

    எல்லாருமே சொல்லறாங்க இந்த முறை சுலபம் அப்படின்னு. அடுத்த முறை இன்னும் கஷ்டப்பட வைக்க வேண்டியதுதான் போல!!

    ReplyDelete
  63. கெபி

    2 10 ரெண்டுமே சரியான விடை. ஏன் இவ்வளவு குழப்பம்? எப்படி வந்ததுன்னு தெரிய அடுத்த பதிவு வரை வெயிட் பண்ணுங்க! இல்லை மின்னரட்டை செய்யலாம் வாங்க. ;-)

    ReplyDelete
  64. இவ‌
    7. புரியுமா
    9. கடுகு

    மேகீ
    12. குழம்பு

    மின்னரட்டை செய்யும் முன் ஒரு கடைசி முயற்சி:-)

    ReplyDelete
  65. கெபி

    9 - சரியான விடை
    7 / 12 - தப்பு

    ReplyDelete
  66. // இலவசக்கொத்தனார் said...
    விஜி

    வாங்க! முதல் முறையா நம்ம பக்கம் போல!! வந்த உடனே எல்லாம் போட்டுட்டீங்க. அடுத்த முறை 1 2 என வரிசைப்படுத்தாம இடமிருந்து வலம், மேலிருந்து கீழ் என பிரித்துத் தந்தால் எளிதாக இருக்கும். நன்றி.

    8 - தவறான விடை!
    10, 11, 12 - தப்பு. (ஒரு ஒரு எழுத்து தட்டிப் போடுங்க)

    மீண்டும் வந்து சரியாப் போடுங்க.//

    முதன் முதலானு சொல்லமுடியாதுங்க. வழக்கமா உங்க பிளாக் படிப்பேன். முதன் முதலா குறுக்கெழுத்துக்கு பதில் சொல்ல முயர்ச்சி.

    8. நோகாமல் னு குறிப்பு குடுத்திருந்தீங்க அதுதான் நோம்பு னு நினைச்சேன். நேம்பு னு வருமா?

    ஒரு எழுத்து தட்டிப் போட்டதுல

    10. குதித்திட
    11. பதவி ( சரிதானுங்க)
    12. இது புரியல. தழும்பு இல்லனா தழும்பி னு வருமா ஒரு யூகம்தான்.

    அடுத்தமுறை 1,2,3 னு வரிசைபடுத்தாம மேலிருந்து கீழ், இடமிருந்து வலம் னு வரிசையா பதில் எழுதிடறேன்.

    ReplyDelete
  67. இ.வ
    5.தக
    6.திமிங்கலம்
    9.கடுகு
    13. திங்கள்
    16. அம்பிகாபதி
    17. பரு

    மே.கீ
    3. சங்கு
    10. குதித்திடு
    12. குசும்பு
    14. கம்பளி

    ReplyDelete
  68. I am posting for first time. I dont know how to type in tamil. So I am giving my answers (some of them) in english.

    Up-Down
    1. mugavari
    3. sangu
    4. adithadi

    Left-Right
    5. thaga
    13.thingal
    17.paru

    This is my first attempt in kurukezhuthu.

    ReplyDelete
  69. விஜி

    நம்ம ப்ளாக்கை தொடர்ந்து படிக்கறீங்கன்னு சொன்னது நன்னி!

    8 - இன்னும் சரி இல்லைங்க.

    10 - இப்போ சரியா இருக்கு

    11 12 - இன்னும் சரி இல்லையே!

    ReplyDelete
  70. வாங்க ஆனந்த்குமார்

    5 6 9 13 16 17
    3 12 14

    இது எல்லாமே சரி.

    10 - ஒரு எழுத்து மாறணும் பாருங்க.

    சீக்கிரம் மத்ததையும் போடுங்க.

    ReplyDelete
  71. வாங்க மகேஷ்.

    முதன் முறையா வந்திருக்கீங்களா? வாங்க வாங்க.

    தமிழில் டைப் அடிக்க NHM Writer அல்லது ekalappai அப்படின்னு கூகிளில் தேடுங்க. அதில் வரும் சுட்டி வழியாப் போய் டவுண்லோட் பண்ணிக்கிட்டீங்கன்னா தமிழில் டைப் அடிக்கலாம். உதவி வேணுமுன்னா சொல்லுங்க.

    1 3
    5 13 17

    இது எல்லாம் சரி. 4 மட்டும் தப்பு. முதல் முயற்சிக்கு நல்லா செஞ்சு இருக்கீங்க. இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணுங்க. மத்ததும் போடலாம்.

    ReplyDelete
  72. சந்தானம் குன்னத்தூர்

    உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

    10 - கடைசி எழுத்தை சரி பார்க்கவும்
    14 - தவறான விடை

    மற்றவை அனைத்தும் சரியே!

    ReplyDelete
  73. இடமிருந்து வலம்

    5 வள்ளுவர் நிற்கச் சொன்ன விதம், இரு முறை வந்தால் ஜொலிக்கும் (2) - தக
    6 முடியாத திமிரும் தொடங்காத மொழியும் பாலூட்டியானதே! (6) - திமிங்கிலம்
    7 பழமொழிக் கழுதைக்கு இப்படித்தான் விளங்குமா? (4) தெரியுமா
    8 நேசத்தின் இடைமாறி வருவதை நோகலாமா? (3) நேம்ச
    9 வெடிப்பதைப் பார்க்க கலையின் தொடக்கத்தைத் திருப்பிக் குடு (3) கடுகு
    11 பங்கின் தலை மாற ஏற்றது ஆனதே(3) பாங்கு
    13 இந்த மாதம் வாரந்தோறும் வந்திடுமே (4) திங்கள்
    16 ஐயர் வீட்டுப் பையன் காதறுந்து அழுந்தக் காவியத் தலைவனானானே! (6) அம்பிகாபதி
    17 கன்னத்தில் வரும் கட்டியினால் குண்டு ஆகு (2) பரு

