Tuesday, March 10, 2009

கட்டிங் கபாலியால் கவுந்த வங்கிகள்!

இடம்: ராயபுரம் டாஸ்மாக் பார்

மன்னாரும் கபாலியும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

கபாலி: தலைவா, மினிம்மா க்ளீன் பண்ணற ஆபீசில் என்னமோ பேசிக்கினு இருந்தாங்களாம். பெரிய பெரிய பேங்கு எல்லாம் அப்பீட் ஆவுதாமே. இன்னா மேட்டர் தல?

மன்னார்: சரியான மேட்டரைத்தான் புடிச்சு இட்டாந்துருக்க. நமக்கு பிரியற மாரி சொல்லணுமுன்னா, கொஞ்சம் வேற மாரி சொல்றேன் கேட்டுக்க.

தேர்தல் வரசொல்லதான் நம்ம கைல காசு பொரளும். ஆனா அதுவரை நம்ம வாயும் வயிறும் சும்மா இருக்குமா? இருக்காது. கட்டிங் கேக்காது? அப்போ நீ இன்னா செய்வே? நேரா நம்ம டாஸ்மேக் கோவாலாண்ட வந்து மாமே கொஞ்சம் கவ்னின்னுவே. செய்வதானே? உன்னிய மாரி எத்தினி பேரு அவனாண்ட வருவானுங்க. அவனும் சரின்னு சொல்லி ரெகுலர் பார்ட்டிங்க எல்லாம் அக்கவுண்ட் வெச்சு கட்டிங் அடிக்கலான்னு சொல்றான்.

உடனே நீ கோயிந்து பீட்டருன்னு உன் தோஸ்த் அல்லாரையும் கூட்டு சேத்துக்கினு கோவாலு கடையே கதின்னு கெடப்பதானே. கோவாலுக்கு பிஸ்னஸ் சும்மா பிச்சிக்கினு போவும். இதான் சாக்குன்னு அவனும் உங்களை மாரி கடனுக்கு குடிக்கிறவங்களுக்கு நைசா ரேட்டை வேற ஏத்திருவான்.

இந்த கடைக்கு எதுத்தா மாரி இருக்கிற பேங்குகாரன் இதைப் பாத்து, கோவாலு கோவாலு, உனக்கு சரக்கெடுக்க காசு தேவைப்படுது. இந்த மாதிரி கடனில் வர வேண்டிய காசை எல்லாம் வெச்சு என்னாண்ட லோன் வாங்கிக்கன்னு சொல்லறான். கோவாலுவும் கொஞ்சம் யோசிச்சு சரி ரொட்டேசனுக்கு காசு தேவப்படுதுன்னு நினைச்சு இவனாண்ட ஒரு லோன் எடுக்கறான்.

இப்போ இந்த பேங்கோட பெரிய ஆபீஸ்ல இருக்கிறவன் ஒருத்தன், நம்ம பேங்கு இருக்கிற காசை எல்லாம் இப்படிக் கடனா குடுத்தா எப்படி சரிப்படும்ன்னு நினைச்சு இந்த கடன் மூலமா வர வேண்டிய காசை எல்லாம் அடமானமா வெச்சு கடன்பத்திரம் தயாரிச்சு அதை பங்குச் சந்தையில் வித்துடறான். அங்க இந்த விவரமெல்லாம் தெரியாமா சொம்மா வாங்கி வாங்கி வித்து இந்த மாதிரி பத்திரங்க ரேட்டை எல்லாம் கன்னாப்பின்னான்னு ஏத்தி விடறாங்க. என்ன விலைக்கு வாங்கினாலும் அதுக்கும் மேல ரேட் ஏறாசொல்லோ அல்லாரும் ஹேப்பியா இருக்காங்க.

இப்டி அல்லாரும் சந்தோசமா இருக்கங்காட்டி, இந்த பேங்க்ல வேலை பாக்கிற ஒருத்தன் கோவாலாண்ட போயி கோவாலு கோவாலு கடன் ரொம்ப ஏறிப் போச்சே, கொஞ்சம் அசலைக் கட்டக்கூடாதான்னு கேட்ருதான். கோவாலு உன்னாண்ட வந்து கபாலி கொஞ்சம் காசு குடுறான்னு கேட்டா நீ இன்னா சொல்லுவே? அட என்னாண்ட இருந்தா தர மாட்டேனா பிரதர். கொஞ்சம் வெயிட் பண்ணு ரெண்டு மாசந்தள்ளி தேர்தல் வருது. மொத்த அக்கவுண்டையும் செட்டில் பண்றேம்ப. கோவாலு பேங்கு ஆள் கிட்ட போயி இப்போ என் கிட்ட காசு இல்லைன்னு சொல்லுவான். இந்த பேங்குகாரன் புத்தி எப்டி வேலை செய்யுமுன்னா உன்னாண்ட காசு இருக்கசொல்லோ கடனை வாங்கிக்கோன்னு கெஞ்சுவான். ஆனா உனக்கு எப்போ முடையாக்கீதோ அப்போ வந்து கடன கட்டுன்னு கயுத்து மேல கை வெப்பான். அந்தா மாரி கோவாலு காசு இல்லைன்னு சொன்னதுதான், உடனே கேசை போட்டு அத்தைப் போட்டு இத்தைப் போட்டு கோவாலை ஒரு வயி பண்ணிடுவான். கோவாலு ஒரு ஸ்டேஜ்ல போடாங்கோன்னு சொல்லி மஞ்சக் கடுதாசி குடுத்துட்டு கடையை மூடிக்கினு போயிடுவான்.

இப்போ கோவாலுக்கு நடந்ததுதான் அவனுக்கு கடன் குடுத்த பேங்குக்கும் நடக்கும். எப்போ கோவாலு மஞ்சக்கடுதாசி குடுத்தானோ, அப்போவே ஷேர்மார்க்கெட்டுக்கு நியூஸ் போயிரும். இந்தா மாரி இந்த பேங்கு குடுத்த கடன் வராது. அதனால அந்த பேங்கு பத்திரத்தை எல்லாம் வாங்காதீங்கோன்னு சொல்லிருவானுங்க. சக்கைப் போடு போட்டுக்கினு இருந்த பத்திரம் எல்லாம் குப்பையாயிரும். இந்த பேங்கு பத்திரம் எல்லாம் குப்பையாப் போச்சுன்னு நியூஸ் வந்தா உடனே, அதுல டெபாசிட் போட்டவனெல்லாம் உடனே வெளிய எடுக்கப் பாப்பான். ஆனா உடனடியா கேஷ் இருக்குமா? இருக்காது. ஆக அங்கேயும் ஆப்பு. உடனே அரசாங்கம் கைல கால்ல வியுந்து காசு வாங்கி இவங்களை செட்டில் பண்ணுவானுங்க. அரசாங்கமும் வரிப்பணத்தை எல்லாம் வாரி வயங்கி இவனுங்களைக் காப்பாத்தும். ஆனா பத்திரத்தை கடைசியா வாங்குன பரதேசிக்கு ஆப்புதான்.

