tag:blogger.com,1999:blog-20766087.post735693997090436424..comments2024-03-26T07:59:20.029-04:00Comments on இலவசம்: சர்வைவல் ஆப் பிட்நெஸ்!இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-20766087.post-7965097250569992202007-10-31T05:12:00.000-04:002007-10-31T05:12:00.000-04:00=)=)=)=)சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-27564683155135515362007-09-22T08:43:00.000-04:002007-09-22T08:43:00.000-04:00//பின்னே, என்னோட பின்னூட்டம் வராமல் பதில் சொல்ல மு...//பின்னே, என்னோட பின்னூட்டம் வராமல் பதில் சொல்ல முடியுமா என்ன? :P//

வந்ததுதான் வந்தீங்க. சும்மா யுவராஜ் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர் அடிச்சா மாதிரி வந்த வேகத்தில் மூணு பின்னூட்டம் போட்டுட்டீங்க. இனிமே பதில் சொல்லாம இருக்க முடியுமா? அதான் சொல்லியாச்சு!! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-14175960452115396272007-09-22T08:41:00.000-04:002007-09-22T08:41:00.000-04:00//ஹிஹிஹிஹி, அப்புறம் ஒரு விஷயம் மறந்துட்டேன், ராமந...//ஹிஹிஹிஹி, அப்புறம் ஒரு விஷயம் மறந்துட்டேன், ராமநாதனுக்கு வந்த சந்தேகம் தான் எனக்கும் முதலில் வந்துச்சு! அப்பாடி நம்மாலே முடிஞ்சது!//

அதான் அவர் சந்தேகத்துக்குப் பதில் சொல்லியாச்சே. இப்போ என்ன தனியா..இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-91734675653624995812007-09-22T08:40:00.000-04:002007-09-22T08:40:00.000-04:00//ஹிஹிஹிஹி, இனிமேல் வந்துட்டுப் போனதுக்கு அடையாளம்...//ஹிஹிஹிஹி, இனிமேல் வந்துட்டுப் போனதுக்கு அடையாளம் வச்சுடறேன். இந்த முறை கொஞ்சம் நாள் ஆயிடுச்சு வர!//

இந்த முறையாவது வந்துட்டுப் போனீங்களே!!

//உங்க கொலஸ்ட்ராலைக் கண்டுபிடிக்க இத்தனை வருஷம் ஆச்சா உங்க தங்கமணிக்கு? ரொம்பவே அப்பாவியா இருப்பாங்க போலிருக்கு?//

அவங்க முன்னமே கண்டுபிடிச்சாச்சு. இந்த டாக்டந்தான் இப்போ படுத்தினது.

//அது சரி, இன்னுமா "ஆனந்தம்" ஓடிட்டு இருக்கு? கஷ்ட காலம்! முடிஞ்சிருக்கும்னு நினைச்சு ஆனந்தமா இருந்தேனே! :P//

இப்போ நீங்கதான் அப்பாவியாத் தெரியறீங்க. :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-55051920558672138872007-09-22T08:35:00.000-04:002007-09-22T08:35:00.000-04:00//நகைச்சுவயா சொன்னாலும் நல்ல விசயத்தை சொல்லியிருக்...//நகைச்சுவயா சொன்னாலும் நல்ல விசயத்தை சொல்லியிருக்கீங்க.

ஆரோக்கியமே இளமை கடன் இல்லாமல் இருப்பவனே பணக்காரன்.//

நன்றி சிவா. ஆமாம் ஆரோக்கியம்தான் முக்கியம்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-38781168193537979992007-09-22T08:34:00.000-04:002007-09-22T08:34:00.000-04:00//இங்கே பழைய என் பதிவொன்று உடற்பயிற்சி பற்றி (சீரி...//இங்கே பழைய என் பதிவொன்று உடற்பயிற்சி பற்றி (சீரியசா)http://reallogic.org/thenthuli/?p=227//