    மேலிருந்து கீழ்

    1 வயதானால் தெரியும் தன் விலாசம் (4) முகவரி
    2 எருவாகப் போனதில் திரும்பவும் தொடங்க ரத்தமாகக் கொட்டுகிறதே (5) உதிரமாக
    3 அசங்குவதில் காணலாம் அரங்கன் தரித்ததை (3) சங்கு
    4 அமளி அகல கம்பை நம்பு (4) கலகம்
    10 துள்ளி விழுந்திட முடியாத குடத்தில் இனித்திடு (5) குதித்திடு
    12 பாதிக் காசு வாங்கி குழம்பிப் புகும் சேட்டை (4)
    14 தடியைத் தா வயிரியம் கிட்டும் (4) கம்பளி
    15 பசுவின் உடற்பாகம் ஒருவருக்கும் ஒவ்வாது (3)

    இது சரியான்னு சொல்லுங்க கொத்ஸ். மீதி யோசிக்கிறேன்.

    ReplyDelete
  74. வாங்க வடகரை வேலரே!

    5 6 7 9 13 16 17

    1 2 3 4 14

    இவை அனைத்தும் சரியான விடைகள்.

    8 நீங்க போட்ட மாதிரி தமிழ் வார்த்தை இருக்கா? இங்க விடைகள் எல்லாமே சரியான தமிழ்ச் சொற்கள்தான்.

    10 கடைசி எழுத்தை சரி பாருங்க.

    11 12 15 தப்பு

    ReplyDelete
  75. 11.இ-வ ----தகுதி
    12.மே-கி----குறும்பு
    14.இ-வ-----கம்பளி
    8.இ-வ------அம்பு
    10மே-கி------குதித்திட

    Full mark??

    ReplyDelete
  76. சங்கரு

    இன்னும் புல் மார்க் இல்லைவோய்

    12 - சரியா இல்லை

    11 14 8 10 சரிதான்.

    ReplyDelete
  77. ///இன்னும் புல் மார்க் இல்லைவோய்

    12 - சரியா இல்லை ///

    ஒமக்கு ரொம்பத்தான் குசும்பு.மருவாதியா ஃபுல் மார்க் குடுத்துரும்.. சொல்லிப்புட்டேன்.

    ReplyDelete
  78. சங்கரின் மிரட்டலுக்குப் பயந்து அவருக்கு புல் மார்க்!! நடாத்துங்க தல!

    ReplyDelete
  79. கொத்தனாரே, நல்லா இருக்கீங்களா? ரொம்ப நாள் கழிச்சு இந்தப் பக்கம் வந்துருக்கேன். விடையெல்லாம் சரியா பாருங்க:

    இடமிருந்து வலம்:

    5. தக
    6. திமிங்கலம்
    7. புரியுமா
    8. அம்பு
    9. கடுகு
    11. தகுதி
    13. திங்கள்
    16. அம்பிகாபதி
    17. பரு

    மேலிருந்து கீழ்:

    1. முகவரி
    2. உதிரமாக
    3. சங்கு
    4. கலகம்
    10. குதித்திடு
    12. குசும்பு
    14. கம்பளி

    ReplyDelete
  80. //9 16 - ம்ஹூம்

    10 - கடைசி எழுத்தை சரி பாருங்க.
    2 - தப்புங்க
    //

    மே கீ 15 - ஆகாது
    இ வ 16 - அம்பிகாபதி
    10 - குதித்திடு - 'டு' தப்பா? அப்ப குதித்திரு? அப்ப இனி'த்திடு' எப்படி பொருந்தும்?

    2 ரொம்பவே தண்ணி காட்டுதே. அது கிடைச்சா 9 கிடைச்சிரும். இல்ல 9 கிடைச்சாலும் 2 கிடைச்சிரும். அட எது கிடைக்குது எது கிடைக்காமப் போகுது?

    ReplyDelete
  81. ஐயா,

    விடைப்பக்கம் முழுசா அப்டேட் ஆன மாதிரி தெரியலையே.

    என்னோட விடைகள்ல - இவ 16, மேகீ 4, 14, 15 சரி பார்க்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  82. வாங்க மஞ்சுளா

    ரொம்ப நாள் ஆச்சே!!

    5 6 8 9 11 13 16 17
    1 2 3 4 12 14

    எல்லாமே சரி

    7 தப்பு
    10 கடைசி எழுத்தை சரி பண்ணுங்க
    15 போடாம விட்டுட்டீங்களே!

    டச் விட்டுப் போகலை!! :))

    ReplyDelete
  83. ஸ்ரீதர், இன்னிக்கு ரொம்பவே ஆணி புடுங்க விட்டுட்டாங்க. போகட்டும்.

    10 - மீண்டும் கடைசி எழுத்தை சரி பாருங்க.

    2 9 போடணும்.

    ReplyDelete
  84. ஐயன்மீர்,

    2 மே கீ - உதிரமாக (எரு - உரம் என்பது உறைக்கவில்லை சட்டுன்னு)

    10 மே கீ - குதித்திட

    9 இ வ - கடுகு

    ReplyDelete
  85. ஸ்ரீதர் அது என்ன ஐயன்மீர்? இங்க நான் ஒருத்தந்தானே அல்லாடிக்கிட்டு இருக்கேன்!

    2 9 10 எல்லாம் சரிதான். என்ன உறைக்கலை? இன்னும் கொஞ்சம் பச்சை மிளகாய் போட்ட உறைக்கப் போகுது! :))

    ReplyDelete
  86. முயற்சிக்கிறேன், கொத்ஸ்! பத்து நாள் இருக்கே?