இதெல்லாம் ஒரு சைடில் நடக்கும் போது, இன்னொரு பக்கம் கோவாலுக்கு கடனுக்கு சரக்கு குடுத்த கம்பெனிக்கும் இப்போ காசு வராதா? அவனுங்க எல்லாம் அப்பீட் ஆவானுங்க. 100 வருசமா இருக்கிற பிராந்தி கம்பெனி படுத்துக்கும். எதிர்கட்சிக்காரன் பீர் பேக்டரியை ஆளுங்கட்சிக்காரன் கம்பெனி வாங்கும். இந்த கம்பெனிக்காரன் கண்ட்ரோலில்கீற மத்த கம்பெனிங்களும் அடி வாங்கும். அவனுங்க செலவைக் கட்டுப்படுத்த ஆளுங்களை வீட்டுக்கு அனுப்புவானுங்க. இந்த வேலை போனவனுங்க வாங்குற கடைங்க, கைவண்டிங்க அல்லாருக்கும் வியாபாரம் படுத்துக்கும். இப்படி மொத்த ஊருக்குமே ஆப்புதான்.

இதுதாண்டா நடக்குதுன்னு சொல்லிக்கிட்டு கடனுக்குக் குடுத்த கோவாலு கட்டிங்கைத் திருப்பி கேட்குமுன் வாயில் கவுத்துக் கொண்டு மப்பானான் மன்னாரு.

டிஸ்கி 1:
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்பதால் ஒரு கபாலி, ஒரு கோவாலு, ஒரு வங்கி, ஒரு பத்திரம் எனச் சொல்லி இருக்கிறேன். உண்மையில் உள்ள சிக்கல் ரொம்பவே இடியாப்பம் ரேஞ்ச் என்பது எல்லாருக்கும் தெரியும். இதான் எனக்குத் தெரியுமே எனச் சொல்ல வரும் நிபுணர்களுக்காகவே இந்த டிஸ்கி.

106 comments:

  1. மின்னஞ்சலில் வந்த ஆங்கில மடல் ஒன்றின் மையக் கருத்தைத் தழுவி அதனுடன் நம்ம சரக்கைக் கலந்து, ச்சீ... மிக்ஸிங் செய்து எழுதியது!!

    ReplyDelete
  2. சூப்பரா எளிமையா பிரிய வெச்சிக்கீறே மாமூ!

    ReplyDelete
  3. பிரியுது..பிரியுது :))

    வெறுங்கையால முழம் போடுறதுதான் பிரச்சினையே!!

    ReplyDelete
  4. சூப்பரா எளிமையா பிரிய வெச்சிக்கீறே மாமூ!

    Repeatay

    ReplyDelete
  5. படா சோக்கா எழுதீகிற நைனா!

    ReplyDelete
  6. //கருத்தைத் தழுவி அதனுடன் நம்ம சரக்கைக் கலந்து, ச்சீ... மிக்ஸிங் செய்து //

    ஏதோ கவுச்சி வாசம் அடிக்குதே!!

    -அரசு

    ReplyDelete
  7. ஆக கடனுக்கு வாங்கி குடிச்சுட்டு கமுக்கமா இருக்கனும்... அதானே நல்லா புரியுது தல :)

    ReplyDelete
  8. மன்னாருக்கு புரிஞ்சா என்ன? புரியாட்டி என்ன?
    எனக்கு நாளை வேலை இருக்குமா?
    உள்ளூர் பாஷையில் தூள் கிளப்பியிருக்கீங்க.

    ReplyDelete
  9. ஊறுகா இல்லாமலே சரக்கு இறங்கி, அப்பால மேட்டர் ஏறிக்கிச்சி...

    ReplyDelete
  10. எம்மாம் பெரிய மேட்டர சும்மா ரதனா கஃபே சாம்பார் இட்லி கணக்கா சூப்பராச் சொல்லிக்கிறே நைனா.

    ReplyDelete
  11. நல்லா சொல்லிருக்கீங்க. ஆனா இந்த கடன் பத்திரம் கான்செப்ட் தான் புரிய மாட்டேங்குது. நான் குடிக்க பாங்க்காண்ட காசு வாங்கறேன். காசு தர்றதுக்காண்டி பாங்க் காரன் என் கையில கடன் பத்திரம் எழுதி வாங்கிக்கறான். கடன் பத்திரத்துல எதனா கிரயம் வைக்கனுமா வேணாவா? இது முதல் கேள்வி.

    ரெண்டாவது கேள்வி...நான் எய்தி குடுத்த கடன் பத்திரத்து மேல பாங்கு காரன் எப்படி சேர் மார்கெட்ல காசு பார்ப்பான்? இது ரெண்டாம் கேள்வி.

    நான் கடன் பத்திரத்துல கிரயம் எழுதி குடுத்திருந்தா(அதாவது முதல் கேள்விக்குப் பதில் ஆமான்னா) என் கையில் காசு இல்லைன்னு சொன்னதும் எதை கிரயமா வச்சேனோ அதை வச்சி பாங்க் காரன் காசு பாக்க முடியாதா? இது மூனாம் கேள்வி.

    கேள்வி எல்லாம் டுபாக்கூரா இருந்தா என்னை திட்டாதே மாமே! ஃப்ரியா வுடு...ஏன்னா நாங்கல்லாம் பொட்டி தட்டற பொறியாளர் அப்படி தான் டுபாக்கூரா கேப்போம். கணக்கு புள்ள நீ தான் கரீட்டா பதில் சொல்லனும்.

    ReplyDelete
  12. //எம்மாம் பெரிய மேட்டர சும்மா ரதனா கஃபே சாம்பார் இட்லி கணக்கா சூப்பராச் சொல்லிக்கிறே நைனா//

    தேவ், சிவா, நானு, நீங்க, பெனாத்தலார், பாலா தானே போனோம்...இவரு எங்கேருந்தாரு?
    :)

    ReplyDelete
  13. ஜக்கு மன்னார் ஆனது எப்படி?:))

    சொல்லவே இல்லியே!

    மன்னாரு மப்பெல்லாம் ஆவறதில்ல சாமி!

    மன்னாருன்னு போட்டாலே அது சரியாத்தானே இருக்கும்!

    ReplyDelete
  14. வீடு == கட்டிங் ஆ? நும் நுகபிநி!

    கைப்ஸ், //இவரு எங்கேருந்தாரு?// அதானே!

    ReplyDelete
  15. // அரசாங்கமும் வரிப்பணத்தை எல்லாம் வாரி வயங்கி இவனுங்களைக் காப்பாத்தும். ஆனா பத்திரத்தை கடைசியா வாங்குன பரதேசிக்கு ஆப்புதான்.
    //

    ஒழுங்கா வரி கட்டி வாய வயித்த கட்டி பொழச்சவந்க்களுக்கும் சேத்தி இல்ல ல ஆப்பு அடிச்சிட்டாணுவ !
    -aathirai

    ReplyDelete
  16. சும்மா பூந்து வெளாடிருக்க மாமே. ஆனாங்காட்டியும் ஒரு கேய்வி கேக்காம போவத்தோணல நைனா கேட்டுறேன்..'அதான் எனக்கு தெரியுமே' நானும் சொன்னாங்காட்டி நானும் நிபுணனாயிடுவேனா மாமே?

