tag:blogger.com,1999:blog-20766087.post1320156740323523552..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: உலை!!இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-20766087.post-18655825463458933282009-10-16T07:01:34.529-04:002009-10-16T07:01:34.529-04:00பினாத்தல் சார் ,
கதை அருமையாய் இருந்தது. இப்போது த...பினாத்தல் சார் ,
கதை அருமையாய் இருந்தது. இப்போது தான் உங்கள் தளத்தின் லின்க் கிடைக்கப்பெற்றேன்.குறுக்கெழுத்து புதிர்களும் அபாரம்,
இனி தொடர்கிறேன்geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-77088383601814735672009-10-03T03:45:54.709-04:002009-10-03T03:45:54.709-04:00வாழ்த்துக்கள் கொத்ஸ் !வாழ்த்துக்கள் கொத்ஸ் !கதிரவன்https://www.blogger.com/profile/05621338357028209205noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-29149015072150170052009-10-03T02:19:49.658-04:002009-10-03T02:19:49.658-04:00Excellent story writing, keep it up!Excellent story writing, keep it up!RaviSugahttp://ravisuga.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-20269419016068898332009-10-02T23:48:49.026-04:002009-10-02T23:48:49.026-04:00உங்கள் உலை என்னும் சிறுகதையைப்படித்தேன். நிகழ்கால்...உங்கள் உலை என்னும் சிறுகதையைப்படித்தேன். நிகழ்கால் தமிழ் கதைகளைப்போல் உண்மைச் சம்பவம் பிரதிபலிப்பதாக இருக்கிறது.
நான் 1994-ல் செர்னோபில் சென்றிருந்தேன் - auxiliary power supply DG sets ,நான் வேலை பார்த்து வந்த கம்பெனி க்கு வாங்கு வதற்காக. மின் நிலையம் வெடித்ததனால் அவற்றை உபயோக ப்படுத்தியிருக்கவில்லை. மின் நிலையத்தின் மற்றப்பகுதிகள் பாழடைந்து புறாக்களின்
இருப்பிடமாகக்காட்சியளித்தது. டாக்சியில் செல்லும்போது போலீஸ் check-post களில் மதுபானம் லஞ்சம் கொடுத்தால் கேள்வி கேட்காமல்
பாதை திறக்கும் !
அந்த சூழ்நிலையில் குடும்ப வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று வாசகர்களுக்கு உங்கள் சிறுகதை கோடிட்டு காட்டியுள்ளது
சுருக்கமாக சொன்னால் முதல் கதை- முழுமையான கதை.
மேலும் நிறைய எழுதுங்கள் .
வாழ்த்துக்களுடன்,
வசுப்ரதா

(மெயில் மூலம் வந்த கருத்து)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-70793288442555728082009-10-01T16:05:13.698-04:002009-10-01T16:05:13.698-04:00நல்லா இருக்கு! :)
வாழ்த்துக்கள்!!நல்லா இருக்கு! :)
வாழ்த்துக்கள்!!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-84164218741834356452009-10-01T10:15:01.260-04:002009-10-01T10:15:01.260-04:00///நாமக்கல் சிபி said...
அனைத்து எஸ்.எம்.எஸ் ஜோக்...///நாமக்கல் சிபி said...
அனைத்து எஸ்.எம்.எஸ் ஜோக்குகளும் அருமை வாத்தியாரே!

உம்ம கதைக்கு வந்த விமர்சனப் பின்னூட்டத்திலேயே ஹை லைட் மேற்கண்ட பின்னூட்டம் தான் :)ச.சங்கர்https://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-1980897048592139272009-10-01T10:08:12.043-04:002009-10-01T10:08:12.043-04:00வாழ்த்துக்கள் தல
நிறைய எழுதி பேரும் புகழும் வாங்க...வாழ்த்துக்கள் தல

நிறைய எழுதி பேரும் புகழும் வாங்குங்க. நாங்களும் உங்களைத் தெரியும் அப்படீன்னு பெருமையா நாலு பேர்கிட்ட சொல்லி காலரை தூக்கி விட்டுக்குறோம்ச.சங்கர்https://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-7525888182955127742009-10-01T10:03:09.472-04:002009-10-01T10:03:09.472-04:00கதை நல்லா இருக்கு.
இலவசக்கொத்தனார் அப்படீங்குறத...கதை நல்லா இருக்கு.