    ReplyDelete
  87. நானானிம்மா,

    அவசரமே இல்லை. நிதானமா செய்யுங்க.

    ReplyDelete
  88. /இலவசக்கொத்தனார் said...

    இந்த முறை கொஞ்சம் எளிதாகவே இருப்பதாகத் தோன்றுகிறது!! ஆல் தி பெஸ்ட்!/

    :)

    ReplyDelete
  89. இடமிருந்து வலம்

    5.தக
    6.திமிங்கிலம்
    7.தெரியுமா?
    8.நேம்ச
    9.கடுகு
    11.பாங்கு
    13.திங்கள்
    16.அம்பிகாபதி
    17.பரு

    ReplyDelete
  90. மேலிருந்து கீழ்

    1.முகவரி
    2.உதிரமாக
    3.சங்கு
    4.கலகம்
    10.
    12.
    14.கம்பளி
    15.ஆகாது

    ReplyDelete
  91. மேலிருந்து கீழ்

    10.குதித்திடு

    ReplyDelete
  92. வாங்க நிஜமா நல்லவரே!!

    5 6 7 9 13 16 17
    1 2 3 4 14 15

    இவை அனைத்தும் சரியான விடைகள்

    8 11 - இவை தவறான விடைகள்
    10 - கடைசி எழுத்தை மட்டும் சரி செய்யுங்கள்

    ReplyDelete
  93. அன்புடையீர்,
    உங்களது மேலான வேண்டுகோளுக்கிணங்க, அனைத்து விடைகளையும் ஒரே இடத்தில் பின்னூட்டமாக இடுவதில், பெருமகிழ்ச்சியடைகிறேன் என்று சொன்னால், அது மிகையாகாது என்பதால், அப்படியே சொல்லிக் கொள்கிறேன்(கண்டுகாதபா!!)

    முதலாவதாக இடமிருந்து வலம்
    5) தக
    6) திமிங்கிலம்(கலம் என்பது வட்டார வழக்காக வழங்கப்படுவதால், அதுவும் சரியாக இருந்தாலும், அதை இங்கே உபயோகிக்கலாகாது என்பதை, நமது அன்புக்குரிய அண்ணன், அஞ்சா நெஞ்சன் இ.கொ. அவர்கள் குறிப்பாக உணர்த்தியதால், அன்னாரது தமிழ் சேவையை, இந்த வலையுலகம் இலவச வட்டம் சார்பாக பாராட்டி, அன்னாருக்கு இந்த பின்னூட்டத்தை காணிக்கையாக்குவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். சோடா குடுங்கப்பா)
    7) கழுதைக்குத் "தெரியுமா"?
    8) புதிர் போட்டவர் அங்கிருக்க இந்த "அம்பு"வை நோகலாமா?
    9) வெடிப்பது வெடிகுண்டு மட்டுமல்ல, "கடுகு" கூட வெடிக்கும் என்ற அரிய உண்மையை உணர்த்திய கு.எ. இளவலுக்காக இந்த விடையை வழிமொழிகிறேன்.
    11) தகுதி
    13) திங்கள்
    16) ஐயர் வீட்டு பையன் "அம்பி" என்று பார்ப்பன விரும்பியாக மாறிவிட்டாரோ என்று ஐயுற்ற வேளையிலே, அது "அம்பிகாபதி" என்னும் காவியத் தலைவனை சுட்டவே என்று அறிந்தபோது பேருவகை கொண்டோம்.
    17) பரு

    அடுத்ததாக மேலிருந்து கீழ்
    1) வயதாகி விட்டதால், என் வீட்டு "முகவரி" மனப்பாடமாகத் தெரியும் என்பதை வேடிக்கையாக குறிப்பிடுகிறார் என்றே நாம் நினைப்பதால், நண்பர் இ.கோ. நமது நன்மதிப்பை பெற்றவர் என்பதில் சந்தேகம் கிஞ்சித்தும் நமக்கில்லை.
    2) உரமேறிய நமது நெஞ்சத்தில், இன்று "உதிரமாக" கொட்டுவதை இந்த நாடே அறியும் என்பதால், நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.
    3) சங்கு
    4) கழகம் ஒரு "கலகம்" என்ற நகைச்சுவையை நாம் ரசித்தாலும், கலகம் தீர கம்பை எடுப்பது பற்றி நாம் யோசித்தால், அது தவறாகாது என்று கழகம் முடிவெடுத்தால், அதை நாம் த்டுக்க முடியாது.
    10) குதித்திட
    12) குசும்பு
    14) மயிலுக்கு போர்வை கொடுத்தான் பேகன் என்பார்கள். அவன் "கம்பளி" ஏன் கொடுக்கவில்லை என்பதுதான் நமது கேள்வி.
    15) வீட்டுக்கொரு பசு கொடுத்தால் அது அரசுக்கு கட்டுபடி "ஆகாது" என்பதால், திட்டம் வாபசு செய்யப்படுகிறது.

    இறுதியாக் நாம் கூறிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். இதே ரீதியில் அன்பர் இ.கோ. மாதம் ஒரு கு.எ. போட்டால், தமிழ் நாட்டு வலைப்பதிவர்கள், அதனால் பெரும் நன்மை அடைவார்கள் என்று கூறிக் கொண்டு, அன்னாரை வாழ்த்த வயதில்லாததால், வணங்கி, இத்துடன் எனது சிற்றுரையை முடித்துக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

    ReplyDelete
  94. யோசிப்பவரே!!

    அதான் தனிமடலிலும் மின்னரட்டையிலும் தந்த விடைகளை வைத்து உமக்கு முழு மதிப்பெண்கள் குடுத்தாச்சே!!

