Wednesday, August 30, 2006

வாள மீனுக்கும்.....


இது இன்றைய தினமலர் இணையப் பதிப்பில் வந்த புகைப்படம். பார்த்தவுடன் மனதில் தோன்றிய வரிகள்.....

"வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்" . என்ன வைகோதான் விரலை நீட்டாம விட்டுட்டார்.

திஸ்கி:

இது வெறும் நகைச்சுவைக்காகத்தான். படத்தில் இருக்கும் தலைவர்களை கிண்டல் செய்யும் நோக்கத்தில் இல்லை. கொஞ்சம் டென்சன் ஆகாம சிரிச்சு வையுங்க மக்களே.

169 comments:

said...

நம்ம முதல் போணி பின்னூட்டம். இனிமே வந்து கும்முங்க மக்கள்ஸ்.

said...

கொத்ஸ்.. என்னாச்சு ?
உங்க கணக்குப் படி இப்போ 25 தாண்டிருக்கணுமே..?

:))

said...

அட்லாஸுக்கு கொடுத்த போஸ் இன்னும் மறக்கல போல...ம்ம்ம்ம்

:))

said...

பாருங்க சிறில். இந்த ப்ளூட்டோவைக் கழட்டி விட்டாலும் விட்டாங்க, அதுனால என்னென்ன ஆகுது பாத்தீங்களா? :)

நான் வாழ்க்கையில் போட்ட மிகச்சிறிய பதிவு இது. அதுக்காகவாவது கொஞ்சம் பதிவைப் பத்தி எதாவது சொல்லக் கூடாதா?

said...

கப்பி,

அட்லாஸுக்கு நாம கொடுத்த போஸை, வைகோ இன்னும் மறக்கலை பாருங்க! இப்போதான் தெரியுது அவரும் நம்ம பதிவெல்லாம் படிக்கறாருன்னு! :)

said...

-)))))))

said...

இனம், தன் இனத்தை என்னமா கண்டு புடிச்சு, பதிவெல்லாம் போட்டு பெருமைப் படுத்துது பாத்தீங்களா மக்களே, மக்கள்கூ மக்களே!

எங்கே நாம சாதியெல்லாம் ஒழிக்கறது?

ஒண்ணும் நடக்காது!

said...

ம்

டார்கெட் எவ்வளவு..?

said...

/./
இந்த ப்ளூட்டோவைக் கழட்டி விட்டாலும் விட்டாங்க,
/./


பாத்துக்கிடே இருங்க பூமியே தனியா கழண்டுக்க போவுது..

said...

ரெடியா இருங்க கொத்ஸ்,

தாயகத்திலருந்து நாலு பேர் ஆட்டோவில வந்துகிட்டு இருக்கறதா
காத்துவாக்குல காதில விழுந்துச்சி.

said...

//இனம், தன் இனத்தை என்னமா கண்டு புடிச்சு, பதிவெல்லாம் போட்டு பெருமைப் படுத்துது பாத்தீங்களா மக்களே, மக்கள்கூ மக்களே!

எங்கே நாம சாதியெல்லாம் ஒழிக்கறது?

ஒண்ணும் நடக்காது!

//

?????

ஒன்னுமே புரியலை உலகத்துல....

said...

இது பதிவுக்கு...

:-)

said...

/./
சிறில் Alex said...
கொத்ஸ்.. என்னாச்சு ?
உங்க கணக்குப் படி இப்போ 25 தாண்டிருக்கணுமே
/./

எங்க ???

weekend டு மாதிரி ஒரே மப்பா இருக்கு

சரி சரி நானே சொல்லிடுரேன் டார்கெட் 100 ஒரு தரம்...

said...

நானே பவுலிங்க் போட்டு
"பேட்"டும் புடிச்சி
பில்டிங்கும் பண்ணி...

முடியல

பதில் போடு..
கலக்குவோம்..

said...

//ஜெயஸ்ரீ said...
-))))))) //

வாங்க ர.ம.த. நீங்க லீவுல போயிருந்த போது என்னவெல்லாம் நடந்துச்சு தெரியுமா?

கொஞ்சம் டீட்டெய்ல்டா பேசலாம்!

said...

காத்திரு
பாத்திரு
நீயும் ஒரு நாள்
முதல்வர்
ஆகலாம்..


(தேறிட்டனா..நானு..)

said...

//இனம், தன் இனத்தை என்னமா கண்டு புடிச்சு, பதிவெல்லாம் போட்டு பெருமைப் படுத்துது பாத்தீங்களா மக்களே, மக்கள்கூ மக்களே!

எங்கே நாம சாதியெல்லாம் ஒழிக்கறது?

ஒண்ணும் நடக்காது! //

யோவ் பெருசு! என்னய்யா சொல்ல வறீரு? எதோ வம்புல நம்மளை மாட்டி விடப் போறீரு. அது மட்டும் நல்லாத் தெரியுது.

கைப்பு, ப்ளீஸ் ஹெல்ப்.

said...

//சரி சரி நானே சொல்லிடுரேன் டார்கெட் 100 ஒரு தரம்... //

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். டார்கெட் 400 - 500 வைங்கப்பா...

said...

//ம்

டார்கெட் எவ்வளவு..? //

மின்னல், எவ்வளவு தடவை சொல்லறேன். ஸ்டெப் பை ஸ்டெப்.

முதலில் 25, அப்புறம் 50, அப்புறம் 100 ......

said...

//பாத்துக்கிடே இருங்க பூமியே தனியா கழண்டுக்க போவுது.. //

ஓவர் டு இயற்கைநேசி...

said...

//ரெடியா இருங்க கொத்ஸ்,

தாயகத்திலருந்து நாலு பேர் ஆட்டோவில வந்துகிட்டு இருக்கறதா
காத்துவாக்குல காதில விழுந்துச்சி. //

யோவ், அதான் டிஸ்கி எல்லாம் போட்டு இருக்கேனே. விட்டா நீரே அட்ரஸ் குடிப்பீரு போல இருக்கு....

said...

//?????

ஒன்னுமே புரியலை உலகத்துல.... //

கும்ஸ், நான் கண்டினியூ பண்ணறேன்.

என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது....

said...

//இது பதிவுக்கு...

:-) //

நன்றி சொல்லலாமா இல்லை போலீஸ்கார் கம்மிங்கா?

said...

//எங்க ???

weekend டு மாதிரி ஒரே மப்பா இருக்கு

சரி சரி நானே சொல்லிடுரேன் டார்கெட் 100 ஒரு தரம்... //

மின்னல், பாடங்களை மறக்கக்கூடாது. முதலில் 25 அப்புறம் 50 அதுக்கு பின்னாடிதான் 100.

said...

