Wednesday, May 30, 2007

விடுகதையா இந்த வாழ்க்கை?!!

போன பதிவில் கமலைப் பத்தி சொல்லிட்டு அப்படியே விட்டுட்டா ரஜினி ரசிகர்கள் சும்மா விட்டுடுவாங்களா? அதான் ரஜினி பட பாட்டு ஒண்ணைத் தலைப்பா வெச்சாச்சு. விடுகதை அப்படின்னு சொன்ன உடனே சிவாஜி ரிலீஸ் டேட் பத்திதான் பதிவுன்னு தப்புக் கணக்குப் போடக் கூடாது. அதெல்லாம் பத்திப் பேச நான் என்ன கடவுளா என்ன? சரி போகட்டும்.

இந்தப் பதிவு வந்து ரீபஸ் என்ற புதிர் பற்றி. நான் வலையுலகில் வந்த புதுசுல எழுத மேட்டர் இல்லாம போட ஆரம்பிச்ச விஷயம் இது. நட்சத்திர வாரத்தில் கட்டாயம் போடணும் அப்படின்னு ஏகப்பட்ட பிரஷர். அதனால நம்ம ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கி மீண்டும் ரீபஸ் பதிவு. அப்போ எல்லாம் நம்ம பக்கம் வராதவங்களுக்காக ரீபஸ் பற்றி ஒரு சிறு விளக்கம்.

ஒரு வார்த்தையையோ அல்லது ஒரு சொற்றொடரையோ பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் வேறொரு வார்த்தையாலோ அல்லது ஒரு படத்தாலோ குறிப்பிடுவதே ரீபஸ் புதிராகும். ரீபஸ் என்றால் லத்தீனில் பொருட்களின் மூலம் என்று அர்த்தமாம். பொருளாலும் (meaning) பொருட்களாலும் (things) ஒரு சொல்லையோ சொற்றொடரையோ குறிப்பிடுவதுதான் ரீபஸ். இதற்கு மேலும் ரீபஸ் பற்றி படிக்கவும் சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கவும் இங்க போயிட்டு வாங்க.

ரீபஸ் அப்படின்னா என்னான்னு தெரிஞ்சுக்கிட்டீங்களா? இப்போ இந்த வாரத்து புதிர்கள். வழக்கம் போல விடைகள் எல்லாம் தமிழ்த் திரைப்படப் பெயர்கள்தான். அதுவும் இங்க இருந்து எடுக்கப்பட்ட பெயர்கள்தான். விடைகளை நீங்க பின்னூட்டமா போடுங்க. பின்னூட்டங்கள் உடனடியாக வெளியிடப்படாது. விடைகள் சரியா தவறா என்பது மட்டும் சொல்லப் படும்.

போன தடவை எல்லாம் ரொம்ப எளிதாக இருப்பதாக கலந்து கொண்டவர்கள் சொன்னதால் இந்த முறை புதிர்கள் கொஞ்சம் கடினமானவைதான். புதிதாகத் தெரிந்து கொள்ளலாம் என, சில புழக்கத்தில் இல்லாத சொற்களையும் இங்கு தந்துள்ளேன். சொல் ஒரு சொல் நண்பர்கள் மன்னிப்பார்களாக. ஆட்டத்தை ஆரம்பிப்போமா?

இனி புதிர்கள்
 1. அமடல்வா
 2. சகத்வன்திரம்
 3. நெஞ்கல்யாணிசு
 4. விவரி
 5. ஓவியலூசு
 6. சிரிப்ஏழைபு
 7. தி ( போன வருடம் வந்த பிரகாஷ்ராஜ் படம்)
 8. என்னால் முடியும் தம்பி (கமல் படம் இல்லை!)
 9. ஆலஜானிவாக்கர்யம்
 10. வேல் வினை
 11. மீண்டும் மீண்டும்
 12. அட்சி இரதன்
 13. உயர்ளம்ந்த
 14. என்விதிகை
 15. சஹானா ஆதி ரூபகம்
 16. அஜீத் அடானா
 17. காததோழன்லி
 18. இந்தியா

பழைய புதிர்ப் பதிவுகளைப் பார்க்க விரும்புவோர்க்காக அந்த சுட்டிகள்.

 1. புதிர்ப் பதிவு 1
 2. புதிர்ப் பதிவு 2
 3. புதிர்ப் பதிவு 3
 4. புதிர்ப் பதிவு 4

481 comments:

said...

போன பதிவுகள் எல்லாம் யாருக்காவது சமர்ப்பணம் அப்படின்னு சொல்லிட்டு இதுக்கு சொல்லலையேன்னு கவலைப்படாதீங்க.

இந்தப் பதிவு புதிர் போட்டிகள் போட ஒரு உந்து சக்தியாய் விளங்கும் ரமத ஜெயஸ்ரீ அவர்களுக்கு சமர்ப்பணம்!!

said...

6 ஏழையின் சிரிப்பில்
11. வேல் உண்டு வினை இல்லை
14. உயர்ந்த உள்ளம்
20. இள வட்டம்
மீதி விடைகள் ஆணி பிடுங்கினப்பறம்

said...

சின்ன அம்மிணி, நீங்கள் போட்ட நான்கும் சரியான விடைகள். ஆணி புடுங்கறது டெய்லி செய்யறதுதானே! முதலில் இதைப் பாருங்க. :P

said...

1. ஆசையில் ஓர் கடிதம்?
3. நெஞ்சில் ஓர் ராகம்
6. ஏழையில் சிரிப்பில்
11.வேலுண்டு வினையில்லை
15. சட்டம் என் கையில்?
16. ராக தாளங்கள்?
18. நண்பனின் காதலி?
20. இளவட்டம்

said...

மிச்ச சொச்சத்தையும் கண்டுபிடிக்காம இன்னைக்கு டிபன் சாப்பிட போறதில்ல :))))

said...

கப்பி, போட்ட 8 விடைகளும் சரியானவையே!! :))
அதுல நடு நடுவே கேள்விக்குறி எதுக்கு? எல்லாம் சரியான விடைகள்தான்யா!! :))

said...

//மிச்ச சொச்சத்தையும் கண்டுபிடிக்காம இன்னைக்கு டிபன் சாப்பிட போறதில்ல :))))//

டிபன் என்ன உப்புமாவா? :)))

said...