    ReplyDelete
  17. //இந்த கடன் மூலமா வர வேண்டிய காசை எல்லாம் அடமானமா வெச்சு கடன்பத்திரம் தயாரிச்சு அதை பங்குச் சந்தையில் வித்துடறான்./
    இங்கே தான் எனக்கு புரியலங்க

    ReplyDelete
  18. பட்டைய கிளப்பியிருக்கீங்க போங்க. சும்மா கும்முன்னு புரியுதுங்கோவ்... மத்தவங்க சொன்ன மாதிரி அந்த கடன் பத்திரம் மட்டும் கொஞ்சம் விளங்கலை.

    ReplyDelete
  19. இப்ப எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும்.

    ரத்னா கஃபேக்கு யாரெல்லாம் போனீங்க? போண்டாவும் சாப்டீங்களா? :))

    நான் சரக்கே அடிக்கறதில்லை, அதானால பதிவு பத்தி நோ கொஸ்டின்ஸ் யுவர் ஆனர். :))

    ReplyDelete
  20. அப்பாடா எங்க பழைய கொத்ஸ் திரும்பி வந்துட்டார்! செம கிக் பதிவு! சூப்பர்!

    ReplyDelete
  21. @Kaipulla,
    //காசு தர்றதுக்காண்டி பாங்க் காரன் என் கையில கடன் பத்திரம் எழுதி வாங்கிக்கறான். கடன் பத்திரத்துல எதனா கிரயம் வைக்கனுமா வேணாவா? இது முதல் கேள்வி.//
    There are loans which require collateral like housing loans and some don't require collateral like credit card loans & Personal loans

    ReplyDelete
  22. @Kaipulla,
    //ரெண்டாவது கேள்வி...நான் எய்தி குடுத்த கடன் பத்திரத்து மேல பாங்கு காரன் எப்படி சேர் மார்கெட்ல காசு பார்ப்பான்? இது ரெண்டாம் கேள்வி.//
    U.S Sub-prime crisis scenario
    1. The bank will give loans to you from his money and he will get the houses as collateral.
    2. As bank is supposed to receive the loans back, the loans are assets for the bank.
    3. To give more loans and get more interest, the bank needs more money.
    4. Now, the bank will sell its assets(the money which the bank could receive from you) in market, to get more money.
    5. As housing loans were considered more secured, many people bought the assets.

    ReplyDelete
  23. //என் கையில் காசு இல்லைன்னு சொன்னதும் எதை கிரயமா வச்சேனோ அதை வச்சி பாங்க் காரன் காசு பாக்க முடியாதா? இது மூனாம் கேள்வி.//

    inga dhaan pirachinayae aarambam.

    a. At first, Banks started to give loans after verification and background checks.
    b. Then, Banks gave loans to almost everyone, irrespective of their income.
    c. Some people who got the loans were not able to repay the loans.
    d. Banks started to sell the collateral properties to get the loan back.
    e. At one stage, there were less buyers and the price of the homes began to fall.

    idhu appadiyae pickup aagi, mothamaaa kavundhuduchi.

    ReplyDelete
  24. ilayaraaja vaazhka

    ReplyDelete
  25. //சூப்பரா எளிமையா பிரிய வெச்சிக்கீறே மாமூ!//

    இன்னாது உனக்கு பிரியுதா? தப்பாச்சே!! :))

    ReplyDelete
  26. //பிரியுது..பிரியுது :))

    வெறுங்கையால முழம் போடுறதுதான் பிரச்சினையே!!//

    அதாம்பா. அதோட சும்மா சிம்பிளா இருக்க வேண்டிய மேட்டரை எல்லாம் ரொம்ப குழப்பி கஸ்டப்படுத்தினதும்தான்.

    ReplyDelete
  27. //சூப்பரா எளிமையா பிரிய வெச்சிக்கீறே மாமூ!//

    ரொம்ப நன்னி தல!! யாரு பெத்த புள்ளையோ வந்து வாய்த்திட்டுப் போவுது!!
    :)

    ReplyDelete
  28. //படா சோக்கா எழுதீகிற நைனா!//

    நன்னிப்பா!

    ReplyDelete
  29. //ஏதோ கவுச்சி வாசம் அடிக்குதே!!

    -அரசு//

    மேட்டர் நடந்தது டாஸ்மாக் பாருக்குள்ள. அது கவுச்சியா இருக்காது. எவனாவது ஒருத்தன் ஓவராயி போட்ட ஆப் பாயில்டா இருக்கும்.

    ReplyDelete
  30. //ஆக கடனுக்கு வாங்கி குடிச்சுட்டு கமுக்கமா இருக்கனும்... அதானே நல்லா புரியுது தல :)//

    அதாம்பா. கடனுக்குக் குடிச்சவன் எல்லாம் கமுக்கமா பூட்டான். ஆனா காசு குடுத்துக் குடிச்சவனைப் பாரு. போதை எல்லாம் தெளிஞ்சு தலைவலியோட நிக்கிறான்.

    ReplyDelete
  31. //மன்னாருக்கு புரிஞ்சா என்ன? புரியாட்டி என்ன?
    எனக்கு நாளை வேலை இருக்குமா?
    உள்ளூர் பாஷையில் தூள் கிளப்பியிருக்கீங்க.//

    மன்னாருக்குப் புரிஞ்சா என்ன, புரியலைன்னா என்ன எனக்குப் புரிஞ்சா சரின்னு சொல்ல வறீங்களா? ஆனா இங்க கத்துக் குடுக்கறதே மன்னாரு என்னும் பொழுதுதான் உம் பின்னூட்டத்தின் பின் உள்ள நுண்ணரசியல் பற்றிய சந்தேகங்கள் வருகிறது!! :)

    ReplyDelete
  32. // ஊறுகா இல்லாமலே சரக்கு இறங்கி, அப்பால மேட்டர் ஏறிக்கிச்சி...//


    வாத்தி

    உங்களைப் பத்தி தெரிஞ்சதால நீங்க சொல்ல வந்தது புரியுது. ஆனா தெரியாதவங்க படிச்சா தப்பா நினைச்சுப்பாங்க. உசார்!! :)

    ReplyDelete
  33. //எம்மாம் பெரிய மேட்டர சும்மா ரதனா கஃபே சாம்பார் இட்லி கணக்கா சூப்பராச் சொல்லிக்கிறே நைனா.//

    வேலரே, ரத்னா கபே மேட்டர் உமக்கு எப்படித் தெரியும்? எனக்கு ரொம்ம்ம்ம்ப சந்தேகமாவே இருக்கே!! :)

    ReplyDelete
  34. //தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து //

    அட போங்கப்பா. நீங்களா வேணா சேர்த்துக்குங்க. நானா வந்து சேர்த்து... அதுக்கெல்லாம் பொறுமை இல்லை.

    ReplyDelete
  35. வாய்யா கைப்ஸு

    ரொம்ப நாளா ஆளையே காணும்...

    //ஆனா இந்த கடன் பத்திரம் கான்செப்ட் தான் புரிய மாட்டேங்குது. நான் குடிக்க பாங்க்காண்ட காசு வாங்கறேன். காசு தர்றதுக்காண்டி பாங்க் காரன் என் கையில கடன் பத்திரம் எழுதி வாங்கிக்கறான்.//

    கடன் பத்திர மேட்டருக்கு முன்னாடியே கன்பியூஷன் போலத் தெரியுதே. விளக்கமாவே சொல்லறேன்.