//நானே பவுலிங்க் போட்டு
"பேட்"டும் புடிச்சி
பில்டிங்கும் பண்ணி...

முடியல

பதில் போடு..
கலக்குவோம்.. //


அப்படி எல்லாம் செஞ்சாதான் ஆல்ரவுண்டர். (அட, யாருடா அவன் ஆல் ரவுண்டர்ன்னா ஜீரோ மாதிரியான்னு கேட்கறது...)

said...

//யோவ், அதான் டிஸ்கி எல்லாம் போட்டு இருக்கேனே. விட்டா நீரே அட்ரஸ் குடிப்பீரு போல இருக்கு.... //


விஸ்கி போட்ட அந்த நாலு பேருக்கும் டிஸ்கி போட்டது கண்ணுல தெரியலையாம்!! :-)

said...

/./
நன்றி சொல்லலாமா இல்லை போலீஸ்கார் கம்மிங்கா?
/./

போலீஸ்கார் கம்மி தான் ::))

ம் சொல்லுங்க வரிசையா..நன்றி::)

said...

//காத்திரு
பாத்திரு
நீயும் ஒரு நாள்
முதல்வர்
ஆகலாம்..


(தேறிட்டனா..நானு..) //

இப்போ என்ன சொல்லவர? நான் என்னைக்காவது ஒரு நாள் முதல்வர் ஆவேன்னு சொல்லறையா அல்லது நம்ம ஆக்ஷன் கிங்கு மாதிரி ஒரு நாள் முதல்வரா ஆவேனா?

முதல் கேஸ் அப்படின்னா உன் ஆசைக்காவது ஒரு டூட்டோரியல் காலேஜ் திறந்தாவது முதல்வராகிக் காமிக்கறேன். இரண்டாவது கேஸ்ன்னா, யாரு என்னை ஒரு நாளுக்குள்ள பதவி விலக வைப்பாங்க, அதுக்கு பின்புலம் யாருன்னு எல்லாம் எனக்கு நல்லா தெரியும். ஆமா!

said...

//இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். டார்கெட் 400 - 500 வைங்கப்பா... //

வெ.பை.

பாடம் உங்களுக்கும்தான். ஒரு பொழுது ஒரு படி மட்டும். இப்போ பாருங்க 25, 25ன்னு சொல்லி அது வந்தாச்சா, அடுத்தது 50 பத்தி யோசிக்கலாம்.

said...

/./
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். டார்கெட் 400 - 500 வைங்கப்பா...
/./

பாடங்களை மறக்கக்கூடாது. முதலில் 25 அப்புறம் 50 அதுக்கு பின்னாடிதான் 100.

said...

முதல் பின்னுட்டம் ஈண்ட இ கொ விற்கு நன்றி

said...

//இப்போதான் தெரியுது அவரும் நம்ம பதிவெல்லாம் படிக்கறாருன்னு! :)//

அடங்கொக்கமக்கா..இந்த கொடுமை வேறயா??

said...

/25ன்னு சொல்லி அது வந்தாச்சா, அடுத்தது 50 பத்தி யோசிக்கலாம்.
//

தங்கள் சித்தம் எம் பாக்கியம்

said...

கொத்ஸ்.. என்னாச்சு ?

இரண்டாவதாக வந்த சிறில் Alex க்கு நன்றீறீ

said...

பாக்கியம் வினைச்சொல்லா பெயர்ச்சொல்லா ஆகுபெயரா ஆகாத பெயரா யாருனா இலக்கணக் குறிப்பு வரைங்கப்பா

said...

//விஸ்கி போட்ட அந்த நாலு பேருக்கும் டிஸ்கி போட்டது கண்ணுல தெரியலையாம்!! :-) //

ஐயா சாமிங்களா.... கொஞ்சம் எடுத்துச் சொல்லி நம்மளைக் காப்பாத்துங்கப்பா.....

said...

//பாடங்களை மறக்கக்கூடாது. முதலில் 25 அப்புறம் 50 அதுக்கு பின்னாடிதான் 100. //

வெரி குட். இப்போ 50 நோக்கிப் படையெடுப்போம். பின்னிப் பெடலெடுப்போம்.

said...

//முதல் பின்னுட்டம் ஈண்ட இ கொ விற்கு நன்றி //

எனக்கேவா? இருக்கட்டும் இருக்கட்டும். :)

said...

//போலீஸ்கார் கம்மி தான் ::))

ம் சொல்லுங்க வரிசையா..நன்றி::) //

சரி. இப்படி வெச்சுக்கலாம். இந்த பதிவுக்கு வர பின்னூட்டத்துக்கு எல்லாம் நன்றி சொல்லறது உன் பொறுப்பு. என்ன சொல்லற? :D

said...

////இப்போதான் தெரியுது அவரும் நம்ம பதிவெல்லாம் படிக்கறாருன்னு! :)//

அடங்கொக்கமக்கா..இந்த கொடுமை வேறயா?? //

ஹிஹிஹி

said...

நானும்தான் தினமலர் , தினகரன்னு விடாமப் பார்க்கறேன்.
ஆனா........... இப்படியெல்லாம் தோணனுமே............. ஹூம்

said...

//தங்கள் சித்தம் எம் பாக்கியம் //

ஆகட்டும். ஆரம்பிக்கட்டும் விளையாட்டு.

said...

//கொத்ஸ்.. என்னாச்சு ?

இரண்டாவதாக வந்த சிறில் Alex க்கு நன்றீறீ //

நான் சொல்லறதுக்கு முன்னாடியே பொறுப்பை எடுத்துக்கிட்ட மின்னல் - குட் ஜாப். :)

said...

//பாக்கியம் வினைச்சொல்லா பெயர்ச்சொல்லா ஆகுபெயரா ஆகாத பெயரா யாருனா இலக்கணக் குறிப்பு வரைங்கப்பா //

யோவ்.இது தப்பான வலைப்பூய்யா. அதெல்லாம் சொல் ஒரு சொல் பக்கம் போயி கேளு.

said...

டீச்சர்,

என்ன இப்படி அலுத்துக்கறீங்க. எல்லாம் நீங்க சொல்லித்தந்த பாடம்தான். :)

said...

நான் வல்லையப்பா இந்த விளையாட்டுக்கு இப்பத்தான் சுடச் சுட வாங்கி கட்டிக்கு இன்னொரு வீட்டுல இருந்து இங்கன வாரேன்.

பெரியவரு எஸ்.கே-யும் போட்டு கொடுத்துப் புட்டு சிரிச்சு வைச்சுட்டு வந்திருக்கார் அங்கே. இலவசம், அவருகிட்டேயே, கேட்டு தெரிஞ்சுக்கோங்க...