3.பஞ்ச கல்யாணி
4.பச்ச குதிர/பச்ச வரிக்குதிர‌
7. அது
15. என் விதி என் கையில்
16. சஹானா தாளம்

said...

சின்ன அம்மிணி

இந்த முறை வந்தது எல்லாமே தவறான விடை. 15, 16 கொஞ்சம் கிட்ட வந்துட்டீங்க. இன்னும் கொஞ்சம் முயன்று பாருங்க.

said...

06. ஏழையின் சிரிப்பு
10. குடியிருந்த கோயில் (இதுதான் சூப்பர் புதிர்)
11. வேல் உண்டு வினை இல்லை
12. மறுபடியும்

said...

அட்டெண்டன்ஸ் மட்டும் குடுத்துட்டு ஓடிடறேன் கொத்தனாரய்யா.. புதிர் எல்லாம் கண்டுபிடிக்கும் அளவு புத்திசாலியா நாம்?

said...

01. ஆசையில் ஓர் (ஒரு) கடிதம்

said...

12. மறுபடியும்
16. ராக தாளங்கள்

said...

15. சட்டம் என் கையில்

said...

17. ஒரு தலை ராகம்

said...

10. ஆல"ஜானிவாக்கர்"யம்

எனக்கு 10வது கேள்விதான் புடிச்சு இருக்கு

said...

03. நெஞ்சில் ஒரு ராகம் (உபயம் உங்க “இங்க”)

said...

18. நண்பனின் காதலி (உபயம் உங்க “இங்க”)

said...

14. உயர்ந்த உள்ளம் (உபயம் உங்க “இங்க”)

said...

11.வேல் உண்டு வினை இல்லை
17. ஒரு தலை ராகம்

said...

10. குடியிருந்த் கோயில்

said...

18. நண்பனின் காதலி

said...

19. நம் நாடு

said...

1. நலம் நலமறிய ஆவல்
2. ?????????
3. நெஞ்சில் ஓரு ராகம்
4. ?????????
5. காதல் கிறுக்கன்
6. ஏழையின் சிரிப்பில்
7. அது (???)
8. ???
9. ஈ
10. குடியிருந்த கோவில்
11. வேல் உன்டு வினை இல்லை
12. மறுபடியும்
13. வேலைக்கரன் / காவல்காரன்
14. உயர்ந்த உள்ளம்
15. ??????????????
16. ராகம் தாளம் பல்லவி
17. தலை நகரம்
18. பிரியமானவளே
19. நம் நாடு

அன்புடன்
இராசகோபால்

said...

ஏதோ எனக்கு தெரிஞ்சது.

3. நெஞ்சுக்குள் கல்யாணி
6. ஏழையின் சிரிப்பில்
8. நம்பிக்கை
11. வேலுண்டு வினையில்லை
12. மறுபடியும்
14. உயர்ந்த உள்ளம்
15. சட்டம் என் கையில்
18. நண்பனின் காதலி
19. தாய்நாடு
20. இளவட்டம்

said...

இன்னும் சில
4. பச்சை விளக்கு
16. ஒரு ராகம் இரு தாளம் :))

said...

updated answer
3. நெஞ்சில் ஒரு ராகம்

said...

கொத்ஸ்
மீதிக்கு அப்புறம் வரேன்

1. ஆசையில் ஒரு கடிதம்
3, நெஞ்சில் ஒரு இராகம்
6.ஏழையின் சிரிப்பில்
10. குடியிருந்த கோயில் ( கலக்கல் !)
11. வேலுண்டு வினையில்லை
12. மறுபடியும்
14. உயர்ந்த உள்ளம்
15. விதி என் கையில் ?
16. அபூர்வ இராகங்கள்
16. ஒரு தலை இராகம் ( ஹி ஹி ! )
19. தேசம்

said...

இது ஆவரதில்ல

said...

9. Rendu ???
18. Nanbanin kadhali
19. Nam Naadu/Desam

said...

விடுகதையா இந்த வாழ்க்கை, விடை கூற நேரம் இப்ப இல்லை....

வணக்கம் வாத்தியாரே....

மாலையில் வரேன், பதிலுடன்..

said...

1.ஆசையில் ஒரு கடிதம்
2.
3.நெஞ்சில் ஒரு ராகம்
4.
5.
6.ஏழையின் சிரிப்பில்
7.
8.நான் வாழ வைப்பேன் / நினைத்ததை முடிப்பவன்
9.
10.
11.வேலுண்டு வினையில்லை
12.
13.
14.உயர்ந்த உள்ளம்
15.
16.ராக தாளங்கள்
17.ஒரு தலை ராகம்
18.நண்பனின் காதலி
19.நம் நாடு
20. இளவட்டம்

said...

1.ஆசையில் ஒரு கடிதம்
2.
3.நெஞ்சில் ஒரு ராகம்
4.
5.
6.ஏழையின் சிரிப்பில்
7.
8.நான் வாழ வைப்பேன் / நினுத்ததை முடிப்பவன்
9.
10.
11.வேலுண்டு வினையில்லை
12.
13.
14.உயர்ந்த உள்ளம்
15.
16.ராக தாளங்கள்
17.ஒரு தலை ராகம்
18.நண்பனின் காதலி
19.நம் நாடு
20. இளவட்டம்

said...

1.ஆசையில் ஒரு கடிதம்
2.
3.நெஞ்சில் ஒரு ராகம்
4.பச்சை விளக்கு
5.
6.ஏழையின் சிரிப்பில்
7.
8.நான் வாழ வைப்பேன் / நினைத்ததை முடிப்பவன்
9.ஒற்றன்
10.
11.வேலுண்டு வினையில்லை
12.மறுபடியும்
13.
14.உயர்ந்த உள்ளம்
15. என்விதி என் கையில்
16.ராக தாளங்கள்
17.ஒரு தலை ராகம்
18.நண்பனின் காதலி
19.நம் நாடு
20. இளவட்டம்

said...

19. நம் நாடு

said...

16. ராக தாளங்கள்

said...

20. இளவட்டம்

said...

உண்மையாகவே ஒண்ணும் புரியலை சாமி.

இராட்சதன்,

அழகிய தீயே
மறுபடியும் இப்படி சுலபமாப் பதில் சொல்லலாம்னா

தப்புனு சொல்லுவீங்களோனு
0சனையா இருக்கு.

said...