    முதலில் நீ கடனுக்குத்தான் கட்டிங் அடிக்கிற. உனக்குக் கடன் தரது டாஸ்மாக் கோவாலு. வங்கி இல்லை.

    ஆனா கோவாலு என்ன செய்யறான். ஒரு வங்கி கிட்ட போயி, ஐயா சாமி, எனக்கு அடுத்த ரெண்டு மாசத்தில் இவ்வளவு வர வேண்டிய தொகை இருக்கு. அதை பிணையாக (collateral)வெச்சுக்கிட்டு எனக்குக் கடன் தாங்க எனக் கேட்கிறான். வங்கியும் கோவாலுக்குக் கடன் குடுக்குது.

    ஒரு வங்கியிடம் குறிப்பிட்ட அளவுதான் கடன் கொடுக்கப் பணம் இருக்கும். அந்தப் பணத்தை எல்லாம் கடனா கொடுத்தபின் வியாபாரத்தைப் பெருக்குவது எப்படி? வங்கி மற்ற வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கலாம். அல்லது பங்கு சந்தையில் இருந்து பண முதலீடு வரும்படி செய்யலாம்.

    இந்த இரண்டாவது வழிக்கு என்ன செய்வாங்க என்றால் எப்படி இந்த வங்கியானது கோவாலுக்கு அவனுக்கு வர வேண்டிய தொகையைப் பிணையாக வைத்து கடன் கொடுத்ததோ, அது போல, இந்த வங்கியானது தனக்கு வர வேண்டிய தொகைகளைப் பிணையாக வைத்து வெளியாட்களிடம் இருந்து கடன் வாங்குகிறது.

    இதற்காக கடன்பத்திரங்களை (bonds) வெளியிடுகிறது. இதற்காக பலவிதமான கடன்பத்திரங்களை வெளியிட முடியும். நாம் அதற்குள் இப்பொழுது செல்ல வேண்டாம். இந்த கடன்பத்திரத்தை சந்தையில் விற்றுப் பணம் பெற்றுக் கொள்ளும். (Primary market issue of bond)

    சந்தையில் இதனை வாங்கியவர்கள் அதை மற்றவர்களுக்கு விற்க முடியும். இப்படி இந்த கடன்பத்திர வர்த்தகம் நடைபெறும். (Secondary Market Trading).

    இங்கு முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் வங்கி கோவாலுக்குக் கொடுத்த கடனாகட்டும், வங்கி கடன்பத்திரங்கள் மூலம் பெற்ற பணமாகட்டும் - இவை கடனாளியின் எதிர்கால பணவரவை நம்பி மட்டுமே தரப்படுகின்றன. வேறு பிணை ஏதும் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

    கொஞ்சம் விலகி ஒரு வீட்டுக் கடன் எனப்பார்த்தால் வங்கியிடம் அந்த வீடு வந்து சேர்கின்றது. ஆனால் இன்றைய நிலமையில்
    - வங்கியால் அந்த வீட்டை விற்க முடியாமல் பணம் முடங்கி நிற்கலாம்.
    - நல்ல நிலமையில் இருக்கும் பொழுது அந்த வீட்டின் மதிப்பைவிட பல மடங்கு கடன் தரப்பட்டிருக்கலாம்
    - வீட்டின் மதிப்பு கன்னாபின்னாவென குறைந்து போய் இருக்கலாம்.

    இப்படி பல காரணங்களினால் பிணையாக வீடு இருந்தால் கூட அதனை வைத்து முதலில் தந்த கடனை நேர் செய்ய முடியாமல் போகலாம்.

    இந்த பின்னூட்டத்தில் நீங்கள் கேட்ட மூன்று கேள்விகளுக்கும் பதில் சொல்லி இருக்கிறேன். புரியவில்லை என்றால் கேட்கவும் சொல்லித் தருகிறேன்.

    கடைசியா ஒரு விஷயம். நீங்க கிரயம் என்ற வார்த்தையை collateral / security என்ற பொருளில் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். ஆனால் கிரயம் என்றால் விற்பனை செய்வது. ஆதலால் பிணை என்பதே சரியான சொல்லாக இருக்கும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  36. //தேவ், சிவா, நானு, நீங்க, பெனாத்தலார், பாலா தானே போனோம்...இவரு எங்கேருந்தாரு?
    :)//

    யோவ், இவ்வளவு எல்லாம் சொன்ன நீயி பில்லு குடுத்த அந்தப்பாவியை, சாரி அந்த அப்பாவியை விட்டுட்டியே. இல்லை வடகரை வேலந்தான் அந்த அப்பாவி எனச் சொல்லும் உன் நுகபிநி!

    ReplyDelete
  37. //ஜக்கு மன்னார் ஆனது எப்படி?:))

    சொல்லவே இல்லியே!//

    நான் பொதுவா போகும் இடத்தில் சாமி பூதம் பூஜை புனஸ்காரம் அரசியல்ன்னு இருக்கு அதான் உன் வீட்டாண்ட வந்தேன்னு சொன்னாரு.

    //மன்னாரு மப்பெல்லாம் ஆவறதில்ல சாமி!//

    இது ஒரு மாதிரி ஒரு மோன நிலை!!

    இதை எல்லாம் சொல்லிட்டு பதிவைப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லாத உம் நுகபிநி.

    ReplyDelete
  38. //வீடு == கட்டிங் ஆ? நும் நுகபிநி!//

    பெனாத்தல் உம்மால் மட்டுமே இதை எல்லாம் புரிந்து கொள்ள முடியும்! :)))

    //கைப்ஸ், //இவரு எங்கேருந்தாரு?// அதானே!//

    அவருக்குச் சொன்ன பதிலைப் பார்க்கவும்.

    ReplyDelete
  39. //ஒழுங்கா வரி கட்டி வாய வயித்த கட்டி பொழச்சவந்க்களுக்கும் சேத்தி இல்ல ல ஆப்பு அடிச்சிட்டாணுவ !
    -aathirai//

    ஆமாம் ஆதிரை.

    வாயைக் கட்டி வயத்தைக் கட்டி ஒரு வீட்டுக் கடன் இருக்கு என்பதால் வெளியில் சென்று உண்ணக் கூட பல முறை யோசித்து, சரியான மதிப்பை விலையாகக் கொடுத்து, கட்ட முடிந்த கடனை மட்டுமே வாங்கி அதனை சரியாக கட்டி வந்தால் உமக்கு ஆப்பு. ஆனால் வீட்டின் மதிப்பை விட பல மடங்கு கொடுத்து, அதற்காக கட்ட முடியாத ஒரு கடனை வாங்கி, அதனை கட்ட வேண்டும் என்ற அக்கரை இல்லாமல் வாழ்ந்து வீடு பறிபோகும் நிலமை வந்தால் அரசாங்கம் உமக்காக எதையும் செய்யும் என அண்ணன் ஒபாமா சொல்லி விட்டார்.

    நம்ம ஊரில் சரியாக விவசாயக் கடன் கட்டிய விவசாயி முட்டாள் எனும்படியாக கட்டாமல் விட்டவர்களுக்குச் சலுகை தருவதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.