நான் இப்ப சூட் வுட்றேன்...

said...

//நான் வல்லையப்பா இந்த விளையாட்டுக்கு இப்பத்தான் சுடச் சுட வாங்கி கட்டிக்கு இன்னொரு வீட்டுல இருந்து இங்கன வாரேன்.//

என்னய்யா இப்படி மர்மமா பேசறீங்க? மேட்டர் என்ன? கொஞ்சம் விவரமாத்தான் சொல்லுங்க.

said...

//என்னய்யா இப்படி மர்மமா பேசறீங்க? மேட்டர் என்ன? கொஞ்சம் விவரமாத்தான் சொல்லுங்க.
//

http://sivabalanblog.blogspot.com/2006/08/hip-hop.html ;)

said...

//இது தப்பான வலைப்பூய்யா.//

தல...
என்ன இப்படி ஒப்புதல் வாக்குமூலம் தர்றீங்க?? :D

said...

//http://sivabalanblog.blogspot.com/2006/08/hip-hop.html ;) //

அடப்பாவிங்களா. அவரு என்னமோ ஹிப் ஹாப்ன்னு பதிவு போட்டு இருக்காரு. அதுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்?

இருக்கட்டும். வாள மீனுதான் நம்ம ஊரு ஹிப் ஹாப்புன்னு வெச்சுக்கலாம்.

said...

//தல...
என்ன இப்படி ஒப்புதல் வாக்குமூலம் தர்றீங்க?? :D //

உண்மையைச் சொல்ல நாம என்னிக்குமே அஞ்சினது இல்ல கப்பி. :)

said...

//தம்பி said...
ரெடியா இருங்க கொத்ஸ்,
தாயகத்திலருந்து நாலு பேர் ஆட்டோவில வந்துகிட்டு இருக்கறதா
காத்துவாக்குல காதில விழுந்துச்சி.//

பயப்படாதீங்க கொத்ஸ். தம்பி உடையான் படைக்கு அஞ்சான்...
தம்பி சும்மா சொல்றாரு. தாயகத்திலருந்து ஆட்டோவில எல்லாம் வர மாட்டாங்க...நடை பயணமாத் தான் வருவாய்ங்க...அதுக்குள்ள் நீங்க எஸ்கேப் ஆயிடலாம் :-)

said...

//தாயகத்திலருந்து ஆட்டோவில எல்லாம் வர மாட்டாங்க...நடை பயணமாத் தான் வருவாய்ங்க...அதுக்குள்ள் நீங்க எஸ்கேப் ஆயிடலாம் //

krs, இது சூப்பர். ஹாஹாஹா!

said...

ஆஹா! பார்க்காம போயிட்டனே!

said...

தேவையானப்போ கூட்டணி வெச்சிகிட்டி வேலை முடிஞ்சப்புறம் கழற்றி விட்டுவிடுவதும்.....

என்னங்க இதுல ஏதோ உள் குத்து போல கீதே!

said...

//ஆஹா! பார்க்காம போயிட்டனே! //

அதனாலென்ன. இப்போ பார்த்துட்டீங்களே!

said...

//தேவையானப்போ கூட்டணி வெச்சிகிட்டி வேலை முடிஞ்சப்புறம் கழற்றி விட்டுவிடுவதும்.....//

யப்பா சாமி, எங்க இருந்து இதெல்லாம் பிடிக்கறீங்க? ஒண்ணும் புரியலையேப்பா.

said...

ஏங்க இலவசம்! இது கொஞ்சம் ஓவரா தெரியலை. பாதிக்கு மேல உங்க பின்னூட்டமாவே இருக்கு. 29 out of 57

said...

யாருங்க இது விஜி? வலைப்பூவுக்குப் புதுசாட்டும் தெரியுது. கண்டுக்காம விடுங்க.. இதுக்குப் பின்னாடி ஒரு பெரும் தத்துவமே இருக்கு.

said...

/./
இன்னும் மறக்கல போல...ம்ம்ம்ம்
/./

கப்பி வருகைக்கு நன்றி

3

said...

/./
நான் வாழ்க்கையில் போட்ட மிகச்சிறிய பதிவு இது.
/./

இ,கொ.பதிலுக்கு நன்றி
டிஸ்கிக்கும்..

4

said...

/./
-)))))))

/./

ஜெயஸ்ரீ
6தாவது வருகைக்கு நன்றி

said...

யாருப்பா அது!

said...

வேர் இஸ் மாளவிகா?

said...

//இது வெறும் நகைச்சுவைக்காகத்தான். படத்தில் இருக்கும் தலைவர்களை கிண்டல் செய்யும் நோக்கத்தில் இல்லை. கொஞ்சம் டென்சன் ஆகாம சிரிச்சு வையுங்க மக்களே.//

இவங்கப் போட்டாவெல்லாம் போட்டாச் சிரிக்கணும்ன்னு தனியாச் சொல்லனுமா என்ன? ரொம்பக் குசும்புங்க உங்களுக்கு

கொத்ஸ் கூடவே அந்த பாட்டு லிங்க்கும் கொடுத்திருந்தாப் பிரமாதமா இருந்து இருக்கும்

said...

அட இங்க இப்படியொரு கூத்து நடக்குதா?

said...

//தேவையானப்போ கூட்டணி வெச்சிகிட்டி வேலை முடிஞ்சப்புறம் கழற்றி விட்டுவிடுவதும்.....//

சிபி இத யாருக்காக சொன்னாரோ, கொத்தனாருக்கு நல்லாவே புரியும்னு நினைக்கறேன். :)

said...

என் மொய்யாக இது மூணாவது..

said...

இனம், தன் இனத்தை என்னமா கண்டு புடிச்சு, பதிவெல்லாம் போட்டு பெருமைப் படுத்துது பாத்தீங்களா மக்களே, மக்கள்கூ மக்களே!

எங்கே நாம சாதியெல்லாம் ஒழிக்கறது?

ஒண்ணும் நடக்காது!


இவ்வளவு விவகாரமான மேட்டர் சொல்லியும் பின்னூட்ட கவுண்ட் ஏறக்காணோமே? என்ன மர்மமோ?

said...

ஆச்சுய்யா இதோ அஞ்சாவது. நல்லா இரும்!

said...

அடடா நான் கொஞ்சம் லேட் போல. நானும் என் பதிவில் இதையே போட்டிருக்கேன்

said...

மின்னல், உங்கள் நல்ல வேலையை மேலே வைக்கவும்!

said...

//வைகோ said...
யாருப்பா அது! //

நாந்தான் சொன்னேமுல்லா, நம்மாளு இங்கன வந்து படிக்காருன்னு. சரி போச்சு. பாத்தியாலே...

said...

