Friday, July 16, 2010

அண்ணன் அழைக்கிறார்!!

PenathalAzaikiraar7


முழு போஸ்டரையும் பார்க்க ஸ்க்ரோல் பாரை கீழே இழுக்கவும்.

29 comments:

said...

போஸ்டர் எல்லாம் பட்டைய கெளப்புது! :)
உங்க SMS-ஐ (Seven Month Silence) பெனாத்தல் வந்து கலைக்கணும்-ன்னு இருக்கு! :)

said...

அடடா..இப்படி ஒரு போஸ்டரா..கலக்கல் :)

முடிஞ்சா எனக்கு ஒரு பிரியாணி பார்சல்

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

said...

அண்ணன் பெனாத்தலாரின் தோஹா வருகையின் போது சிறப்பான ஏற்பாடுகளினை செய்திட இயலாத நிலையில் அமெரிக்க விஜயம் ஹல்லோ கலப்படவேண்டும் என்று வகிமா வினை வணங்கி வேண்டி கேட்டுக்கொள்கின்றோம்!

said...

எனக்குப் போட்ட போஸ்ட்டரைக் காட்டவே இல்லியே ?

ஞாநி

said...

சைலென்ஸ் எல்லாம் இல்லையேப்பா. இங்க வரலை. மத்தபடி ட்விட்டர், பாஸ்டரஸ் எல்லாம் வழமையாத்தானே இருக்கு. :)

said...

சுவாசிகா, வோட்டுக்குக் கிடைக்கும் இலவசங்கள் போல பிரியாணி என்பது வருவதற்கு மட்டுமே. அனுப்பினால் ஊசிவிடும். ஆகையால் நேரில் வரவும்.

said...

ஆயில்ஸ்,

கலப்படம் இல்லாத சுத்த அல்லோவே சொல்லலாம். உங்க ஊரில்தான் கொம்பை உடைச்சு அல்லான்னு சொல்லணும். ஆனா எங்க இருந்தாலும் வடமொழி வேண்டாம். ஹலோ கூடவே கூடாது.

வகிமா வினை - என்னே நும் நுகபிநி!

said...

/எனக்குப் போட்ட போஸ்ட்டரைக் காட்டவே இல்லியே ?

ஞாநி/

நீங்க நீயா நானா புகழ்! :))) உங்களுக்குப் போஸ்டர் போட்டா ரீவி புகழ்ன்னு போடணும்!! :))

உங்க விசிட் போஸ்டர் டிபார்ட்மெண்ட் பாபா. அவரு போஸ்டர் போடாம சிறு குறிப்பிட்டாரே!! :))

said...

தோ............. கிளம்பிட்டேன்.

வந்து பார்த்துட்டு ஒரு அம்பது பதிவுக்கு மேட்டர் தேத்தணும்:-))))

said...

அட?? அண்ணன் யு.எஸ்.ஸுக்கா வரார்??? ஆயில்யனோட பின்னூட்டத்தை இப்போத் தான் பார்த்தேன், என்னைக் கூட ஒபாமா கூப்பிட்டுட்டே தான் இருக்கார். வரணும்!

said...

அண்ணன் எங்கே அழைக்கிறார்?? துபாய்க்கா?? டிக்கெட் வாங்கி அனுப்பச் சொல்லுங்க. எங்களுக்கு எக்சிக்யூடிவ் க்ளாஸ் தான் பழக்கம்! வந்துடறோம்! :)))))))

said...

அப்படியே குறுக்கெழுத்து போட்டி ஏதாவது வைங்க பாஸ்... மூளை இருந்த இடமெல்லாம் துருப்பிடிச்சி போய்க் கிடக்கு... ;-)

said...

\\\ஆயில்யன் said...

அண்ணன் பெனாத்தலாரின் தோஹா வருகையின் போது சிறப்பான ஏற்பாடுகளினை செய்திட இயலாத நிலையில் அமெரிக்க விஜயம் ஹல்லோ கலப்படவேண்டும் என்று வகிமா வினை வணங்கி வேண்டி கேட்டுக்கொள்கின்றோம்!\\\

மறுக்கா கூவிக்கிறேன்.. :)

said...

இது 'அவரு' கடைசியா எழுந்து வந்த படமல்லவா .... கண்ணக் கூசுதோ ..

said...