    இது என்ன கலகப் பேச்சு!! சாரி கழகப் பேச்சு!!

    :))

    ReplyDelete
  95. என்ன பண்றது? எங்களுக்கு போரடிக்குதுல்ல!! ;-))

    ReplyDelete
  96. //ஸ்ரீதர் அது என்ன ஐயன்மீர்? இங்க நான் ஒருத்தந்தானே அல்லாடிக்கிட்டு இருக்கேன்!//

    என்னாது? நீங்க ஒருத்தர்தானா? அப்புறம் எதுக்கு இராமநாதன் / பினாத்தல் சுரேஷ் எல்லாம் authors list-ல இருக்காங்க?

    இலவச கொத்தனார் ஒரு குழு-ன்னு இல்ல நாங்க எல்லாம் நினைச்சிட்டு இருக்கோம்? பஞ்ச் பரமசிவம்ன்னு சொல்லிட்டு உங்க குரூப்பே கமெண்டு போட்டுக்குது... இதற்கும் இட்லிவடை குரூப்புக்கும் மூன்று ஒற்றுமைகள் இருக்காமே...

    அதெல்லாமே பொய்யின்னு சொல்றீங்களா? :-))

    ReplyDelete
  97. மீண்டும் முயற்சி செய்கிறென்..:)
    5. தக
    6. திமிங்கலம்
    7. காரியம் ?
    8. அம்பு
    9. கடுகு
    11. தகுதி
    13. திங்கள்
    16. அம்பிகாபதி
    17. பரு

    1. முகவரி
    2. உதிரம்
    3. சங்கு
    4.கலகம்
    10. குதித்திடு
    12. குசும்பு
    14. கம்பளி
    15. யாகாவா ?

    ? = டவுட்டில் இருக்குறது.

    ReplyDelete
  98. 15 தவறாகி விட்டது. ஆகாது என வாசிக்கவும்.

    ReplyDelete
  99. தமிழ்ப்பிரியன்,

    இந்த முறை கலக்கலா வந்திருக்கீங்க போல!!

    5 6 8 9 11 13 16 17
    1 2 3 4 12 14 15

    இவை அனைத்தும் சரியான விடைகள்

    7 - இது தப்பு
    10 - கடைசி எழுத்தைப் பாருங்க.

    ReplyDelete
  100. //10 - கடைசி எழுத்தைப் பாருங்க.//


    துள்ளி விழுந்திட, முடியாத குடத்தில் இனித்திடு

    துள்ளி விழுந்திட - குதித்திட - சரி.

    முடியாத குடம் - கு (ஏன் 'குட' கூட முடியாத குடம்தான்)

    இனித்திடு - என்பதை இனி 'த்திடு' என்றும் பார்க்கலாம். தித்தித்திடு என்றும் பார்க்கலாம் இல்லையா. அதனாலதான் 100-க்கு 99-பேர் 'குதித்திடு' என்று சொல்லியிருக்கிறோம் (நான் கூட 99-ல் ஒருவன் :-) ).

    இது குழப்பமான க்ளூவா இருக்கே. உங்க விளக்கமும் தெரிஞ்சா தெளிவு பெறலாம். நீங்க சரியாத்தான் விளக்கம் வச்சிருப்பீங்க. ஆனா கொஞ்சம் மிஸ்-லீடிங்காவும் இருக்கிற மாதிரி ஒரு எண்ணம்.

    ReplyDelete
  101. 7. தெரியும்?
    11. குதித்திட?

    ReplyDelete
  102. ஸ்ரீதர்

    பெரிய பின்னூட்டமா ஒண்ணு எழுதி ஒரு சந்தேகத்தைக் கேட்டு இருங்க. இது பத்தி பதில் போடும் பொழுது விரிவாகப் பேசலாம்!

    ReplyDelete
  103. தமிழ்ப்பிரியன்

    இப்போ 10 சரியாப் போச்சு!! ஆனா 7 இன்னும் கடைசி எழுத்து சரி பண்ணுங்க!! :))

    ReplyDelete
  104. 8 - அம்பு

    10 குதித்திட

    11 - தகுதி
    12 - குசும்பு
    15 - ஆகாது

    ReplyDelete
  105. வடகரை வேலன்

    எல்லாம் சரிதான். இதோட எல்லா விடைகளையும் போட்டாச்சு!!

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  106. கொத்ஸ் ஐயா? 2 க்கு விடையாக உதிரம் போட்டிருந்தேன். அதை சரின்னு சொல்லி இருக்கீங்க... 10 க்கு தெரியு’ம்’ன்னு சொல்லி இருப்பது எப்படி தவறாகும்?.. ;)))
    2 க்கு உதிரமா என்றும் 10 க்கு தெரியுமா என்றும் வேண்டுமானால் மாற்றிக் கொள்ளுங்கள்.. :)

    ReplyDelete
  107. 2. உதிரமாக
    10. தெரியுமா
    (குழப்பி விட்டுட்டேன்னு நினைக்கிறேன்.. Sorry!)

    ReplyDelete
  108. இந்தப் பதிவையே தூக்கணும்!
    தவறான புதிர் கொடுத்த கொத்தனாரை எதிர்த்து இளைஞரணி போஸ்டர்கள் தமிழகம் முழுதும் ஒட்டப்படும்!