//கைப்புள்ள said...
வேர் இஸ் மாளவிகா?//

விஷயம் என்னவா இருந்தாலும் காரியத்துல கண்ணா இருக்க பாரு, கைப்பு ஐ ரியலி லவ் யூடா செல்லம்.

said...

//இவங்கப் போட்டாவெல்லாம் போட்டாச் சிரிக்கணும்ன்னு தனியாச் சொல்லனுமா என்ன? ரொம்பக் குசும்புங்க உங்களுக்கு//

நல்லாக் கத்துக்கிட்டீங்கப்பா திறனாய்வு செய்ய! இதுக்குன்னு எதாவது தனியா குடுத்தாங்கன்னா அதை உனக்கே தரேன். என்ன!

//கொத்ஸ் கூடவே அந்த பாட்டு லிங்க்கும் கொடுத்திருந்தாப் பிரமாதமா இருந்து இருக்கும் //

அதான் இந்த பாட்டு ஒவ்வொரு தமிழனின் அடி மனதில் ஓடிக்கிட்டே இருக்கேன்னுதான் லிங்க் தரலை. (கு.வி.மீ.ம.ஒ)

said...

//அட இங்க இப்படியொரு கூத்து நடக்குதா? //

அட கூத்தெல்லாம் இல்லீங்க. வெறும் பாட்டுத்தேன். அதுவும் நம்ம கானா பாட்டுத்தேன்.

said...

//சிபி இத யாருக்காக சொன்னாரோ, கொத்தனாருக்கு நல்லாவே புரியும்னு நினைக்கறேன். :) //

இல்லீங்கோ. நம்ம சிற்றறிவுக்கு அதனால் விளக்கிச் சொன்னாத்தான் புரியுமுங்கோ.

said...

//என் மொய்யாக இது மூணாவது.. //

இதுக்கு மின்னல் வந்து பதில் சொல்லுவாருங்கோ.

said...

//இவ்வளவு விவகாரமான மேட்டர் சொல்லியும் பின்னூட்ட கவுண்ட் ஏறக்காணோமே? என்ன மர்மமோ? //

மேட்டர் மட்டும் இருந்தா போதாதே. அதைச் சொன்ன நேரம் இடம் எல்லாம் கூட சரியா வரணுமாமே. அதெல்லாம் இங்க வொர்க் அவுட் ஆகலை போல இருக்கு. அதை அப்படியே விடும்.

said...

//ஆச்சுய்யா இதோ அஞ்சாவது. நல்லா இரும்! //

இதுக்கும் மின்னல்தான் பதில். :)

said...

//அடடா நான் கொஞ்சம் லேட் போல. நானும் என் பதிவில் இதையே போட்டிருக்கேன் //

அதனால என்னங்க. அதான் போட்டுட்டீங்க இல்லை. பதிவு கவுண்ட் ஏறிடிச்சு இல்ல. சும்மா சந்தோசமா இருங்க.

நம்ம பக்கம் அடிக்கடி வாங்க.

said...

என்ன திடீருன்னு அரசியல்ல இறங்கிட்டீங்க?

பின்னூட்ட எண்ணிக்கை - நிறைய பேர் வயத்தெரிச்சல் பிடிக்கப் போகுது ஜாக்கிரதை.

said...

//பாக்கியம் வினைச்சொல்லா பெயர்ச்சொல்லா ஆகுபெயரா ஆகாத பெயரா யாருனா இலக்கணக் குறிப்பு வரைங்கப்பா//

ஏய் கப்பி,

பாக்கியம் என்பது வினைச்சொல்லே.

said...

கொத்ஸ்,

நானும் இதே ஸ்டைலில் ஒரு பதிவு போடாலுமின்னு இருந்தேன். ஏதோ (வே.வி)உள்ளுணர்வு வந்து வேணாமின்னு விட்டுட்டேன். காரணம் என்னானா ஆட்டோ பெங்களுருக்கு கட்டாயமா வரும், ஆனா புதரகத்திற்கு வராது.... :-))))))

said...

என் மொய்..

said...

வாய்யா டுபுக்கு. ஊருக்கு போயிட்டு நல்லா சாமியெல்லாம் வேண்டுனையா? அதான் நல்ல புத்தி குடுத்து இருக்கு. நம்ம பதிவுக்கு வந்து பின்னூட்டம் போடணுமுன்னு ஞானம் வந்திருக்கு.

இந்த பதிவுல என்ன அரசியல கண்ட அப்பூ?

said...

//ஏய் கப்பி,

பாக்கியம் என்பது வினைச்சொல்லே. //

யப்பா கப்பி, நாட்டாமை தீர்ப்பு வந்தாச்சு. இப்போ சந்தோசந்தானே.

said...

//நானும் இதே ஸ்டைலில் ஒரு பதிவு போடாலுமின்னு இருந்தேன். ஏதோ (வே.வி)உள்ளுணர்வு வந்து வேணாமின்னு விட்டுட்டேன். காரணம் என்னானா ஆட்டோ பெங்களுருக்கு கட்டாயமா வரும், ஆனா புதரகத்திற்கு வராது.... //

அதெல்லாம் பயந்தா எப்படி. நமக்குக் கூடத்தான் அந்தோ பாரு ஆகாய விமானமுன்னு பயமுறுத்துனாங்க. விட்டோமா?

நம்மா கொசப்பேட்டையார் கூட இதைப் பதிவா போட்டு இருக்கார். அவரு பயந்தாரா?

இப்படி ஒரு கூட்டம் சேர்ந்தா அவங்களும் கொஞ்சம் யோசிப்பாங்க இல்லை. அதை விட்டுப்புட்டு நம்மை மட்டும் தனியா ஏத்தி விட்டு கை காமிச்சா என்ன அர்த்தம்?

said...

// பொன்ஸ் said...
என் மொய்..//

ஏங்க்கா. மொய் எல்லாம் இருக்கட்டும் அதுக்கு மின்னல் வந்து நன்றி சொல்லும். ஆனா வேற ஒண்ணுமேவா சொல்லத் தோணலை?

said...

என்ன கொத்ஸ் "டார்கெட்' என்னானு ஒரு தகவல் கொடு. துண்டு விழறத நான் பாத்துகிறேன். அப்பறம் கடைசியா வரும் தலைவர் யாருன்னு சொல்லவே இல்லியெ. சொன்னா ஆள் அனுப்பி வைக்க சௌகரியமா இருக்கும்.

said...

நாமக்கல் சிபி @15516963 க்கு

இ கொ சார்பாக நன்றி

said...