//Some more links: http://www.tamiloviam.com/unicode/08110505.asp

http://www.tamiloviam.com/unicode/08180505.asp//

சுட்டிகளுக்கு நன்றி பத்மா.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-53203830121522940322007-09-22T08:33:00.001-04:002007-09-22T08:33:00.001-04:00//நாங்கள் survival off the fit test :-)//பாலா, டெஸ...//நாங்கள் survival off the fit test :-)//

பாலா, டெஸ்ட் எல்லாம் பண்ணிக்காத வரை இப்படி சிரிப்பான் போடலாம். முதலில் அதைப் போய் பண்ணிக்குங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-23092609792058458182007-09-22T08:33:00.000-04:002007-09-22T08:33:00.000-04:00//ரொம்பவே எஞ்சாய் பண்ணிப் படிச்சேன். :)//நன்றி இரவ...//ரொம்பவே எஞ்சாய் பண்ணிப் படிச்சேன். :)//

நன்றி இரவி.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-717150457389929472007-09-22T08:32:00.001-04:002007-09-22T08:32:00.001-04:00//அப்போ அந்த டாக்டன் நம்ம மருந்து இல்லிங்களா கொத்ஸ...//அப்போ அந்த டாக்டன் நம்ம மருந்து இல்லிங்களா கொத்ஸு?

மருந்துக்கு எழுதின பதிலைப் பார்க்கவும். :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-32687426299548833602007-09-22T08:32:00.000-04:002007-09-22T08:32:00.000-04:00//கன்னிப் போன தொடையை ஞாபகம் வச்சிக்கிட்டு நடந்துக்...//கன்னிப் போன தொடையை ஞாபகம் வச்சிக்கிட்டு நடந்துக்கறேன் இனிமேலே...//

அது!!! :))

வாய்யா வா! வெல்கம் டு தி கிளப். :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-63303938773278714692007-09-22T08:31:00.000-04:002007-09-22T08:31:00.000-04:00//தங்கமணி அவ்வளவா தொந்தரவு செய்றது இல்லை.//குமரன்,...//தங்கமணி அவ்வளவா தொந்தரவு செய்றது இல்லை.//

குமரன், நீங்க டியூஷன் கிளாஸ் எதாவது எடுத்தா நாங்க எல்லாரும் சேர்ந்துப்போமே!! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-73271905108384529422007-09-22T08:20:00.000-04:002007-09-22T08:20:00.000-04:00//எனக்கு என்னுமோ கற்பனை மாதிரி தெரியலையே ;)//நானும...//எனக்கு என்னுமோ கற்பனை மாதிரி தெரியலையே ;)//

நானும் கற்பனைன்னு சொன்னது பாத்திரங்களும் நிகழ்வுகளையும்தானே தவிர விபரங்களை இல்லையே...இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-31046869295067126132007-09-22T08:17:00.000-04:002007-09-22T08:17:00.000-04:00//என்னவோ தெரியலை நேற்று 2 முறை பின்னூட்டம் போட்டு ...//என்னவோ தெரியலை நேற்று 2 முறை பின்னூட்டம் போட்டு "போ" என்றால் அப்படியே காணாமல் போய்விட்டது.//

போய் சேரு அப்படின்னு சொல்லாம போ அப்படின்னு சொன்ன இதுதான் நடக்கும். :))

//அதெப்படிங்க? பிடிச்ச சப்ஜெட் என்றால் உ.தமிழன் மாதிரி தட்டச்சு செய்திட்டீங்க?//

நிறுத்த தெரியாதே. அதான் அவனை நிறுத்தச் சொல்லுங்க நான் நிறுத்தறேன் அப்படின்னு வசனம் பேசிக்கிட்டு இருக்கோம். :))

//நல்ல வேளை என் மனைவியிடம் இந்த பக்கத்தைப் பற்றி சொல்லவில்லை!!//

துரோகம் செஞ்சுட்டீங்களே குமார்.... :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-11841835643109508562007-09-22T08:14:00.000-04:002007-09-22T08:14:00.000-04:00//இப்படியே அத்தனை கண்டத்தில்லேயிருந்தும் சிரிச்சுவ...//இப்படியே அத்தனை கண்டத்தில்லேயிருந்தும் சிரிச்சுவை பதிவாளர்கள் வருவார்கள்.//