    //அசங்குவதில் காணலாம் அரங்கன் தரித்ததை//
    என்பது மாபெரும் தவறான புதிர்!
    வரலாற்றுச் சதியை உருவாக்கும் புதிர்! :)

    ReplyDelete
  109. இவ
    5 தக
    6 திமிங்கிலம்
    7 தெரியுமா
    13 விடுமுறை
    16 அம்பிகாபதி
    17 பரு

    மேகீ
    1 முகவரி
    2 உதிரமாகு
    3 சங்கு (தவறான க்ளூ)
    4 இலத்தி
    10 குவித்திடு

    ReplyDelete
  110. ௫ தக
    ௬ திமிங்கிலம்
    ௭ தெரியுமா
    ௮ அம்பு
    ௯ கடுகு
    ௧௧ தகுதி
    ௧௩ திங்கள்
    ௧௬ அம்பிகாபதி
    ௧௭ பரு


    ௧ முகவரி
    ௨ ௨திரமாக
    ௩ சங்கு
    ௪ கலகம்
    ௧0 குதித்திட
    ௧௨ குசும்பு
    ௧௪ கம்பளி
    ௧௫ ஆகாது

    ReplyDelete
  111. இ.வ

    5- தக
    6 - அகங்காரம்
    7 - புரியுமா
    8
    9 - கடுகு
    11 - தகும்
    13 - திங்கள்
    16 - அம்பிகாபதி
    17 - பரு

    மே.கி

    1 - முகவரி
    2 -
    3 - சங்கு
    4
    10 - குதித்திடு
    12 - குறும்பு
    14 - கம்பளி
    15 - தகாது

    ReplyDelete
  112. தமிழ்ப்பிரியன்,

    முன்ன நீங்க தப்பா சொல்லி இருந்த ஒரு விடைக்கு நான் மார்க் குடுத்து இருந்தேன். அதை சுட்டிக் காமிச்சு சரியான விடையைத் தந்ததுக்கு நன்றி.

    இத்தோட உங்க விடைகள் அனைத்துமே சரிதான்!! வாழ்த்துகள்!!

    ReplyDelete
  113. கேஆரெஸ்,

    நீங்க சொல்லறது எல்லாம் ஒத்துக்க முடியாது. நாங்க போடறது க்ரிப்டிக் புதிர். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற ரேஞ்சில் அரங்கன் = சிவபெருமான் அப்படின்னு கூட சொல்லுவோம். போஸ்டர் செலவை வேஸ்ட் பண்ணாதீங்க!!

    ReplyDelete
  114. கேஆரெஸ்

    இப்போ நிஜமான விடைகளைப் பார்க்கலாம்.

    5 6 7 16 17
    1 3

    13 4 10 - தவறான விடைகள்
    2 கடைசி எழுத்தை கொஞ்சம் சரி பாருங்க.

    ReplyDelete
  115. ஹரிஹரன்ஸ்,

    இது என்ன தமிழில் நம்பர் எல்லாம் குடுத்துக் குழப்பறீங்க!!

    விடைகள் அனைத்தும் சரியே!! வாழ்த்துகள்!

    ReplyDelete
  116. கப்பி

    5 9 13 16 17
    1 3 14

    சரியான விடைகள்.


    6 7 11 12 15 - தவறு

    10 - கடைசி எழுத்தை சரி பண்ணுங்க

    ReplyDelete
  117. கௌசிகன்

    தனிமடலில் தந்த விடைகள் அனைத்தும் சரியே!

    ReplyDelete
  118. வெண்பா வாத்தி ஜீவ்ஸ்

    ஏன் இவ்வளவு தாமதம்?

    5 6 13 17
    1 3 4 12 14

    போட்டது வரை எல்லாம் சரியான விடைகள்தான்!

    ReplyDelete
  119. இ-வ

    5 தக
    6 திமிங்கிலம்
    7 தெரியுமா
    8 அம்பு
    9 கடுகு
    11 ஆகும் (இது கொஞ்சம் சந்தேகம்தான்.)
    13 திங்கள்
    16 அம்பிகாபதி
    17 பரு

    மேலிருந்து கீழ்

    1 முகவரி
    2 உதிரமாக
    3 சங்கு
    4 கலகம்
    10 குதித்திட
    12 குசும்பு
    14 கம்பளி
    15 ஆகாது

    ReplyDelete
  120. 8.அம்பு
    11.தகுதி
    10.குதித்திட
    12.குசும்பு

    ReplyDelete
  121. 5.தக 6.திமிங்கிலம் 8.அம்பு 9.கடுகு 11.தகுதி 13.திங்கள் 16.அம்பிகாபதி 17.பரு 1.முகவரி 2.உதிரம் 3.சங்கு

    ReplyDelete
  122. திவா

    நீங்க நினைத்த மாதிரி 11 தவிர மீதி எல்லாமே சரியான விடைகள்!

    ReplyDelete
  123. நிஜமா நல்லவரே

    8 11 10 12 - சரியான விடைகள்!

    எல்லாம் போட்டாச்சா!! வாழ்த்துகள்!

    ReplyDelete
  124. ஸ்ரீமதி

    5 6 8 9 11 13 16 17
    1 3

    சரியான விடைகள்

    2 - ஐந்து எழுத்துக்கள் வேணும் நாலுதானே இருக்கு!

    சீக்கிரமே மீதி எல்லாத்தையும் போடுங்க.

    ReplyDelete
  125. //இலவசக்கொத்தனார் said...
    நாங்க போடறது க்ரிப்டிக் புதிர்//

    தமிழ்-ல சிந்திச்சி தமிழ்-ல சொல்லுங்க! :)

    //ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற ரேஞ்சில் அரங்கன் = சிவபெருமான் அப்படின்னு கூட சொல்லுவோம்//

    அப்படி உங்களைச் சொல்ல வைக்கறது தானே எங்க வேலை!
    ஆனா நீங்க அப்படிச் சொல்லாம இல்லாத ஒரு ஆயுதத்தைக் கொண்டாந்து ஒட்டறீங்க!