//யப்பா கப்பி, நாட்டாமை தீர்ப்பு வந்தாச்சு. இப்போ சந்தோசந்தானே//

யாரும் வந்து தீர்ப்பை மாத்தி சொல்லுன்னு சொல்லமா இருந்தா சரி..... :-)))))

said...

/./
ஏங்க்கா. மொய் எல்லாம் இருக்கட்டும் அதுக்கு மின்னல் வந்து நன்றி சொல்லும்.
/./

ஆமா என்னை வச்சி காமடி கிமெடி பண்ணலையே...:)

said...

அனைவருக்கும் நன்றி சொல்லும்/ சொல்லிகிட்டு இருக்கும்
மின்னலுக்கு நன்றினு ஒரு வார்த்தை சொன்னா போலிஸு புடிக்குமா????
என்னா ஆளுயா நீ..........

said...

//என்ன கொத்ஸ் "டார்கெட்' என்னானு ஒரு தகவல் கொடு. துண்டு விழறத நான் பாத்துகிறேன். //

தலைவா, நீங்களுமா? டார்கெட் என்பது நிலையானது கிடையாது. 5 பின்னூட்டம் வாங்கறவனுக்கு 10தான் டார்கெட். 50 பின்னூட்டம் வாங்கறவனுக்கு 100 டார்கெட். மனுசனாப் பொறந்தா போதும் என்ற உணர்வே கிடையாது அப்படின்னு எல்லாம் கிளாஸ் எடுத்த நீங்களா இப்படி கேட்பது. இப்போதைக்கு 94 வந்தாச்சு. அதனால் அடுத்த டார்கெட் 100. ஆனா 100 தாண்டினா டார்கெட்டும் மாறுமே. என்ன. சரிதானே நாஞ்சொல்லறது?

//அப்பறம் கடைசியா வரும் தலைவர் யாருன்னு சொல்லவே இல்லியெ. சொன்னா ஆள் அனுப்பி வைக்க சௌகரியமா இருக்கும்.//

பாடறவரு வைகோன்றதுனால சரியாச் சொல்ல முடியல. மாறிக்கிட்டே இருக்கும். ஐயாம் தி சாரி! ;)

said...

ம்

டார்கெட் நெருங்கி கிட்டு இருக்கு..

ராமுக்கு நன்றி

said...

//யாரும் வந்து தீர்ப்பை மாத்தி சொல்லுன்னு சொல்லமா இருந்தா சரி..... //

கேட்டா மாத்திச் சொல்லுங்க. அதுக்கு அப்புறம் நானும் தீர்ப்பை மாத்திச் சொன்ன நாட்டாமைக்கு நன்றின்னு சொல்லறேன். எல்லாம் ஒரு கணக்குத்தானே.

ஆனா மாத்திச் சொல்லிடுங்க. இல்லைன்னா அவனுங்க நாட்டாமையையே மாத்திடுவாங்க.

said...

//ஆமா என்னை வச்சி காமடி கிமெடி பண்ணலையே...:) //

நன்றி சொல்லற வேலையை பொறுப்பா எடுத்து செய்யறன்னு சொல்ல வந்தேன். அவ்வளவுதான்.

நோ ராங் ஃபீலிங்க்ஸ்.

said...

தனியா ஏத்தி விட்டு கை காமிச்சா என்ன அர்த்தம்?
/./

ஒண்டியா வாங்கி கட்டிகனும் அப்படினு எடுத்துகலாமா.???

said...

வருகை புரிந்த அனைவருக்கும்

நன்றி நன்றி நன்றி

100

அடுத்த டார்கெட் 125 ஒகே ரெடியா மக்களே....!!!!!!!!!!

said...

//அதெல்லாம் பயந்தா எப்படி. நமக்குக் கூடத்தான் அந்தோ பாரு ஆகாய விமானமுன்னு பயமுறுத்துனாங்க. விட்டோமா?

நம்மா கொசப்பேட்டையார் கூட இதைப் பதிவா போட்டு இருக்கார். அவரு பயந்தாரா?//

ஆகா என்னா ஒரு உயர்ந்த உள்ளம்.
தான் அடிவாங்கினா பத்தாது கூட ஒரு துணை வேற தேடுற உள்ளம்....:-)))

//இப்படி ஒரு கூட்டம் சேர்ந்தா அவங்களும் கொஞ்சம் யோசிப்பாங்க இல்லை. அதை விட்டுப்புட்டு நம்மை மட்டும் தனியா ஏத்தி விட்டு கை காமிச்சா என்ன அர்த்தம்? //

ஹீ ஹீ.....

said...

//ம்

டார்கெட் நெருங்கி கிட்டு இருக்கு..

ராமுக்கு நன்றி //

டாங்கீஸ் மின்னலு....

said...

பொன்ஸ்

மெயிலுக்கு
நன்றி...

:::))))

said...

//அனைவருக்கும் நன்றி சொல்லும்/ சொல்லிகிட்டு இருக்கும்
மின்னலுக்கு நன்றினு ஒரு வார்த்தை சொன்னா போலிஸு புடிக்குமா????
என்னா ஆளுயா நீ.......... //

என்ன வார்த்தை சொல்லிவிட்டாய் மின்னல்? போலீஸ் அராஜகத்தை கண்டு அஞ்சும் ஆட்களா நாம்? இப்படி ஒரு வார்த்தை சொல்லிவிட்டாயே. என் மனம் வலிக்கிறது.

ஆனா நம்ம டமில் பாரம்பரியம் என்ன? ஒரு வேலை முடியறதுக்கு முன்னாடி அதுக்கு நன்றி சொல்லுவாங்களா? உங்க வேலை முடிஞ்சாச்சா? அப்போ நான் எப்படி நன்றி சொல்லறது? அதான் மேட்டர். இப்போ ஓக்கேவா?

said...

//ஒண்டியா வாங்கி கட்டிகனும் அப்படினு எடுத்துகலாமா.???//

அதான்யா பயமா இருக்கு.....

said...

//வருகை புரிந்த அனைவருக்கும்

நன்றி நன்றி நன்றி

100//

நானும் ஒரு நன்றி சொல்லிக்கறேன். அப்படியே இந்த 100 வர உறுதுணையா இருந்த மின்னலுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி (இப்ப ஓக்கேயா?)

//அடுத்த டார்கெட் 125 ஒகே ரெடியா மக்களே....!!!!!!!!!! //

அதுதாங்க மேட்டர்!

said...

//ஒண்டியா வாங்கி கட்டிகனும் அப்படினு எடுத்துகலாமா.???//

அதான்யா பயமா இருக்கு.....

/./

கைப்பு, ஹெல்ப். ப்ளீஸ்..