இளா, இதுதான் டுபுக்குவிற்கு வந்த கண்டமா? கண்டனமா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-18686589802678057172007-09-22T08:01:00.000-04:002007-09-22T08:01:00.000-04:00//நானும் ஜிம்முக்கு போகலாமா வேண்டாமான்னு யோசிச்சுட...//நானும் ஜிம்முக்கு போகலாமா வேண்டாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்.//

நானும் நினைச்சுக்கிட்டு இருக்கிறதுலேயே நேரம் போயிடுது!! அப்புறம் எங்க போக?!

//(விக்கி பசங்களில் உடல்பயிற்சி பத்தி ஒரு கட்டுரை போடுங்களேன்)//

குறிப்பிட்டு எதாவது சொல்லணுமா? நம்ம மருத்துவர்களை எழுதச் சொல்லலாமே....இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-23760989394877454602007-09-22T07:59:00.000-04:002007-09-22T07:59:00.000-04:00//என்னைய்யா நகைச்சுவையிலும் இறங்கிட்டீர் போல நன்றா...//என்னைய்யா நகைச்சுவையிலும் இறங்கிட்டீர் போல நன்றாக வந்துள்ளது.//

வசிஷ்டர் வாயால பிரம்மரிஷியா?! நன்றி நன்றி. :))

// நம்ம மார்கெட்டுலயும் கைய வைக்க ஆரம்பிச்சீட்ங்க போல...கலக்குங்க:)//

நான் எல்லாம் எப்பவாவது ஒரு பதிவு போடற ஆளு. நீர் எல்லாம் நகைச்சுவையை சுவாசிக்கிறவங்க. :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-43436125149045422662007-09-22T07:55:00.000-04:002007-09-22T07:55:00.000-04:00//சாவித்திரியும், பத்மினியும் வரவேண்டிய வயசிலே அசி...//சாவித்திரியும், பத்மினியும் வரவேண்டிய வயசிலே அசினும், பாவனா'வா??? இப்பிடியெல்லாம் கனவு கண்டுட்டா நாமே யூத் ஆகிருவோமா என்னா??? :)//

என்னை நேர்ல பார்த்த நேரத்தில் இருந்து உமக்கு ஒரே பொறாமையா இருக்கு!!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-87792084503482311682007-09-22T07:54:00.000-04:002007-09-22T07:54:00.000-04:00//உள்குத்து புரியாமலேயே இவ்ளோ பின்னூட்டமா.. நடத்து...//உள்குத்து புரியாமலேயே இவ்ளோ பின்னூட்டமா.. நடத்துங்க..//

ஆமாம் பெனாத்தலாரே. நீரும் மருந்தும் போட்டுக் குடுத்துக் கூட ரொம்ப எதிர்வினை இல்லையே! :))

//என்ன, இங்கே குளிர்காலம் இல்லைன்றதால ட்ரெட்மில் எல்லாம் இல்லாம வெளிய போயிடறேன் ;)//

எதாவது பார்க் போய் கதை எழுதறேன்னு கதை விடறீங்களா? வைரவா, யாரு பெத்த பிள்ளையோ!!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-32733193796754408162007-09-22T07:52:00.000-04:002007-09-22T07:52:00.000-04:00//நீ எழுதினது எல்லாம் நகைச்சுவைன்னு வேற வகைப்படுத்...//நீ எழுதினது எல்லாம் நகைச்சுவைன்னு வேற வகைப்படுத்திக்கற அளவு முத்தியாச்சான்னு கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது.//

சிரித்தேன் :)//

நல்லா சிரியுங்க. நோயே வராதாம்.

