இந்த இலக்கணத் தொடர் ஆரம்பிச்ச வேளையில் இருந்தே நண்பர்கள் எல்லாரும் தமிழில் எப்போ கூடுதலா க், ச் எல்லாம் போடணும். எப்போ போடக்கூடாது அப்படின்னு கொஞ்சம் சொல்லேன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. அதே மாதிரி முதல் ரெண்டு பாகங்களைப் படிச்சவங்க. இன்னும் கொஞ்சம் மெதுவாகப் போகலாம், நிறையா எடுத்துக்காட்டு வேணும், முடிவில் நறுக்கென்று அந்த பாகத்தின் சாரம்சத்தைத் தரலாம்ன்னு நிறைய கருத்து சொல்லி இருந்தாங்க.
இதை எல்லாம் முடிஞ்ச வரை செஞ்சு மூணாவது பாகம் போட்டு இருக்கேன். படிச்சுப் பாருங்க. இன்னும் என்ன செஞ்சா புரிய எளிதாக இருக்கும்ன்னு சொல்லுங்க.
மூணாவது பாகத்தைப் படிக்க இங்க போங்க.
நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் உங்களுக்கு தெரியுமா?
உங்களுக்குத் தெரியுமா எனக் கேட்டு இருக்கணும்!!
தெரியுமான்னு தெரியலை. அங்க போய் பார்த்து நீங்க சொல்லுங்களேன்.
நன்றி
Post a Comment