கைப்பு நன்றி வருகைக்கும் ஹெல்ப் க்கும்..

said...

//ஆகா என்னா ஒரு உயர்ந்த உள்ளம்.
தான் அடிவாங்கினா பத்தாது கூட ஒரு துணை வேற தேடுற உள்ளம்....:-)))//

நான் வாங்கும் அடியை நீ வாங்க வேண்டும், நீ போடும் சத்தம் நான் போட வேண்டும்....ஆட்டோ வரும்....

ஹீஹீ

said...

//பொன்ஸ்

மெயிலுக்கு
நன்றி...//

இது இன்னா மேட்டருப்பா?

said...

இங்க நான் வூடு கட்டலாமா?.

ஆமாங்கோ சுறாமீனு யாருங்கோ?.

said...

//பொன்ஸ்

மெயிலுக்கு
நன்றி...//

இது இன்னா மேட்டருப்பா?

/./

ஹி ஹி மொய்யிக்கு நன்றி அதுதான் ஸிலிப்பாயிடுச்சு..

அப்பாடா ..!!

said...

//Anonymous said...
இங்க நான் வூடு கட்டலாமா?.//

பொதுவா அனானி காமெண்டுக்கு அனுமதி இல்லீங்கோ. அதனால ஒரு பிளாக்கர் அக்கவுண்ட் ஆரம்பிச்சுடுங்கோ.

//ஆமாங்கோ சுறாமீனு யாருங்கோ?. //

அந்த தலை யாருன்னு தெரிஞ்ச உடனே இதுக்கு பதில் சொல்லறேங்க.

said...

//ஹி ஹி மொய்யிக்கு நன்றி அதுதான் ஸிலிப்பாயிடுச்சு..

அப்பாடா ..!! //

என்னமோ நடக்குது. மர்மமாய் இருக்குது.

said...

அந்த சுறாமீனு இ.கோ'தானுங்கோ

said...

//அந்த சுறாமீனு இ.கோ'தானுங்கோ //

சுறாப்புட்டு சாப்பிடுபவர்கள் மத்தியில் நாந்தான் சுறா மீன் என அடையாளம் காட்டப்படுவதன் உள்நோக்கம் என்ன? என்ன? என்ன?

said...

//பொதுவா அனானி காமெண்டுக்கு அனுமதி இல்லீங்கோ. அதனால ஒரு பிளாக்கர் அக்கவுண்ட் ஆரம்பிச்சுடுங்கோ//

அனானிகள் சுதந்திரத்தை மறுக்கும் இந்த தளத்தை புறக்கணிக்கிறோம்.

said...

//சுறாப்புட்டு சாப்பிடுபவர்கள் மத்தியில் நாந்தான் சுறா மீன் என அடையாளம் காட்டப்படுவதன் உள்நோக்கம் என்ன? என்ன? என்ன? //

ஆமா சுறாபுட்டா அது எப்பிடி இருக்கும்...?

said...

//அனானிகள் சுதந்திரத்தை மறுக்கும் இந்த தளத்தை புறக்கணிக்கிறோம். //

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி.

said...

//ஆமா சுறாபுட்டா அது எப்பிடி இருக்கும்...? //

நானும் சாப்பிட்டது இல்லீங்கோ. எல்லாம் கேள்வி ஞானம்தான். நல்லா இருக்குமாம்.

said...

//தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி.//

இது பின்னுட்டகயமை....

said...

//தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி.//

இது பின்னூட்டகயமை....

said...

122 - இந்த எண்ணின் சிறப்புகளை பட்டியலிடுக.

said...

//தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி. //

கொத்ஸ்,
அனானி சொன்னதே நானும் சொல்லிகிறேன்.......

ஹீ ஹீ ஹீ என்னானா அதை எப்பிடி சொல்லுறது....

சரி அடுத்த பின்னூட்டத்திலே சொல்லுறேன்..

said...

//122 - இந்த எண்ணின் சிறப்புகளை பட்டியலிடுக.//

122வோட சிறப்பா? இப்போ வேண்டாம். 144 வர வரை வெயிட் பண்ணலாம். :)

said...

//சரி அடுத்த பின்னூட்டத்திலே சொல்லுறேன்.. //

ஐயாம் தி வெயிட்டிங்.

said...

//ஐயாம் தி வெயிட்டிங். //

அடடே ஆபிஸ்க்கு வந்தாச்சு போல...

said...

கொத்ஸ்,
இப்படி ஒரு போட்டி வைங்க...

"இந்த பதிவுக்கு யார் கடைசி பின்னூட்டமிடறாங்களோ அவுங்கதான் உண்மைலே என் மேல பாசம் அதிகம் வைத்திருப்பவர்"னு

அப்பறம் பாருங்க பின்னூட்ட எண்ணிக்கையை ;)

said...

//அடடே ஆபிஸ்க்கு வந்தாச்சு போல... //

இன்னும் இல்லை. இன்னைக்கு கொஞ்சம் வெளியில் சுத்தற வேலை! மதியத்துக்கு மேலதான் ஆபீஸ் எல்லாம்.

said...

//இன்னும் இல்லை. இன்னைக்கு கொஞ்சம் வெளியில் சுத்தற வேலை! மதியத்துக்கு மேலதான் ஆபீஸ் எல்லாம். //

இது சந்தோசமான பதிலா இல்லை கவலையானதா....?

said...

//அப்பறம் பாருங்க பின்னூட்ட எண்ணிக்கையை ;) //

இந்தப் பதிவுக்கு வேண்டாம். ஆனா ஐடியா நல்ல ஐடியாதான். வேற ஒரு டயத்துல யூஸ் பண்ணிக்கறேன்.

said...

//தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி. //

இது சரியான பின்னூட்ட கயமை.

எனனோட இந்த பின்னூட்டததையும் ் போட்டுட்டு இதுக்கு ஒரு தேங்ஸ் வேர போடுவார் பாருங்க....

said...

கொத்ஸ்..என்ன இது 144 வர ரொம்ப லேட்டாகும் போல??

said...

இப்பதான் நயாகராவில் குளித்து விட்டு வந்துள்ளேன்.(எப்படி ஐயா டோராண்டோ, சிகாகோ, நியூயார்க், லாஸ் ஏஞ்ஜலஸ், பாம்பே போன்ற நகரங்களில் வாழ்கிறீர்?. கூட்டம்..கூட்டம்...கூட்டம் அப்பா) அதனால் அதிகம் தமிழ்மணம் பக்கம் வரவில்லை.

வைகோ பக்கத்தில் நிற்பவர் யார்?

said...

//எனனோட இந்த பின்னூட்டததையும் ் போட்டுட்டு இதுக்கு ஒரு தேங்ஸ் வேர போடுவார் பாருங்க....//

நன்றி சொல்லலையே!

