Wednesday, April 25, 2007

இடம், பொருள், ஏவல் - Floralia 2007!!


டிஸ்கி

இது ஒரு விளம்பரப் பதிவு. அதனால் இது உயரெல்லை வந்து முகப்பில் இருந்து செல்லும் வரை இதில் எந்த விதமான கிலேசமும் இன்றி பின்னூட்டக் கயமைத்தனம் செய்யப்படும்.

என்னடா இது மங்களத்தில் இருந்து கச்சேரியை ஆரம்பிக்கிற மாதிரி டிஸ்கியில் இருந்து தொடங்கறானேன்னு பார்க்கறீங்களா? இப்போ எல்லாம் பதிவு எழுதறதுக்கு முன்னாடி டிஸ்கி எழுதிட்டா பெட்டர் அப்படின்னு தோணுது அதான்.

பதிவு ரொம்ப சின்னதுதான். நாம முன்னமே சொன்ன Floralia 2007 - வலைப்பதிவர் சந்திப்புக்கு ஒரு விளம்பரம்.



இடம் : இது பத்தி நம்ம கே.ஆர்.எஸ். சொல்லிட்டாரு பாருங்க
பொருள் : இது பத்திதான் நாம முன்னமே சொல்லியாச்சே
ஏவல் : இது வரை வரேன்னு முடிவு பண்ணிச் சொல்லாதவங்க பின்னூட்டத்தில் வருகையை சொல்லிடுங்க.


அம்புட்டுதான் மேட்டர்.

25 comments:

இலவசக்கொத்தனார் said...

சாப்பாடு உண்டான்னு கேட்ட அனானிக்கு நேரடியாக கே.ஆர்.எஸ். பதில் சொல்லாதது ஏன் என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. :))

Boston Bala said...

:)

ஷைலஜா said...

கொத்ஸ்ப்ரதர்...நான் வருவதும் வராததும் இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கிறது!
தலைநகரமக்கள் யாரும் துணைவந்தால்தான் வீட்டில் அனுப்புவார்களாம், புதுநாடு புதுஇடம்,புது ஜெர்சின்னு வீட்ல பயப்பட்றாங்க நான் இல்ல:)வாயுள்ள பொண்ணு எங்கயும் வழி கேட்டு வந்திடும். பாக்லாம் இன்னும் 2நாள் டைம் இருக்கே?
ஷைலஜாக்கா

இராம்/Raam said...

இதுவும் கும்பி பதிவா??? ஹி ஹி

david santos said...

O dia 25 de Abril de 1974 foi o dia do derrube da ditadura fascista em Portugal, a chamada REVOLUÇÃO DOS CRAVOS, e a queda do (poder) dos inimigos do povo. 25 de Abril, sempre.

Day 25 of April of 1974 was the day of it knocks down of the dictatorship fascist in Portugal, the call REVOLUTION OF the flowers, and the fall of the power of the enemies of the people. 25 of April, forever!
يوم 25 نيسان 1974 كان يوم تقرع عليها من الديكتاتوريه الفاشيه في البرتغال والدعوة للثورة الزهور ، وسقوط سلطة أعداء الشعب. 25 نيسان ، الى الابد!


День 25 апреля 1974 года, в день он постучит в воздухе фашистской диктатуры в Португалии слово О РЕВОЛЮЦИИ цветы, и падение власти враги народа. 25 апреля, навсегда!
Le jour 25 d'avril de 1974 était le jour de lui frappe vers le bas du fasciste de dictature au Portugal, de la RÉVOLUTION d'appel des fleurs, et de la chute de la puissance des ennemis du peuple. 25 d'avril, pour toujours !
Tag 25 von April von 1974 war der Tag von ihm klopft unten vom Diktaturfaschisten in Portugal, von der Anruf REVOLUTION der Blumen und vom Fall der Energie der Feinde von den Leuten. 25 von April, für immer
25天41974年的一天,它拍下來的法西斯獨裁政權,葡萄牙 號召革命的鮮花,秋天的權力得到人民的敵人. 25日,永不停息

ஷைலஜா said...

david என்ன சொல்றார் உங்களுக்கு மட்டும் ரகசியமா பதிவாளர்சந்திப்புக்கு வரவங்களுக்கு கட் அவுட் வைக்கப்போறாராமா? இதேமாதிரி எனக்கும் ஒரு கவிதைக்கு கமெண்ட் அனுப்பி இருக்கார் இப்போ:)

பெருசு said...

