Wednesday, December 22, 2010

இடக்கரடக்கல் என்றால் என்னான்னு தெரியுமா?

இடக்கரடக்கல் மட்டும் இல்லை, குழூஉக்குறி, மங்கலம் இப்படி சில விஷயங்களைப் பத்தி சொல்லி இருக்கேன்.

4 comments:

கோவி.கண்ணன் said...

//"இடக்கரடக்கல் என்றால் என்னான்னு தெரியுமா?"
//


சுட்டியைப் படித்தென் நன்னா இருந்தது !
'இந்த நன்னாவுக்கு' நன்மையானதாக இருந்தது என்று பொருள் பிரித்து தரமாட்டிங்கன்னு நினைக்கிறேன் :)

இலவசக்கொத்தனார் said...

பொருள் பிரித்துத் தருவதெற்கெல்லாம் கோடிகள் வேண்டுமே.. நான் செய்வதெல்லாம் பொருள் சொல்வதுதான். நன்னா இருந்தது என்பதை எப்படி நன்மையாக இருந்தது என்று சொல்லமுடியும்? நான் சொல்ல மாட்டேன்.

ஏன்னா நன்னா இருந்தது என்றால் நன்றாக இருந்தது என்றுதான் பொருள். நன்றாக என்பதன் மரூஉ நன்னா.

middleclassmadhavi said...

உங்கள் வலைப்பூவும் பதிவுகளும் மிக அருமை. தமிழ் இலக்கணத்தை பிணக்கு இல்லாமல் ரசித்துப் புரிந்து கொள்ள வைக்கிறது.

திவாண்ணா said...

படிச்சாச்!