நல்ல வேளை திரும்ப வந்தீங்களே!! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-83126139766079474902007-09-22T07:51:00.000-04:002007-09-22T07:51:00.000-04:00//பேசாம இருக்கிற எல்லா மெஷினையும் வெச்சி வீட்டிலேய...//பேசாம இருக்கிற எல்லா மெஷினையும் வெச்சி வீட்டிலேயே ஒரு ஜிம் ஆரம்பிங்க. வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு.ஒரு சோசியல் சர்வீஸ் மாதிரியும் ஆச்சு.//

அட கற்பனைன்னு சொன்னா நம்ப மாட்டேங்கறீங்களே! வீட்ல அம்புட்டு எல்லாம் இல்லை. ஒரு ட்ரெட்மில், ஒரு சைக்கிள். இதான் இருக்கு. :))

//சீரியசா, கொலஸ்டிரால்ரொம்ப ஜாஸ்தியா?//

கொஞ்சம் ஜாஸ்திதான். ஆனா இது முன்னமே தெரியும். என்ன பண்றேன்னு கேட்காதீங்க. இதுவரை ரொம்ப ஒண்ணும் பண்ணலை. :(இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-37619937820494637752007-09-21T23:28:00.000-04:002007-09-21T23:28:00.000-04:00//ஒழுங்கா அடக்கி வச்சுடணும்!ஆமாம்,சரியா?//சரியே!!//ஒழுங்கா அடக்கி வச்சுடணும்!ஆமாம்,சரியா?//

சரியே!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-28557350983486604402007-09-21T23:10:00.000-04:002007-09-21T23:10:00.000-04:00//திருமதி. இ.கொத்தனார் பார்வைக்கு,என் சோகக்கதை //உ...//திருமதி. இ.கொத்தனார் பார்வைக்கு,
என் சோகக்கதை //

உஷாக்கா, இதுக்குப் பதிலா ஒரு ஸ்வீட் பதிவு போட்டீங்களே, அதைக் காண்பிச்சுட்டேன்!! :)))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-27858640669512503912007-09-21T23:09:00.000-04:002007-09-21T23:09:00.000-04:00//வெளுத்து, துவைச்சு, தொங்கப்போட்டு இருக்கீங்க. //...//வெளுத்து, துவைச்சு, தொங்கப்போட்டு இருக்கீங்க. //

யோவ் இருக்கீங்க வா இல்லை இருக்காங்க வா? சரியாப் படிச்சு பதில் சொல்லும்வோய்!

//தங்கமணிக்கு://

அவங்க பின்னூட்டமெல்லாம் படிக்கிறது இல்லை சாமியோவ். அதுவும் வெளியிடப் படாத பின்னூட்டங்களை சத்தியமாப் படிக்கிறது இல்லை.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-4417788592588639362007-09-21T23:07:00.000-04:002007-09-21T23:07:00.000-04:00//அதைக் கூட வெட்டி விடாம உங்களுக்கு என்ன அப்படி பி...//அதைக் கூட வெட்டி விடாம உங்களுக்கு என்ன அப்படி பிட்னஸ், போகா, ப்ரெட் மில்-னு பைத்தியம்? :-)//

ஆஹா, போகா ப்ரெட் மில் என சப்ஸி மண்டியே இருக்கே உங்க பின்னூட்டத்தில். :)))

//ஒரே சிரிப்பு தான் கொத்ஸ்!
இப்போ உங்க எடை என்ன, அதச் சொல்லுங்க!//

அதைச் சொல்லறதுக்கு முன்னாடியே இம்புட்டு சிரிப்பு அதை வேற சொல்லணுமா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766087.post-11920316972339259382007-09-21T23:04:00.000-04:002007-09-21T23:04:00.000-04:00//ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் பதிவாக வந்திர...//ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் பதிவாக வந்திருக்க வேண்டிய ஒரு தலைப்பு.....ம்ம்...//

இப்போ என்ன, நீங்க விக்கியில் பதிவாப் போட்டா நாங்க எல்லாம் படிப்போமில்ல.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com