என் அண்ணன் அவர் பேஸ்புக்கில் இந்த துணுக்கைப் போட்டு இருந்தார்.
”அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் - அந்தக் காலம்
மீட்டர் மேல் மீட்டர் வைத்தால் க்ரைண்டரும் நகரும் - இந்தக் காலம் ;)”
இதற்கு என் பதில்
அடி என்பது ஆசையாக மனைவியைக் கூப்பிடுவது.
அடி மேல் அடி என்பது, தகப்பனார் அடி எனக் கூப்பிடும் அம்மாவின் மீது தான் அடி என அழைக்கும் மனைவியை வைப்பது!
அதாவது அது வரை அம்மா இருந்த இடத்தில் மனைவியை இருத்த, அம்மிக் குழவி ஆயுதமாகப் பறக்கும் என்பது இந்த சித்தாந்தம். இதை நவீனப்படுத்துவதன் மூலம் உன் ஆணாதிக்க மனப்பான்மையே வெளியே தெரிகிறது!
4 comments:
அ(ப்ப)டி போடு!
அ(ப்ப)டி போடு!
அ(ப்ப)டி போடு!
அ(ப்ப)டி போடு!
Post a Comment