





ஒண்ணுமில்லைங்க. பதிவு போட்டு ஒரு மாசம் ஆகப் போகுது. கையெல்லாம் நடுங்குது. ஆனா யோசிச்சு பதிவு போடற நிலமையில் இல்லை. (அடப்பாவி, இம்புட்டு நாள் யோசிச்சாடா பதிவு போட்டேன்னு எல்லாம் கேக்கப்பிடாது.) அதனாலதான் இப்படி ஒரு உப்புமா பதிவு. பதிவுக்கு இன்ஸ்பிரேஷனா இருந்த தம்பிக்கு நம்ம நன்றி.
42 comments:
ஆஹா, இந்த மொக்கை வியாதி நம்மளையும் தொத்திக்கிச்சே!!! :))
கொத்சு,
இன்றைய சூடான இடுகையில் முதலிடம் பெற இப்படியும் ஒரு சதியா?:))
கடைசிக்கு குழந்தையோட அம்மா படமாவது ஒரு ஓரத்தில் போட்டிருக்கலாமில்ல?:)))
ஆகா! இப்பிடி மானிட்டர தொடைக்க வெச்சிட்டீங்களே...இது சரியா? முறையா? தகுமா? இப்பிடி ஒங்கள வரவேற்க வேண்டியதாப் போச்சே!
கோபிநாத் has left a new comment on your post "Mid Week ஜொள்ளு":
உங்களுக்கு ரொம்ப தான் லொள்ளு தல :)
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். சரி சரி பொறந்த நாள் கேக்கை வீட்டுக்கு பார்சல்ல அனுப்பவும்.
:):):):))
Plagiarism At Its Best !!! Eu tu Koths ???
http://chinnavan.blogspot.com/2005/09/blog-post_20.html
கொத்ஸ்,
அண்ணன் எவ்வழியோ தம்பியும் அவ்வழியே.... :)
படங்களைப் போலவே, மானிட்டரைத் துடைக்க வைத்துவிட்டீரே என்று ராகவன் கேட்டதையும் ர்சித்தேன்.
சகாதேவன்
//இன்றைய சூடான இடுகையில் முதலிடம் பெற இப்படியும் ஒரு சதியா?:))//
அப்படி எல்லாம் நம்ம பதிவு வந்திருமா என்ன? :))
//கடைசிக்கு குழந்தையோட அம்மா படமாவது ஒரு ஓரத்தில் போட்டிருக்கலாமில்ல?:)))//
கடைசிக் குழந்தையோட அம்மாவா? அவங்க பாட்டி சிம்ஸனாச்சே. அவங்க படமா வேணும்?
Happy b'day !
//ஆகா! இப்பிடி மானிட்டர தொடைக்க வெச்சிட்டீங்களே...இது சரியா? முறையா? தகுமா? இப்பிடி ஒங்கள வரவேற்க வேண்டியதாப் போச்சே!//
என்ன செய்ய ராகவா? சிலவங்க பதிவு போட்டா தானேவே மானிட்டர் பளிச்சுன்னு ஆவுது. நம்ம பதிவு எல்லாம் போட்டா இருட்டாகுது. அதான் இப்படியாவது துடைச்சு வெச்சுக்கலாமேன்னு. ஹிஹி....
கோபி,
இந்த ஹேப்லாக் பின்னூட்டங்களை ரிஜெக்ட் செய்யும் பொழுது தவறுதலாக உங்க பின்னூட்டமும் ரிஜெக்ட் ஆயிடுச்சு. மாப்புங்க சாமி.
ஆனா எனக்கு ரொம்ப லொள்ளுன்னு அபாண்டமா பழி சுமத்தறது எந்த விதத்திலுங்க நியாயம்?
முதல் குழந்தைய பார்த்ததும் ஜொள்ளு நமக்கும் பத்திக்குது. ஏனுங்க உங்களுக்கே இது நல்லதா படுதா? இப்பிடி ஜொள்ள வச்சிட்டீங்க.
//கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். சரி சரி பொறந்த நாள் கேக்கை வீட்டுக்கு பார்சல்ல அனுப்பவும்.//
இளா, ரொம்ப பல்லைக் கடிக்காதீங்க. தேய்ஞ்சுடப் போகுது.
கேக்கை சங்கத்தில் படையல் வெச்சாச்சி. வந்து வெட்டிக்குங்க. :))
//சின்ன அம்மிணி said...
:):):):))
//
என்ன சின்ன அம்மிணி ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க. என்ன மேட்டர்?
//Plagiarism At Its Best !!! Eu tu Koths ???
http://chinnavan.blogspot.com/2005/09/blog-post_20.html//
ஐயா, இதைத்தான் சொல்லுவாங்க நம்ம ஊரில் - கிரேட் மென்னுங்க, அவங்க வந்து திங்க் அலைக்குங்க. அப்படின்னுங்க.
யோவ் - நான் எல்லாம் பேனா புடிச்சு எழுதறதுக்கு முன்னாடி போட்ட பதிவை எல்லாம் எடுத்து விட்டா நான் என்ன செய்ய?
நீர் போட்ட கோட்டில் நானும் பயணம் செய்யறேன்னு சொல்லிக்க வேண்டியதுதான். ஆனா நீர் நாயி, பூனை படமெல்லாம் போடலைதானே.