இலவசக்கொத்தனார் அப்படீங்குறது வித்தியாசமான பேரா இருக்கேன்னு வெச்சுக்கிட்டிரு..அந்தப் பேர்ல கூட எழுத்தாளர்களெல்லாம் இருக்காங்க பாத்தீரா :)ச.சங்கர்https://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-5626384614010682072009-09-30T11:59:15.200-04:002009-09-30T11:59:15.200-04:00இன்னாபா! வூட்டுல தங்கமணி தங்க நகை கேட்டாங்கன்னா அவ...இன்னாபா! வூட்டுல தங்கமணி தங்க நகை கேட்டாங்கன்னா அவுங்களை கிலியேத்தறதுக்காக எழுதின கதை மாதிரி இருக்கே நைனா!டகிள் பாட்சாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-60639013234658305682009-09-29T01:19:40.015-04:002009-09-29T01:19:40.015-04:00மறக்காம நல்லா இருக்கு
SMS ஜோக்குகள் கதையை அற்புத...மறக்காம நல்லா இருக்கு

SMS ஜோக்குகள் கதையை அற்புதம் என சொல்ல வைத்து விட்டது.

-அரசுஅரசுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-11956134247829041532009-09-28T07:31:48.375-04:002009-09-28T07:31:48.375-04:00ம்ம்ம்ம்ம்ம்??? கதையிலே என்னமோ குறையுதே??? என்னனு ...ம்ம்ம்ம்ம்ம்??? கதையிலே என்னமோ குறையுதே??? என்னனு புரியலை! என்றாலும் கொஞ்சமாவது ரஷிய நகரச் சூழ்நிலைக்குப் பொருந்தும் வண்ணமாய் இருந்திருக்கலாமோ??? ஏதோ நம்ம ஊரு மேரி கதை மாதிரி இருக்கு!

என்றாலும் முதல் முயற்சிக்குப் பாராட்டுகளும், வாழ்த்துகளும். தொடர்ந்து முயன்றால் வெற்றி அடைவீர்கள். தாமதமான பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-21457083917249077822009-09-28T04:55:47.647-04:002009-09-28T04:55:47.647-04:00அனைத்து எஸ்.எம்.எஸ் ஜோக்குகளும் அருமை வாத்தியாரே!அனைத்து எஸ்.எம்.எஸ் ஜோக்குகளும் அருமை வாத்தியாரே!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-3731877698589468772009-09-27T14:24:03.768-04:002009-09-27T14:24:03.768-04:00வாழ்த்துக்கள் ராஜேஷ். அச்சில் வருவது என்பது பெரிய...வாழ்த்துக்கள் ராஜேஷ். அச்சில் வருவது என்பது பெரிய விஷயம் தான்; பாராட்டுகள்.

ரங்கா.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-44530531463775513582009-09-27T04:43:40.612-04:002009-09-27T04:43:40.612-04:00வாழ்த்துகள்வாழ்த்துகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-21062728231647240072009-09-26T23:52:09.984-04:002009-09-26T23:52:09.984-04:00ரஷ்யாக்காரியா இருந்தாலும் பொம்னாட்டி தங்க நகைன்னுத...ரஷ்யாக்காரியா இருந்தாலும் பொம்னாட்டி தங்க நகைன்னுதான்......

கணவன் & மனைவி கதாப் பாத்திரங்கள்
சிந்திப்பது உலகுக்கெல்லாம் பொதுவான முறையில்.......

மனுசன் மனுசந்தான் எங்கிருந்தாலும், இல்லே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-16380796290317448332009-09-26T22:56:50.361-04:002009-09-26T22:56:50.361-04:00ஆஹா..... 'உலை' கொதிச்சா அரிசியைக் களைஞ்சு ...ஆஹா..... 'உலை' கொதிச்சா அரிசியைக் களைஞ்சு போடவேண்டாமா?

