Wednesday, February 18, 2009

குறுக்கெழுத்துப் புதிர் - பிப்ரவரி 2009

எல்லோரும் மன்னிக்க! பணிச்சுமை ரொம்பவே அதிகமாகிவிட்டது. அதனால் வழக்கம் போல் புதிரை 15ஆம் தேதிக்குள் வெளியிட முடியவில்லை. போன பதிவின் பின்னூட்டங்களுக்கும் பதில் சொல்ல முடியவில்லை. ஆனாலும் புதிர் எங்கே என பின்னூட்டத்தின் மூலமும் மின்னஞ்சல் மூலமும் கேட்டு உற்சாகமூட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. உங்க ஆர்வத்திற்காகவே இந்தப் புதிர், குறிப்புகளைச் செம்மைப்படுத்த நேரம் இல்லை. அதனால் கொஞ்சம் கவனமாகவே போடவும்! :)

வழக்கம் போல்
  • இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும்.
  • பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
  • நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.
  • அதனோடு கூட நீங்கள் சரியாக சொல்லி இருக்கும் விடைகளை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.
  • இந்தப் புதிரின் விடைகள் சுமார் 10 நாட்கள் கழித்து வெளியிடப்படும். All the best!
இனி இந்த மாதப் புதிரின் கட்டவலையும் குறிப்புகளும்.
1
2
34

5
6


7
89


10


11
12
13

1415
16

17இடமிருந்து வலம்

3 உறிஞ்சிக் குடி என குப்பியின் நடுவே சாபமிடு (3)
5 சீட்டு விளையாட்டில் சுயத்தின் தலையை இழத்தல் அற்புதமான அழகு (5)
6 லலிதாவைத் திரும்பிப்பார், அவளுக்கு கல்யாணம் ஆனது தெரியும் (2)
7 தீவிரவாதத்தின் எல்லைகளுக்குள் பசு தலையை நீட்டும் என விளக்கு (3)
8 பக்குவம் மக்களிடை வரப்பெறும் மார்பணி (5)
11 தாய் இஞ்சியின் தலை வெட்டி போட மாமன் மகன் வருவான் (5)
12 அடிக்காத கும்மிக்கு ஈடாகும் (3)
14 முடிவில்லா வானம். அடடா அருமை! (2)
16 தலையிழந்த வீரம் தந்தியடிக்கத் தொடங்கி குழப்பிடும் உபாயம் (5)
17 தெப்பம் பார்க்க வந்த தருமியை இடை ஒடித்து தலைகீழாக வை (3)
மேலிருந்து கீழ்

1 மரத்தோடு மூன்று ஸ்வரங்கள் சேர்ந்தே ஆடும் விளையாட்டு (6)
2 திமிரில் ரிஷபம் போனால் துடித்திடும் அதன் பாகம் (3)
3 நூறு மரம் நடுவே வெட்டித் தொங்கிட தரும் ஒப்பு (5)
4 காப்பி தா என்றார் என் அப்பா (2)
9 சோறோடு உண்ணும் பதார்த்தங்கள் இரண்டு, மெய் சேர்த்தால் அசைவ அட்டகாசம் (2,4)
10 தஞ்சாவூரில் ஊரோட அவைதனில் வந்து குழம்பினாலும் பயப்படாதவை (5)
13 உடன்கட்டை ஏறியவர் ஒருவர் கடைசியில் ஆடிய ஆட்டம் (3)
15 சிவகாமியை பேச்சுவழக்கில் காட்டச் சொல்லிப் பார்ப்பது (2)

இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.

96 comments:

said...

போன புதிருக்குச் சொன்னா மாதிரி விடைகளை வெளியிட தாமதம் ஆகலாம். அட்வான்ஸ் மாப்பு!

said...

மீ த ஃபர்ஸ்ட்... :)

said...

சீக்கிரமே படத்தோட விடைகளை அனுப்பி வைக்கிறேன்... :)

said...

வ-இடம்
5-ரம்மியம்
3. குப்பி
6.தாலி

மேலி-கீழ்
2.திமில்
3.கும்பியம்

said...

உள்ளேன் ஐயா!

said...

இளா

இந்த முறை நீதான்யா போணி!!

