இலவசம்

Freeயா விடு மாமே....

Monday, December 15, 2025

என்ன விலை அழகே! (அல்லது பேரம் பேசும் கலை)

›
அமெரிக்கா நுகர்வோரின் சொர்க்கம். வாடிக்கையாளரின் வாக்கே வேதவாக்கு என்பதைப் பெரும்பாலும் கடைப்பிடிக்கக்கூடிய நாடு. நுகர்வோரின் கவனத்தைக் கவர ...
Friday, December 05, 2025

பூங்கதவே தாழ் திறவாய்!

›
  தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ரெண்டுங்கெட்டான் ஊர். அதில் இருக்கும் தனியார் பள்ளியில் மும்மொழிக் கொள்...
Tuesday, December 02, 2025

இந்தக் கௌரவப் பிரசாதம்…

›
  நான் ஒரு சாப்பாட்டு ராமன். என் சாப்பாட்டுத் தேடலின் எல்லைகளை விரிவு படுத்திக் கொண்டே இருப்பேன். பல நாட்டு உணவுகளை ருசி பார்க்க வேண்டும். அ...
1 comment:
Saturday, November 29, 2025

மாயலோகம்!

›
எனக்குப் பேருந்தில் செல்வதை விட ரயில் பயணம் செய்வதுதான் பிடிக்கும்.  பெங்களூரில் புதிய வேலை. அப்பா அம்மா நண்பர்கள் என எல்லாரும் சென்னைதான் எ...
1 comment:
Monday, November 17, 2025

கள் தந்த போதை!

›
  என்ன எழுத எனத் தெரியாமல் இருப்பவர்களுக்கு ஆண்டவனே அடி எடுத்துக் கொடுப்பான் என்பது நம் கலாச்சாரத்தில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவது. கந்த...
Wednesday, November 12, 2025

சாண்ட்விச் தலைமுறையும் சொல்ல இயலா சங்கடங்களும்!

›
  என் பெற்றோருக்கு நான் கடைசி மகன். அதனால் வளரும் பருவத்தில் கல்லிடைக்குறிச்சியிலும் பின் சென்னையிலும் அவர்களுடன் பல வருடங்கள் இருக்க எனக்கு...
Monday, November 10, 2025

திண்ணைக் கச்சேரி

›
எங்கள் தெருவில் இருக்கும் வீடுகள் எல்லாம், கிராமப்புற அக்கிரகார வீடுகளின் இலக்கணம் மாறாமல், ஓடு வேய்ந்த கூரை, திண்ணை, ரயில் பெட்டிகளைக் கோத்...
Monday, November 03, 2025

கந்தல் கதை!

›
  தொடக்கப்பள்ளியில் தரையில்தான் உட்கார்ந்து கொள்ள வேண்டும். அந்த சிமெண்டுத் தரையில் உட்காருவதாலும் தேய்த்துக் கொண்டே நகர்வதாலும் போட்டுக் கொ...
2 comments:
Saturday, November 01, 2025

தயிர்த் தாய் வாழ்த்து!

›
  அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும் என் மகளுக்கு இந்திய உணவு வேண்டும் அதிலும் தென்னக, தமிழக உணவுகள் இருக்க வேண்டும். எங்கேனும் பயணம் செய்யு...
›
Home
View web version

என்னைப் பற்றி

  • இலவசக்கொத்தனார்
  • பினாத்தல் சுரேஷ்
  • rv
Powered by Blogger.