09. உயிர் எழுத்து :-(((

said...

பாலா, வாங்க வாங்க! ரொம்ப நாள் ஆச்சு இல்ல இங்க வந்து.

நீங்க போட்ட நாலும் சரி - 6, 10, 11, 12

said...

//அட்டெண்டன்ஸ் மட்டும் குடுத்துட்டு ஓடிடறேன் கொத்தனாரய்யா.. புதிர் எல்லாம் கண்டுபிடிக்கும் அளவு புத்திசாலியா நாம்?//

செல்வன், இதெல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா?? சும்மா முயற்சி கூட பண்ணாம ஓடுனா எப்படி? :-(

said...

பாலா 1-ம் சரிதான்.

said...

சின்ன அம்மிணி - இப்போ 12, 16 இரண்டுமே சரி.

said...

பாலா, 15 சரிதான்.

said...

பாலா, 17 சரியான விடை. கொஞ்சம் கஷ்டப் படுவீங்கன்னு பார்த்தா போட்டுத் தாக்கறீங்களே!!! :))

said...

//எனக்கு 10வது கேள்விதான் புடிச்சு இருக்கு//

விவ்ஸ், இதெல்லாம் டூ மச். எந்த கேள்வி பிடிச்சு இருக்குன்னா கேட்டேன்? விடையைச் சொல்லுமய்யா!!

said...

பாலா, 3 சரியான விடை!

ரிப்பீட்டா? பார்க்கவே இல்லையே. சரி மக்கள் அவ்வளவு தூரம் வந்துட்டுப் போறாங்களான்னு டெஸ்ட் அவ்வளவுதானே!! :))

said...

பாலா, 18 - சரி. இதுவுமா? ஹூம்ம்ம்ம்

said...

பாலா, 14 - சரியான விடை.

இந்த வேலிடேஷன் பண்ணாம தப்புப் பண்ணிட்டேனே. போகட்டும். அடுத்த முறை ஒரு டேட்டாபேஸ் க்ரியேட் பண்ணிடறேன்.

said...

வாய்யா தேவு, உங்க சங்க ஆளுங்களிலேயே நீதான்ய்யா நல்லவன்!!!

11, 17 இரண்டுமே சரியான விடைதான்.

said...

10 - சரியான விடை.

இதெல்லாம் மட்டும் சரியா புரியுமே. இல்லையா தேவ்!!

said...

தேவ் - 18 சரியான விடை!

said...

19 - சரியான விடை.

நீதான்யா இது போட்டதில் பர்ஸ்ட்!!

said...

வாங்க இராசகோபால். முதல் முறை வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

1. தவறு
3. சரி
5. தவறு
6. சரி
7. தவறு
9. தவறு
10. சரி
11. சரி
12. சரி
13. தப்பு
14. சரி
16. தவறு
17. தவறு
18. தவறு
19. சரி

20 - ஈசிதானே போடலையா?

said...

வாங்க ப்ரசன்னா,

உங்க விடைகளைப் பார்ப்போம்.

3. தவறு. (கிட்டத்தட்ட வந்துட்டீங்க.)
6. சரி
8. தவறு
11. சரி
12. சரி
14. சரி
15. சரி
18. சரி
19. தவறு (இன்னும் கொஞ்சம் யோசியுங்க)
20. சரி

said...

ப்ரசன்னா,

4 - சரியான விடை (நீங்கதான் பர்ஸ்ட்!)
16 - தவறு

said...

ப்ரசன்னா,

3 - இப்போ சரியான விடை!! :)

said...

1 அமடல்வா - ஆசையில் ஓர் கடிதம்

2 சகத்வன்திரம் - ??

3 நெஞ்கல்யாணிசு - நெஞ்சில் ஓர் ராகம்

4 விவரி - பச்சை விளக்கு

5 ஓவியலூசு - சித்திரம் பேசுதடி / புதுமைப்பித்தன்

6 சிரிப்ஏழைபு - ஏழையின் சிரிப்பில்

7 தி (போன வருடம் வந்த பிரகாஷ்ராஜ் படம்) - ஆதி / பொய்

8 என்னால் முடியும் தம்பி (கமல் படம் இல்லை!) - நினைத்ததை
முடிப்பவன்

9 ஆ - அ ஆ (அன்பே ஆருயிரே)

10 ஆலஜானிவாக்கர்யம் - குடியிருந்த கோயில்

11 வேல் வினை - வேலுண்டு வினையில்லை

12 மீண்டும் மீண்டும் - மறுபடியும்

13 அட்சி இரதன் - கண்ணோடு காண்பதெல்லாம் (அட்சி-கண்ணால் (நன்றி-துளசி டீச்சர் http://thulasidhalam.blogspot.com/2006/03/blog-post_24.html;இரதம்-கண்/கிளி, நன்றி:கதிரைவேற்பிள்ளை அகராதி http://dsal.uchicago.edu/dictionaries/kadirvelu)

14 உயர்ளம்ந்த - உயர்ந்த உள்ளம்

15 என்விதிகை - சட்டம் என் கையில்

16 சஹானா ஆதி ரூபகம் - ராக தாளங்கள்

17 அஜீத் அடானா - கொட்டு முரசே/வெற்றிக் கொடி கட்டு (அடாணா(/அடானா?)-சங்கராபரணத்தின் ஜன்ய ராகம். நன்றி:தமிழ் விக்கிபீடியா)

18 காததோழன்லி - நண்பனின் காதலி

19 இந்தியா - நம் நாடு

20. இளவட்டம்

said...

சின்னவரே, நல்லா இருக்கீரா? உம்மை எல்லாம் வெளிய வர வைக்க எம்புட்டுக் கஷ்டப் பட வேண்டியதா இருக்கு.

1, 3, 6, 10, 11, 12, 14 - சரி

17 - சரி (நீர் 16 என தப்பான நம்பர் தந்திருந்தாலும் உம்ம ஹிஹி வெச்சு புரிஞ்சுக்கிட்டேன்.) ஹிஹி

மீதி எல்லாம் மீண்டும் முயல ஒரு ஆப்பர்ச்சூனிட்டி!! (என் பையன் ஸ்கூலில் தப்பு அப்படின்னு சொல்லக்கூடாதுன்னு சொல்லி குடுத்து இருக்காங்க. you get another opportunity to say the right answer அப்படின்னு சொல்லணுமாம்!!)

said...