5(இதெல்லாம் சரியா போட்டுடுவீரே!) 6 2 சரி.

said...

3.சப்பி
5.ரம்மியம்
6.தாலி
7.விபரி
8.பதக்கம்
11.அம்மாஞ்சி
12.தகும்
14.ஆகா
16.தந்திரம்
17.மிதவை

1.பரமபதம்
2.திமில்
3.சம்மதம்
4.பிதா
9.கறிகுழம்பு
10.அஞ்சாதவை
13.சதிர்
15.காமி

nithya balaji

said...

வாங்க நித்யா பாலாஜி,

முதல் முயற்சியிலேயே கலக்கி இருக்கீங்க.

7 இவ தவிர மற்றவை அனைத்தும் சரி!!

சீக்கிரம் இதையும் போட்டு முதல் மார்க் வாங்குங்க!! :))

(நீங்க கிட்டத்தட்ட எல்லாத்தையும் போட்டு இருக்கிறதைப் பார்த்தா நான் நினைச்ச அளவு குறிப்புகள் மோசம் இல்லை போல!) :))

said...

இ.வ.
3. சிப்பி ?
5. ரம்மியம்
6. தாலி
11. அம்மாஞ்சி
14. ஆகா
16. தந்திரம்

மே.கீ.
2. திமில்
4. பிதா
13. சதிர்
15. காமி

மிச்சம் முடிந்தால் பிறகு. இந்த முறை (இதுவரை) எளிதாகவே இருக்கோ?

said...

கெபி அக்கா,

போட்டதில் 3 தவிர மற்றவை எல்லாம் சரி. போட்ட பின்னாடி எல்லாமே எளிதாகத்தானே இருக்கும்!! :))

5 6 11 14 16
2 4 13 15

சரியான விடைகள்.

said...

இ.வ.
7. தீபம்
17. மிதவை

மே.கீ.
1. பரமபதம்
9. கறிகுழம்பு
10. அஞ்சாதவை

இன்னும் முடிந்தால் அப்புறம்.

said...

கெபி அக்கா,

இந்த முறை போட்டு முடிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க போல!! வெரி குட், வெரி குட்!! :)

7 17
1 9 10

எல்லாம் சரி!

said...

2 : திமில்
3 : சப்பி, சம்மதம்
4 : பிதா
5 : ரம்மியம்
6 : தாலி
11 : மிஞ்சி
14 : ஆகா
15 : காமி
17 : மிதவை

said...

8 : பதக்கம்
9 : கறிகுழம்பு
12 : தகும்
13 : சதிர்
16 : தந்திரம்

said...

10 : அஞ்சாதவை
11 : அம்மாஞ்சி

said...

வாங்க சீனா

2 3 3 4 5 6 14 15 17

8 9 12 13 16

10 11

எனப் போட்டது எல்லாம் சரி. அடுத்த முறை கொஞ்சம் இவ, மேகீ என விடையளித்தால் எளிதாக இருக்கும்.

நன்றி.

said...

7 : தீபம்
1 : பரமபதம்

said...

சீனா

1 7 இரண்டும் சரி. இதோட எல்லா விடைகளையும் சரியாகப் போட்ட முதல் நபர் பட்டம் உங்களுக்கே!! :)

said...

1-456 குறூக்கு, 1-793 நெடுக்கு எல்லாமே சரி பினாத்தலார். எப்படித்தான் எல்லாத்தையும் கரெக்டா போட்டுடறீங்களோ!

இப்படி ஒரு பதிலை வாங்க வேண்டிய நான் எதிர்பாராத ஆணிகளின் நடுவே வாழ்க்கை நடாத்துவதால் மேற்படி பாராட்டுதல்களை மற்றவர்களுக்கு விட்டுத்தர உளமாற சம்மதிக்கிறேன்!

said...

இ.வ

3. சப்பி
6. தாலி
8.பதக்கம்
11.அம்மாஞ்சி
14.ஆகா
16. தந்திரம்
17. மிதவை

மே.கீ
2.திமில்
3. சம்மதம்
4.பிதா
10. அஞ்சாதே
15. காமி

said...