    இது பதிவர்களைத் திசை திருப்பும் செயல்! என்னா திசை-ன்னு எல்லாம் கேக்காதீங்க! :)

    ReplyDelete
  126. தகுதி?
    பகுதில த மாறி போச்சு

    ReplyDelete
  127. இ.வ :

    5 : தக
    6 : திமிங்கிலம்
    7 : தெரியுமா
    13 : திங்கள்
    17 : பரு

    மே.கீ :

    1 : முகவரி
    3 : சங்கு

    ReplyDelete
  128. கேஆரெஸ்

    உம்ம பின்னூட்டம் ஒண்ணு இருக்கு. அப்புறமா ரிலீஸ் பண்ணறேன்.

    ReplyDelete
  129. திவா
    இப்போ சரி ஆயிருச்சு!! எல்லாம் ஓக்கே!!

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  130. வாங்க சீனா

    5 6 7 13 17
    1 3

    எல்லாமே சரி!

    ReplyDelete
  131. இடமிருந்து வலம்
    5. தக
    6. திமிங்கலம்
    7. தெரியுமா
    8. அம்பு
    9.
    11.
    13. திங்கள்
    16.
    17. பரு

    மேலிருந்து கீழ்
    1. முகவரி
    2. உதிரமாக
    3. சங்கு
    4. கலகம்
    10.
    11.
    14. கம்பளி
    15.

    ReplyDelete
  132. 2 - உதிரமாக
    6 - திமிங்கலம்
    8 - அம்பு
    4 - மேகி - கலகம்
    10 - குதித்திட

    ReplyDelete
  133. தீஷூ

    5 6 7 8 13 17
    1 2 3 4 14

    போட்டது எல்லாமே சரி!!

    ReplyDelete
  134. கப்பி

    2 6 8 4 10 என இப்போ போட்டது எல்லாமே சரிதான்!!

    ReplyDelete
  135. இடமிருந்து வலம்

    5= தக
    6=திமிங்கிலம்
    7= புரியுமா?? தெரியுமா??(இரண்டுமே தப்போ?)
    8= அம்பு
    9= இன்னும் போடலை
    11= பதமா??? தப்புனு தோணுது.
    13= திங்கள் (இது ஒண்ணுதான் கரெக்டுனு பட்சி சொல்லுது)
    16- இன்னும் போடலை
    17= பம்

    மேலிருந்து கீழ்
    1= முகவரி
    2=பாதி கண்டு பிடிச்சேன், தப்போனு தோணுது, திரும்பவும் பார்க்கிறேனே
    3= சங்கு
    4=கலகம்
    10=குதித்திடு
    12= போடலை இன்னும்
    14=கம்பம்
    15=போடலை,

    எங்கே, பாதி நேரம் ஆற்காட்டார் எடுத்துக்கிறார், உங்களுக்கு என்ன? யு,எஸ்ஸிலே இருந்துட்டு மிரட்டலாம்! :P:P:P

    ReplyDelete
  136. 8. அம்பு
    11. தகுதி
    12.குறும்பு

    சரிங்களா????

    ReplyDelete
  137. மே கீ:

    1. முகவரி
    12. குறும்பு

    2 நான் சொல்லவே இல்லயே :(. உரம் - அதனுள் தி, உதிரம். அது கொட்டினா, உதிரமா.?? ஒரு மண்ணும் புரியல :(


    இ.வ:
    14. தகுதி
    7. தெரியுமா??

    ReplyDelete
  138. கீதாம்மா,

    சொன்ன வாக்கைக் காப்பாத்துவா இந்த கீதா ரேஞ்சுல வந்து ஒத்த கையால டைப்பி விடை போட்டு இருக்கீங்க. இதுக்கே ஒரு 5 மார்க் அதிகம் தரணும் போல!! :))

    5 6 7 8 13
    1 3 4

    இது எல்லாம் சரி. அது என்ன 7க்கு ரெண்டு சாய்ஸ் எல்லாம் குடுக்கறது?! :)

    11, 17, 14 - தவறான விடை!
    10 - கடைசி எழுத்தை மட்டும் மாத்திப் போடுங்க!!

    ReplyDelete
  139. விஜி

    8 11 - சரி
    12 இன்னும் தப்புதான்!

    ReplyDelete
  140. ஏஸ்

    1 7 14 - சரியான விடை
    12 - இன்னும் தப்புதான்
    2 - சரியான பாதையில்தான் போகறீங்க. இன்னும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க! :)

    யாருக்கோ போக வேண்டிய மார்க் உங்களுக்கு விழுந்திடுச்சு. சரி பண்ணிட்டேன்!

    ReplyDelete
  141. 5தக 6திமிங்கலம் 7புரியுமா 8அம்பு 9கடுகு 11தகுதி 13திங்கள் 16அம்பிகாபதி 17பரு
    1முகவரி 2உதிரமாக 3சங்கு 4கலகம் 10குதித்திடு 12குசும்பு 14? 15ஆகாது

    ReplyDelete
  142. ஊருக்குப் போயிட்டு இப்பத்தான் வாரோம்.
    ரெண்டு நாளு கொடுங்க கொத்தனாரே..

    ஒரு திமிங்கலம் உண்டா?
    ஒரு முகவரி
    ஒரு தக
    இதெல்லாம் உடனே நினைத்தது. மீண்டும் வருகிறேன்.
    சிந்தாமணியும் உண்டோ??:)

    ReplyDelete
  143. 7. தெரியுமா
    10. குதித்திட
    15. ஆகாது

    ஒருவழியா எல்லாம் சரியா எழுதிட்டேன்னு நினைக்கறேன்..!

    ReplyDelete
  144. அனானி தங்கமே. சும்மானாச்சுக்கும் ஒரு பெயர் குடுத்தா உமக்கும் மத்த அனானிக்கும் வித்தியாசம் தெரியுமே! இனிமே அனானி1 அப்படின்னாவது போடுங்க.