(இப்ப என்ன செய்வீங்க, இப்ப என்ன செய்வீங்க!)

said...

//இப்பதான் நயாகராவில் குளித்து விட்டு வந்துள்ளேன்.//

எப்படி போகுது விடுமுறை? நல்லா அனுபவியுங்க.

//வைகோ பக்கத்தில் நிற்பவர் யார்? //

அது அவங்க கட்சி எம்.பி. கணேசன்னு நினைக்கிறேன். சரியான்னு சொல்லுங்கப்பா.

said...

//அது அவங்க கட்சி எம்.பி. கணேசன்னு நினைக்கிறேன். சரியான்னு சொல்லுங்கப்பா.//

அவர் கணேசன் தான் திருச்சி நாடாளுமன்ற தொகுதி எம்.பி

பி.கு: எனக்கு அவரை தெரியும்!!

said...

//பி.கு: எனக்கு அவரை தெரியும்!! //

அடப்பாவி தம்பி. இவ்வளவு நேரம் இதச் சொல்லாம விட்டுட்டையே! நம்மள போட்டுக் குடுத்துடாத தங்கம்!

said...

//"இந்த பதிவுக்கு யார் கடைசி பின்னூட்டமிடறாங்களோ அவுங்கதான் உண்மைலே என் மேல பாசம் அதிகம் வைத்திருப்பவர்"னு//

பாபாஜி, ஐடியால்லாம் "ரமணா" பட ரேஞ்சுக்கு இருக்கு.

said...

கொத்ஸ்,

அவங்க ரெண்டு பேர் துண்டு கலரையும் பாத்திங்களா?

கருப்பு, செவப்பு.

எங்கயோ உதைக்கிற மாதிரி இல்ல?

"Something Wrong"

said...

//பாபாஜி, ஐடியால்லாம் "ரமணா" பட ரேஞ்சுக்கு இருக்கு. //

இவரும் பாபா ஆயிட்டாரா? வெரி குட். வெரி குட்.

said...

//எங்கயோ உதைக்கிற மாதிரி இல்ல?

"Something Wrong" //

யப்பா சாமீ. ஏற்கனவே அவரைத் தெரியுமுன்னு சொல்லிட்ட. இது என்னமோ போட்டு வாங்கறா மாதிரி இருக்கு. எனக்கொண்ணும் தெரியாது சாமியோவ்.

said...

//யப்பா சாமீ. ஏற்கனவே அவரைத் தெரியுமுன்னு சொல்லிட்ட. இது என்னமோ போட்டு வாங்கறா மாதிரி இருக்கு. எனக்கொண்ணும் தெரியாது சாமியோவ்.//

என்ன கொத்ஸ் இப்படி பேக்கடிக்கறீங்க!!

எனக்கு வைக்கோவ கூடதான் தெரியும்.
அது மேட்டரே இல்ல, ஆனா அவிங்களுக்கு என்னை சுத்தமாவே தெரியாதுன்னா பாருங்களேன்.

said...

//பாபாஜி, ஐடியால்லாம் "ரமணா" பட ரேஞ்சுக்கு இருக்கு. //

இவரும் பாஸ்டன் பாலாஜிதான், பெயர் குழப்பம் வந்திடக்கூடாதுன்னு
அவரை பாபா என்றும், இவரை பாபாஜி என்றும் அழைக்கிறேன்.

நல்லா இல்லயா?

said...

கொத்ஸ்..144
எப்படி கரெக்டா வந்தோமா?? ;)

இப்ப இதுக்காவது சொல்லுங்க ;)))

said...

//எனக்கு வைக்கோவ கூடதான் தெரியும்.
அது மேட்டரே இல்ல, ஆனா அவிங்களுக்கு என்னை சுத்தமாவே தெரியாதுன்னா பாருங்களேன்.//

நோ காமெண்ட்ஸ். (வாய திறக்கப் பயமா இருக்கய்யா)

said...

//இவரும் பாஸ்டன் பாலாஜிதான், பெயர் குழப்பம் வந்திடக்கூடாதுன்னு
அவரை பாபா என்றும், இவரை பாபாஜி என்றும் அழைக்கிறேன்.//

பாபா - அவரு
பாபாஜி - இவரு

சரி. ஓக்கே. இனிமே ஞாபகம் வச்சுக்கறேன்.

said...

//கொத்ஸ்..144
எப்படி கரெக்டா வந்தோமா?? ;)

இப்ப இதுக்காவது சொல்லுங்க ;))) //

144ன்னு சொன்னா நீங்க வராம யாரு வர முடியும்? இப்படி 144க்கு உதாரணமா திகழற நீங்க இருக்கும்போது நான் வாயைத் திறக்கறதாவது.. நீங்களே சொல்லுங்க, நான் கேட்டுக்கறேன்.

said...

தலை,

நேத்து முழுக்க பதிவு பக்கம் வர முடியலை.இன்னிக்கு வந்துபாத்தா சென்சுரி அடிச்சு ஆடிகிடிருக்கீங்க.கலக்குங்க.நான் அடுத்த ஆட்டத்தில் வந்து கலந்துக்கறேன்.இந்த தபா லீவு

said...

கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

டெல்லியிலே போராட்டம்
டெல்லியிலே போராட்டம்
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

அம்மாவுக்கு கொண்டாட்டம்
அம்மாவுக்கு கொண்டாட்டம்
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

said...

//சுறாபுட்டா அது எப்பிடி இருக்கும்...? //

நம்ம ஜி.ரா'வக் கேளுங்க சொல்லுவாரு

said...

மின்னலு, கவிஜ இப்படி இருக்கனும்

காத்திரு
பாத்திரு
நீயும் ஒரு நாள்
கானா உலகநாதன்
ஆகலாம்..

said...

//நேத்து முழுக்க பதிவு பக்கம் வர முடியலை.இன்னிக்கு வந்துபாத்தா சென்சுரி அடிச்சு ஆடிகிடிருக்கீங்க.கலக்குங்க.நான் அடுத்த ஆட்டத்தில் வந்து கலந்துக்கறேன்.இந்த தபா லீவு//

பரீட்சை முடியறவரை லீவ் கிராண்டட். ஆனா இங்க லீவு சொல்லிட்டு அந்தப் பக்கம் போயி காட்டேரிக்கும் கொள்ளிவாயுக்கும் கல்யாணம் அப்படின்னு வெத்துப் பதிவு போட்டு ஓட்டினா நான் ரொம்ப பொல்லாதவனாயிடுவேன். சொல்லிட்டேன்.

said...

//ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ//

இளா, உங்களுக்கும் ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ.

said...