௩. சப்பி
௫. ரம்மியம்
௬. தாலி
௭. தீபம்
௮. பதக்கம்
௧௧. அம்மாஞ்சி
௧௨. தகும்
௧௪. ஆகா
௧௬. தந்திரம்
௧௭. மிதவை

௧. பரமபதம்
௨. திமில்
௩. சம்மதம்
௪. பிதா
௯. கரி குழம்பு
௧0. அஞ்சாதவை
௧௩. சதிர்
௧௫. காமி

said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

said...

யோவ் பெனாத்தல்,

ரெண்டு குறிப்பு சரி பண்ணிக் குடும் எனக் கேட்டால் நேரமில்லை எனச் சொல்ல வேண்டியது. அப்புறம் இப்படி உதார் விட வேண்டியது.

தங்கமணி உங்க பதிவில் சரியான ரெம்பிளேற்தான் போட்டு இருக்காங்க - அடங்குடா மவனே!!

said...

சின்ன அம்மிணி

3 6 8 11 14 16 17
2 3 4 15

இவை சரி.

10 - நான் கேட்டது 5 எழுத்துக்கள்.

said...

ஹரிஹரன்ஸ் - பெரியவரே விடைகள் அனைத்தும் சரி. ஒரே ஒரு எழுத்துப் பிழை இருந்தாலும் அதைப் போனால் போகுதுன்னு கணக்கில் சேர்த்துக்கறேன். வாழ்த்துகள்!!

said...

இடமிருந்து வலம்

3. சப்பி
5. ரம்மியம்
6. தாலி
7. தீபம்
8. பதக்கம்
11. அம்மாஞ்சி
12. மிகும்
14. ஆகா
16. தந்திரம்
17. மிதவை

மேலிருந்து கீழ்

1. பரமபதம்
2. திமில்
3. சம்மதம்
4. பிதா
9. கறி குழம்பு
10. அஞ்சாதவை
13. சதிர்
15. காமி

அப்பாடா..முதல்முறையாக முதல் முயற்சியில் சரியாக முடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

said...

நான் கட்டத்தை வரைந்து கொண்டு, க்ளூவையெல்லாம் எழுதி பிறகு தொடங்கினேன். இன்று ரொம்ப ஈசியாக இருக்கு. என் விடைகள்.
இடமிருந்து வலம்: 3. சப்பி ;
5. ரம்மியம்; 6. தாலி; 7. தீபம்;
8. பதக்கம்; 11. அம்மாஞ்சி; 12. தகும்; 14. ஆகா; 16. தந்திரம்;
17. மிதவை

மேலிருந்து கீழ்: 1. பரமபதம்;
2. திமில்; 3. சம்மதம்; 4. பிதா;
9. கறி குழம்பு; 10. அஞ்சாதவை;
13. சதிர்; 15. காமி

சரியா?
சகாதேவன்

said...

ஹெலோ கொத்ஸ்,

புதிர்கள் அருமை. ஏன்னா, என்னால சுலபமா கண்டுபிடிக்க முடிந்தது (ஹி..ஹி...)


இவ:
3. சப்பி
5. ரம்மியம்
6. தாலி
8. பதக்கம்
11. அம்மாஞ்சி
12. தகும்
14. ஆகா
16. தந்திரம்
17. மிதவை

மேகீ:
1. பரமபதம்
2. திமில்
3. சம்மதம்
4. பிதா
9. கறி குழம்பு
10. அஞ்சாதவை
13. சதிர்
15. காமி

எல்லாத்தையும் போட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன்..

சதிஸ்

said...

இ.வ
3.சப்பி
5.ரம்மியம்
6.தாலி
7.தீபம்
8.பதக்கம்
11.அம்மாஞ்சி
12.தகுதி
14.ஆகா
16.தந்திரம்
17.மிதவை

மே.கீ
1.பரமபதம்
2.திமில்
3.சம்மதம
4.பிதா
9.கறி, குழம்பு
10.அஞ்சாதவை
13.சதிர்
15.காமி

said...

இடமிருந்து வலம்

3. சப்பி
5. ரம்மியம்
6. தாலி
7. தீபம்
8. பதக்கம்
11. அம்மாஞ்சி
12. தகும்
14. ஆகா
16. தந்திரம்
17. மிதவை

மேலிருந்து கீழ்

1. பரமபதம்
2. திமில்
3. சம்மதம்
4. பிதா
9. கறி, குழம்பு
10. அஞ்சாதவை
13. சதிர்
15. காமி

said...