//மனதின் ஓசை said...

இது ஆவரதில்ல //

ஏனிப்படி? சும்மா அடிச்சு ஆடுங்க.

said...

சின்னவரே, திடீரென்று ஏன் இந்த ஆங்கில மோகம். போகட்டும்.

9 - தவறு
18 - சரி
19 - சரி. (இரண்டு விடைகள் எல்லாம் குடுத்து போங்கு ஆட்டம் ஆடக் கூடாது. இருந்தாலும் இரண்டில் ஒன்று சரி)

said...

//விடுகதையா இந்த வாழ்க்கை, விடை கூற நேரம் இப்ப இல்லை....

வணக்கம் வாத்தியாரே....

மாலையில் வரேன், பதிலுடன்..//

புலி, வந்ததுக்கு ஈசியா ரெண்டு பதில் சொல்லிட்டுப் போகக் கூடாதா? சரி வரேன்னு சொல்லறீரு. வெயிட் பண்ணறேன்.

said...

1. தவறு
3. சரி
5. தவறு
6. சரி
7. தவறு
9. தவறு
10. சரி
11. சரி
12. சரி
13. தப்பு
14. சரி
16. தவறு
17. தவறு
18. தவறு
19. சரி

20 - ஈசிதானே போடலையா?

///

ரிப்பிட்டே

said...

வாங்க கோகிலவாணி கார்த்திகேயன். நீங்களும் முதல் முறை இந்தப் பக்கம் வரீங்கன்னு நினைக்கறேன்.

1, 3, 6 - சரி
8 - தவறு
11, 14, 16, 17, 18, 19, 20 - சரி.

said...

கோகிலவாணி,

ஒரே பின்னூட்டம் 2 - 3 தடவை வந்திருச்சோ?

said...

ஆஹா இல்லையே. மூணாவது முறை இன்னும் கொஞ்சம் விடைகள் இருக்கு.

4 - சரி
9 - தவறு
12 - சரி
15 - தவறு

said...

பாலா,

இரண்டாவது இன்னிங்க்ஸா?

19 - சரி

said...

பாலா, 16 - இப்போ சரியான பதில்

said...

பாலா - 20 சரியான விடை

முதல் ரவுண்டில் இதை எப்படி விட்டீங்க?

said...

வல்லியம்மா,

உங்களுக்குப் புரியாததா?

நீங்க சும்மா சொன்ன மூணில் ஒண்ணு சரி. அது 12ஆம் கேள்விக்கான விடை.

மத்தது எல்லாம் சும்மா முயற்சி பண்ணிப் பாருங்க.

said...

பாலா,

9 - சரியான விடை.

நீங்கதான் முதன் முதலா சொல்லி இருக்கீங்க. ஏன் இந்த சோகம்?

said...

ஆஹா.. தூங்கலியா.. இப்பதான் உங்க பழைய பதிவெல்லாம் பாத்துட்டு வந்தேன்..:-)

//சும்மா அடிச்சு ஆடுங்க//
இந்த ஆடறதுங்கறதே நமக்கு வராது...(ஆசையிருந்தாலும்)..

இருந்தாலும் உங்க ஆசைய கெடுப்பானேன்.

11. வெலுண்டு வினையில்லை. ஓகேவா? பெரிய ஓ போடுங்க.

said...

கதிரவன் வாங்க. காலை எழுந்தவுடன் பார்த்த முதல் பின்னூட்டம் கதிரவன் போட்டது ரொம்ப பொருத்தம்தான் இல்லையா?!!

1, 3, 4, 6 - சரி
5, 7, 8, 9 - தவறு
10, 11, 12 - சரி
13 - தவறு. ஆனால் மிக நல்ல முயற்சி. நெருங்கி வந்துட்டீங்க. துளசி டீச்சர் கிளாஸில் நீங்க நல்லா படிக்கிற பையன் போல. மொத பெஞ்சோ? :))
14, 15, 16 - சரி
17 - தவறு
18, 19, 20 - சரி

சூப்பர் முயற்சி. வந்து போடாதது எல்லாம் போட்டுடுங்க.

said...

1. ஆசையில் ஒரு கடிதம்.

said...

4.பச்சை விளக்கு

said...

12.தொடரும்

said...

//ரிப்பிட்டே//

மின்னலு, இதெல்லாம் உனக்கே ரொம்ப டூ மச்சா தெரியலை? :)))

said...

மனதின் ஓசை,

பாருங்க. வில்லிருக்கும் இடத்தில் வழியுண்டு.

11 - சரியான விடையே!!

said...

ம.ஓசை

1 - சரியான விடை

said...

ம.ஓசை

4 - சரியான விடை!

பாருங்க. இது வரை கலந்துக்கிட்டவங்கள்ள மூணு பேர்தான் இதுக்கு சரியா விடை சொல்லி இருக்காங்க.

நீங்க என்னடான்னா தெரியாது புரியாதுன்னு கும்மி அடிக்கறீங்க. வந்து மீதி எல்லாம் போடற வழியைப் பாருங்க!! :))

said...

இல்லை. ம.ஓசை. 12 - தவறான விடை

said...

10.குடியிருந்த கோவில்

said...

ம.ஓசை

10 - சரியான விடை

இதெல்லாம் மட்டும் புரியுமே ;-))

said...

1- Aasaiill oor kadidham
5- Ezhaiin siripil
6- Athadu
9- a..aa..
10-kudi irundha koil
11-vel undu vinai illai
14-uyarndha ullam
15-en vidhi en kaiil
18-nanbanin kadhali
19-nam naadu

said...

6.ஏழையின் சிரிப்பில்?

said...

19.காதலியின் தோழன் or தோழனின் காதலி?

said...

1- Aasaiil oor kadidham
5- Ezhaiin siripil
6- Athadu
9- a..aa..
10-kudi irundha koil
11-vel undu vinai illai
14-uyarndha ullam
15-en vidhi en kaiil
18-nanbanin kadhali
19-nam naadu

said...

சரி..கெளம்பனும்.. நாளைக்கு பாக்கலாம் :-)))) வர்ட்டா?

said...

