Tuesday, August 04, 2009

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - மார்ச் 2009

புதிர் ஆர்வலர்கள் அனைவரும் மன்னிக்கவும். எதிர்பாராத காரணங்களினால் புதிர் போடுவது சற்றே நின்று போய் விட்டது. இனி தொடர்ந்து செய்ய முயற்சிக்கிறேன். இப்பொழுது கடைசியாகப் போட்ட மார்ச் மாத புதிரின் விடைகள்.


இந்த முறை ஒவ்வொரு குறிப்புக்கும் விளக்கம் தரப் போவதில்லை. யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் கேட்கவும். விளக்கம் தருகின்றேன்.

இந்தப் புதிரில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள். நடுவில் சிலரது மதிப்பெண்களை அதற்கான பக்கத்தில் சேர்க்காமல் விட்டேன். அதற்கு மன்னிக்கவும். அனைத்து விடைகளையும் சரியாக விடுவித்தவர்களுக்கு வாழ்த்துகள்.

விரைவில் அடுத்த புதிருடன் சந்திக்கலாம்.

5 comments:

  1. இந்த மாதம் ஒரு குறுக்கெழுத்துப் புதிர் போட முயல்கிறேன்.

    ReplyDelete
  2. கொத்ஸ், என்னாச்சு

    IAS ரிசல்ட் கூட சீக்கிரமா வந்திரும் போலிருக்கு.

    இது கொஞ்சங்கூட சரியில்லே.

    உடனடியா அடுத்த பதிவ ஆரம்பிங்க.

    ReplyDelete
  3. நன்றி வாத்தியாரே!
    ஆனாலும் உங்களுக்கு கொஞ்சம் குறும்பு ஜாஸ்தி தான்.. ;-))))

    ReplyDelete
  4. அட வந்துட்டீயளா! ரொம்ப சந்தோஷம்!

    ReplyDelete
  5. அடுத்த புதிரை விரைவாக போடுங்க ராஜேஷ்.

    ReplyDelete

மறுமொழியா? பின்னூட்டமா? பேரில் என்ன இருக்கு? ஆக வேண்டியதைப் பாருங்க!