    இலவச தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குப் பதிலாக டிஜிட்டல் கன்வெர்ஷன் கிட்டுகளுக்கு கூப்பன் தருகிறார்கள். விரைவில் இலவசத் தொலைகாட்சி பெட்டி, ஒரு டாலருக்கு தேங்க்ஸ்கிவிங் டின்னர் போன்ற திட்டங்களும் வரும் என எதிர்பார்க்கலாம்.

    ஒபாமாவிற்கு முன்னோடியாகத் திகழும் நம்ம ஊர் இலவச அரசியல் வாழ்க!!

    ReplyDelete
  40. //ஆனாங்காட்டியும் ஒரு கேய்வி கேக்காம போவத்தோணல நைனா கேட்டுறேன்..'அதான் எனக்கு தெரியுமே' நானும் சொன்னாங்காட்டி நானும் நிபுணனாயிடுவேனா மாமே?//

    வாங்க சத்யா.

    இல்லை. ஆக மாட்டீங்க. தமிழ் வலையுலக ஸ்டாண்டேர்ட் படி நிபுணன் ஆகணமுன்னா

    1) விஷயம் தெரியக்கூடாது.
    2) ஆனா ஒருத்தன் எதாவது சொன்னா அது பத்தித் தெரிஞ்சதாக் காமிக்கணும்.
    3) அவன் ஒரு புரிதலுக்காக எளிமையாகச் சொல்லி இருப்பதை எள்ளி நகையாடணும்
    4) எங்கேயோ படிச்சதை தப்பு தப்பா புரிஞ்சுக்கிட்டு அவனை கேள்வி கேட்டு மடக்கறதா நினைச்சு உளறணும்.
    5) அவன் உங்க கேள்வியே தப்பு என சொல்ல வந்தால் விஷயத்தை விட்டுட்டு அவனை, அவன் சாதியை என பேச்சைத் திருப்பணும்.
    6) நீங்க சொல்லறதுக்கு எல்லாம் ஆமாம் போட ஒரு 5 அல்லக்கைகளாவது தேத்திக்கணும்.

    இதை எல்லாம் செஞ்சா நீர் நிபுணன், அதை விட்டுட்டு என்னாண்ட வந்து சந்தேகம் எல்லாம் கேட்டா வடிவேலு ரேஞ்சில் நானும் நிபுணன், நானும் நிபுணன் என ஜீப் ஏறப் பார்ப்பதாகத்தான் அர்த்தம்.

    ReplyDelete
  41. //இங்கே தான் எனக்கு புரியலங்க//

    இளா, இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லி இருக்கேன், புரியுதான்னு பாருங்க.

    ReplyDelete
  42. //புருனோ Bruno said...

    :) :) :)//

    Gaptain மாதிரி புள்ளிவிபரம் எல்லாம் அள்ளி விட்டு மேலதிக விபரங்கள் தருவீங்கன்னு பார்த்தா இப்படி சிரிப்பான் போட்டு அப்பீட் ஆனா எப்படி? :))

    ReplyDelete
  43. //ராசுக்குட்டி said...

    பட்டைய கிளப்பியிருக்கீங்க போங்க. சும்மா கும்முன்னு புரியுதுங்கோவ்... மத்தவங்க சொன்ன மாதிரி அந்த கடன் பத்திரம் மட்டும் கொஞ்சம் விளங்கலை.//

    இப்போ விளங்குதான்னு பாருங்க. இல்லை என்ன சந்தேகமுன்னு கேளுங்க.

    ReplyDelete
  44. //இப்ப எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும்.

    ரத்னா கஃபேக்கு யாரெல்லாம் போனீங்க? போண்டாவும் சாப்டீங்களா? :))//

    அதான் லிஸ்ட் இருக்கே. பில் கொடுத்த அப்பாவி பேரை மட்டும் காணும். என்ன நுண்ணரசியலோ புரியலை. கைப்ஸ் அல்லது பெனாத்தலார்தான் பதில் சொல்லணும்.

    //நான் சரக்கே அடிக்கறதில்லை, அதானால பதிவு பத்தி நோ கொஸ்டின்ஸ் யுவர் ஆனர். :))//

    சரக்கடிக்கிறவன் சும்மாதான் இருப்பான், மோந்து பார்க்கிறவன் பண்ணும் அலப்பரைத்தான் தாங்க முடியாது. நீர் சும்மா இருப்பதைப் பார்த்தால் எனக்கு எல்லாம் புரியுது.

    ReplyDelete
  45. // அப்பாடா எங்க பழைய கொத்ஸ் திரும்பி வந்துட்டார்! செம கிக் பதிவு! சூப்பர்! //

    யோவ் நான் இங்கதான் இருக்கேன். கங்குலியைச் செஞ்சா மாதிரி, மத்தவங்க எல்லாம் பேசிப் பேசியே என்னையும் ரிட்டையர் ஆக வெச்சிராதீங்க.

    ReplyDelete
  46. //இந்த பேங்குகாரன் புத்தி எப்டி வேலை செய்யுமுன்னா உன்னாண்ட காசு இருக்கசொல்லோ கடனை வாங்கிக்கோன்னு கெஞ்சுவான். ஆனா உனக்கு எப்போ முடையாக்கீதோ அப்போ வந்து கடன கட்டுன்னு கயுத்து மேல கை வெப்பான். //

    இது என்னவோ உண்மை தான். தினம் தினம் இந்த பேங்குகாரங்க தொல்லை தாங்க முடியலை. கடனை வாங்கிக்கோ கடனை வாங்கிக்கோன்னு நோட்டீசு அனுப்பிச்சுக்கினே இருக்கானுங்க.

    ReplyDelete
  47. இளவரசன்

    உங்க மூன்று பதில்களுக்கும் நன்றி. இன்னும் கொஞ்சம் கூட விளக்கிச் சொல்லலாம். அதுக்கு முன்னாடி, இது வரை சொன்னது புரிஞ்சுது என கைப்ஸும் இளாவும் வந்து சொல்லணும்.

    ReplyDelete
  48. //இது என்னவோ உண்மை தான். தினம் தினம் இந்த பேங்குகாரங்க தொல்லை தாங்க முடியலை. கடனை வாங்கிக்கோ கடனை வாங்கிக்கோன்னு நோட்டீசு அனுப்பிச்சுக்கினே இருக்கானுங்க.//

    கும்ஸ், ஆக உங்களாண்ட பணம் நிறையா இருக்குன்னு சொல்லாமச் சொல்லறீங்க!! சரி, வேலை போன எங்க துண்டு ஏந்தணமுன்னு தெரிஞ்சு போச்சு!!

    ReplyDelete
  49. ///கைப்ஸ், //இவரு எங்கேருந்தாரு?// அதானே!///

    கூட வந்து பில்லும் குடுத்தவனை மறந்த கைப்ஸை மன்னித்தாலும், அதானே அப்படீன்னு மறக்காம ஜால்ரா அடிக்கிர பெனாத்தலை மன்னிக்கவே மாட்டோம்.

