Monday, July 19, 2010

பராகபுரியில் பெனாத்தலார்!



பெனாத்தலைப் பெட்டி கட்ட வைக்க இத்தனை பாடுபடும் ஆயில்யனுக்கு நன்றி! :)

12 comments:

Iyappan Krishnan said...

நானும் நன்றிய சொல்லிக்கறேன்

அபி அப்பா said...

என்ன பெனாத்தலார் அங்க வந்தாச்சா? அதுக்கு ஆயில்யன் என்ன செஞ்சாரு? எனக்கு ஒன்னியும் புரியலை!ஆனாலும் ஒரு + ஓட்டு போட்டேன்.

இலவசக்கொத்தனார் said...

வாய்யா வாத்தி!! :))

இலவசக்கொத்தனார் said...

அபி அப்பா

இன்னும் வரலை. வரதுக்கான முஸ்தீபுதான் இது.

படம் போட்டுப் பாகம் குறிச்சது ஆயில்ஸ் வேலை!

நசரேயன் said...

அண்ணே பிரியாணி உண்டு இல்ல?

ஆயில்யன் said...

பாஸ் டைனோ நம்பருக்கு ரிங்கு போய்க்கிட்டேஏஏஏஏஏஏஏஎ இருக்கு!
நோ ரெஸ்பான்சு பாஸ்!

அண்ணனோட ரசிக கூட்டமெல்லாம் யாரை காண்டாக்குட்டுவாங்கோ! #டவுட்டேய்ய் :)

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

Sridhar Narayanan said...

//பாஸ் டைனோ நம்பருக்கு ரிங்கு போய்க்கிட்டேஏஏஏஏஏஏஏஎ இருக்கு!
நோ ரெஸ்பான்சு பாஸ்!
//

அய்யோ... அய்யோ... இந்தப் பச்சபுள்ளய பாரேன். ஃபோன் நம்பர்னு எதப் போட்டாலும் அப்படியே நம்பிடுது...

DYNO - 1-800-466-4411

18 - வயசுன்னா
00 - ரெண்டு கண்ணையும் முழிச்சுப் பார்க்கும்
46 - வயசான
64ம் வருசம் ஏப்ரல்(4) 11ம் பிறந்த டைனோன்னு அர்த்தம்யா...

இப்படில்லாம் எல்லாரும் உங்களுக்கு விளக்கம் சொல்லிட்டிருக்க மாட்டாங்கப்பூ. நீங்களாதான் கண்டுபிடிக்கனும். புரியுதா? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அய்யோ... அய்யோ... இந்தப் பச்சபுள்ளய பாரேன். ஃபோன் நம்பர்னு எதப் போட்டாலும் அப்படியே நம்பிடுது...
DYNO - 1-800-466-4411//

இந்த நம்பருக்குப் ஃபோன் போட்டா, யாரோ ஒரு கிளுகிளு-ன்னு குரல் கேட்குது!
எதுக்கும் நம்பர் செக் பண்ணுங்க!
1-800-466-4411 ஆ, இல்லை DYNO - 1-900-466-4411 ஆ? :)

//பராகபுரி//

பு.த.செ.வி

BTw, பெனாத்தலார் வருகைக்கு ஒரு Flash Board வைக்காம, வெறும் Picture Board வைத்த கொத்தனாருக்கு, வ"ண்"மையான கண்டனங்கள்!

Sridhar Narayanan said...

//யாரோ ஒரு கிளுகிளு-ன்னு குரல் கேட்குது!//

ஆன்மிகப் புலவரே. இது என்ன கோராமை? டைனோ குரலைக் கேட்டா உமக்கு கிளுகிளுப்பா இருக்கா? பிங்க் ஜட்டி பார்சல்ல அனுப்பறோம் இருங்க :))

வடுவூர் குமார் said...

ஓ! அப்ப‌டியா? வெண்பா போட்டி எதுவும் இருக்கா? :-)

Vino said...

/*அய்யோ... அய்யோ... இந்தப் பச்சபுள்ளய பாரேன். ஃபோன் நம்பர்னு எதப் போட்டாலும் அப்படியே நம்பிடுது...

DYNO - 1-800-466-4411

18 - வயசுன்னா
00 - ரெண்டு கண்ணையும் முழிச்சுப் பார்க்கும்
46 - வயசான
64ம் வருசம் ஏப்ரல்(4) 11ம் பிறந்த டைனோன்னு அர்த்தம்யா...

இப்படில்லாம் எல்லாரும் உங்களுக்கு விளக்கம் சொல்லிட்டிருக்க மாட்டாங்கப்பூ. நீங்களாதான் கண்டுபிடிக்கனும். புரியுதா?*/

//ஒக்காந்து யோசிப்பிங்களோ?? சாமி இப்பவே கண்ணே கட்டுதே

இருப்பினும் எங்க பிங்க் சங்கம் சார்பாக வன்மையான (பிங்கான) கண்டனத்தை பதிவு செய்கின்றேன் . தயவு செய்து இருப்பிடம் தெரிவிக்கவும் ஆட்டோ அனுப்ப வசதியா இருக்கும் :)