:))))
எங்க ஜிகே வே ஒரு ஜொள்ளு கேஸ்தான் :-)
ரொம்ப வழியிது....ஜொள்ளு..
குழந்தைகள் மட்டும்தான் அதிகம் ஜொள்ளு விடுவாங்கன்னு சொல்ற மாதிரி இருக்கு இந்த பதிவு.
அதனால என்னைப்போல குழந்தைக்களுக்கு எதிராக கொத்ஸ் அவர்கள் பதிவிட்டிருக்கிறார்.
அவருக்கு என் கண்டனங்களை இங்கு பதிகிறேன்.
ஒரு மொக்கைக்கு ரெண்டு பதில் மொக்கையா?
நல்லாருங்க சாமிகளா. :)
//ஆகா! இப்பிடி மானிட்டர தொடைக்க வெச்சிட்டீங்களே...//
தொடைக்க கூடாது தலைவா. அப்படியே மூடிய திருகி உள்ள விடணும். :)
Happy Birthday KothS.
ippadip padam pottaal mokkaiyaa:))
azhakaa Jollu vidaRa kuzhanthaikaLum
nallaave irukku. tankspa.
பெரியவங்க ஜொள்ளு விட்டா இதயத்த
கவனிக்கணும்னு சொல்லுவாங்க!could
be heart problem
பிறந்த நாளன்று மிட் வீக் ஜொள்ளு விடும் குழந்தை கொத்ஸுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
Wish u many more happy returns of the day thalaivarae
கொத்ஸ்,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...!!
PS: வார இறுதியில "special ஜொள்ளு" பதிவு எதிர்பார்க்கலாமா?
//கொத்ஸ்,
அண்ணன் எவ்வழியோ தம்பியும் அவ்வழியே.... :)//
நல்ல விஷயங்களில் பின்பற்றச் சொன்னா இந்த மொக்கை விஷயத்தில் எல்லாம் சரியா வாங்கடே....
//படங்களைப் போலவே, மானிட்டரைத் துடைக்க வைத்துவிட்டீரே என்று ராகவன் கேட்டதையும் ர்சித்தேன்.//
நன்றி சகாதேவன்.
//ஜெயஸ்ரீ said...
Happy b'day !//
நன்றி ஜெயஸ்ரீ. :))
//காட்டாறு said...
முதல் குழந்தைய பார்த்ததும் ஜொள்ளு நமக்கும் பத்திக்குது. ஏனுங்க உங்களுக்கே இது நல்லதா படுதா? இப்பிடி ஜொள்ள வச்சிட்டீங்க.
//
ஜொள்ளுங்க ஜொள்ளுங்க. ஜொள்ளு காட்டாறா பாயட்டும். :))
//கப்பி பய said...
:))))
//
கப்பி, தெய்வீகச் சிரிப்பய்யா உம்ம சிரிப்பு! :))
//எங்க ஜிகே வே ஒரு ஜொள்ளு கேஸ்தான் :-)//
டீச்சர், கோகியுமா? :)) (அதான் பேரை அழகா கோகி அப்படின்னு தமிழ்ப்படுத்தியாச்சே. இன்னும் என்ன ஆங்கில பெயர்?)
//ரொம்ப வழியிது....ஜொள்ளு..//
வழியுதுன்னா துடைச்சுக்குங்க தஞ்சாவூராரே....
//குழந்தைகள் மட்டும்தான் அதிகம் ஜொள்ளு விடுவாங்கன்னு சொல்ற மாதிரி இருக்கு இந்த பதிவு.//
குழந்தைகளும் ஜொள்ளு விடுவார்களா? அட இது நியூஸய்யா.. :)
//குழந்தைகள் மட்டும்தான் அதிகம் ஜொள்ளு விடுவாங்கன்னு சொல்ற மாதிரி இருக்கு இந்த பதிவு.//
அப்போ நீர் ஜொள்ளே விட மாட்டீரா?
//Happy Birthday KothS.//
நன்றி வல்லிம்மா.
//ippadip padam pottaal mokkaiyaa:))//
மொக்கையா இல்லையா? நீங்கதான் சொல்லணும்.
//பெரியவங்க ஜொள்ளு விட்டா இதயத்த
கவனிக்கணும்னு சொல்லுவாங்க!could
be heart problem//
ஆமாங்க. ஜொள்ளு விடும் பொழுது மனசு தொலைஞ்சு போயிடுதே. ஹார்ட் பிராப்பளம்தான்!! :))
/பிறந்த நாளன்று மிட் வீக் ஜொள்ளு விடும் குழந்தை கொத்ஸுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.//
நன்றி கைப்ஸ்.
//Wish u many more happy returns of the day thalaivarae//
வாய்யா. புது கம்பெனி போனாலும் போன ஒரே ஆங்கிலமா இருக்கு!! நல்லா இருடே!! :))
//கொத்ஸ்,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...!!//
நன்றி தென்றல்.
//PS: வார இறுதியில "special ஜொள்ளு" பதிவு எதிர்பார்க்கலாமா?//
ஆஹா!! விட்டா நம்மளை இதுல ஸ்பெஷலிஸ்ட் (ஒழுங்கா படியுங்க சபலிஸ்ட் இல்லை) ஆக்கி வேற பதிவே போட விடாம செஞ்சுருவீங்க போல இருக்கே!! :))
பிலேட்டட் விஷஸ் கொத்ஸ்....
நன்றி மதுரையம்பதி.
Post a Comment