பின்னூட்ட கயமை சரி பிரதர்,

ஆனா அதுக்காக தேவை இல்லாத ஆளுங்கள எல்லாம் கூட்டி வெச்சு கும்மியடிக்கறீங்களே.

பெருசு said...

que te pasa hombre, quiere que yo vaya a neuvajersy?enviame un pasaje de ida y vuelta con american airlines.

alojamiento y comida yo encargo a mi cuenta.

felicitaciones para floralia-2007.

en español florelia suena muy bien.

இலவசக்கொத்தனார் said...

யோவ் பெருசு, அந்த ஆள்தான் என்னமோ எழுதி இருக்காருன்னு போட்டா நீரும் என்ன?

சரி,

1) அந்த ஆள் தப்பா ஒண்ணும் எழுதலையே.
2) நீர் ஒண்ணும் தப்பா எழுதலையே? ;-)

வல்லிசிம்ஹன் said...

ஸ்பானிஷ்லயோ
வேற எதிலையோ நான் திட்டலைப்பா.:-)
மாநாடு நல்லா நடக்க வாழ்த்துகள்.

ஒரே ஒரு விண்ணப்பம்.
போட்டோ எடுங்கப்பா.
அதைப் ப்ரசுரமும் பண்ணுங்க.
விலாவாரியா என்ன நடந்ததுனு சொல்றேன்'
அப்படினு பத்மா சொல்லி இருக்காங்க.
இருந்தாலும் எழுத்து வடிவிலும் வேணும்.
:-)
ஆமாம்!!

பெருசு said...

கொத்ஸ்

இதெல்லாம் அன்கண்டுக்கபில்.

பார்ட் ஆஃப் பின்னூட்ட கயமைத்தனம்.

ஏஜண்ட் NJ said...

$$$
~1~
.V.
778!
***

:-))

இலவசக்கொத்தனார் said...

ஆஹா ஏஜெண்டு!!!!!

என்ன அதிசயம்!! எங்க ஞாபகம் எல்லாம் இருக்கா? இப்போ எங்க இருக்கீங்க?

சந்திப்புக்கு வறீங்களா?

வாங்கய்யா வாங்க!!! :-D

:-E (பல்லைக் காட்டும் சிரிப்பான்)

மு.கார்த்திகேயன் said...

பொதுகூட்டத்திற்கு வாழ்த்துக்கள் கொத்ஸ்..
நம்மால வர முடியாதுங்க கொத்ஸ்..

மக்கள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து புதுசா ஏதாவது கொண்டு வாங்க கொத்ஸ்

இராம்/Raam said...

டேவிட் தொரையே வந்து இதொரு கும்பி பதிவுதான்னு தெளிவா அவரு பாசை'லே சொல்லிட்டு போயிட்டாரு..... ஹி ஹி

CVR said...

வல்லிசிம்ஹன் அக்கா சொலறதை நானும் வழிமோழிகிறேன்!!
வாழ்த்துக்கள்!! :-)

துளசி கோபால் said...

பதிவுகளில் 'தொரை'களின் நடமாட்டம் அதிகமா இருக்கு.
டேவிட் தொரை நமக்கும் ரெண்டு பின்னூட்டம் போட்டுருக்கார்.
மாடரேஷனில் நிறுத்தி வச்சுருக்கு.

எனக்கு இப்ப ஒரு முடிவு தெரிஞ்சாகணும்,'மைசூர் பாகு' உண்டா? இல்லையா?

VSK said...

வல்லியம்மா மனசு வைத்து ஃபெடெக்ஸில்[FeDex] அனுப்பினால்தான் மைசூர்ப்பாக்கு வரும் போல!

எதுக்கும் சுத்தியல் ரெடி!


continental
#144

8.33 am
Newark!

இட்டுகினு போக ஆராச்சும் வாங்கப்பா!
:))

Boston Bala said...