அனானியாரே, எதாவது ஒரு பேர் போடக்கூடாதா? அடுத்து ஒரு அனானி வந்தா நான் யார் யாருன்னு எப்படிச் சொல்லறது.

அடுத்த பதில்கள் தரும் போது அனானி 1 அப்படின்னு பேர் வெச்சுக்குங்க. சரியா?

1 - சரி
6 - சரி (நீங்க 5 அப்படின்னு நம்பர் போட்டு இருக்கீங்க. நீங்க 6 அப்படின்னு போட்ட விடை புரியலை)
9 - தவறு
10, 11, 14 - சரி
15 - தவறு
18, 19 - சரி

said...

ம.ஓசை

6 - சரி

said...

ம.ஓசை

19 - தவறு (கிட்டத்தட்ட சரிதான் ஆனா படம் பெயர் வரணும். அதை மறந்துடாதீங்க!!)

said...

அனானி 1,

நீங்க ரெண்டாவதாப் போட்டது ரிப்பீட்தான் நினைக்கறேன் இல்லையா?

said...

//சரி..கெளம்பனும்.. நாளைக்கு பாக்கலாம் :-)))) வர்ட்டா?//

சரி. மீ தி வெயிட்டிங். ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போங்க. ஹோம் வொர்க் முடிச்சுக்கிட்டு நாளைக்கு வந்து சப்மிட் பண்ணிடுங்க.

said...

1. ஆசையில் ஓர் கடிதம்
4. பச்சைவிளக்கு
10 .குடியிருந்த கோயில் ??
11. வேலுண்டு வினை இல்லை
12. மறுபடியும்
15. சட்டம் என் கையில்

said...

இதுவரை

கலந்து கொண்டவர்கள் - 12 பேர்கள் மட்டுமே!!

பாலராஜன் கீதா - 14 சரியான விடைகள் கொடுத்து முதலிடத்திலும் கதிரவன் 13 பெற்று இரண்டாவது இடத்திலும் கோகிலவாணி 12 விடைகள் தந்து மூன்றாமிடத்திலும் இருக்கிறார்கள்.

said...

வாங்க ஜெயஸ்ரீ. உங்களைத்தான் ரொம்ப எதிர்பார்த்துக் கொண்டு இருக்கேன். போட்ட அரை டஜன் பதில்களும் சரியானவைதான்!!

1, 4, 10 , 11, 12, 15

said...

என் கணக்குல இது வரை எத்தனை இருக்கு??? இதோ செகண்ட் இன்னிங்க்ஸ் வரேன் :))

said...

17. ஒரு தலை ராகம்

said...

14. உயர்ந்த உள்ளம்

said...

//என் கணக்குல இது வரை எத்தனை இருக்கு??? இதோ செகண்ட் இன்னிங்க்ஸ் வரேன் :))//

கப்பி, இம்புட்டு நேரம் சாப்பிடாமலேயா ராசா இருந்த?!!!

நீர் இது வரை சரியா சொன்னது 8 விடைகள்!!

said...

கப்பி, 17 - சரி

said...

கப்பி - 14 சரியான விடை.

எங்க போயி பாடத்தை எல்லாம் ரிவைஸ் பண்ணிட்டு வந்துட்டீரு? :))

said...

4. பச்சை விளக்கு
10. நெஞ்சில் ஓர் ஆலயமா? ஜானிவாக்கருக்கும் நெஞ்சுக்கும் என்ன சம்பந்தம்?

said...

9 ஆ - முனி

13 அட்சி இரதன் - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

said...

17. ஒரு தலை ராகம்
3.நெஞ்சில் ஒரு ராகம்
7. திருவிளையாடல் ஆரம்பம்

said...

//கப்பி, இம்புட்டு நேரம் சாப்பிடாமலேயா ராசா இருந்த?!!! //

ஆணி புடுங்க அவசர அழைப்பு வந்ததால எஸ் ஆயிட்டேன் :)))

//எங்க போயி பாடத்தை எல்லாம் ரிவைஸ் பண்ணிட்டு வந்துட்டீரு? :)) //

எல்லாம் நீங்க கொடுத்த லிங்க் தான் :))

said...

கப்பி, 4 - சரியான விடை

10 - தப்பு. நீங்க சொன்னா மாதிரி உங்க விடைக்கும் நான் குடுத்த குறிப்புக்கும் சம்பந்தம் இல்லைதான்!! :))

said...

13 அட்சி இரதன் - கண்ணுக்கு கண்ணாக [இதற்கு முந்தைய விடையான 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'ஐ வாபஸ் வாங்கிக்கறேன் :-))]

said...

கதிரவன் - 9 , 13 இரண்டுமே தவறான விடை.

said...

ஜெயஸ்ரீ,

3, 7, 17 - மூணே சரியான விடை. நீங்கள் சரியாகச் சொல்லி இருக்கும் விடைகள் 9.

7 - முதல் முதலாக சரியான விடை சொன்னது நீங்கள்தான்!! :))

said...

10.குடியிருந்த கோயில்

said...

//
எல்லாம் நீங்க கொடுத்த லிங்க் தான் :))//

இப்படிப் போய் தேடிப்பார்த்து விடை சொல்லும் உங்களைப் பாராட்டறேன். :))

said...

கதிரவன்

13 - இன்னும் கிட்ட இருக்கீங்க, ஆனா வந்து சேரலை.

நான் குடுத்த லிங்க்கில் போய் படம் பெயர் என்னவா இருக்கும் அப்படின்னு ஒரு பார்வை பாருங்களேன்!!

said...

கப்பி,

10 - சரியா புடிச்சிட்ட.

இதுக்கு இம்புட்டு நேரம் ஆச்சா? என்ன ஆச்சு ராசா? :)))

said...

6. ஏழையின் சிரிப்பில்
18. நண்பனின் காதலி
19. நம் நாடு

said...

13 அட்சி இரதன் - கண்ணும் கண்ணும்

said...

ஜெயஸ்ரீ,

6, 18, 19 - சரி

20 - கண்ணில் படலையா?

said...

கதிரவன்

13 - வெற்றிகரமா பிடிச்சுட்டீங்க!! சபாஷ்!!

said...

இப்பத்தான் நீங்க தந்த லிங்க்-கில் நல்லா தேடினேன் :-) நன்றி

said...