போஸ்டரை ஒழுங்கா ஸ்க்ரோல் பண்ணிப் பார்க்கலை, க்ர்ர்ர்ர்ர்ர்ர்

said...

வண்ணச் சுவரொட்டியே கலக்குதே, லாரியில் இடம் கிடைக்குமா ? வரலாறு படைக்க வாழ்த்துகள் !!

said...

Wow! அபாரம் :)

said...

சந்திப்பா ?

படம் தெரியலையே வீட்டிலே போய் பார்க்கிறேன்

said...

dyno கூகுள்யும் ஒன்றாக இணைபதின் உள்குத்து என்ன ?

said...

அவ்வ‌ள‌வு பிரைட்டா? க‌ண் கூசும் அள‌வுக்கு!!
சிரிப்பு ப‌ய‌ங்க‌ர‌மாக‌ வ‌ருது ஆனா அலுவ‌ல‌க்த்துல‌ அப்ப‌டி செய்ய‌முடியாதா!!

said...

அன்பின் இலவசம்,

எங்கள் கண்ணையே (கூலிங்கிளாஸுடன்) நாங்கள் புதரகம் அனுப்புகிறோம். அதில் ஆனந்தக்கண்ணீரை மாத்திரம்தான் அமீரகவாசிகள் பார்க்கணும். (தொடையில் கிள்ளினால் உடனே கண் சிவக்கும்!)..

இப்படிக்கு

பெனாத்தலார் பேரவை
அமீரகம்.

said...

”அந்த மிருகம் வருது எல்லாரும் ஓடிருங்க.....”,

இருங்க தொகாவுல படத்தை நிறுத்திட்டு வந்து பின்னூட்டறேன்.

அண்ணன் வராரா? அதுவும் அமீரகம்-புதரகம். அமெரிக்க கோட்டைவாயில்ல ரொம்ப நேரம் வெள்ளைஸ் நிறுத்தாம பார்த்துக்குங்க. உங்க செல்வாக்கை வெச்சு எப்படியாவது உள்ளூர் விமானத்துக்கு சிட்டை அனுப்புங்க. அப்புறம்..

said...

கொத்ஸ்! வாங்க! மாசமா இருந்தீங்களா? மெட்டர்னிட்டி லீவெல்லாம் முடிஞ்சுதா? இனிமே வாரத்து ஏழு பதிவாவது போடுங்க!

எனக்கு போஸ்டர் தெரியலையே?? கண்ணை கழுவிட்டும் பார்த்துட்டேன்!

said...

கீழ ரெண்டு பேரு பய்ந்துபோய் கிடக்காங்களே.. யாருங்க அது?

said...

வெல்கம் பேக்.
பிரியாணிக்கு சைடு டிஷ் என்னனு சொன்னாத்தான் வருவோம்.

said...

இப்பதானே போஸ்டர் பார்க்கக் கிடைத்தது.த்சு த்சு.!!!தெரிந்திருந்தால் எங்கள் பயணத்தை யூலைக்கு மாற்றி இருப்பேனெ!!ஹ்ம்.
சீவக சிந்தாமணி கொண்டான்,பெனாத்தலாரின் பயணம் இனிதெ அமைய வாழ்த்துகள். இலா சொன்ன மாதிரி கஷ்டப்படாமல் கஸ்டத்திலிருந்து வெளியில் வந்திருப்பார் என்று நம்புகிறேன்.
போஸ்டரின் வெளிச்சதிலேயே இந்தப் பதிவைப் படித்துவிட்டேன்.:)

said...

சிங்கிள் மால்ட் ஸ்காட்ச்சோடு (glenfiddich இருந்தால் உத்தமம்), அஞ்சப்பர் எக்ஸ்பிரஸில் இருந்து சிக்கன் பிரியாணி, சிக்கன் லாலி பாப், நண்டு சூப்புக்கு உத்திரவாதம் தந்தால் பெனாத்தலார் பெனாத்துவதைப் பார்க்க வருகிறேன். :-))

- பி.கே. சிவகுமார்

said...

PKS-அய் வழிமொழிகிறேன். பிரேசில் பானம் தர்றதா இருந்தா நான் வாரேன்..

said...

ensoy maadi.

பெனாத்தலாருக்கு தாடி வரையாததை வன்மையாக கண்டிக்கிறேன்.:)