ரொம்பவே நல்லா இருக்கு.

( படிச்சுட்டு அப்புறமா வாரேன்)

நல்வாழ்த்து(க்)கள்.Tulsihttps://www.blogger.com/profile/00355450281660232564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-65683179190148901292009-09-26T21:48:46.255-04:002009-09-26T21:48:46.255-04:00சுஜாதாவின் விமான விபத்து பற்றி ஒரு கதை வருமே...அதன...சுஜாதாவின் விமான விபத்து பற்றி ஒரு கதை வருமே...அதன்பெயர் என்ன...விமானத்தின் பெயர்தான் கதையின் பெயரும்....ச்சே...பெயர் ஞாபகம் வர மாட்டேன் என்கிறது....அந்தக் கதையின் பாதிப்பா..(ஆ....ஞாபகம் வந்து விட்டது...கனிஷ்கா விமான விபத்து பற்றிய கதை)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-25052629639938516622009-09-26T21:35:43.337-04:002009-09-26T21:35:43.337-04:00கபாலி ஜோக்கை விட ஹலோபதி டாக்டர் ஜோக் சூப்பர்.!!!!கபாலி ஜோக்கை விட ஹலோபதி டாக்டர் ஜோக் சூப்பர்.!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-86509712108708377232009-09-26T19:11:26.746-04:002009-09-26T19:11:26.746-04:00அன்புள்ள இ.கொ.
கதை மிக நன்றாக இருக்கிறது.கதாபாத்தி...அன்புள்ள இ.கொ.
கதை மிக நன்றாக இருக்கிறது.கதாபாத்திரங்கள் அவரவர் உணர்ச்சிகளை நன்றாகச் சொல்லியிருக்கிறார்கள்.ஆனால் சப்பென்று முடிந்துவிட்டது போலிருக்கிறது.
நாராயணன்Ramiahhttps://www.blogger.com/profile/14418919820848150143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-66146698277308859712009-09-26T13:54:50.637-04:002009-09-26T13:54:50.637-04:00வாழ்த்துகள் கொத்ஸ்! நவராத்திரி மும்முரத்தில் இப்...வாழ்த்துகள் கொத்ஸ்! நவராத்திரி மும்முரத்தில் இப்போதுதான் படிக்கமுடிந்தது. எல்லா ’முதல் ’களுமே மறக்கமுடியாதவைதானே! உலை யும் அந்த வகையில் பதமாய் இருக்கிறது.
மேலும் அதிகம் இதுபோல கதைகள் வருவதற்கு அக்காவின் ஆசிகளும் வாழ்த்துகளும்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-56049855448333022142009-09-26T09:14:17.541-04:002009-09-26T09:14:17.541-04:00வாழ்த்துக்கள் கொத்ஸ்!!! இன்னும் வளரட்டும் உங்கள் எ...வாழ்த்துக்கள் கொத்ஸ்!!! இன்னும் வளரட்டும் உங்கள் எழுத்து பணி...Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-28717966702586581662009-09-26T07:45:30.522-04:002009-09-26T07:45:30.522-04:00your story and -டைனோ comment are good...your story and -டைனோ comment are good...Anonymoushttps://www.blogger.com/profile/14786332479922793394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-48406422136624144282009-09-26T05:19:50.012-04:002009-09-26T05:19:50.012-04:00congrats and wishescongrats and wishesகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-6986705719058866042009-09-26T01:18:00.861-04:002009-09-26T01:18:00.861-04:00//எம்பெட் செய்த கதை சரியாத் தெரியலைன்னா சொல்லுங்க....//எம்பெட் செய்த கதை சரியாத் தெரியலைன்னா சொல்லுங்க.//
ஆமுங்க! எப்படி படிக்கறதுன்னு தெரிலிங்கோவ்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-5309524503385305672009-09-26T00:57:39.354-04:002009-09-26T00:57:39.354-04:00வாழ்த்துக்கள்.
கதையில் ஒரு பிடிப்பு வரமாட்டேன் என்...வாழ்த்துக்கள்.
கதையில் ஒரு பிடிப்பு வரமாட்டேன் என்கிறது “எனக்கு”.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com