இ-வ

2) திமில்
3) சப்பி
6) தாலி
11) அம்மாஞ்சி
14) ஆகா
16) தந்திரம்
17) மிதவை

மே-கி

4) பிதா
10) அஞ்சாதவை
13) சதிர்
15) காமி

said...

பாசமலர்

ஆஹா! முதல் முயற்சியில் எல்லாத்தையும் போட்டுட்டீங்கன்னு ஆசையா சொல்ல வந்தா...

ஒரே ஒரு தப்பு பண்ணிட்டீங்களே!!

இவ 12 மட்டும் தப்பு. மத்தது எல்லாம் சரிங்கோ!!

said...

சகாதேவன்

முதல் முயற்சியில் அனைத்தும் சரி!! வாழ்த்துகள்!

said...

சதீஸ்

சூப்பர்!! இந்த முறை எல்லாம் சரியாப் போட்டுட்டீங்க. இனிமே எல்லாம் மாதமும் இப்படியே செய்யணும் ஓக்கே!

வாழ்த்துகள்!!

said...

தமிழ்ப்பிரியன்

பாசமலருக்குச் சொன்னதுதான் உங்களுக்கும். 12 மட்டும் சரி பண்ணுங்க.

said...

ஜி3,

சூப்பர். முதல் முயற்சியில் 100 மார்க்.

வாழ்த்துகள்!!

said...

வடைகளை படத்தின் வழியே சுட்(டி)டாச்சு..... :))

said...

வாங்க மகேஷ்

3 6 11 14 16 17
2 4 10 13 15

என போட்டவை அனைத்தும் சரி.

மற்றவைகளையும் சீக்கிரமே போடுங்க.

said...

ராமு

ஜூப்பரு!! எல்லாம் சரிதான்.

வாழ்த்துகள்.

said...

சந்தானம் குன்னத்தூர்

தனி மடலில் தந்த விடைகள் அனைத்தும் சரியே!!

வாழ்த்துகள்!

said...

இ வ
3. சப்பி
5.ரம்மியம்
6.தாலி
7.தீபம்
8.பதக்கம்
11.அம்மாஞ்சி
12.தகும்
14.ஆகா
16.தந்திரம்
17.மிதவை

மே-கி
1.பரமபதம்
2.திமில்
3.சம்மதம்
4.பிதா
9.கறி,குழம்பு
10.அஞ்சாதவை
13.சதிர்
15.காமி

said...

//போன புதிருக்குச் சொன்னா மாதிரி விடைகளை வெளியிட தாமதம் ஆகலாம். அட்வான்ஸ் மாப்பு!

///
முன்னே எல்லாம் நிறைய பதிவு வரும்..அப்புறம்
புதசெவி, புதிர், புதசெவி, புதிர் ... இப்ப வெறும் புதிர் மட்டும் என்றாகி விட்டது.இதைத் தான் இகொ தேய்ந்து ஏதோ ஆன கதை அப்படீம்பாங்களோ?
இந்த ரேஞ்சுல போனா வெறும் கட்டம் மட்டும் போட்டுட்டு க்ளூ குடுக்காம விட்டுரப் போறீரு...உடம்பைப் பாத்துக்குங்க :)

said...

அண்ணாத்த,

நம்ம விடிய இங்கன கண்டுக்க!!;-)

said...

ச சங்கர்

அடிச்சு ஆடுங்க. ஆல் கரெக்ட்!!

வாழ்த்துகள்!

said...

யோசிப்பவரே

2 மட்டும் தப்பு. மத்தது எல்லாம் ஓக்கே!!

said...

2)”திமில்”ஆ?!

said...

யோசிப்பவர்

இப்போ ஓக்கே! ஏன் அவ்வளவு சந்தேகம்? :)

said...

எப்பவும் ஆணின்னுதான சொல்லுவீங்க, இன்னிக்கு என்ன புதுசா பணிச்சுமை எல்லாம்?

இந்த தடவையாவது தேறுதான்னு பார்க்கலாம், இந்தாங்க.