    5 6 8 9 11 13 16 17
    1 2 3 4 12 15

    இதெல்லாம் சரி.

    7 தப்பு
    10 கடைசி எழுத்தை சரி செய்யுங்க

    ReplyDelete
  145. வல்லிம்மா,

    ரெண்டு நாள் என்ன நாலு நாள் எடுத்துக்குங்க. விடைகளைக் கொண்டு வாங்க. சொன்ன வரைக்கும் சரியாத்தான் இருக்கு. என்ன கடைசியா ஒரு மணியைச் சொன்னீங்களே அது தப்பு.

    இப்போ மார்க் போடலை. மொத்த விடையையும் போடுங்க. அப்புறமாத்தான் மார்க்! :)

    ReplyDelete
  146. மஞ்சுளா

    7 10 15 சரிதான்!

    இப்போ எல்லா விடையும் சரியா இருக்கு! வாழ்த்துகள்!

    ReplyDelete
  147. ஸ்ரீமதி

    2 - சரியான விடை!

    ReplyDelete
  148. ஸ்ரீமதி

    4 - சரியான விடை!

    ReplyDelete
  149. அனேகமா எல்லாருக்குமே 10 கடேசி எழுத்து தப்பாவே வருது. கொஞ்சம் மிஸ்லீடிங் க்ளூவோ?

    ஆமாம் நான்தான் எல்லா விடைக்ளையும் சரியா போட்டாச்சே. இப்ப மத்தவங்க மாதிரி வாக் அவுட் பண்ணலாமா? :-))

    ReplyDelete
  150. மே.கீ
    2. உதிரமாகி
    4. கலவர?
    12. குசும்பு

    இ.வ:

    6. அம்பரீசன்??

    ReplyDelete
  151. திவா

    ரொம்ப முக்கியமான கேள்வி ஒண்ணு எழுப்பி இருக்கீங்க. இதுக்கு நான் பதில்களை வெளியிடும் பதிவில் சொல்லறேன். இந்த கேள்வியைக் கேட்டதுக்கு நன்னி!

    அப்புறம் நீங்க எம்பூட்டு நல்லவரு. நீங்க எல்லாம் வாக் அவுட் பண்ணினா 90 பின்னூட்டமா இருக்கிறது எப்படி 100 பின்னூட்டமா ஆகறது?! :))

    ReplyDelete
  152. ஏஸ்

    12 - சரி!!

    2 - கடைசி எழுத்தை சரி பண்ணுங்க

    4 6 - தப்பு :(

    ReplyDelete
  153. //கொஞ்சம் மிஸ்லீடிங் க்ளூவோ?//
    அதுனால தான் நான் வாக் அவுட்;-)

    ReplyDelete
  154. உடனடியா பின்னூட்டம் ரிலீஸ் பண்ணா, அவசர உதவி 100ஐ த் தாண்டும்.

    ReplyDelete
  155. 2. உதிரமாக??

    16. அம்பிகாபதி

    வெடிப்பது என்ன கடுகா?

    ReplyDelete
  156. //....90 பின்னூட்டமா இருக்கிறது எப்படி 100 பின்னூட்டமா ஆகறது?! :))//


    இப்ப என்ன சொல்றீங்க? பதிவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தணும் அப்டின்னுதான சொல்றீங்க ..?

    நூறுவரை கும்மிட்டா போச்சு ....இப்போ 92 ஆச்சா...?

    ReplyDelete
  157. ஏஸ்

    2 சரி
    16 சரி
    வெடிப்பதும் சரி.

    மார்க் குடுத்துடலாமா! :)

    ReplyDelete
  158. //அதுனால தான் நான் வாக் அவுட்;-)//

    அதனாலதான் அவுட். ஆனா நல்ல கிரிக்கெட்டர் மாதிரி எட்ஜ் பட்டா வாக். அதைத்தானே வாக் அவுட்ன்னு சொல்லறீங்க.

    ஸ்ஸ்ஸ்ஸ். எப்படி எல்லாம் நாக் அவுட் பண்ண வேண்டியதா இருக்கு!! :)

    ReplyDelete
  159. //உடனடியா பின்னூட்டம் ரிலீஸ் பண்ணா, அவசர உதவி 100ஐ த் தாண்டும்.//

    ஆமாம் அப்படியே இன்னும் 50 கமெண்ட் போடணும். இதுக்கும் தருமிக்கும் பதில் சொன்னாலே 98 ஆச்சு. இன்னும் ரெண்டுதானே!! :)

    ReplyDelete
  160. //இப்ப என்ன சொல்றீங்க? பதிவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தணும் அப்டின்னுதான சொல்றீங்க ..?//

    ஏற்கனவே பதிவைப் பார்த்தா கட்டம் கட்டமா இருக்கு. இதுல என்ன அடுத்த கட்டம்! :)


    //நூறுவரை கும்மிட்டா போச்சு ....இப்போ 92 ஆச்சா...?//

    98 ஆச்சு தலைவா!! :)

    ReplyDelete
  161. கெபி மற்றும் தருமி

    வெளியிடப்படாத பின்னூட்டங்கள் ஒரு 66 இருக்கு என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! :)

    ReplyDelete
  162. அதுக்கென்ன, 200க்கு அடிச்சிடலாம்! அப்பப்ப, கணக்கு சொல்லிட்டீங்கன்னா வசதியாயிருக்கும்:-)

    ReplyDelete
  163. //திவா said...
    அனேகமா எல்லாருக்குமே 10 கடேசி எழுத்து தப்பாவே வருது. கொஞ்சம் மிஸ்லீடிங் க்ளூவோ?
    //

    இதைத்தான் நானும் சொன்னேன். பதில் போடும்போது எதுனா மழுப்புவாரு பாருங்க. :)) இப்போவே எல்லாரும் ரெடியா இருங்க.