    பில்லு குடுத்த "வேலன்"

    ReplyDelete
  50. //கூட வந்து பில்லும் குடுத்தவனை மறந்த கைப்ஸை மன்னித்தாலும், அதானே அப்படீன்னு மறக்காம ஜால்ரா அடிக்கிர பெனாத்தலை மன்னிக்கவே மாட்டோம்.

    பில்லு குடுத்த "வேலன்"//

    உள்ளூர்க்காரனனான கைப்ஸை மறப்போம் மன்னிப்போம் என அரவணைத்து எங்கேயோ இருக்கும் சார்ச் புச்சை (தமிழுங்க) திட்டுவது போல பெனாத்தலாரைத் திட்டுவதன் மூலம் தமிழக அரசியல்வியாதிகளுக்கு நீங்கள் வைக்கும் குட்டை படிக்கையில் உம் நுகபிநி!!

    ReplyDelete
  51. இன்னும் ஒரே ஒரு மேட்டர் மட்டும் சொல்லறேன்.

    ஒரு வங்கி தான் குடுத்த கடன்கள் மூலம் வர இருக்கும் பணத்தை பிணையாகக் காட்டி கடன் பத்திரங்கள் வெளியிடுகிறார்கள் எனப் படித்தோம் அல்லவா? அதில் இன்னும் ஒரு வேலை செய்வார்கள்.

    அதாவாது கொடுத்த கடன்களை - கட்டாயம் வரும், ஓரளவு வரும், சந்தேகந்தான் எனப் பிரிப்பார்கள். இவற்றைப் பிணையாக கொண்டு கடன் பத்திரங்கள் வெளியிடும் பொழுது கட்டாயம் வரும் என்ற கடன்களைப் பிணையாகக் கொண்ட பத்திரங்களின் மேல் குறைந்த வட்டியும் மற்றவைகளுக்கு படிப்படியாக அதிக வட்டியும் தருவார்கள். ஆனால் இதில் ஒரு தகிடுதத்தம் செய்து ஒரு பத்திரத்தில் பல வகைக் கடன்களைப் பிணையாகத் தந்ததும் பிரச்சனைக்குக் காரணம்.

    குழப்பறேனோ? கொஞ்சம் வேற மாதிரி பார்க்கலாம். விஸ்கியில் ரொம்ப தரம் உயர்ந்தது ஒரே பேரலில் ஊறிய சிங்கள் காஸ்க் ஸ்காட்ச் விஸ்கி, அதற்கு அடுத்த தரம் ஒரே பேட்சில் செய்யப்பட்ட சிங்கிள் மால்ட், அதற்கு அடுத்தது பல பேட்சுகள் கலந்த ப்ளெண்டட் விஸ்கி, அதற்கு பின் உள்நாட்டில் தயாரிக்கப்படும் விஸ்கி, அதற்குப் பின் சாராயம், சுண்டக்கஞ்சி என பல தரங்களில் சரக்கு கிடைக்கும்.

    அதிக தரம் எதிர்பார்ப்பவர்கள் சிங்கிள் காஸ்க் வாங்குவார்கள், அதிகம் செலவழிக்க வழி இல்லாதவர்கள் சுண்டக்கஞ்சி கலயதின் அருகே செல்வார்கள். ஆனால் சிங்கிள் காஸ்க் எனச் சொல்லி பலதரங்களில் உள்ள சரக்கை கலந்து கட்டி விற்றால் என்ன ஆகும்?

    சிங்கிள் காஸ்க் என நினைச்சு சுண்டகஞ்சி குடிச்சு அப்பீட் ஆன கதைதான் இன்றைய மார்க்கெட்!

    இப்போ புரியுதா?

    ReplyDelete
  52. பில்லு கொடுத்த அண்ணே..

    மறக்க எல்லாம் இல்லை, உங்களை அனானியாவே மெயிண்டெயின் பண்ணிக்கலாமுன்னுதான் மென்சன் பண்ணலை :-)

    கொத்ஸ்.. சந்தடி சாக்கில் என்னை சார்ச் புச்சுடன் ஒப்பிட்டு ஷூவீச்சுக்கு ஆள் சேர்க்கும் நும் நுகபிநி!

    ReplyDelete
  53. //உங்க மூன்று பதில்களுக்கும் நன்றி. இன்னும் கொஞ்சம் கூட விளக்கிச் சொல்லலாம். அதுக்கு முன்னாடி, இது வரை சொன்னது புரிஞ்சுது என கைப்ஸும் இளாவும் வந்து சொல்லணும்.
    //

    உள்ளங்கை நெல்லிக்கனி.

    கடன் பத்திரம்னா - இந்தியாவுல் ஹவுசிங் லோனுக்கு எழுதி வாங்கிக்கிற Loan agreementனு நெனச்சேன். நீங்க சொல்றதை எல்லாம் பாத்தா அமெரிக்காவை விட இந்தியாவுல ஹவுசிங் லோன் வாங்கறது ரொம்ப கஷ்டம்னு தோணுது. அது உண்மையா என்னன்னு நீங்க தான் சொல்லனும். என்ன ஒன்னு என்னால நம்ப முடியலைன்னா...இவ்வளவு பெரிய வல்லரசான புதரகம் கடன் பணம் திரும்ப வருமா வராதான்னு கூட சரியா ஆராயாம ஒரு நாட்டோட (உலகத்தோட in turn) பொருளாதாரத்தையே கவுக்கற அளவுக்கு மாங்காக்களா இருந்துருக்காங்களேங்கிறது தான்.

    ReplyDelete
  54. //பில்லு கொடுத்த அண்ணே..

    மறக்க எல்லாம் இல்லை, உங்களை அனானியாவே மெயிண்டெயின் பண்ணிக்கலாமுன்னுதான் மென்சன் பண்ணலை :-)//

    என்னையும் மன்னிக்கனும் அண்ணே. நீங்க வாங்கி குடுத்த குலாப் ஜாமூனுக்காகவாவது உங்க பேரைச் சொல்லிருக்கலாம். இதை வச்சி கொத்ஸ் பாலிடிக்ஸ் பண்ணுவாருன்னு கனவுல கூட நெனக்கலை.

    கொத்ஸு...உநுகபிநி.

    ReplyDelete
  55. எங்க நானும் நிபுணனாயிடுனுவேனோன்னு பயந்துட்டேன். பாயிண்ட் நம்பர் 6 கலக்கல் ;-))) இத்தனை அரசியல் எல்லாம் நம்மால தாக்குப்பிடிக்கமுடியாதுங்க சாமியோவ்

    ReplyDelete
  56. குட்டு எக்சபளனேசனு சாரே, ஒரு கட்டிங் மேட்டருல இத்தனை டவுசர் கழட்டி இருக்கீங்.

    ReplyDelete
  57. கபாலி, கோவாலு மேட்டரெல்லாம் கரீக்கெட்டா பிரியுது மாமே..

    ஆனா மீயும் நானும் இப்போ இன்னா மாமு செய்யிறது.. அது சொன்னாங்கட்டி மெர்சலா இர்க்கும் மாமே..கொஞ்சங் சொல்லேன் :))))

    ReplyDelete
  58. ரிசெஷ்ஷன் டயம் அதுவுமா...பட்டாம்பூச்சி விருது உங்களுக்கு இங்கே தரப்பட்டிருக்கு கொத்தனாரே! வந்து, வாங்கி, விருதைப் பெருமைப்படுத்த வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்! :)

    http://madhavipanthal.blogspot.com/2009/03/blog-post_15.html

    ReplyDelete
  59. கடுதாசி (CDO) காட்டி காசு பண்ணாங்க; காசே கடுதாசிதானே? பறந்திடுச்சு!

