Wednesday, October 20, 2010

வே.உ.ப.உ.தொ.தொ!!

தமிழ் இலக்கண வகுப்பில் சொல்லித் தந்ததில் பலதும் மறந்து போயிட்டாலும் நினைவில் நிற்கும் இரண்டு பெயர்கள் - ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்களும் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைகளும்தான். இப்படி முழ நீளத்துக்கு பெயர் இருக்கிறதுனாலவோ என்னவோ இதுங்க ரெண்டும் மட்டும் நல்லா ஞாபகம் இருக்கு.

பெயர் ஞாபகம் இருக்கிறது எல்லாம் சரிதான். ஆனா அப்படின்னா என்னன்னு கேட்கறீங்க இல்லையா! இந்த வேற்றுமை உருபுகள் பத்தி தமிழ் பேப்பரில் சொல்ல ஆரம்பிச்சு இருக்கேன்.

இங்க பாருங்க.

4 comments:

said...

சுட்டியை தட்டினால் சுரேஷ், ரஜினி என்று சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது. சலிப்பாகவும் இருக்கிறது.

உங்கள் பதிவிலேயே விளக்கமாக எழுதுங்கள்.

ஈறு கேட்ட எதிர் மறை பெயர் எச்சம் குறித்து

said...

கொஞ்சம் முழுசும் படிங்க சாரே! அது தமிழ் பேப்பரில் எழுதும் ஒரு தொடர்.

said...

கொஞ்சம் முழுசும் படிங்க சாரே! அது தமிழ் பேப்பரில் எழுதும் ஒரு தொடர்.

said...

தலைப்பைப் பார்த்துட்டு, க, கா, கி,கீ,ன்னு வரிசையா 237ம் வந்திருமோன்னு பயந்திட்டே வந்தேன். இலக்கணமா? போய்ப் படிக்கிறேன்.