Wednesday, November 17, 2010

ஞாயிறு ஒளி மழையில்...


"இன்று 60 டிகிரி போகப் போகிறதாம்" என்ற ஒற்றை வரி அறிவிப்பிலேயே இந்த ஞாயிறு புட்பால் பார்ப்பது நடக்காத காரியம் என்றானது. நவம்பர் மாதத்தில் இப்படி ஒரு நாள் கிடைப்பது அபூர்வம் என்பதால் வெளியே சென்றாக வேண்டும் என்பது முடிவானாலும், எங்கு செல்லலாம் என்று முடிவு செய்ய முடியாத காரணத்தினால் குழந்தைகளை அள்ளிக் காரில் போட்டுக் கொண்டு ஒரு நண்பனின் வீட்டிற்குச் சென்றோம். அங்கும் பேச்சு வார்த்தை தொடர்ந்ததில் அரை நாள் ஓடிவிட்டது. நாளை பள்ளி உண்டு எனவே இரவு அதிகம் தாமதம் ஆக முடியாது, நேரத்திற்கு குழந்தைகளை சாப்பிட வைக்க வேண்டும் என்று மேலும் பல கட்டுப்பாடுகள் வர, ஐம்பது மைல் தொலைவை தாண்டாமல் எதேனும் இடத்திற்குச் செல்லலாம் என முடிவாகியது.

அப்பொழுது...

மேலும் படிக்க தமிழோவியத்துக்கு வாங்க!

8 comments:

said...

இங்கேயும் அங்கேயும் அலைக்கழிக்கிற இ.கொ வின் நுட்ப அரசியலை வன்மையாக கண்டுக்கிறேன்.

said...

grrrrrrrrrrrrrrr

said...

திவா,

தமிழோவியத்தில் எழுதினேன். ஆனா நம்ம ரெகுலர்கள் வர இடம் இதுதானே. அதனால இங்க போஸ்டர்.

தமிழ்பேப்பரில் எழுதும் பத்திக்கும் அப்படியே.

இன்னும் ஒரே ஒரு க்ளிக்தானே! சொல்ப அட்ஜெஸ்ட் மாடி.

said...

கீதாம்மா,

ஏன் கோவம்ன்னு கேட்க மாட்டேன். அது பெண்ணினத்தின் உரிமை என்பது தெரியும்!

ஆனா இப்போ எதுக்குக் கோவம்ன்னு கேட்கலாம்தானே!!

said...

மாடரேன் மாடரேன்!
கண்டுக்கிறேன் ந்னுதானே எழுதினேன். கண்டிக்கீறேன் இல்லையே?
மத்த இடங்களில எழுதினா இந்த இன்டர் ஆக்ஷன் கிடக்கறதில்லையே? இலக்கண பாடம் போடறீங்க. அப்புறம் கமென்ட்டுக்கெல்லாம் பதில் வரதில்லை. ப்லாக்லே அனேகமா அப்படி இல்லை. அதான் ப்லாகை ஆதரிக்கிறேன்.

said...

/மத்த இடங்களில எழுதினா இந்த இன்டர் ஆக்ஷன் கிடக்கறதில்லையே? இலக்கண பாடம் போடறீங்க. அப்புறம் கமென்ட்டுக்கெல்லாம் பதில் வரதில்லை. ப்லாக்லே அனேகமா அப்படி இல்லை. அதான் ப்லாகை ஆதரிக்கிறேன்./

மத்த இடமெல்லாம் சொந்த வீடு இல்லையே கண்டமேனிக்கு ஆணி அடிக்க!

அதான் அங்க போய் படிச்சுட்டு வந்து இங்க பின்னூட்டம் போடணும்! :)

said...

ஆனா இப்போ எதுக்குக் கோவம்ன்னு கேட்கலாம்தானே!!//

:P:P:P:P

said...

யப்பாடி, எவ்வளவு வேகம், வேகம்??? வர வர யாரையுமே பிடிக்க முடியலை! எல்லாருமே அம்புட்டு பிசி! :((((((