    ரங்கா.

    ReplyDelete
  60. [url=http://buylasixonlinerx.com/#4560]lasix 40 mg[/url] - order lasix online,generic lasix , http://buylasixonlinerx.com/#11895 lasix 40 mg

    ReplyDelete
  61. [url=http://cialis-prix.com/#8251]generique Cialis[/url] - Acheter Cialis France , http://cialis-prix.com/#5210 Cialis 20mg

    ReplyDelete
  62. [url=http://advancepaydayloansnofax.com/#17657]fast cash payday loans[/url] - fast cash payday loans , http://advancepaydayloansnofax.com/#9835 advance payday loans

    ReplyDelete
  63. [url=http://buynolvadexonlinerx.com/#2276]generic nolvadex[/url] - buy nolvadex , http://buynolvadexonlinerx.com/#9135 generic nolvadex

    ReplyDelete
  64. [url=http://faxlesspaydayloanssameday.com/#12084]instant approval payday loans[/url] - same day payday loans , http://faxlesspaydayloanssameday.com/#11132 faxless payday loan

    ReplyDelete
  65. [url=http://www.formspring.me/TomikaHabbyshaw/q/237958979886526036#5021]amoxicillin without prescription[/url] - buy cheap amoxicillin , http://www.formspring.me/TomikaHabbyshaw/q/237958979886526036#4531 buy cheap amoxicillin
    [url=http://www.formspring.me/HealthStore/q/175724519984504116#2340]Buy Paxil[/url] - Buy Paxil , http://www.formspring.me/HealthStore/q/175724519984504116#1681 Paxil Generic Tablets
    [url=http://www.formspring.me/YvoneKlay/q/237829126617039039#1009]metronidazole 500mg[/url] - metronidazole 500mg , http://www.formspring.me/YvoneKlay/q/237829126617039039#3993 metronidazole tablets 500mg
    [url=http://www.formspring.me/ElsaKauppi/q/179652257170627376#5568]Zithromax[/url] - Zithromax , http://www.formspring.me/ElsaKauppi/q/179652257170627376#3704 Zithromax Dosage For Chlamydia
    [url=http://www.formspring.me/ColettaPerich/q/237109400592981967#7250]prix viagra pharmacie[/url] - viagra pharmacie , http://www.formspring.me/ColettaPerich/q/237109400592981967#2352 prix viagra pharmacie
    [url=http://www.formspring.me/MauroRe/q/242194997410015168#2093]Renova Cream 0.02[/url] - Renova Cream , http://www.formspring.me/MauroRe/q/242194997410015168#448 Renova Cream 0.02
    [url=http://www.formspring.me/RoxiePerruzza/q/236621108269293912#3478]generique du cialis[/url] - generique du cialis , http://www.formspring.me/RoxiePerruzza/q/236621108269293912#5837 generique du cialis
    [url=http://www.formspring.me/SolPages/q/240028100438535869#5860]pastillas para la impotencia masculina[/url] - pastillas para la impotencia masculina , http://www.formspring.me/SolPages/q/240028100438535869#6972 pastillas para la impotencia masculina
    [url=http://www.formspring.me/KelleBeichner/q/237576868872595369#1054]cialis generique 10[/url] - cialis generique 10 , http://www.formspring.me/KelleBeichner/q/237576868872595369#4839 cialis generique 10
    [url=http://www.formspring.me/CarlitaPoppema/q/242200044608957572#411]Misoprostol For Sale[/url] - Misoprostol For Sale , http://www.formspring.me/CarlitaPoppema/q/242200044608957572#4456 Misoprostol For Sale

    ReplyDelete
  66. [url=http://noteletrackinstantpaydayloans.com/#19649]guaranteed payday loans[/url] - instant payday loans , http://noteletrackinstantpaydayloans.com/#2761 1 hour payday loans

    ReplyDelete
  67. [url=http://www.formspring.me/MarcoKercheval/q/237832393564622352#1815]generic sildenafil[/url] - generic sildenafil , http://www.formspring.me/MarcoKercheval/q/237832393564622352#5692 generic sildenafil
    [url=http://www.formspring.me/AnnRottier/q/182207269629361505#3394]Cheap Uk Kamagra[/url] - Cheap Uk Kamagra , http://www.formspring.me/AnnRottier/q/182207269629361505#5912 Cheap Uk Kamagra
    [url=http://www.formspring.me/HueNiebuhr/q/237961263206904257#1033]buy misoprostol[/url] - buy misoprostol , http://www.formspring.me/HueNiebuhr/q/237961263206904257#3458 buy mifepristone
    [url=http://www.formspring.me/TarahHershberge/q/237830632317658152#3738]misoprostol 200 mcg[/url] - misoprostol 200 mcg , http://www.formspring.me/TarahHershberge/q/237830632317658152#4052 misoprostol 200 mcg
    [url=http://www.formspring.me/BobMartington/q/178177615977279793#7123]Clomiphene Citrate Cost[/url] - Clomiphene Citrate Cost , http://www.formspring.me/BobMartington/q/178177615977279793#4018 Clomiphene Citrate Cost
    [url=http://www.formspring.me/FritzMcbean/q/238195020824326854#6416]acquistare cialis generico[/url] - acquistare cialis generico , http://www.formspring.me/FritzMcbean/q/238195020824326854#2775 acquistare cialis generico
    [url=http://www.formspring.me/DetraGrobmyer/q/237828883288690637#4976]tamoxifen 20mg tab[/url] - tamoxifen 20mg , http://www.formspring.me/DetraGrobmyer/q/237828883288690637#848 tamoxifen 20mg tab
    [url=http://www.formspring.me/AnaWingerter/q/238980450264027121#648]misoprostol tablet[/url] - misoprostol tablet , http://www.formspring.me/AnaWingerter/q/238980450264027121#514 misoprostol tablet
    [url=http://www.formspring.me/EdithVolino/q/238983473598040506#7120]online pharmacy tadalafil[/url] - online pharmacy tadalafil , http://www.formspring.me/EdithVolino/q/238983473598040506#4607 online pharmacy tadalafil
    [url=http://www.formspring.me/MargareteOram/q/179207362173758599#2911]Lowest Price Tadalafil[/url] - Lowest Price Tadalafil , http://www.formspring.me/MargareteOram/q/179207362173758599#3829 Lowest Price Tadalafil

    ReplyDelete
  68. [url=http://buygenericviagraonlinerx.com/#365]cheap viagra[/url] - cheap viagra , http://buygenericviagraonlinerx.com/#11348 buy generic viagra

    ReplyDelete
  69. [url=http://iwlbooks.com/#8265]Cheap Audio Books in UK[/url] - Download Audio Books in UK , http://iwlbooks.com/#20733 Buy Cheap eBooks

    ReplyDelete
  70. [url=http://buygenericcialisonlinerx.com/#20194]buy cialis online[/url] - order cialis , http://buygenericcialisonlinerx.com/#2197 cialis 10 mg

