Friday, October 21, 2011

எழுத்து / இலக்கணப்பிழைகள் இவ்விடம் மொத்தமாகக் கிடைக்கும்

பாரா, சொக்கன், பெனத்தால் இவர்களுடன் என் பதிவுகள், ட்விட்டர் என பல இடங்களிலும் தமிழில் இலக்கணப் பிழைகள், எழுத்துப்பிழைகள் பற்றி பேசி வருகிறோம். ஒரே இடத்தில் இருந்தால் புதிதாக வருபவர்களுக்கும், தேடவும் எளிதாக இருக்கும் என்பதால் ஒரு புதிய பதிவு ஒன்றினைத் தொடங்கி இருக்கிறோம். 

http://tamildoubt.blogspot.com 

இன்று புறம்::புரம் - இவற்றிடையே உள்ள வேறுபாடு பற்றி எழுதி இருக்கிறேன். அதன் சுட்டி - http://ow.ly/7595r

புதிய பதிவுக்கு வந்து உங்கள் கருத்துகளைச் சொல்லவும். 

Posted via email from elavasam's posterous

2 comments:

Geetha Sambasivam said...

நல்லதொரு விளக்கப் பதிவுக்கு நன்றி. நீங்களும் என்ன எல்லாமோ செய்யறீங்க, தமிழ் தான் வளரவே இல்லை. போகட்டும்

எழுத்துப் பிழையும் கவனிக்கப்படும் இல்லையா? அப்போ முதல் பதிவிலே பா.ரா. நாறடிக்கக் கூடாதுனு எழுதறதுக்கு நாரடிக்கக் கூடாதுனு எழுதி இருக்கார். அதைத் திருத்துங்க முதல்லே. இல்லைனா நாரடிக்கக் கூடாது தான் சரியா?? டவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு

மாடல மறையோன் said...

//இளையராஜா ரசிகர்களுக்கு பண்ணைபுரம் தெரியும்//

இளையராஜா ரசிகர்களுக்கு பண்ணைபுரம் தெரியாது. பண்ணைப்புரம்தான் தெரியும்.

உங்கள் பதிவை வரவேற்கிறேன். எனக்குத் தமிழ் ரொம்ப பிரச்சினையான மொழி. என் ஐயங்களை அவ்வப்போது தெளிவுபடுத்த ஐயன்மீருக்கு தெரியப்படுத்தி நிற்கிறேன்.