---இட்டுகினு போக ஆராச்சும் வாங்கப்பா!---

அப்படியே பொடி நடையாப் போக ஆரம்பிச்சீங்கன்னா, ஒரு மணிக்குள்ள வந்துற மாட்டீங்க ;)

ஷைலஜா said...

//துளசி கோபால் said...


எனக்கு இப்ப ஒரு முடிவு தெரிஞ்சாகணும்,'மைசூர் பாகு' உண்டா? இல்லையா//

துளசிமேடம்! பதம் சரியா இருந்தா உண்டு இல்லேன்னா இல்ல:)

//VSK said...
வல்லியம்மா மனசு வைத்து ஃபெடெக்ஸில்[FeDex] அனுப்பினால்தான் மைசூர்ப்பாக்கு வரும் போல!

எதுக்கும் சுத்தியல் ரெடி!//

தூக்கிப்போடுங்க உங்க சுத்தியல. அதுக்குத் தேவையே இருக்காது:)(மைசூர்பாக் அப்படி செங்கல்லா இருக்காதுன்னும் வச்சிக்கலாம் மைசூர்பாக் வராமயே போயிடும்னும் நினச்சிக்கலாம்:):)

ஷைலஜா said...

//துளசி கோபால் said...


எனக்கு இப்ப ஒரு முடிவு தெரிஞ்சாகணும்,'மைசூர் பாகு' உண்டா? இல்லையா//

துளசிமேடம்! பதம் சரியா இருந்தா உண்டு இல்லேன்னா இல்ல:)

//VSK said...
வல்லியம்மா மனசு வைத்து ஃபெடெக்ஸில்[FeDex] அனுப்பினால்தான் மைசூர்ப்பாக்கு வரும் போல!

எதுக்கும் சுத்தியல் ரெடி!//

தூக்கிப்போடுங்க உங்க சுத்தியல. அதுக்குத் தேவையே இருக்காது:)(மைசூர்பாக் அப்படி செங்கல்லா இருக்காதுன்னும் வச்சிக்கலாம் மைசூர்பாக் வராமயே போயிடும்னும் நினச்சிக்கலாம்:):)

VSK said...

ஆகா! ஒரு தீர்மானமாத்தான் இருக்கீங்க போல!

எந்தத் திக்கால பொடிநடையா நடக்கணும்னாவது சொல்லிப் போடுங்க சாமீ!

ஒங்களுக்குப் புண்ணியமாப் போவும்!

:)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// VSK said...
எந்தத் திக்கால பொடிநடையா நடக்கணும்னாவது சொல்லிப் போடுங்க சாமீ!
ஒங்களுக்குப் புண்ணியமாப் போவும்!//

SK,
கண்ணபிரான் அருள் இருக்க கவலை ஏன்? "கூப்பிட்ட குரலுக்கு கண்ணன் வந்தான்" பாட்டு கேளுங்க! :-)

//இலவசக்கொத்தனார் said...
சாப்பாடு உண்டான்னு கேட்ட அனானிக்கு நேரடியாக கே.ஆர்.எஸ். பதில் சொல்லாதது ஏன் என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. :))//

ஏன் இப்படி கொத்தனார், ஏன் என்ற கேள்விக்குப் பதில் சொல்லாம போகிறார்ன்னு என்னை ஏன் என்ற கேள்வி கேட்காதீங்க மக்களே! அந்த ஏன் என்ற கேள்விக்கு ஏன் பதில் சொல்லணும்னு யோசிச்சி, கடைசியில் ஏன் என்ற கேள்வி ஏன் கேட்டாங்க என்பதே மறந்து போச்சே! ஏன்? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
ஸ்பானிஷ்லயோ
வேற எதிலையோ நான் திட்டலைப்பா.:-)
//

அட வெட்டியிடம் தெலுங்கே கூடாதுன்றேன்....நீங்க அந்நிய மொழியை எல்லாம் கொண்டு வரக் கூடாது! வேணும்னா அந்நியச் செலாவணி வேணா கொண்டு வாங்க :-))

குமரன் (Kumaran) said...

நல்லா நடக்கட்டும். வாழ்த்துகள்.