இடமிருந்து வலம்
-----------------
3 . சப்பி
5 . ரம்மியம்
6 . தாலி
7 . தீபம்
8 . பதக்கம்
11. அம்மாஞ்சி
12. தகும்
14. ஆகா
16. தந்திரம்
17. மிதவை

மேலிருந்து கீழ்
--------------
1. பரமபதம்
2. திமில்
3. சம்மதம்
4. பிதா
9. கறி குழம்பு
10. அஞ்சாதவை
13. சதிர்
15. காமி

said...

வாங்க பூங்கோதை!

எல்லாம் சரின்னு சொல்லலாம் என வந்தேன்.

சொல்லி இருப்பேன். ஆனா...

எதற்காக அப்படிச் சொல்லணும்!! அனைத்தும் சரி எனச் சொன்னால் என்ன என்ற எண்ணம் வந்ததால் நீங்கள் சொன்ன விடைகள் அனைத்தும் சரியே!!

:))

(இந்த தொலைக்காட்சியில் வரும் போட்டிகளை நினைவில் கொள்க)

வாழ்த்துகள்!

said...

இலவச கொத்தனார் அவர்களே, இதோ எனது பதில்கள். சரியா தவறா கூறுங்கள்.

இடமிருந்து வலம்:
3. சப்பி
5. ரம்மியம்
6. தாலி
7. தீபம்.
8. பதக்கம்
11. அம்மாஞ்சி
12. தகும்
14. ஆகா
16. தந்திரம்
17. வைதமி

மேலிருந்து கீழ்:
1. பரமபதம்
2. திமில்
3. சம்மதம்
4. பிதா
9. கரி குழம்பு
10. அஞ்சாதவை
13. சதிர்
15. காமி

இது எனது முதல் முயற்சி... எப்படி இருக்கிறதுன்னு பார்க்கலாம். அருமையான பகுதிங்க. மூளைக்கு நல்ல வேலை. இனி மாதா மாதாம் இந்த பதிவை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பேன்.

said...

இடமிருந்து வலம்

3 உறிஞ்சிக் குடி என குப்பியின் நடுவே சாபமிடு (3) சப்பி
5 சீட்டு விளையாட்டில் சுயத்தின் தலையை இழத்தல் அற்புதமான அழகு (5) ரம்மியம்
6 லலிதாவைத் திரும்பிப்பார், அவளுக்கு கல்யாணம் ஆனது தெரியும் (2) தாலி
7 தீவிரவாதத்தின் எல்லைகளுக்குள் பசு தலையை நீட்டும் என விளக்கு (3) கோபம்
8 பக்குவம் மக்களிடை வரப்பெறும் மார்பணி (5) பதக்கம்
11 தாய் இஞ்சியின் தலை வெட்டி போட மாமன் மகன் வருவான் (5) அம்மாஞ்சி
12 அடிக்காத கும்மிக்கு ஈடாகும் (3) தகுதி
14 முடிவில்லா வானம். அடடா அருமை! (2) ஆகா
16 தலையிழந்த வீரம் தந்தியடிக்கத் தொடங்கி குழப்பிடும் உபாயம் (5) தந்திரம்
17 தெப்பம் பார்க்க வந்த தருமியை இடை ஒடித்து தலைகீழாக வை (3) மிருது

மேலிருந்து கீழ்

1 மரத்தோடு மூன்று ஸ்வரங்கள் சேர்ந்தே ஆடும் விளையாட்டு (6) பரமபதம்
2 திமிரில் ரிஷபம் போனால் துடித்திடும் அதன் பாகம் (3) திமில்
3 நூறு மரம் நடுவே வெட்டித் தொங்கிட தரும் ஒப்பு (5) சம்மதம்
4 காப்பி தா என்றார் என் அப்பா (2) பிதா
9 சோறோடு உண்ணும் பதார்த்தங்கள் இரண்டு, மெய் சேர்த்தால் அசைவ அட்டகாசம் (2,4) கறி குழம்பு
10 தஞ்சாவூரில் ஊரோட அவைதனில் வந்து குழம்பினாலும் பயப்படாதவை (5) அஞ்சாதது
13 உடன்கட்டை ஏறியவர் ஒருவர் கடைசியில் ஆடிய ஆட்டம் (3) சதிர்
15 சிவகாமியை பேச்சுவழக்கில் காட்டச் சொல்லிப் பார்ப்பது (2) காமி

said...