8 என்னால் முடியும் தம்பி (கமல் படம் இல்லை!) - வல்லவனுக்கு வல்லவன்

said...

//இப்பத்தான் நீங்க தந்த லிங்க்-கில் நல்லா தேடினேன் :-) நன்றி//

இந்த முறை கொஞ்சம் கஷ்டமான குறிப்புகள் அதிகம் என்பதால் உதவிக்கு இந்த மாதிரி தரலாமேன்னு.

said...

கதிரவன்

8 - தவறான விடை.

என்னைப் பொறுத்த வரையில் இதுதான் இருப்பதிலேயே கஷ்டமான குறிப்பு!!

said...

9 ஆ - அச்சச்சோ

said...

கதிரவன்
9 - தவறு.

அந்த லிங்கில் செக் பண்ணிக்குங்க. நீங்க சொன்ன படம் பேரு அங்க இல்லவே இல்லையே....

said...

14. உயர்ந்த உள்ளம்
20. துள்ளுவதோ இளமை

said...

ஜெயஸ்ரீ,

14 - சரி

20 - தப்பு :(

வரிசையா 13 சரியான விடைகள் குடுத்துட்டு இப்போ ஒரு தவறான விடையை சொல்லிட்டீங்களே. பரவாயில்லை. அடுத்த முறை சரியா சொல்லிடுங்க. :))

said...

9 ஆ - நீயா (எனது முந்தைய பதில் 'Achacho' நீங்க குடுத்த லிங்க்கில் இருக்குதே..)

said...

கதிரவன், இதுவும் இல்லை. அந்த லிங்கில் நீங்க முன்னாடி குடுத்த படம் பேர் இருக்கா? நாந்தான் சரியா பார்க்கலை போல!! ஆனா விடை அதுவும் இல்லை, இதுவும் இல்லை!!

said...

8 என்னால் முடியும் தம்பி (கமல் படம் இல்லை!) - நம்பினால் நம்புங்கள்

9 ஆ - ஆஹா

said...

10. அதே கண்கள்??

said...

04. பச்சை விளக்கு (என் மகள் உதவினார்கள்)

said...

07. திருவிளையாடல் ஆரம்பம் - விக்கி wikiதான் கண்டுபிடித்தேன்:-)))

said...

05. பட கோட்டி (மண்டை காஞ்சிடுச்சி)

said...

1. அமடல்வா
2. சகத்வன்திரம்
3. நெஞ்கல்யாணிசு - நெஞ்சில் ஒரு ராகம்
4. விவரி
5. ஓவியலூசு
6. சிரிப்ஏழைபு
7. தி ( போன வருடம் வந்த பிரகாஷ்ராஜ் படம்) -
8. என்னால் முடியும் தம்பி (கமல் படம் இல்லை!)
9. ஆ
10. ஆலஜானிவாக்கர்யம் - குடி இருந்த கோயில்
11. வேல் வினை - வேல் உண்டு வினை இல்லை

12. மீண்டும் மீண்டும் - மறுபடியும்
13. அட்சி இரதன் -
14. உயர்ளம்ந்த - உயர்ந்த உள்ளம்
15. என்விதிகை -
16. சஹானா ஆதி ரூபகம் - ராக தாளங்கள்
17. அஜீத் அடானா - ஒரு தலை ராகம்
18. காததோழன்லி - நண்பனின் காதலி
19. இந்தியா - நம் நாடு
20. இளவட்டம்

அடுத்த முறை அதிக விடைகளுடன்... (நீங்க அதுக்குள்ள விடைகளை போடலீன்னா...)

said...

5.சித்திரம் பேசுதடி
7. திருவிளையாடல் ஆரம்பம்
10. குடியிருந்த கோயில்

said...

5.சித்திரம் பேசுதடி
7. திருவிளையாடல் ஆரம்பம்
10. குடியிருந்த கோயில்

said...

5.கஜினி

said...

தல, ஏதோ போன தடவை மாதிரி இல்லாம, எளிதா க்ளு கொடுத்ததால, ஒரு சில எளிய விடைகளை கண்டு பிடிச்சேன்.. :D :D

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நேரம்??

1. ஆசையில் ஓர் கடிதம்
2.
3. நெஞ்சில் ஒரு ராகம்
4. பச்சை விளக்கு
5.
6. ஏழையின் சிரிப்பில்
7.
8. தில்??
9.
10. குடியிருந்த கோயில்
11. வேலுண்டு வினையில்லை
12.
13.
14. உயர்ந்த உள்ளம்
15. சட்டம் என் கையில்??
16. ராக தாளங்கள்
17.
18. நண்பனின் காதலி
19. நம் நாடு
20. இளவட்டம்

said...

1. அமடல்வா
2. சகத்வன்திரம்
3. நெஞ்கல்யாணிசு - நெஞ்சில் ஒரு ராகம்
4. விவரி - யார் நீ?
5. ஓவியலூசு - படகோட்டி
6. சிரிப்ஏழைபு - ஏழையின் சிரிப்பில்
7. தி ( போன வருடம் வந்த பிரகாஷ்ராஜ் படம்) - அறிந்தும் அறியாமலும்
8. என்னால் முடியும் தம்பி (கமல் படம் இல்லை!)- வைராக்யம்
9. ஆ
10. ஆலஜானிவாக்கர்யம் - குடி இருந்த கோயில்
11. வேல் வினை - வேல் உண்டு வினை இல்லை

12. மீண்டும் மீண்டும் - மறுபடியும்
13. அட்சி இரதன் -
14. உயர்ளம்ந்த - உயர்ந்த உள்ளம்
15. என்விதிகை -
16. சஹானா ஆதி ரூபகம் - ராக தாளங்கள்
17. அஜீத் அடானா - ஒரு தலை ராகம்
18. காததோழன்லி - நண்பனின் காதலி
19. இந்தியா - நம் நாடு
20. இளவட்டம்

அடுத்த முறை அதிக விடைகளுடன்... (நீங்க அதுக்குள்ள விடைகளை போடலீன்னா...)

said...

9 உயிர் எழுத்து

said...

15. கை நாட்டு / கை வந்த கலை

said...

