Wednesday, December 15, 2010

கண்றாவி!!

மார்கழி மாச ஆரம்பமும் அதுவுமா கண்ணில் இந்தக் கண்றாவிதான் பட்டது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கோட்பாட்டின்படி நீங்களும் ஒரு தபா பார்த்திடுங்கோ!

கண்றாவி
(கீதாம்மா, மேல இருக்கிற வார்த்தையைக் க்ளிக்குங்கோ)

10 comments:

said...

//மார்கழி மாச ஆரம்பமும் அதுவுமா..//

அப்போ கார்த்திகை மாச ஆரம்பம்னா அது கண்ராவியா? கண்றாவியா?

said...

(கீதாம்மா, மேல இருக்கிற வார்த்தையைக் க்ளிக்குங்கோ)//

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னை இப்படி அசடுனு சொல்லாமல் சொன்ன உங்க நுண்ணரசியலை வன்மையாகக் கண்டிக்கிறேன். :P

said...

oru tharam etho kavanikkalai, athukkaka ippadiyaa???? :P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P

said...

(கீதாம்மா, மேல இருக்கிற வார்த்தையைக் க்ளிக்குங்கோ) //
என்ன ஒரு அந்நியாயம்? (ஸ்பெல்லிங்க கரெக்டா இ.கொ?)

# சாய்கடை – சாய்வாக இருக்கும் இடம் (கழிவுநீர் செல்வதற்காக)

பெங்களூரிலே காதில விழற ஒள கட, வெளிகட எல்லாம் இதே சாமாசாரம்தானா?
# அரைஞாண் – இடுப்பில் கட்டப்படும் கயிறு. அரைஞாண் கயிறு எனச் சொல்வது தவறு
அரைஞாண் வெள்ளியில் இருக்கிறது கூட பார்க்கலாமே? அதனால் 'கயிறு'ம் சேத்துகிட்டாங்களோ என்னமோ!

said...

/அப்போ கார்த்திகை மாச ஆரம்பம்னா அது கண்ராவியா? கண்றாவியா?/

வாங்க ஐயா!! அந்த மாதிரி சந்தேகம் எல்லாம் வந்ததாலதான் ஒண்ணும் எழுதலை! ஹிஹி...

நீங்க தனிமடலில் போட்ட கமெண்டு நச். அதை இங்க போடவா?

said...

/என்னை இப்படி அசடுனு சொல்லாமல் சொன்ன உங்க நுண்ணரசியலை வன்மையாகக் கண்டிக்கிறேன். :P/

கீதாம்மா, இதில் எந்த விதமான நுண்ணரசியலும் இல்லைன்னு சொன்னேன்னு வையுங்க. அதுதான் நுண்ணரசியல்!! :)

said...

/oru tharam etho kavanikkalai, athukkaka ippadiyaa???? :P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P/

அவ்வளவு அப்செட் ஆகிட்டீங்களா? தமிழில் ஒரு முறை ஆங்கிலத்தில் ஒரு முறைன்னு அதே பின்னூட்டம்!! :)))

அது சரி நான் சொன்ன ஆனை / பூனை போஸ்ட் படிச்சீங்களா?

ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம் என்பது ஆநெய்க்கு ஒரு காலம் பூநெய்க்கு ஒரு காலம் என்று இருக்க வேண்டுமாம்.

பசு நெய் சின்ன வயசில் சாப்பிடலாம். ஆனால் வளர்ந்த பின் பூவில் இருந்து வரும் நெய்யான தேனைச் சாப்பிடலாமாம். அந்த காலத்திலேயே கொலஸ்ட்ரால் பத்தி தெரியும் போல!!

said...

/என்ன ஒரு அந்நியாயம்? (ஸ்பெல்லிங்க கரெக்டா இ.கொ?)/

திவா, கீதாம்மா அந்நியன் மாதிரி ஆங்கிலமும் தமிழுமா வந்து பொழியறதைப் பார்த்துக் குழம்பிட்டீங்க போல. அநியாயம் அதில் போய் என்ன அம்மா அண்ணின்னு அழுத்திக்கிட்டு!!

/பெங்களூரிலே காதில விழற ஒள கட, வெளிகட எல்லாம் இதே சாமாசாரம்தானா?/

கன்னடத்தில் தமிழ் இன்ப்ளூயன்ஸ் கொஞ்சமாவா இருக்கு. இருந்தாலும் கன்னடம் தெரிஞ்ச நண்பர்களிடம் கேட்டுச் சொல்லறேன்.

/அரைஞாண் வெள்ளியில் இருக்கிறது கூட பார்க்கலாமே? அதனால் 'கயிறு'ம் சேத்துகிட்டாங்களோ என்னமோ!/

தங்கத்தில் கூட செஞ்சு போட்டுக்கறாங்க. அதை பொன் அரைஞாண், வெள்ளி அரைஞாண்ன்னு வேணா சொல்லலாம். ஆனா அரைஞாண்கயிறு என்பது ஷாப்புக்கடை மாதிரிதான்.

said...

தருமி தனி மடலில் சொன்னது!!

/சாய்கடை சுவரில் நின்று அரைஞாண் அணிந்த ஆழ்வார், ஆள்வார் போல ஊர்வலம் போவதைப் பார்க்கும்போது, பார்க்க கண்ணராவியாக, கேட்க கர்ணக்கொடூரமாக இருக்குமோ என்று உன்னோடு பொருத்திப் பார்க்கிறேன்./

நன்னி ஹை!! :)

said...

//அது சரி நான் சொன்ன ஆனை / பூனை போஸ்ட் படிச்சீங்களா? //


grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr


கீதா சாம்பசிவம் said...

இலக்கணத் தொடரில் ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும் என்ற பழமொழியின் சரியான வடிவத்தைச் சொல்லி இருக்கேன். //

யாரு தேடறது?? :P:Pஆ+நெய்?? அப்படித் தான் எங்க தமிழ் ஆசிரியர் சொல்லி இருந்தாங்க. நீங்க வேறே ஏதோ வம்பு பண்ணி இருக்கீங்கனு நினைக்கிறேன்.

December 10, 2010 4:22 AM//

muthalle ozunga commentsai padinga! :P ithu udaneye potachchchch :)))))))