ராசுக்குட்டி

முதல் வருகை!! வாங்க வாங்க!! இவ்வளவு நாள் நம்ம பதிவு உங்க கண்ணில் படலையா?

எல்லாமே சரியாச் சொல்லீட்டிங்க.

17 தலை கீழா போட்டு இருக்கீங்க
9 ஒரு எழுத்துப்பிழை.

ஆனா முதல் முயற்சி என்பதால் இரண்டுக்குமே மதிப்பெண் தரேன். :)

வாழ்த்துகள்!!

said...

வடகரை வேலரே

கொஞ்சம் அவுட் ஆப் பார்ம் போல!! மத்தவங்க எல்லாம் கஷ்டம் என்றாலே நீங்க ஈசியாப் போடுவீங்க. இந்த மாதம் எல்லாரும் பட்டையைக் கிளப்பறாங்க, நீங்க ஒரு மூணு நாலு தப்பு பண்ணி இருக்கீங்களே.

7 12 17 10 தவிர மற்றவை சரி. இதையும் சரி பண்ணுங்க.

said...

அடடடா... தப்பே இல்லாம இருக்கும்னு நினைச்சேன்... இந்த கூகிள் transliterate சதி பண்ணிருசுங்க (9 ம் கேள்வியை சொல்லறேன்.)...

போன மாசம் தான் உங்க blog-i பார்த்தேங்க... இனி தவறாமே வந்தர்றேன்.

17. மிதவை
9. கறி, குழம்பு

said...

ராசுக்குட்டி

இப்போ சரியா இருக்கு. நான் NHM Writer பயன்படுத்தறேன். நல்லா இருக்கு.

said...

இடமிருந்து வலம்

3. சீப்பி
5. ரம்மியம
6. தாலி
7. தீபம்
8. பதக்கம்
11. அம்மாஞ்சி
12. தகும்
14. ஆகா
16. தப்பிடும்
17. மிதவை

மேலிருந்து கீழ்

1. பரமபதம்
2. திமிர்
3. சீமந்தம் (ஒண்ணும் புரியல)
4. பிதா
9. கறிகுழம்பு
10. அஞ்சாதவை
15. காமி

said...

வாங்க மஞ்சுளா

3 கொஞ்சம் சரி பண்ணனும்.

5 6 7 8 11 12 14 17
1 4 9 10 15

இவை சரி.

said...

இ-வ

5) ரம்மியம்
7) தீபம்
8) பதக்கம்
12) தகும்

மே-கீ

1) பரமபதம்
3) சம்மதம்
9) கறி குழம்பு


(3) (8) இரண்டுமே ஒரு ஊகம் தான்.

சரியான்னு சொல்லுஙக.

said...

மகேஷ்

போட்ட எல்லாமே சரிதான்.

5 7 8 12
1 3 9

said...

12. தகுதி

said...

தமிழ்ப்பிரியன்

12 சரி இல்லை!

said...

இடமிருந்து வலம்

3. சப்பி
16. தந்திரம்


மேலிருந்து கீழ்

3. சம்மதம்
13. சதிர்

இவ 5. ரம்மியம, இது சரியா? மேகீ 2 இடிக்குதே :-(

said...

2 மேகீ - திமில்

சரியான்னு சரியா தெரியல :(

said...

மஞ்சுளா

3 16
3 13

இவை இப்போ சரி.

5 நீங்க தந்த விடை எழுத்துப் பிழையோன்னு நினைச்சேன். ஆனா அதை மீண்டும் தந்ததால் அது தப்பு. சரியாப் போடுங்க. ஒரு எழுத்து மாத்தணும். அஷ்டே!

said...

மஞ்சுளா
2 மேகீ இப்போ சரியான விடை!

said...

ஆஹா மாத்தாமயே போட்டுட்டேனா?,

5. ரம்மியம் - இப்போ சரியா?

said...

கொத்தனாரே,

என்னோட பதில்களை இரண்டு தவனைகளில் அனுப்பினால், அதை இரண்டு வெவ்வேறு நபர்கள் என நினைத்து பிரித்துவிட்டீர்களே.