1. அமடல்வா - ஆசையில் ஓர் கடிதம்
2. சகத்வன்திரம் -
3. நெஞ்கல்யாணிசு - நெஞ்சில் ஒரு ராகம்
4. விவரி - யார் நீ?
5. ஓவியலூசு - படகோட்டி
6. சிரிப்ஏழைபு - ஏழையின் சிரிப்பில்
7. தி ( போன வருடம் வந்த பிரகாஷ்ராஜ் படம்) - அறிந்தும் அறியாமலும்
8. என்னால் முடியும் தம்பி (கமல் படம் இல்லை!)- வைராக்யம்
9. ஆ
10. ஆலஜானிவாக்கர்யம் - குடி இருந்த கோயில்
11. வேல் வினை - வேல் உண்டு வினை இல்லை

12. மீண்டும் மீண்டும் - மறுபடியும்
13. அட்சி இரதன் -
14. உயர்ளம்ந்த - உயர்ந்த உள்ளம்
15. என்விதிகை - சட்டம் என் கையில்
16. சஹானா ஆதி ரூபகம் - ராக தாளங்கள்
17. அஜீத் அடானா - ஒரு தலை ராகம்
18. காததோழன்லி - நண்பனின் காதலி
19. இந்தியா - நம் நாடு
20. இளவட்டம்

அடுத்த முறை அதிக விடைகளுடன்... (நீங்க அதுக்குள்ள விடைகளை போடலீன்னா...)

said...

12. மீண்டும் மீண்டும் = மறுபடியும் ??

said...

உள்? iயா

டம்ளர் ஹெட் தண்ணீர்

நான் கடைசி இருக்கை.

முடியாது.

காப்பர்.

said...

1. ஆசையில் ஓர் கடிதம்
2. எனக்குள் ஒருவன்
3.நெஞ்சில் ஜில் ஜில்
4.பச்சை விளக்கு
5.சுவரில்லாத சித்திரங்கள்
6.ஏழையின் சிரிப்பில்
7. ஆதி
8. நான் வாழவைப்பேன்?
9. உயிரெழுத்து
10. குடியிருந்த கோயில்
11 வேலுண்டு விணையில்லை
12 ரெண்டு
13. கண்ணும் கண்ணும்/கண்ணுக்கு கண்ணாக?
14 உயர்ந்த உள்ளம்
15 சட்டம் என் கையில்
16 ராகம் தேடும் பல்லவி/ராகம் தாளம் பல்லவி
17 ஒரு தலை ராகம்
18 நண்பனின் காதலி
19 நம் நாடு
20 இளவட்டம்

said...

9. ஆ - உயிர் எழுத்து [இதற்கு முந்தைய பதிலான 'ஆஹா' வாபஸ் :-)]

said...

ஐயா கொத்தனாரே, ஒன்னரை மணிநேரம் ஆணியெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு பதில் சொல்லியிருக்கேன். எங்கேய்யா என் பதில்களையே காணும்? பசிக்குதுன்னு உப்புமா பண்ணி சாப்பிட்டீரா?

said...

என் தனிமடல் தருகிறேன். விடைகள் அனுப்புவீர்களா?

said...

அமடல்வா - ஆசையில் ஓர் கடிதம்
சகத்வன்திரம்
நெஞ்கல்யாணிசு - நெஞ்சில் ஒரு ராகம்
விவரி
ஓவியலூசு - சினிமாப் பைத்தியம்?
சிரிப்ஏழைபு - ஏழையின் சிரிப்பில்? ஆனா சரியாப் பொருந்தலையே
தி ( போன வருடம் வந்த பிரகாஷ்ராஜ் படம்)
என்னால் முடியும் தம்பி (கமல் படம் இல்லை!)

ஆலஜானிவாக்கர்யம் - குடியிருந்த கோயில்
வேல் வினை - வேலுண்டு வினையில்லை (இதுதான் மொதல்ல கண்ல பட்டதுன்னு சொல்லனுமா என்ன?)
மீண்டும் மீண்டும் - மறுபடியும்
அட்சி இரதன்
உயர்ளம்ந்த - உள்ளத்தில் நல்ல உள்ளம்?
என்விதிகை
சஹானா ஆதி ரூபகம் - ராகம் தாளம் பல்லவி
அஜீத் அடானா -
காததோழன்லி -
இந்தியா - தாய்நாடு

இப்போதைக்கு இது. மிச்சத்த யோசிக்கிறேன்.

said...

அட்டெண்டன்ஸ் மட்டும் குடுத்துட்டு ஓடிடறேன் கொத்தனாரய்யா.. புதிர் எல்லாம் கண்டுபிடிக்கும் அளவு புத்திசாலியா நாம்?

:))

said...

3. நெஞ்சில் ஒரு ராகம்
19. தாய் வீடு

said...

9. உயிர் எழுத்து

said...

2. ஆயிரத்தில் ஒருவன்

said...

20. இளவட்டம்

said...

எல்லாரும் மன்னிச்சுடுங்க. புதிரைப் போட்டுட்டு எங்கடா காணாம போயிட்டான்னு எல்லாரும் கடுப்பாயிருப்பீங்க. நியாயம்தான். ஆனா அப்ஸ்காண்ட் ஆக வேண்டிய ஒரு சந்தர்ப்பம்.

இப்போ எல்லாத்தையும் சரி பார்த்துடறேன்.

said...

கதிரவன் - உங்க 8,9 க்கான விடைகள் தவறு.

said...

ஜெயஸ்ரீ

10 க்கான விடை தவறு.

said...

பாலா,

4 - க்கான விடை சரியே!! உங்கள் மகளுக்குப் பாராட்டுக்கள்.

said...

பாலா

7க்கான விடை சரியே. விக்கினாலும் தண்ணி குடிச்சு சரியா வந்துட்டீங்களே!!

said...

பாலா

5 - சரி!!!

சூப்பருங்க. நீங்கதான் இதை முதலில் போட்டது.

மண்டை காய்ஞ்சுதா? பின்ன புதிருன்னா சும்மாவா? :))

said...

வாங்க ஸ்ரீதர்

3, 10, 11, 12, 14, 16, 17, 18, 19, 20 என நீங்கள் போட்ட அனைத்துமே சரியான விடை!

said...

கோகிலவாணி,

9 - சரியான விடை!

said...

கோகிலவாணி

15 - தவறு

said...