//நம்ம ஜி.ரா'வக் கேளுங்க சொல்லுவாரு//

அதான் கேள்வி ஞானம்தான்னு சொல்லியாச்சே. விடுங்க.

said...

//காத்திரு
பாத்திரு
நீயும் ஒரு நாள்
கானா உலகநாதன்
ஆகலாம்..//

கானா உலகநாதன் ஒரு நாள் முதல்வராகலாம் எனச் சொல்லாமல் சொல்லிய அவரின் தானைத் தலைவர், இளங்கனல் இளா அவர்கள் வாழ்க. (எதுக்கும் ஒரு வாழ்க கோஷம் போட்டு வெச்சுக்கலாம். பின்னாடி உதவும்!)

said...

//நம்ம ஜி.ரா'வக் கேளுங்க சொல்லுவாரு//

எங்கேப்பா ஜி.ரா. பெங்களுர் வந்துட்டாரா....?

said...

ரான், ஜிரா வெள்ளி இரவு கிளம்புவதாகச் சொன்னாரே...

said...

பின்னூட்டம் போடாம இருக்கிறதுன்னு என்ன வேண்டுதலா...இங்க தான் பின்னூட்டப் பெட்டிய தொறந்தாலே கம்யூட்டர் பொட்டி க்ராஷ் ஆகுதே...எங்கள மாதிரி பத்து இருபதுன்னுன்னா வாங்குறீங்க...முதல்ல பின்னூட்டத்த குறைங்கைய்யா...(வயத்தெரிச்சல்ன்னு சொல்லுவீங்க...அதே தான் :) )

said...

eeeeeeeeeeeeeee sirichuten rasa... unga tholan romba comment adikathenu sonnadhunala vittuten...

said...

இலவசம்,

இன்னோருக்கா நம்ம கணேசன் முகத்தை பாருங்களேன்,

இந்தாளு பின்னாடி வந்து என்னத்த கண்டுபுட்டோம், பம்பரத்தை விட கேவலமா இங்கிட்டும், அங்கிட்டும் சுத்திகிட்டுதான் இருக்கோம், நல்லவேளை அந்த அழுகாச்சிய மட்டும் கத்துக்கவே இல்ல.
அந்த வியாதி தொத்திக்கறதுக்குள்ள எஸ்கேப் ஆயிடணும்டா சாமி..

அப்படின்னு சொல்றாமாதிரியே இல்ல..

said...

//பின்னாடி உதவும்//
ஆப்புக்கு மறுவடிவமா இது?

said...

டுபுக்ஸ்,

உமக்கு வயத்தெரிச்சலா? உமக்கு குருவாக தகுதியே இல்லை. உம்மைப் பார்த்து வலையுலகுக்கு வந்த நமக்கு ஒரு பெருமைன்னா அது உமக்கும் இல்லையா?

(இப்போ இந்த 'நான் வலைப்பு ஆரம்பிக்க காரணம் டுபுக்குதான்' சவுண்டு தமிழ்மணத்தில் அடிக்கடி கேட்குதே. இதுக்கு பின்னாடி எதாவது விஷயம் இருக்குதா?)

said...

//144ன்னு சொன்னா நீங்க வராம யாரு வர முடியும்? இப்படி 144க்கு உதாரணமா திகழற நீங்க இருக்கும்போது நான் வாயைத் திறக்கறதாவது.. நீங்களே சொல்லுங்க, நான் கேட்டுக்கறேன்.
//

பந்தை இந்த பக்கம் தட்டி விட்டா அப்புறம் நான் விளையாட்டுக்கு வர மாட்டேன்...

said...

//இலவசம்,

இன்னோருக்கா நம்ம கணேசன் முகத்தை பாருங்களேன்,

இந்தாளு பின்னாடி வந்து என்னத்த கண்டுபுட்டோம், பம்பரத்தை விட கேவலமா இங்கிட்டும், அங்கிட்டும் சுத்திகிட்டுதான் இருக்கோம், நல்லவேளை அந்த அழுகாச்சிய மட்டும் கத்துக்கவே இல்ல.
அந்த வியாதி தொத்திக்கறதுக்குள்ள எஸ்கேப் ஆயிடணும்டா சாமி..

அப்படின்னு சொல்றாமாதிரியே இல்ல.. //

தம்பி, ஒரு முடிவோடதான் இருக்கறாப்புல இருக்கு. நடக்கட்டும் நடக்கட்டும். (கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. இருந்தாலும் நம்ம கமல் சொல்லறா மாதிரி வெளிய காமிக்காம இருக்கேன்.)

said...

////பின்னாடி உதவும்//
ஆப்புக்கு மறுவடிவமா இது? //

நல்ல ஐடியா. அப்புறம் உபயோகப் படுத்தறேன்.இதுல என்ன ஆப்பை கண்டீரு?

said...

//பந்தை இந்த பக்கம் தட்டி விட்டா அப்புறம் நான் விளையாட்டுக்கு வர மாட்டேன்... //

கப்பி, பந்தை தட்டி விடறதுதான் விளையாட்டே. நீங்க யார் கிட்டயாவது தட்டி விட்டு அவங்களையும் ஆட்டத்துக்கு கூப்பிடுங்க. அவ்வளவுதான்.

அதை விட்டுட்டு விளையாட்டுக்கு வர மாட்டேன்னு சொன்னா சிறுபிள்ளைத்தனமாயில்ல இருக்கு.

said...

இலவசக்கொத்தனார்-------78
மின்னுது மின்னல்---------22
ராம்---------------------11
தம்பி--------------------09
கப்பி பய----------------09
Anonymous---------------07
இராமநாதன்--------------05
இளா--------------------04
குமரன் (Kumaran)---------02
வெட்டிப்பயல்-------------02
நாமக்கல் சிபி ------------02
Dubukku------------------02
ஜெயஸ்ரீ------------------01
sk-----------------------01
துளசி கோபால்------------01
Thekkikattan-------------01
விஜி---------------------01
kannabiran,Ravi Shankar--01
வைகோ------------------01
கைப்புள்ள----------------01
Dev----------------------01
kvr----------------------01
பொன்ஸ்------------------01
கால்கரி சிவா--------------01
செல்வன்------------------01
தி.ரா.ச-------------------01
சிறில் Alex----------------01
----------------------------
மொத்தம் ==============167


பின்னுட்டம் இட்ட அனைவருக்கும்

நன்றி நன்றி நன்றி..!!!!

said...

கொத்ஸ்.ஆனாலும் இது ரொம்ப ஓவரா இல்லை?????

said...

என்ன மதுக்கா, இதுல என்னாத்த ஓவராக் கண்டீங்க? ;)