    ReplyDelete
  71. [url=http://buyclomidonlinerx.com/#13029]order clomid[/url] - generic clomid , http://buyclomidonlinerx.com/#2817 order clomid

    ReplyDelete
  72. [url=http://buycheapaccutaneonline.com/#18147]order accutane[/url] - generic accutane 30mg , http://buycheapaccutaneonline.com/#13412 cheap accutane

    ReplyDelete
  73. [url=http://buygenericlevitraonlinerx.com/#8817]buy generic levitra[/url] - levitra 20 mg , http://buygenericlevitraonlinerx.com/#20368 buy levitra

    ReplyDelete
  74. [url=http://buyamoxicillinonlinerx.com/#14347]cheap generic amoxicillin[/url] - buy cheap amoxicillin , http://buyamoxicillinonlinerx.com/#5512 buy cheap amoxicillin

    ReplyDelete
  75. [url=http://buycheaplasixonline.com/#9848]lasix without prescription[/url] - lasix online , http://buycheaplasixonline.com/#19386 generic lasix

    ReplyDelete
  76. [url=http://buycheapviagraonlinetoday.com/#8336]buy viagra[/url] - buy viagra , http://buycheapviagraonlinetoday.com/#14306 viagra online without prescription

    ReplyDelete
  77. [url=http://www.formspring.me/buypriligy/#9860]buy priligy[/url] - buy priligy , http://www.formspring.me/buypriligy/#1428 buy priligy

    ReplyDelete
  78. [url=http://buycheapcialisonlinetoday.com/#2334]cialis online[/url] - cheap cialis online , http://buycheapcialisonlinetoday.com/#15849 cialis 20 mg

    ReplyDelete
  79. [url=http://buycheapviagrarxonline.com/#3022]buy viagra cheap[/url] - generic viagra , http://buycheapviagrarxonline.com/#10136 where to buy viagra

    ReplyDelete
  80. [url=http://buycheaplevitraonlinetoday.com/#13526]cheap levitra[/url] - levitra online without prescription , http://buycheaplevitraonlinetoday.com/#10253 levitra online

    ReplyDelete
  81. [url=http://buyviagraonlinerxstore.com/#1528]buy cheap viagra[/url] - buy viagra online , http://buyviagraonlinerxstore.com/#11492 buy viagra online

    ReplyDelete
  82. [url=http://casinobonusgamesonline.com/#2397]Blackjack online[/url] - rushmore casino online , http://casinobonusgamesonline.com/#4478 rushmore casino bonus

    ReplyDelete
  83. [url=http://buynolvadexonlinenow.com/#17963]buy nolvadex[/url] - cheap nolvadex , http://buynolvadexonlinenow.com/#4958 cheap nolvadex

    ReplyDelete
  84. [url=http://buyacyclovironlinerx.com/#13698]prices for acyclovir[/url] - acyclovir 400 mg , http://buyacyclovironlinerx.com/#2974 purchase acyclovir

    ReplyDelete
  85. [url=http://buylevitraonlinestore.com/#17289]purchase levitra[/url] - levitra without prescription , http://buylevitraonlinestore.com/#12076 levitra no prescription

    ReplyDelete
  86. [url=http://buyzithromaxonlinerx.com/#17820]zithromax 250mg[/url] - buy zithromax , http://buyzithromaxonlinerx.com/#7865 cheap Zithromax

    ReplyDelete
  87. [url=http://buyviagraonlinerxnow.com/#4656]purchase viagra online[/url] - cheap viagra , http://buyviagraonlinerxnow.com/#19837 buy viagra

    ReplyDelete
  88. [url=http://viagraonlinestorerx.com/#18186]purchase viagra[/url] - buy viagra online , http://viagraonlinestorerx.com/#1587 buy generic viagra

    ReplyDelete
  89. [url=http://onlinecialisstore.com/#663]buy cheap cialis[/url] - order cialis , http://onlinecialisstore.com/#3807 buy cialis online

    ReplyDelete
  90. [url=http://buycheaponlinelevitra.com/#2474]levitra online[/url] - cheap levitra , http://buycheaponlinelevitra.com/#18578 levitra online without prescription

    ReplyDelete
  91. [url=http://buycheaponlinepropeciarx.com/#2557]order propecia[/url] - propecia 5 mg , http://buycheaponlinepropeciarx.com/#8750 cheap propecia

    ReplyDelete
  92. [url=http://buyaccutanehereonline.com/#4540]accutane online[/url] - cheap accutane , http://buyaccutanehereonline.com/#815 buy accutane online

    ReplyDelete
  93. [url=http://buyaccutanehereonline.com/#14069]cheap accutane online[/url] - generic accutane , http://buyaccutanehereonline.com/#1318 accutane 40 mg

    ReplyDelete
  94. [url=http://buyviagrahereonline.com/#12313]viagra online without prescription[/url] - viagra without prescription , http://buyviagrahereonline.com/#12596 cheap viagra online

    ReplyDelete
  95. [url=http://buyviagrahereonline.com/#3614]viagra online without prescription[/url] - viagra online without prescription , http://buyviagrahereonline.com/#19002 viagra online

    ReplyDelete
  96. [url=http://buycialishereonline.com/#20018]buy cialis online[/url] - cialis online , http://buycialishereonline.com/#4716 cheap cialis online

    ReplyDelete
  97. [url=http://buycialishereonline.com/#6384]cheap generic cialis[/url] - generic cialis , http://buycialishereonline.com/#11325 cialis online

    ReplyDelete
  98. [url=http://buylevitrahereonline.com/#6233]buy cheap levitra[/url] - buy generic levitra , http://buylevitrahereonline.com/#2973 generic levitra

    ReplyDelete
  99. [url=http://buylevitrahereonline.com/#7567]order levitra[/url] - buy generic levitra , http://buylevitrahereonline.com/#10278 buy generic levitra

    ReplyDelete
  100. [url=http://buypropeciahereonline.com/#2613]order propecia[/url] - cheap propecia , http://buypropeciahereonline.com/#10614 buy generic propecia

    ReplyDelete
  101. [url=http://buypropeciahereonline.com/#2686]buy finasteride online[/url] - buy propecia online , http://buypropeciahereonline.com/#3909 buy propecia online

    ReplyDelete
  102. [url=http://cheapviagraonlinehere.com/#18742]order viagra[/url] - order viagra , http://cheapviagraonlinehere.com/#3162 cheap viagra

    ReplyDelete
  103. [url=http://cheapviagraonlinehere.com/#21010]buy generic viagra[/url] - cheap generic viagra , http://cheapviagraonlinehere.com/#4705 cheap generic viagra

    ReplyDelete
  104. [url=http://cheapcialisonlinehere.com/#20005]cheap cialis online[/url] - buy cialis online , http://cheapcialisonlinehere.com/#5430 cialis online

    ReplyDelete
  105. [url=http://cheapcialisonlinehere.com/#5491]buy cialis[/url] - buy cheap cialis , http://cheapcialisonlinehere.com/#17494 buy generic cialis

    ReplyDelete

மறுமொழியா? பின்னூட்டமா? பேரில் என்ன இருக்கு? ஆக வேண்டியதைப் பாருங்க!