5. சினிமா பைத்தியம்.
17. ஒரு தலை ராகம்

அன்புடன்
இராசகோபால்

said...

7. ஆதி ???

said...

கோகிலவாணி,

5 - தவறு
7, 10 - சரி

said...

கோகிலா

5 - மீண்டும் தவறு.

said...

என்னோடது எங்கே காணும்.. கொத்ஸ், தயவு செய்து வந்துச்சா இல்லையான்னு சொல்லுங்க :(((

said...

ஏஸ்,

1,3,4,6,10,11,14,15,16,18,19,20 சரி
8 - தவறு

said...

கொத்து.. இதெல்லாம் டூ மச்சாத்தெரியல?
86லே 80 உம்மது.. கேட்டா நிறூத்தி வச்சுருக்கேன்னு சொல்றது!!

சரி, நான் எல்லாக்க்கேள்விக்கும் சரியான விடை அளிச்சுட்டதா ஒரு கமெண்டு போட்டு நம்ம இமேஜை பூஸ்ட் பண்ணுங்க :-)

said...

ஸ்ரீதர்,

எக்ஸ்ட்ரா விடைகள் மட்டும் போட்டு இருந்தா ஈஸியா இருந்திருக்குமே...

4, 7, 8 - தவறு
5, 6 - சரி

said...

ஸ்ரீதர்,

15 -சரியான விடை

said...

ஏஸ்,

12 - சரியான விடை

said...

//உள்? iயா

டம்ளர் ஹெட் தண்ணீர்

நான் கடைசி இருக்கை.

முடியாது.

காப்பர்.//

பெருசு - நமக்கேவா? எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும். பேசாம சொல்ல வந்ததைச் சொல்லிடும்.

said...

மணிகண்டன்.
வாங்க.

1,4,6,9,10,11,13,14,15, 17,18,19,20 - சரி
2,3,5,7,8,12,16 - தவறு.

said...

கதிரவன்
9 சரியான விடை!

said...

1 ஏற்கெனவே போட்டேன் நினைக்கிறேன். 'ஆசையில் ஓர் கடிதம்'.

4. பச்சை விளக்கு

said...

//ஐயா கொத்தனாரே, ஒன்னரை மணிநேரம் ஆணியெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு பதில் சொல்லியிருக்கேன். எங்கேய்யா என் பதில்களையே காணும்? பசிக்குதுன்னு உப்புமா பண்ணி சாப்பிட்டீரா?//

மாப்பு மாப்பு. காரணம் மேலே பார்க்கவும். :-(

said...

//என் தனிமடல் தருகிறேன். விடைகள் அனுப்புவீர்களா?//

கட்டாயம் தரேன். அதுக்கு முன்னாடி ஒரு இடத்தில் பதிவா போடறேன்.

said...

13. அதே கண்கள்

இன்னும் நேரம் இருக்கா? இன்னும் 4 இருக்கு. முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். பாப்போம் என்ன ஆகுதுன்னு.

said...

2. ஆயிரத்தில் ஒருவன்
13. அதே கண்கள்

said...

9. ஆ - ஆத்மா ?
7 - பொய் ?

அவ்வளவுதான் முடிஞ்சது. அப்பாலிக்கா ஆன்ஸர் தெரிஞ்சிக்க வர்றேன். நன்றி!

said...

வந்தாச்சு..

20. இளவட்டம்.

said...

//ஹோம் வொர்க் முடிச்சுக்கிட்டு நாளைக்கு வந்து சப்மிட் பண்ணிடுங்க.//

ஹல்லோ.. நீங்க கொத்தனார்னுதான் நினச்சேன்.. வாத்தியார் வேலை என்ன சைட் பிஸினெஸா???

அப்படியே இருந்தாலும் யார்கிட்ட?? நாங்கெல்லாம்....

said...

16.தாளம்

said...

19.நம் நாடு

said...

அன்பின் இ.கொ,

4. பச்சை விளக்கு
17. ஒரு தலை ராகம்
20. இளவட்டம்

எனது பின்னூட்டங்களை எங்கே காணவில்லை?

அன்புடன்
இராசகோபால்

said...

9. உயிர் எழுத்து

அன்புடன்
இராசகோபால்

said...

8.நம்பினால் நம்புங்கள்

said...

பி.க. அல்லது பெருசு நோட்ஸ் :-)

உள்? iயா - உள் ஏன் ஐயா

காப்பர் - Cu

said...

16. தப்புத் தாளங்கள்???

அன்புடன்
இராசகோபால்

said...

1. ஆசையில் ஓரு கடிதம்

அன்புடன்
இராசகோபால்

said...

//உள்? iயா

டம்ளர் ஹெட் தண்ணீர்

நான் கடைசி இருக்கை.

முடியாது.

காப்பர்.//

முடியாது - bye ( பை - 22/7 )
நான் கடைசி - ஐ லாஸ்ட் ???
:-)

said...

18. நண்பனின் காதலி

அன்புடன்
இராசகோபால்

said...

1. ஆசையில் ஒரு கடிதம்
2. ???
3. நெஞ்சில் ஒரு ராகம்
4. பச்சை விளக்கு
5. சினிமா பைத்தியம்
6. ஏழையின் சிரிப்பில்
7. ஆதி
8. ???
9. உயிர் எழுத்து
10 குடியிருந்த கோவில்
11 வேல் உண்டு வினை இல்லை
12 மறுபடியும்
13 ???
14 உயர்ந்த உள்ளம்
15 தப்பு தாளங்கள்
16 ஒரு தலை ரகாம்
17 நண்பனின் காதலி
19 நம் நாடு
20 இளவட்டம்

அன்புடன்
(முதல் முறையாக வரவில்லை)

said...

7. தி ( போன வருடம் வந்த பிரகாஷ்ராஜ் படம்) - திருவிளையாடல் ஆரம்பம்

said...

13. கண்ணும் கண்ணும்

said...

13. கண்ணும் கண்ணும்

said...

2. ஆயிரத்தில் ஒருவன்

said...

வாங்க ஜிரா. கூட மயிலார் வரலையே, உப்புமா பதிவில் உங்க மிரட்டலுக்குப் பயமா இருக்கு.

1,3,6,10,11,12,19 - சரி. மீதி எல்லாம் மீண்டும் முயலுங்கள்.