இரண்டு “மகேஷ்" களும் ஒருவரே.

ஆசையாக என் பெயருக்கெதிரில் அனைத்து கட்டங்களிலும் பச்சை நிறமிருக்கும் என எதிர்பார்த்தால் ஏமாற்றிவிட்டீர்களே.

எதற்கும் எல்லா விடைகளையும் இஙகே ஒரு முறை கொடுத்துவிடுகிறேன்.

இ-வ

3) சப்பி
5) ரம்மியம்
6) தாலி
7) தீபம்
8) பதக்கம்
11) அம்மாஞ்சி
12) தகும்
14) ஆகா
16) தந்திரம்
17) மிதவை

மே-கீ

1) பரமபதம்
2) திமில்
3) சம்மதம்
4) பிதா
9) கறி குழம்பு
10) அஞாதவை
13) சதிர்
15) காமி

said...

மகேஷ்

உங்க முதல் தவணை விடைகளை மறந்தே போய் விட்டேன். அதான் இந்த விடைகளைப் பார்த்த பின் அப்படியே ஒரு புதிய வரியில் போட்டு விட்டேன்.

மன்னித்துவிடுங்கள்.

இப்பொழுது சரி செய்து விட்டேன். அனைத்து விடைகளையும் சரியாகச் சொல்லிவிட்டீர்கள்.

வாழ்த்துகள்!

said...

மஞ்சுளா

5 - இப்போ ஓக்கே! :)

said...

மஞ்சுளா

அனைத்து விடைகளையும் சரியாகச் சொல்லி விட்டீர்கள்.

வாழ்த்துகள்!

said...

அப்பாடா, ஒரு வழியா முடிச்சாச்சு! இந்த தடவை ரொம்பவே படுத்திவிட்டது!

said...

ஈஸி மாதிரி இருக்கே.
இப்பதான் வந்தேன். அனேகமா முடிச்சாசு.
ஊருக்கு போய் திரும்பி வந்து மத்தது.
9 திருப்தி இல்லை. சைவ ஆசாமிக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?

இடமிருந்து வலம்

3 சீப்பி
5 ரம்மியம்
6 தாலி
7 தீபம்

11 அம்மாஞ்சி
12 தகும்
14 ஆகா
16 தந்திரம்
17 மிதவை

மேலிருந்து கீழ்


2 திமில்

4 பிதா
9 கறி குரும்மா
10 அஞ்சாதவை
13 சதிர்
15 காமி

said...

அதானே பார்த்தேன்..சரி அடுத்த முரை முதல் முயற்சியில் சரியாக விடை தருகிறேன்...

12. தகும்

said...

இ வ
7 தீபம்
12 ஆகும்
17 மிதவை

மே கீ
10 அஞ்சாதவை

said...

வாங்க திவா

இந்த முறை கொஞ்சம் ஈசியாவே போச்சு போல. எல்லாரும் போடு போடுன்னு போடறாங்க!!

5 6 7 11 12 14 16 17
2 4 10 13 15

இவை சரியானவை. மற்றது எல்லாம் போடுங்க.

said...

வாங்க பாசமலர்

அடுத்த முறை சரியாப் பண்ணிடுங்க.

12 இப்போ சரியா இருக்கு.

எல்லாம் சரியாப் போட்டாச்சு. வாழ்த்துக்கள்!

said...

வாங்க வேலரே

7 17 10 ஒக்கே

12 இன்னும் சரியா இல்லையே.

said...

12. தகும்

said...

தமிழ்ப்பிரியன்,

12 - இப்போ சரியா இருக்கு.

எல்லா விடைகளும் சரியாகப் போட்டாச்சு. வாழ்த்துகள்!

said...

12 தகும்.

said...

வடகரை வேலரே

12 ஓக்கே

எல்லாம் சரி. வாழ்த்துகள்!!

said...

ஓகே.

3 சப்பி

8 பதக்கம்.

1 பரமபதம்

3 சம்மதம்

9 கறிகுழம்பு

ஆல்ரைட் ன்னு நினைக்கிறேன்.

said...

திவா

இப்போ எல்லாம் சரியா இருக்கு. வாழ்த்துகள்!

said...