    ReplyDelete
  164. மி தெ ரெடி
    100 ஆச்சு இல்லே?

    ReplyDelete
  165. திவா, 200க்கு தி வெயிட்டிங்கு.

    ReplyDelete
  166. ஏஸ்

    2 16 9 எல்லாம் சரியே!! :)

    ReplyDelete
  167. இடமிருந்து வலம்
    5,தக
    6திமிங்கிலம்
    7,
    புரிதல்,,
    9,கடுகு
    11,வங்கி
    13,திங்கள்
    16,அம்பிகாபதி
    17,பரு

    ReplyDelete
  168. இடமிருந்து வலம்
    5,தக
    6திமிங்கிலம்
    7,
    புரிதல்,,
    9,கடுகு
    11,வங்கி
    13,திங்கள்
    16,அம்பிகாபதி
    17,பரு

    ReplyDelete
  169. மேலிருந்து கீழ்
    1,முகவரி
    3,சங்கு
    4, கலகம்
    12 அரட்டை

    ReplyDelete
  170. வல்லிம்மா,

    5 6 9 13 16 17
    1 3 4

    இவை சரியான விடைகள்!

    ReplyDelete
  171. மே கீ

    15. ஆகாது
    10. குதித்திட

    4 மட்டுமே மீதி.. அதையும் நாளைக்கு முடிக்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  172. 10. குதித்திட - (கடைசி எழுத்து சரியா போட்டேனான்னு தெரியல. அதனால் மீண்டும்)

    ReplyDelete
  173. ஏஸ்!!

    அடாது மழை பெய்தாலும் விடாம விடையைப் போடறீங்க! அதுக்கே ஒரு ஸ்பெஷல் வாழ்த்து! :))

    10 15 - ரெண்டுமே சரி!

    முதல் தடவையே சரியாத்தான் போட்டு இருக்கீங்க! :)

    ReplyDelete
  174. ஏஸ்!!

    11 கூட போடலை போல இருக்கே. இல்லை நாந்தான் மார்க் தரலையா? கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க

    ReplyDelete
  175. 11. தகுதி முதல்லயே போட்டாச்சே..

    அலுவலகத்தில் கூகிள் டாக்குமெண்ட் தடை செய்யப்பட்டுள்ளது.. அதனால மதிப்பெண் பார்க்க முடியல..

    இன்னும் ஒன்னு தானே பாக்கி..

    ReplyDelete
  176. ஏஸ்

    11 போட்டாச்சா? ஓக்கே. ஒரு சின்ன கன்பியூஷன். இன்னும் ஒண்ணே ஒண்ணுதான். அதையும் போடுங்க.

    ReplyDelete
  177. தீபாவளி வாழ்த்துகள் கொத்தனாரே!!

    ReplyDelete
  178. நீங்க குடுத்த ஊக்கத்தில இன்னும் கொஞ்சம் புதிர்களுக்கு விடை கண்டுபிடிச்சேன். சரியா இருக்கான்னு நீங்கதான் சொல்லனும்

    இடமிருந்து வலம்:
    5 தக
    6 திமிங்கிலம்
    7 தெரியுமா
    9 கடுகு
    13 திங்கள்
    16 அம்பிகாபதி
    17 பரு

    மேலிருந்து கீழ்:
    1. முகவரி
    2 உதிரமாக
    3. சங்கு
    4. கலகம்
    10. குதித்திடு
    14. கம்பளி

    இன்னும் 3 புதிருக்கு விடை கண்டுபிடிக்க முடியலை. இது வரை கண்டுபிடிச்சது சரியாக் இருந்தால் மதத மூனையும் கண்டுபிடிச்சிடுவேன்னு நம்பிக்கை வரும். அந்த நம்பிக்க்கையை நீங்கதான் கொடுக்கனும்

    ReplyDelete
  179. நன்றி மஞ்சுளா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துகள்!!

    ReplyDelete
  180. மகேஷ்

    ரொம்ப நல்ல முயற்சி

    5 6 7 9 13 16 17
    1 2 3 4 14

    எல்லாம் சரியான விடைகள்.

    10 - கடைசி எழுத்தை மட்டும் சரி பண்ணுங்க.

    இன்னும் 5 குறிப்புகளுக்குச் சரியான விடை சொல்லணும். சீக்கிரம் சொல்லுங்க. நாளை விடைகளை வெளியிட நினைக்கிறேன்.

    ReplyDelete
  181. //இதைத்தான் நானும் சொன்னேன். பதில் போடும்போது எதுனா மழுப்புவாரு பாருங்க. :)) இப்போவே எல்லாரும் ரெடியா இருங்க.//

    குறிப்பை சரியா புரிஞ்சு போட்டா மிஸ் லீடிங்கும் இல்லை மிஸ்டர் ட்ரெய்லிங்கும் இல்லை. அதை விட்டுட்டு இப்படி எல்லாம் பேசினா ஆட்டக்காரி பழமொழிதான் ஞாபகத்துக்கு வருது.

    எனிவே, வெயிட் பார் ஒன் மோர் டே!

    ReplyDelete
  182. 1. முகவரி
    2. உதிரமாக
    3. சங்கு
    4. கலகம்
    5. தக
    6. திமிங்கலம்
    7. தெரியுமா
    8. நோம்பு
    9. கடுகு
    10. குதித்திடு
    11. பகுதி
    12. குறும்பு
    13. திங்கள்
    14. கம்பளி
    15. ஆகாது
    16. அம்பிகாபதி
    17. பரு

    ReplyDelete

மறுமொழியா? பின்னூட்டமா? பேரில் என்ன இருக்கு? ஆக வேண்டியதைப் பாருங்க!