ஊருக்குப் போயிருந்த நேரத்தில் போட்டீங்களா...அதனால்தான் விடை அனுப்ப தாமதம் ஆயிடுச்சு..

இடமிருந்து வலம்
3 - சப்பி
5 - ரம்மியம்
6 - தாலி
7 - தீபம்
8 - பதக்கம்
11 - அம்மாஞ்சி
12 - தகும்
14 - ஆகா
16 - தந்திரம்
17 - மிதவை

மேலிருந்து கீழ்
1 - பரம்பதம்
2 - திமில்
3 - சம்மதம்
4 - பிதா
9 - கறி குழம்பு
10 - அஞ்சாதவை
13 - சதிர்
15 - காமி

-அரசு

said...

இ-வ:

3. சப்பி
5. ரம்மியம்
6. தாலி
7. தீபம்
8. பதக்கம்
11. அம்மாஞ்சி
12. தகும்
14. ஆகா
16. தந்திரம்
17. மிதவை

மே-கீ

1. பரமபதம்
2. திமில்
3. சம்மதம்
4. பிதா
9. கறிகுழம்பு
10. அஞ்சாதவை
13. சதி?? - இன்னும் முயற்சி பண்ணலை..
15. காமி

இந்த முறை எளிதாய் இருந்தது.. நிறைய நேரம் தேவைபடலை..

சதி-ய முறியடிக்க மீண்டும் வருவேன்..

said...

சதிர் (சதி + ஒருவரில் கடைசி (ர்))

சரியா??

said...

வி ஆர் பாலகிருஷ்ணன்,

இப்போ எல்லாம் சரியாக இருக்கு.

வாழ்த்துகள்!!

said...

வாங்க அரசு,

காணுமேன்னு நினைச்சேன். லேட்டா வந்தாலும்....


எல்லாம் சரி. வாழ்த்துகள்!!

said...

வாய்யா ஏஸ்!!

முதலில் ஒரு சிறு சறுக்கல் இருந்தாலும் அடுத்த ரவுண்டில் சமாளிச்சுட்டீரு!!

ஆல் ஓக்கே!! வாழ்த்துகள்!!

said...

இ.வ
3. சப்பி
5. ரம்மியம்
6. தாலி
7. தீபம்
8. பதக்கம்
11. அம்மாஞ்சி
12. தகும்
14. ஆகா
16. தந்திரம்
17. மிதவை

மே.கி

1. பரமபதம்
2. திமில்
3. சம்மதம்
4. பிதா
9. கறிகுழம்பு
10. அஞ்சாதவை
13. சதிர்
15. காமி

said...

கப்பி

ஆல் கரெக்ட்!! ஜூப்பரு!!

said...

லதா

அனைத்து விடைகளும் சரியே! வாழ்த்துகள்!

said...

கொத்ஸ் .,

இங்கயும் ஆணி அதிகம்.ஏதோ என்னாலே முடிஞ்சது.

இ.வ.
3.சப்பி
5.ரம்மியம்
6.தாலி
11.அம்மாஞ்சி
12.தகும்
14.ஆகா
16.தந்திரம்
17.தருவை

மே.கி.
2.திமில்
3.சரிசமம்
4.பிதா
9.கோழிகுழம்பு
10.அஞ்சாதவை
13.சதிர்
15.காமி

said...

பெருசு

நீதானா!! ஆச்சரியமா இருக்கே!! :)

3 5 6 11 12 14 16
2 4 10 13 15

இவை சரியான விடைகள்!!

said...

Feb 09 விடைகள் இ- வ3 சப்பி 5 ரம்மியம் 6 தாலி 7 தீபம் 8 பதக்கம் 11 அம்மாஞ்சி 12 தகும் 14 ஆகா 16 தந்திரம் 17 மிதவை
மே --கீ
1 பரமபதம் 2 திமில் 3 சம்மதம் 4 பிதா 9 கறி குழம்பு 11 அஞ்சாதவை
13 சதிர் 15 காமி

அன்புடன் ராமையா நாராயணன்

said...

ராமையா நாராயணன்

உங்கள் விடைகள் அனைத்தும் சரியே!! வாழ்த்துகள்!!